தஞ்சை பெரியகோவில் மர்மங்கள்! I ராஜீவ் + இந்திரா + கலைஞர் I நடுநடுங்க வைக்கும் நிகழ்வுகள் I A to Z I

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • தஞ்சை பெரியகோவில் மர்மங்கள்! I ராஜீவ் + இந்திரா + கலைஞர் I நடுநடுங்க வைக்கும் நிகழ்வுகள் I A to Z I
    #PeriyaKovil #FindFacts #cholan #tanjore #TAMILvsSANSKRIT #tamil
    Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
    Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
    Like Cauvery News on FACEBOOK: / cauverytv
    Follow Cauvery News on TWITTER: / cauverytv
    Follow Cauvery News on GOOGLE+: plus.google.co...
    About Cauvery News Tamil :
    Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
    With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
    Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
    Cauvery News is available on Facebook, Twitter, RUclips, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
    Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Комментарии • 1,9 тыс.

  • @Cauvery360
    @Cauvery360  4 года назад +97

    KMK Squad ✌ ❣️ 💖
    More Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 ruclips.net/channel/UC3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
    Follow Karthick Maayakumar 👉 twitter.com/k_maayakumar

    • @swissland2423
      @swissland2423 4 года назад +4

      Manitha nuhaththai wida pandi ra muham nallathaa..?

    • @madhavanmadhan9079
      @madhavanmadhan9079 4 года назад +8

      Bro I have a question here..
      We know sir isaac newton lived around the year 1600. He found gravitational force(the world history says)
      But the great raja raja cholan lived in the year 1010. This temple is completely based on the analytics of gravitational force. Then cholan our king is the inventor of gravitational force.
      Ur suggestion please

    • @vamananraj
      @vamananraj 4 года назад

      3 Ama

    • @marimuthuk8220
      @marimuthuk8220 4 года назад

      @@madhavanmadhan9079 ஸைமனிதன்வகுப்பதுதான்நீதியேதவிரகடவுள்எங்கேவகுதாதுதந்தார்

    • @raxzu1127
      @raxzu1127 4 года назад +2

      Neenga yenna sondringa ippoo.. nenga hindus support pandra Mari disgrace pandringa nu nenkuren.

  • @dhivyabharathi372
    @dhivyabharathi372 4 года назад +495

    இந்த காணொளியை பார்த்த உடன் எனது மனம் மீண்டும் இராஜ இராஜ சோழன் நம்மையும் நம் நாட்டையும் ஆள வேண்டும் என விரும்புகிறது...👏👏👏😍

    • @jancyjancy1854
      @jancyjancy1854 3 года назад +13

      ஆமாம்நானும் அப்படி விரும்புகிறேன்

    • @velunaachiyaar6407
      @velunaachiyaar6407 3 года назад +5

      unmai...

    • @yogapriyavengadesh4223
      @yogapriyavengadesh4223 3 года назад +3

      Really..... 🤗

    • @gokulrajambalam2503
      @gokulrajambalam2503 3 года назад +5

      அப்படி இருந்த எப்புடி இருக்கும் 🤔🤔🤔

    • @yogapriyavengadesh4223
      @yogapriyavengadesh4223 3 года назад +4

      @@gokulrajambalam2503 Nalla irukum..... Vivasayam innum valarnthurukum......

  • @dineshnandhini8761
    @dineshnandhini8761 3 года назад +236

    உண்மையிலே இதுதான் உலக அதிசயம்...இராஜராஜ சோழனின் பெருமைகள் என்றும், ௭ங்கும் ஒளிக்கட்டும்...வாழ்க தமிழ் வளர்க தமிழ்...!

    • @lakshmivela852
      @lakshmivela852 3 года назад +1

      With Karuvur Sithar's advise, Raja Raja Cholan built this temple. It must be correct. Don't believe the papan clans pls. They are only nomads and frauds.

    • @kanimojyrajamanickam4751
      @kanimojyrajamanickam4751 2 года назад +2

      👌👍

    • @ramachandranpillai5315
      @ramachandranpillai5315 2 года назад +2

      👍

    • @sutharsanthurairajah9037
      @sutharsanthurairajah9037 2 года назад +1

      அரசரின் பெயரில் எப்படி 'ஜ' என்ற வட எழுத்து? இராச இராச சோழன் என்பது தான் இங்கு சரியானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும்

    • @Yogi29729
      @Yogi29729 2 года назад

      சித்தர் கருவூராருக்கு பெருமை

  • @balusamy112
    @balusamy112 4 года назад +375

    தஞ்சையில் பிறந்ததால் பெருமை அடைகிறேன் வாழ்க மன்னரின் புகழ் நன்றி

  • @balakrishnan6695
    @balakrishnan6695 4 года назад +55

    Salute To The Great Leader "Raja Raja Chozhan" 🙏🙏🙏
    பிரமிப்பு "தஞ்சை பெரிய கோவில்" ❤

  • @minifoodsjaisingh
    @minifoodsjaisingh 4 года назад +392

    புரியாத புதிராகவே இருக்கும் இக்கோவில் தான். உலக அதிசியம்.

    • @balaji3858
      @balaji3858 4 года назад +2

      Nadarajar silaiyum kooda...

    • @riyario9353
      @riyario9353 4 года назад +1

      Super anna

    • @tttddd5008
      @tttddd5008 4 года назад

      Adan namma tamizhan

    • @user-jr1zy7hz8y
      @user-jr1zy7hz8y 4 года назад

      கோவிலுக்கு அடியில் சுரங்கம் அமைத்து எதிர்காலத்தில் மக்களுக்கு தேவையான ஒன்று இருக்கவேண்டும்.

    • @rajarishipetro8607
      @rajarishipetro8607 3 года назад

      Puriyamal irupatharkaga avar intha kovilai katta villai..
      Eathir kaalathil.. Eathavathu natural disasters vanthal.. Athula iruntha eppadi namma meendum.... Survive panna kathukanumnu... Soldrathukaga than ippadi panni irukaru... Thanjai periya kovilin ragasiyangalai vida.. Raja raja cholanin irapin ragasiyam than puriyatha puthir

  • @samyananth
    @samyananth 4 года назад +104

    சோழனின் பெயரை சொல்லும் போதே உடல் சிலிர்க்கிறது

  • @user-yd9ne2zg8j
    @user-yd9ne2zg8j 4 года назад +457

    Iam Thanjavur
    மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதில்லை it's true

    • @ramyamahendiren3128
      @ramyamahendiren3128 4 года назад +4

      Good bro, our grandfather r very great 🤔👍

    • @user-yd9ne2zg8j
      @user-yd9ne2zg8j 4 года назад +2

      @@ramyamahendiren3128 Thank Ramya

    • @ramyamahendiren3128
      @ramyamahendiren3128 4 года назад +2

      @@user-yd9ne2zg8j , welcome bro🙏

    • @kkssraja1554
      @kkssraja1554 4 года назад +3

      "விதி மீறல்" சரி தான். விதியை நிர்நயம் செய்தது யார்.கோவில் கட்டும் போது. நீயும் நானும் மற்றும் இந்த வீடியோ எடுக்கப்பட துட்டு கொடுதவனுக்கும் தெரியாது. பிறகு ஏண்டா இப்படி பொய் பொய்யா சொல்லிகிட்டு இருக்கீய்ங்க .

    • @velunaachiyaar6407
      @velunaachiyaar6407 3 года назад +1

      @@kkssraja1554 varalaaru enru onru irukkutheriuma... padichirukkiraaya.. padichuddu vanthu comment pannu.

  • @sivaramachandransivaharish8968
    @sivaramachandransivaharish8968 4 года назад +18

    இப்படிப்பட்ட காணொலிகளை ஆதரிக்கின்றேன் அண்ணா ❤️

  • @user-ds5el2ry9j
    @user-ds5el2ry9j 4 года назад +53

    தஞ்சை பெரிய கோவில் வாழ்க......... தமிழ் வாழ்க.....

  • @dhanalaxmi3717
    @dhanalaxmi3717 3 года назад +44

    இந்த லாக்டவுன்ல பயனுள்ளதாக நம் சிறப்புமிக்க இராஜராஜ சோழனின் வரலாற்றை பார்த்து தமிழனாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் 💪🏻

  • @prakashkanagavalli2147
    @prakashkanagavalli2147 4 года назад +47

    ரொம்ப அருமையா இருந்தது.தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

  • @ManiMani-ke7fc
    @ManiMani-ke7fc 3 года назад +60

    ❤️நம் மரபணு தமிழர் வழி இல்லை என்றால்☝️மரணித்து மறுபடி பிறப்போம் தமிழனாக 💯🙏

    • @Abc13223
      @Abc13223 2 года назад

      வாய்க்கு வந்ததை உளறு

  • @johnsjr1762
    @johnsjr1762 4 года назад +250

    ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஒரு சிறிய எடுத்துகாட்டு நடராஜர் சிலையின் நிழல்...

  • @vijivijay99
    @vijivijay99 2 года назад +12

    தஞ்சை பெரிய கோயில் எப்படி கட்டப்பட்டது என்று இன்று வரை எவராலும் உறுதியாக கூறமுடியவில்லை.இதில்தான் நம் தமிழன் மற்றும் மாமன்னர் இராஜராஜ சோழன் திறமை ஒளிந்திருக்கிறது.நம் தமிழர்கள் எவ்வளவு திறமையானவர் என்று தெரிந்து கொள்ளும் அளவிற்கு கூட நம்மிடம் திறமை இல்லையே.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад +188

    எல்லாம் சிவன் செயல் மக்கள் மீது உண்மையான அன்பு கொண்டவர் ராஜ ராஜன் அதேபோல் சிவபெருமான் மீது அதிகநம்பிக்கையுமுடையவர். எனவே அன்புடன் நம்பிக்கையும் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம்.

    • @suganyag1522
      @suganyag1522 4 года назад +1

      Yes Sister

    • @kuppusamykuppusamy3274
      @kuppusamykuppusamy3274 2 года назад

      அரசியலில் அறம் பிழைத்தோர்க்கு அதுவே கூற்றுவனாகும் என்பதற்கு ஏற்ப தவறிழைத்த ஆட்சியாளர்கள்/தலைவர்கள் முதன்மை வாயிலில் செல்ல அஞ்சுவார்கள்.

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 года назад

      @@kuppusamykuppusamy3274 உண்மை உண்மை 🙏🙏

    • @kuppusamykuppusamy3274
      @kuppusamykuppusamy3274 2 года назад

      ராஜராஜன் சிவன் மீது உள்ள பக்தி காரணமாக சிவபாதசேகரன் என்ற பட்டத்தினையும் சூட்டிக் கொண்டார்.

    • @shanthiuma9594
      @shanthiuma9594 2 года назад

      @@kuppusamykuppusamy3274 இவ்வளவு பெரிய கலாச்சாரத்தையும் வரலாற்று உண்மையையும் கண் முன்னே வைத்துக்கொண்டு .தரித்திரம் பிடித்த அமங்கலமான திராவிடம் தமிழ் நாட்டை ஆள்வது மிகவும் வேதனை .எங்கு பாருங்கள் கோவில்கள் நிறைந்த தெய்வீக மாநிலத்தை எங்கள் பூர்வீக நிலத்தை கடவுள் நம்பிக்கை இல்லாத கடவுளை கேலி செய்யும் திராவிடன் ஆள்வது மிகவும் வேதனை வேதனை. கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் எங்கள் தெய்வீக மாநிலத்தை ஆளவேண்டும் என்று என் அப்பன் சிவபெருமானை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @sriramajayam3344
    @sriramajayam3344 4 года назад +11

    தமிழை அவமதிப்பவர்களுக்கு, சிறந்த உதாரணம் இது... நன்றி.

  • @rubimuthu8171
    @rubimuthu8171 4 года назад +265

    நல்ல ஆய்வு.வடமொழி,சோழர்களுக்கு பிறகு வந்த மராட்டிய மன்னர்களால் வந்ததாக இருக்கலாம்.தமிழே தலைசிறந்த மொழி.

    • @nrc5290
      @nrc5290 4 года назад

      Yes athe dhan

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 года назад +9

      உங்க
      கற்பனை
      அது..
      பிராமணர்கள்..சிவகுருக்களாக..இருந்தனர்..பல..தமிழ்.சமஸ்கிருத..கல்வெட்டுகள்..தமிழகம்..ஆந்திராவரை..காணலாம்...
      இறைமொழியாக..சமஸ்கிருதம்..
      இருந்துள்ளது..மந்திரங்கள்..மட்டும்..
      அதாவது..நீங்க..மந்திரங்களை..மொழியாக..பாக்குறீங்க..
      அதுல..ஒலி..யின்..அலைகற்றையே..மந்திரங்கள்..
      ஓம்..அலைகற்றை..
      கேட்டால்..அமைதி..தானாக..கிடைக்கும்.

    • @hariniram9281
      @hariniram9281 4 года назад +7

      @@SureshSuresh-ne4su Mandhirangaluku power iruku nu sona visayam accept panikaren...
      Adhu Sanskrit ku matum irukunu nenakadhenga....
      Thirunavukarasar, Thirugnanasamanthar lam tamizh moolama kovil open pana vachirukanga

    • @SureshSuresh-ne4su
      @SureshSuresh-ne4su 4 года назад +1

      @@hariniram9281 நான்..சொன்னத..நல்லா..கவனிங்க..மொழி..எதுவானாலும்...
      சப்பத்திற்கே...சக்தின்னு..சொல்லுரேன்...
      மொழி...தகவலை பரிமாறிகொள்ளும்..ஊடகம்..

    • @velunaachiyaar6407
      @velunaachiyaar6407 3 года назад +1

      @@SureshSuresh-ne4su thansai koyilil samaskirutham.paavikkavillal. thamillileye paadalkal paadi valipaddaarkal. aakama vithiye illamal kaddina koyilil eppadi samaskirutham irukkum.

  • @alagarsamy1207
    @alagarsamy1207 2 года назад +4

    நீங்கள் சொல்வது உண்மை என்றால் இப்போது இருக்கும் பிரதமர் ஒரு தடவ நுழைவுவாயில் வழியாக சென்று வந்தால் நன்றாக இருக்கும்

    • @CBE2807
      @CBE2807 2 года назад +1

      😅😅😅😅😅🤣🤣🤣🤣🤣🤣

  • @giftciejemimma6220
    @giftciejemimma6220 4 года назад +161

    அண்ணே வணக்கம்ணே தஞ்சை பெரிய கோவிலை பற்றி ரொம்பத் தெளிவாக சொன்னீங்க ரொம்ப சூப்பர்னு தமிழ் உச்சரிப்புரொம்ப அழகுன்னு

  • @jai-vb8nj
    @jai-vb8nj 4 года назад +9

    தஞ்சையில் பிறந்ததற்கு பெருமை அடைகிறேன்...வளர்க மன்னரின் பெருமை

  • @roshanm9668
    @roshanm9668 4 года назад +81

    எம் சோழ தேசத்தில் கம்பீரமாய் எழுந்தருளியுள்ள தஞ்சை பெரிய கோயிலின் மரணத்தையும் சிறப்பையும் மிக தெளிவாக புரிய வைத்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @gokulprasandh4745
    @gokulprasandh4745 3 года назад +18

    Om தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய

  • @user-du5ri7ge5d
    @user-du5ri7ge5d 4 года назад +138

    எங்கும் தமிழ் எதிலும் தமிழ், வெற்றி நமக்கே 💪💪💪💪

    • @venkateswaranbalasubramani5534
      @venkateswaranbalasubramani5534 4 года назад +1

      Thamizhagam is the greatest of all states in Hindustan, but why has it become a den of antinational and atheist elements now ?

    • @user-du5ri7ge5d
      @user-du5ri7ge5d 4 года назад +1

      @@venkateswaranbalasubramani5534 மண்டையில இருக்கும் கொண்டய மறைங்க தெரியுது😆😆😆

    • @vinothvinoth9718
      @vinothvinoth9718 3 года назад +2

      Tamizhalan

  • @SJJINO
    @SJJINO 3 года назад +18

    ஓம் என்ற சொல் எந்த மதத்தையும் சார்ந்தது அல்ல..🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

    • @liketosee3432
      @liketosee3432 3 года назад +6

      உண்மைதான் ஆனால் அந்த ஓம் என்ற வார்த்தையை இன்று இந்துக்கள் என்று அறியப்படும் நம்மவர்களை தவிர்த்து பிற மதத்தினர் எவரேனும் பயன்படுத்துவது உண்டா கண்டிப்பாக இல்லை

    • @valarmathiantony7523
      @valarmathiantony7523 2 года назад

      @@liketosee3432 unmai dhan indha bro solvadhu pola oom eangira vardhaikku power adhigam

  • @sudalaiprabhu229
    @sudalaiprabhu229 4 года назад +78

    நீங்கள் சிறந்த பணி செய்கிறீர்கள்

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 4 года назад +3

      It is big achievement that the Periyar Dhasangal are talking about God's faith and talk about gods.sanscrit is one among five ancient languages in the world out of which Tamil and sanskrit are Indian origin. Nothing wrong using sanscrit

    • @affcottdever5204
      @affcottdever5204 4 года назад +2

      @Akbar Basha yaenda arabi tholuvra naaye

    • @dragnslide2101
      @dragnslide2101 4 года назад +1

      @@sreenivasanpn3506 போடா லூசு

    • @banker3806
      @banker3806 4 года назад +2

      @Akbar Basha dai urdu pesura vantheri naye

  • @saibaba172
    @saibaba172 2 года назад +2

    Super 🔥👏

  • @ajithkumarmurugesan9837
    @ajithkumarmurugesan9837 4 года назад +257

    தஞ்சை பெரிய கோவில் அல்ல தஞ்சை பெருவுடையார் கோவில்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv Год назад +2

    சோழர்களும் மற்ற பெரிய மன்னர்களும் நம் முன்னோர்களாக இருந்ததில் மகிழ்ச்சி

  • @pkskathir2183
    @pkskathir2183 4 года назад +9

    இதுதான் உண்மை இப்போதுகூட எந்த அரசியல்வாதிகளும் அந்த கோயிலுக்கு போகச்சொல்லுங்க பாப்போம் ஒரு பயலுக போகமாட்டானுக பயம் செத்துருவாங்கனு உண்மையான அரசியல்வாதி போன ஒன்னும் ஆகாது இதுதான் உண்மை.. !!

    • @valarmathiantony7523
      @valarmathiantony7523 2 года назад

      S nanum kelvipaddirikiren adhanal dhan kovilai pattri silapegal avadhuru parappi vidugirargal

  • @bilavendrana
    @bilavendrana 4 года назад +1

    முதலாவது உங்களுக்கு நன்றி தஞ்சாவூர் பெரிய கோவிலை பற்றி பேசியதால் நானும் உங்கள் பேச்சால் ஈர்க்கப்பட்டடேன்
    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக சிறப்பாக உள்ளது நண்பரே
    தமிழை பற்றிய காணொலிகளை அதிகம் கொடுங்கள்
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
    ஆயிரத்தில் ஒருவன் படத்தின் தகவல் அடங்கிய காணொலி மிக சிறப்பாக விளக்கி இருந்தீர் மிக நன்று நண்பரே

  • @captainbaskar
    @captainbaskar 4 года назад +13

    இவ்வளவு மர்மங்கள் உள்ள விஷயத்தில் நாம் தலையிடுவது, விமர்சிப்பது என்னை தகுதியாக நினைக்கவில்லை. நெடுஞ்சாண்கிடையாய் பிரகதிஸ்வரை
    வணங்கி, அருள்கிடைத்தால் அடியேனுக்கு போதும்.
    அற்புதமான விரிவுரை. நன்றி

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 2 года назад +1

    தென்னாட்டுடைய சிவனே போற்றி
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஈசனுக்கு அனைத்து மக்களும் ஒன்று தான்

  • @kavidhai6526
    @kavidhai6526 4 года назад +139

    தஞ்சை பெருவுடையார் கோயில் என்பதே சிறப்பாக உள்ளது.
    தமிழ் வடிவான கோவிலில் தமிழால் ஆராதித்தலே சாலச்சிறந்ததாய் இருக்கும் என்பது என் கருத்து

  • @anbarasans701
    @anbarasans701 4 года назад +33

    நண்பா
    1.தஞ்சை பெரியகோவிலில் கருவறை பெரிய கோபுரம் 216 அடி இதை மட்டும் தான் ராஜ ராஜ சோழன் கட்டி முடித்தார்,
    அதன் பிறகே மற்ற சன்னதிகள் பின்பு வந்த விஜயநகர பேரரசு மற்றும் மராட்டியர்களால் கட்டப்பட்டது .
    2.ராஜராஜன் தமிழ் மீது கொண்ட பற்று:-
    ராஜ கோபுரம் 216 அடி உயரம் இது உயிர்மை எழுத்துக்களை குறிக்கும்
    கருவரையில் பெருவுடையாரின் உயரம் 18 அடி இது மெய் எழுத்துக்களை குறிக்கும்
    வாசலில் உள்ள நந்தியின் உயரம் 12 அடி இது உயிர் எழுத்த்துகளை குறிக்கும்
    கருவறையில் பெருவுடையார் இருக்கும் இடத்தில் இருந்து நந்தி இருக்கும் இடம் வரை 247 அடி இது மொத்த தமிழ் எழுத்துக்களை குறிக்கும்.
    இவை நீங்கள் சொல்ல தவரியவது
    3.தஞ்சை பெரிய கோவில் முழுக்க முழுக்க ஆகம விதிக்கு உட்பட்டே கட்டப்பட்டது ராஜ ராஜ சோழனால்.
    அனால் பின்பு வந்து சோழர்கள் அல்லாது பிற அரசுகள் கூடுதல் வாசலில் கோபுரம் மற்றும் சன்னதிகள் காட்டினர்

    • @vijay-mx8dz
      @vijay-mx8dz 2 года назад

      Ninka soldrathu unmaiya

    • @vaalkaipaadam1743
      @vaalkaipaadam1743 2 года назад

      Thanccai pareya Govel என்று than erukkavendom 2 நன்று 3 kalam பதில் sollum

  • @tamizhselvan1084
    @tamizhselvan1084 4 года назад +15

    தஞ்சை பெருவுடையார் கோவிலை பற்றி நீங்கள் கூறும்போது உடல் சிலிர்க்கிறது. நன்றிகள் பல உங்களுக்கு.

  • @user-gv5nx2ym8h
    @user-gv5nx2ym8h 4 года назад +64

    பெரிய கோவில் ஆயிரம் ஆண்டு விழா நடத்தியது கலைஞர் விழா முடிந்த மறுநாள் கனிமொழி திகார் ஜெயில்

    • @tttddd5008
      @tttddd5008 4 года назад +3

      Appo powerful god

    • @user-gv5nx2ym8h
      @user-gv5nx2ym8h 4 года назад +18

      @@tttddd5008 ஆணவத்தோடு வந்தால் கோமனம் கூட மிங்சாது.பெரிய கோவில் சாப்பாடு சாப்பிட்டு பெரிய கோவில் வளர்ந்தவன் நான்

    • @tttddd5008
      @tttddd5008 4 года назад

      @@user-gv5nx2ym8h hm

    • @arumugamarumugam5890
      @arumugamarumugam5890 3 года назад +4

      Unmai than

  • @rishapsparrow8976
    @rishapsparrow8976 4 года назад +185

    இதுதாண்டா உலக அதிசயம்

  • @EEzham86
    @EEzham86 4 года назад +10

    🙏🙏 ஓம் நமசிவாய🙏🙏

  • @gopikakannan1290
    @gopikakannan1290 4 года назад +51

    எத்தனையோ மண்னர்கள் புகழ்பேசபட்டாலும் பெரிய கோவில் இன்னும் பெரியதாகவே இருப்பதற்கு காரணம் இரண்டாவது பெருமையே வாழ்கவே இன்னும் பலகோடி ஆண்டுகள் ராஜராஜன் புகழ்

  • @billasuresh_ravanan_mba
    @billasuresh_ravanan_mba 4 года назад +13

    தஞ்சை பெருவுடையார் கோவில்🔥💝

  • @RajeshKumar-vb5fv
    @RajeshKumar-vb5fv 4 года назад +30

    பொதுமக்கள் ,அரசியல்வாதிகள், அதிகாரிகள் அனைவரும் ஆண்டவன் முன் சமம் என உணர்த்தும் கோவில். சோழர்கள் ஆட்சி பொற்காலம்.

  • @ramkumars4332
    @ramkumars4332 3 года назад +2

    🙏உண்மை 🙏இதே போன்ற வரலாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரண்மனை 🙏கலைஞர் எழுத்தாளர் முன்பே அரிந்தவர் 🙏நன்றி 🙏

  • @parosekar6931
    @parosekar6931 4 года назад +25

    Raj Raj chozhan the great and a very big salute to him,tamizhan katin kovilku vadamozhi peyar edarkku,

  • @vasanthiv2438
    @vasanthiv2438 2 года назад +1

    What a surprise, Tamil vazhga,valarga, valamuden
    Thank u.

  • @madhavanmadhan9079
    @madhavanmadhan9079 4 года назад +178

    Bro I have a question here..
    We know sir isaac newton lived around the year 1600. He found gravitational force(the world history says)
    But the great raja raja cholan lived in the year 1010. This temple is completely based on the analytics of gravitational force. Then cholan our king is the inventor of gravitational force. Those who accept this point do like here please. So let everyone know about this hidden truth to the world
    Ur suggestion please.

    • @m.t.prasath3202
      @m.t.prasath3202 4 года назад +2

      Centre of gravity and gravity of earth both are different.in big temple they use centre of gravity only.

    • @Srilekha_R_
      @Srilekha_R_ 4 года назад +1

      Newton eh 1642 la tha porantharu

    • @1960subbu
      @1960subbu 4 года назад +1

      ada loosu payale madhavan madhan... Newton gave the laws of motion and gave the calculations for gravitational force which is the basis of all space science and physics. you can change your name to Mandhan from Madhan ,,,

    • @1960subbu
      @1960subbu 4 года назад +2

      first of all , No body invented gravitational force. What do you mean by saying that Raja Raja Cholan invented the gravitational force ? you mean to say , people were floating before RR Cholan invented ? Dumbo

    • @kkssraja1554
      @kkssraja1554 4 года назад +4

      "விதி மீறல்" சரி தான். விதியை நிர்நயம் செய்தது யார்.கோவில் கட்டும் போது. நீயும் நானும் மற்றும் இந்த வீடியோ எடுக்கப்பட துட்டு கொடுதவனுக்கும் தெரியாது. பிறகு ஏண்டா இப்படி பொய் பொய்யா சொல்லிகிட்டு இருக்கீய்ங்க .

  • @fridaysforfutureworld1700
    @fridaysforfutureworld1700 4 года назад +22

    மானதமிழனை ஒன்றும் செய்ய முடியாது.....
    தமிழர்களுக்கு எதிராக யார் இருந்தாலும் அவர்கள் சீரழிந்து போவர்கள்..... நாம் தமிழர்...

    • @RajKumar-xr3wk
      @RajKumar-xr3wk 2 года назад

      டேய் குல்லா ....... சைடு கேப்ல நாம் டம்ளர் ஆஹ் சொருகுற பாத்தியா

  • @chennaicitymadhanmichael9906
    @chennaicitymadhanmichael9906 4 года назад +16

    Arumayana Presentation Vazthukkal bro👈👌👍

  • @ananthbabu3936
    @ananthbabu3936 2 года назад +4

    இராஜராஜ சோழரின் ஆட்சி காலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் உலகளாவிய புகழ் பெற்றது💪💪💫

  • @KarthiKeyan-be1ko
    @KarthiKeyan-be1ko 4 года назад +70

    Thanjavur la ippovum thanner panjam kidaiyeve kidaiyathu

  • @ovimanip502
    @ovimanip502 2 года назад +1

    Very nice video 💓💓💓

  • @rkonaveen6792
    @rkonaveen6792 4 года назад +8

    Wow Background Music 🎵🎵Aayirathil oruvan😍 🙏

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 4 года назад +26

    ஒரு. வீரமுள்ள மானத் தமிழன். ஆட்சியில் அமர்ந்தால் தான் மக்களுக்காக நீர்நிலைகளை சிறப்பாக கையாளமுடியும். ஐயா. ராஜ ராஜ சோழன். போல

  • @cthinakar
    @cthinakar 4 года назад +39

    Sir I read from different sites that in kalasam they store grains because if there is disaster because of flood. To resume the agriculture with parent seed, they use the grains in kalasam.

    • @Ravin.Photography
      @Ravin.Photography 4 года назад +3

      I agree with this comment, That quantity is not enough to feed the whole town, it can only be used as seeds.

    • @om2473
      @om2473 4 года назад

      True

    • @sugansundar1917
      @sugansundar1917 4 года назад

      Vivasayam pannuradhuku dhaan ... Aana andha palaya vidhaigala ovvuru muraiyum maathi veipanga panjam varadha patchathula appo adha food ah use pannunanga ( they celebrate kumbabishegam ) kumbabishegam tymla kumba kalasathulandhu vidhaigala maathitu Puthiya vidhaigala vechuduvanga ...

  • @sivagamisomasundaram2238
    @sivagamisomasundaram2238 3 года назад +34

    We were not allowed to study in history about Raja Raja Chola, if everyone were allowed, our Hinduism would have been the world's religion.

  • @thulsiumnanum8417
    @thulsiumnanum8417 4 года назад +19

    Hi bro, Namma Varalaru ennanu therinjikum pothu romba bramippa, perumaiya iruku. Good explanation and good pronounciation!!👌👌👌👌 But vedio seekiram mudinja mathiri iruku. Ketukite irukalam Pola iruku😇😇

  • @expectopatronum463
    @expectopatronum463 3 года назад +2

    ராச ராச சோழன் ஆட்சி புரிந்த காலத்தில் ஆரியர்களும் இருந்தனர். அவர்களே அந்த தமிழ் மொழியில் வடமொழி சொற்கள் பயன்படுத்தியதற்கு காரணம் என்று நினைக்கிறேன். இரண்டாவது பெண்களுக்கு சம உரிமை என்பதை விட அவர்களுக்கு அதிக அளவு மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளது. அதற்கு நம் குந்தவை மிகச் சிறந்த எடுத்துக்காட்டு 💪🏻

  • @stsk6666
    @stsk6666 4 года назад +6

    தஞ்சை பெரிய கோயில் என்று மட்டுமே வழங்கப்பட வேண்டும். தவிர்க்க முடியாத மாபெரும் சக்கரவர்த்தி, மகா சித்தர் ராஜராஜசோழன் அவர்களை மீண்டும் உலகறியச் செய்ய வேண்டும்.

  • @selladuraigunarathinam1355
    @selladuraigunarathinam1355 3 года назад

    நம் தமிழ் மன்னனின் தமிழின் வரலாற்றுப் பொக்கிசம்
    இராஜஇராஜசோழனின் பெருமைகளை பறைசாற்றுவோம். உலகத்தின் முதலாவது அதிசயமாக பதியப்படவேண்டியது. ஐரோப்பியக் கண்டத்தில் வாழ்ந்தாலும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நான்கு தடவை சென்று வந்துள்ளேன். இப்படியான காணொளிகளை வெளியிட்டு நம் தமிழரின் புகழ் வெளிச்சத்தைக் கொண்டு வந்தமைக்கு நன்றிகள் பல கோடிகள்.

  • @subumani7576
    @subumani7576 4 года назад +15

    ஆம் தமிழ் புறக்கணிக்கபடுகிறது...தமிழ் மலர வேண்டும்...

  • @gopalkrishnangoplakrishnan8903
    @gopalkrishnangoplakrishnan8903 Год назад +1

    Hai anna உங்கள் வீடியோ தொடர்ந்து பார்த்து வருகிறேன்

  • @siranjivik7196
    @siranjivik7196 4 года назад +6

    இங்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன். வருகின்ற
    2021சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சி தலைவர்களுடன் வேட்பாளர்களும் தஞ்சை பெரிய கோவிலில் வந்தபிறகு மனுத்தாக்கல் செய்யுங்கள்.எத்தனைபேரின் எண்ணம் மக்கள் பணிக்காக என்பது அப்போது புரியும்.

  • @varunkumar-vv9id
    @varunkumar-vv9id 3 года назад +1

    எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்க்கின்றது போல் மாயை உடைய கோவில் என்றால் அது தஞ்சை கோவில் தான்.. பார்த்து பார்த்து வியந்து போனது தான் மிச்சம்...

  • @SaransXplor
    @SaransXplor 4 года назад +53

    This may take TAMIL to next level 😃
    Please add ENGLISH SUB HEADINGS & SUBTITLES to all of your videos hereafter, it'll be useful for non tamil speaker who want to know what you're posting.
    The content you guys posting is very interesting and informative, so please consider this suggestion.

  • @thiyagarajanrathinam3431
    @thiyagarajanrathinam3431 2 года назад +1

    Semaya sonninga sir. 🙏🙏🙏

  • @rajkumar-nl2pi
    @rajkumar-nl2pi 4 года назад +4

    நன்றி அண்ணா நன்றி. மெய்சிலிர்க்கும் வரலாறு.

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 2 года назад +3

    நல்ல பயனுள்ள அனைவரும்
    குறிப்பாக தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு.
    அருமை...

  • @mukeshmuki1391
    @mukeshmuki1391 4 года назад +7

    சிறப்பான பதிவு அண்ணா #மாயா குமார்

  • @nambirajan240
    @nambirajan240 3 года назад +1

    அருமை , கருவரைக்கும் தமிழ் எழுத்துகள் 247 ம் உள்ள தொடர்பு பத்தி இதில் நீங்கள் சொல்லவில்லை. சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் இருந்து துரதப்படவேணடும்.

  • @gk4584
    @gk4584 4 года назад +35

    நல்ல தமிழன் ஆட்சி மலர்ந்தால் தமிழன் பண்பாடு பாதுகாக்கப்படும் 💫 wait 💫 and⚡✨( சீ ) ✨⚡

    • @tamizhkadhali
      @tamizhkadhali 4 года назад +2

      நான் புரிந்து கொண்டேன்🐯🐯🐯🐯

    • @divakarb2094
      @divakarb2094 4 года назад +4

      Nenappu dha, polappa kedukkum

    • @tamizhkadhali
      @tamizhkadhali 4 года назад +2

      @@divakarb2094 யார் பிழைப்பை நண்பா... கெடுக்கும் கண்டிப்பாக கெடுக்கும்.. ஊத்திக்குடுத்து வயிறு வளர்க்கும் மானங்கெட்ட அரசின் பிழைப்பை என் நினைவு நிச்சயமாக கெடுக்கும்...

    • @rahuldevendra5804
      @rahuldevendra5804 4 года назад +1

      Sariyaka sonnadhu neenga

    • @grueative
      @grueative 4 года назад +1

      Aemaandhu pogadheenga nanba... Thalaikku eerathundu ready pannikkunga. Thirudargalil nallavanai thedugireergal. Kalam sollum😊🙏

  • @neelakandann.v1394
    @neelakandann.v1394 4 года назад +5

    Informative one. Raja Raja Cholan conquered up to Himalayas. He was influenced by the spoken sanskirit and rhythm of it. He himself named the temple as Pragateeswsrar temple. Thanchai Periya kovil may be second name.

  • @sakthifm10
    @sakthifm10 4 года назад +10

    unga explanation veera level bro .... hats off bro

  • @gomathim7366
    @gomathim7366 4 года назад +2

    Sema bro.Staring with goosebumps

  • @kjmegan8692
    @kjmegan8692 4 года назад +15

    அருமை அண்ணா

  • @UntoldGamerz
    @UntoldGamerz 2 года назад +1

    நம் முன்னோர்கள் மிகவும் பலசாலிகள் அவர்கள் அதிக எடையை தூக்கும் பலம் பொருந்தியவர்கள். இதுதான் உண்மை.இதனுடன்அறிவையும் பயன்படுத்தியிருக்கிறார்கள்

  • @arumugamsathish2668
    @arumugamsathish2668 4 года назад +4

    Bro, I was wonder about the topic you are reviewed. All are very interesting topic.
    Very good , Take care

  • @siva_abinesanabi6978
    @siva_abinesanabi6978 4 года назад +67

    ஏரிகள் ‌இணைப்பு இதனை நான் கண்டது உண்டு தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில்

  • @KumarKumar-nh7jp
    @KumarKumar-nh7jp 3 года назад

    நன்றி

  • @VezhArthiKavi
    @VezhArthiKavi 4 года назад +55

    இராஜ இராஜ சோழன் The Great

  • @919vikky
    @919vikky 3 года назад +7

    அக்கால தமிழினமே ஆச்சர்யம் தான் ❤

  • @Ran2Tech
    @Ran2Tech 4 года назад +5

    The name should not be changed coz it's our Tamil Nadu pride I'm a kannadiga but stil it's my opinion name should be old with our Tamil name 😍😍😍

  • @karthikkumarnarayanasamy409
    @karthikkumarnarayanasamy409 3 года назад +2

    Wonderful explanation bro. Goosebumps!!!!!!. Thanks. Keep going!!!!!

  • @Rajendran786
    @Rajendran786 3 года назад +7

    பழைய காலம் திரும்பியும் வருனும்.

  • @preethisenthil4602
    @preethisenthil4602 4 года назад +3

    Raja Raja cholan always respect woman
    He respect temples Hindu god
    He like Jainism and their based temple building
    He respect always Tamil language

    • @kuppusamykuppusamy3274
      @kuppusamykuppusamy3274 2 года назад

      One can see the film RajaRaja Chozhan to know more about the Great King..he was the very reason to bring the Divine Book Thevaram to the world.,once it was defaced by the ants and only the leftovers Refined and brought out the Divine Padhigams.

  • @ellamshivam6618
    @ellamshivam6618 4 года назад +72

    No 1 )
    “நல்லவன் பெத்த பிள்ளைக்கு
    சொந்தம்னு சொல்லி...
    பேர் வைக்க வந்தானாம்
    தொலைவில் இறுந்து தொல்லையன்...”

    • @SathishKumar-fo8cv
      @SathishKumar-fo8cv 4 года назад

      Itharku enna artham... ithai en ingu payanpaduthnirgal... hi genius can you tell me the reason ggggg.......

    • @ellamshivam6618
      @ellamshivam6618 4 года назад +2

      Sathish Kumar “மன வினாக்கள்” கேள்விக்கு, என் மனசுல பட்டத சொன்னேன். சுலபமா புரிகிற மாதிரி தான் இருக்கின்றன...🤔

    • @saravanakumars9225
      @saravanakumars9225 4 года назад +4

      Arumaiyaaa karuthu viyanthen vaai adaithen.oru varila vidai solgiren.Avan thaan paarpana kudumbi.

    • @ellamshivam6618
      @ellamshivam6618 4 года назад +1

      saravana kumar s 😁😁😁😁👍🏽👍🏽👍🏽

    • @thekingbad9122
      @thekingbad9122 4 года назад +2

      Mega krish..... 👌Ennaku purinjitu

  • @Rajesh05
    @Rajesh05 3 года назад

    பின்னனி இசை அருமை . மெய்சிலிர்க்க வைக்கின்றது

  • @kavithapalani9542
    @kavithapalani9542 4 года назад +43

    இந்த கோவிலில் கோபுரம் நிழல் கீழே விழாது

    • @benedictraj6873
      @benedictraj6873 4 года назад +5

      விழுகிறது

    • @yogaab6193
      @yogaab6193 4 года назад +3

      Vizlum

    • @sugansundar1917
      @sugansundar1917 4 года назад +1

      Uyaram adhigam .. melum mele sella sella agalamum kuraivadhan kaaranamaga adhan nizhal peruvaariyaga adhan meedhey vizhum

    • @ramachandransivanthi8870
      @ramachandransivanthi8870 3 года назад

      In many temples shadow will not fall
      Because construction is done such way.

  • @raghukumarkumar5222
    @raghukumarkumar5222 4 года назад +6

    தமிழ் வாழ்க ,பாபான் ஒழிக இதை தான் தஞ்சை பெரிய கோயில் கற்பிக்கிறது

  • @arulm2639
    @arulm2639 4 года назад +16

    ராஜீவ்காந்தி &இந்திராகாந்தி

  • @chitravenkatesh816
    @chitravenkatesh816 3 года назад +1

    Very good explanation
    We also understood about this temple and cholas

  • @user-hq8ub8nb3f
    @user-hq8ub8nb3f 4 года назад +18

    நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கேள்விகளும் உண்மை

  • @melakounnupattithuraiyur1370
    @melakounnupattithuraiyur1370 2 года назад

    நன்றி தம்பி இந்த வீடியோபயன்உள்ளதாக உள்ளது

  • @jamesbenedict6480
    @jamesbenedict6480 Год назад +3

    With the release of Mr. Kalki's novel into a movie, more awareness of the greatness of Tamil Kings and Tamil culture is being brought to main stream! This is good that more people want their government to b like Raja Raja Chola's!! Something that can come true!! People have the power!!

    • @kuttymarlon1900
      @kuttymarlon1900 Год назад

      bro daily 500 kasu kodutha vote podra tamilan 5000 kasu kodutha pondati kuuti kodupan pole .ipadi patta makal irundha ena pona ena ,makkal thirpu magesan thirpu sonal serupal adipen.

  • @ashwinash4315
    @ashwinash4315 2 года назад +1

    வணக்கம்,நான் தஞ்சாவூர்தான் நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானது கலைஞர் அவர்கள் சதாபிஷேகத்தின் போது பிரதாண நுழைவு வாயிலை பயன்படுத்தவில்லை பக்கவாட்டில் இருக்கும் சிவகங்கை பூங்கா நுழைவு வாயில் வழியாகத்தான் சென்றார்கள்...மேலும் அத்துடன் ஆவரது ஆட்சி முடிவுற்றது....அதேபோல் அதற்கு முந்தைய சதாபிஷேகத்தின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பங்கேற்று சென்ற போது ஏற்பட்ட தீ விபத்தில் சில உயிர் பலிகளும் நிகழ்ந்தது அடுத்த தேர்தலில் அவரது ஆட்சியும் கவிழ்ந்தது...

  • @govindarajanvenkatachalam900
    @govindarajanvenkatachalam900 2 года назад +1

    விண்வெளியில் அதிக எடையுள்ள கிரகங்கள் அந்தரத்தில் சுழலும் போது தஞ்சாவூர் பெரிய கோவிலில் தாங்கள் குறிப்பிடுவது போல இசைஅதிர்வை பயன்படுத்தி இருக்கலாம்.மேலும் கருங்கல்லுக்கு அதிர்வுகளை ஊடுருவல் செய்யும் சக்தி உண்டு. கருவறை சிலைகள் யாவும் கருங்கல்லால் செய்யபடுகிறது.இது எனது கருத்து.

  • @rajamech4582
    @rajamech4582 4 года назад +11

    I am going to thanjavur temple today only i hear tamil language

  • @vikramarajmr3292
    @vikramarajmr3292 4 года назад

    நமது முன்னோர்கள் மிக அற்புதமான அறிவு திறன் மற்றும் திறமை அறிவியல் சார்ந்த நுண்ணறிவு மிக்கவர்கள்

  • @senthilshiva3895
    @senthilshiva3895 4 года назад +5

    எம் மன்னன் பெருமை வான் தொன்று நில்லாது மீண்டும் என் தாய் தமிழ் மலரும் மலரும்போது துரகம் இழிப்பவர் பசி கொண்டு வீழ்வோர்

  • @riselvi6273
    @riselvi6273 2 года назад

    Ellame sirappudhan. Adhilum andha neer Melanmai, adada, dheivam pa,avaru.Thagavalgaluku romba nanri, bro..

  • @aasirshyam
    @aasirshyam 4 года назад +8

    I really appreciate your work, all the information about Raja Raja chozhan and the temple was correct, other than that do you really think the greatest king Raja Raja chozhan built this temple for the basic needs. Absolutely not, it is beyond human sence . Beyond means it is the blue print of an advanced flying object, which has been used at the ancient times, and the temple is also the route map to travel several galaxy's and for sure it describes the time travel and time dilation. Please continue your work in this progress you will definitely found an amazing facts. Any details contact me, Thank you.

    • @luckyteams832
      @luckyteams832 2 года назад

      I Always believe and Agree with your opinions I also feel the same, this is more Advanced Technology than we think, proud to be a Tamilian and our Indian culture and our Territory.🙏