Deivam Thantha Veedu Video Song | Aval Oru Thodarkathai | Kamal Haasan, Sujatha

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2024

Комментарии • 2 тыс.

  • @Riyas842
    @Riyas842 4 месяца назад +97

    இந்த நிமிடம் பார்ப்பவர்கள் ஒரு like

  • @pethurajraja2172
    @pethurajraja2172 6 месяцев назад +22

    ஞானப் பெண்ணே👌உச்சரிப்பு அவ்வளவு அருமையாக இருக்கிறது💯 மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது❤❤❤யாருக்கெல்லாம் பிடிச்சு இருக்கு 👍

  • @velmurugannatarajan7822
    @velmurugannatarajan7822 2 года назад +70

    பாலச்சந்தர், Msv, கண்ணதாசன், ஏசுதாஸ் என எல்லோரின் பங்களிப்பும் இந்த பாடலில் இருக்கும்.

  • @jegathamil_kavithaikal
    @jegathamil_kavithaikal 4 года назад +865

    2021இல் இந்த பாடலை நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் நீங்களும் கேட்டுக்கொண்டிருந்தால் ஒரு👍😃🙋‍ போடுங்க

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 года назад +131

    இது போன்ற பாடல்களை எழுத....உலகத்தில் கண்ணதாசன் மட்டுமே....

  • @v.ganeshbabuv.ganeshbabu4735
    @v.ganeshbabuv.ganeshbabu4735 3 года назад +268

    ,நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை🌺🌺🌺🌺 கவிஞர் கண்ணதாசன்🌹🌹🌹🌹🌹 தமிழ்த்தாயின் மூத்த மகன்

  • @umarfarook9087
    @umarfarook9087 3 года назад +618

    இந்தப் பாடலை 2021 இல் வருஷப்பிறப்பு அன்று நான் கேட்கிறேன் இந்தப் பாடல் எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கும் பிடிக்கும் எங்க அம்மா கிட்ட நான் உட்கார்ந்து கேட்க கேட்க எனக்கு பிடிக்க ஆரம்பித்தது அம்மாவுடன் உட்கார்ந்து பழைய பாடல்கள் பார்ப்பது ஒரு இனிமை தனி சுகம் யாரெல்லாம் அம்மாவுடன் உட்கார்ந்து பழைய பாடல்களை ரசித்து இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பிடித்தவர்கள் பழைய பாடல்களைப் பிடிக்கும் என்று சொல்வார்கள் லைக் போடுங்கள்

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 3 года назад +12

      திரு ஜெயகணேஷ் தங்கையிடம் பாடுகிறார், நான் மொத்த உறவுகளிடமும் பாடுவதாக அமைந்த பாடல்.

    • @saravananthirunavukkarasu9984
      @saravananthirunavukkarasu9984 3 года назад +12

      உண்மையா சொல்லனும்னா அன்னையை விட வேறு வொரு உறவோ தெய்வமோ கிடையாது தம்பி

    • @rajikovilai8131
      @rajikovilai8131 3 года назад +2

      Xzzz

    • @singhjay3018
      @singhjay3018 3 года назад +2

      Nanum kuta ippatitha itha songs keaka arampichea nice memories

    • @ghostwhatsappvideo5469
      @ghostwhatsappvideo5469 3 года назад +4

      Enakku pazhaya paadal pidikkum iam 2k kids

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 6 месяцев назад +21

    கண்ணதாசன் மனித பிறவி அல்ல,,,!அபூர்வமான தெய்வபிறவி,,,,,!சூப்பர்,,,!

  • @FATHIMA1965
    @FATHIMA1965 4 года назад +222

    SSLC படித்து கொண்டிருந்த போது வந்த படம். சுமார் 15 தடவை பார்த்தேன் தியேட்டரில்.
    காலத்தால் அழியாத காவியம். .

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 года назад +5

      உங்கள் கமெண்ட் பார்த்து மெய் சிலிர்த்து போகிறேன்.... நான் பார்த்து ரசித்தேன்.

    • @bilalahamed101
      @bilalahamed101 3 года назад +1

      அது சரி...

  • @tamildragon2399
    @tamildragon2399 4 года назад +1017

    தமிழ் பாடல்கள் என்றும் இனிமையானது.
    2020 பார்வையாளர்கள் யாரேனும் உள்ளீரோ............

  • @josephaugustine9600
    @josephaugustine9600 3 года назад +86

    ഒരിക്കലും മരണമില്ലാത്ത ഗാനം കണ്ണദാസൻ എം എസ് വിശ്വനാഥൻ യേശുദാസ് എന്നാ പാട്ട് സൂപ്പർ 👍🏵️🌻

    • @Ktalks24
      @Ktalks24 3 года назад +9

      എങ്കപാതലും മലയാളികൾ 😉

    • @killerofterrorists5353
      @killerofterrorists5353 3 года назад +5

      Athe

    • @sachusachu33
      @sachusachu33 3 года назад +4

      സത്യം

    • @TN45123
      @TN45123 6 месяцев назад +1

      மகிழ்ச்சி

    • @proaltraplay
      @proaltraplay 4 месяца назад

      Sorry bro malayalam theriyathu 😅
      Naan tamizhan 😅i cant understand malayalam

  • @bhalakrisnaasnv7413
    @bhalakrisnaasnv7413 5 лет назад +87

    ஜேசுதாசின் ஹம்மிங் கில் ஆரம்பிக்கும் இப்பாடல் முழுவதும் பாடியவரின் குரல் மயக்கும் வித்தை!! கண்ணதாசனை பாராட்ட வேண்டியதில்லை!! தாய் தான் பெற்ற குழந்தையை பேணுவதில் வாழ்க்கையை செலவிடுவது போல பாடலில் வரிகளை புகுத்தி நம்மை ஆழ்நிலைக்கு செல்ல பயணிப்பவர் இவர் காலத்தை வென்ற பாடல்களில் இதுவும் ஒன்று

  • @jeevanandampon3540
    @jeevanandampon3540 5 лет назад +166

    அற்புதமான வரிகள் எழுதியவர் இன்று இல்லை என்று நினைத்தால் மனம் அழுகிறது! சாகாவரம்பெற்ற பா டல் !

    • @anciom1194
      @anciom1194 4 года назад +2

      உண்மை தான் நண்பா

    • @jayanthieraghunathan8562
      @jayanthieraghunathan8562 3 года назад +1

      அற்புதமான பாடல்.கவிஞர் இன்று இல்லை .ஆனால் அவர் பாடல் அழியாமல் இருக்கிறது.

    • @saraswathib1203
      @saraswathib1203 2 года назад

      Ennai migaum kavarntha ennai rasithu padavikum arputhamana padal.

    • @prasathkumar1186
      @prasathkumar1186 2 года назад +1

      கவிஞர் கண்ணதாசன் 🙏

    • @kirubakarana7741
      @kirubakarana7741 2 года назад

      Y̤e̤s̤,̤ y̤o̤ṳr̤ s̤t̤a̤t̤e̤m̤e̤n̤t̤ i̤'̤s̤ t̤r̤ṳe̤ t̤h̤e̤r̤e̤ a̤n̤y̤ n̤o̤ o̤t̤h̤e̤r̤ w̤o̤r̤d̤ t̤o̤ s̤a̤y̤ S̤a̤g̤a̤v̤a̤r̤a̤m̤ p̤e̤t̤t̤r̤a̤ pp̤a̤d̤a̤l̤,̤,̤

  • @krishnarajthangamani1004
    @krishnarajthangamani1004 7 месяцев назад +13

    தெய்வம் தந்த வீடு.., வீதியிருக்கு.., தெய்வம் தந்த வீடு, வீதியிருக்கு.., இந்த ஊரென்ன.., சொந்த வீடென்ன.., இந்த ஊரென்ன.., சொந்த வீடென்ன.., ஞானப் பெண்ணே.., வாழ்வின் பொருளென்ன.., நீ.., வந்த கதை என்ன..?, வாழ்வின் பொருளென்ன.., நீ.., வந்த கதை என்ன..?, நான் கேட்டுத்.., தாய் தந்தை படைத்தாரா..? ஆ.., ஆ.., ஆகஆ.., ஆஆஆ.., நான் கேட்டுத், தாய் தந்தை படைத்தாரா..?, இல்லை, என் பிள்ளை.., எனைக் கேட்டுப், பிறந்தானா..?, தெய்வம் செய்த, பாபம் இது, போடி தங்கச்சீ.., கொன்றால் பாபம்.., தின்றால் போச்சு.., இதுதான்.., என் கட்சி.., ஆதி வீடு.., அந்தம் காடு.., இதில், நான் என்ன.., அடியே.., நீ.., என்ன.., ஞானப் பெண்ணே.., வாழ்வின் பொருளென்ன.., நீ.., வந்த கதை என்ன..?, தெய்வம் தந்த வீடு.., வீதியிருக்கு.., தெய்வம் தந்த வீடு, வீதியிருக்கு.., வெறும் கோவில், இதிலென்ன அபிஷேவம்.., உன்.., மனமெங்கும், தெருக்கூத்து பகல் வேஷம்.., கள்ளிக்கென்ன.., முள்ளில் வேலி.., போடி தங்கச்சி.., காட்டுக்கேது, தோட்டக்காரன்.., இதுதான் என் கட்சி.., கொண்டதென்ன.., கொடுப்பதென்ன.., இதில், தாயென்ன.., மணந்த, தாரம் என்ன.., ஞானப் பெண்ணே.., வாழ்வின் பொருளென்ன, நீ வந்த கதையென்ன?, தெளிவாகத் தெரிந்தாலே.., சித்தாந்தம்.., அது.., தெரியாமல் போனாலே.., வேதாந்தம்.., மண்ணைத், தோண்டித் தண்ணீர்.., தேடும், அன்புத் தங்கச்சி.., என்னைத், தோண்டி.., ஞானம் கண்டேன்.., இது தான் என் கட்சி.., உண்மை என்ன.., பொய்மை என்ன.., இதில் தேனென்ன.., கடிக்கும், தேளென்ன.., ஞானப் பெண்ணே.., வாழ்வின், பொருளென்ன, நீ.., வந்த கதை என்ன..?, தெய்வம் தந்த வீடு, வீதியிருக்கு.., தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு.., - Deivam thandha veedu veedhi irukku - movie:- Aval Oru Thodarkathai (அவள் ஒரு தொடர்கதை)

  • @indianwhiskytales
    @indianwhiskytales 5 месяцев назад +8

    என்னுடைய நிலைமையும் இது போல் இருந்தது.. சற்றே மீண்டு வந்து இருக்கிறேன்..
    அந்த சோக நாட்களில் நான் பட்ட கஷ்டங்களை மறக்காமல் இருக்க இந்தப் பாடலை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. 300 முறைக்கு மேல் கேட்டிருப்பேன்..

    • @sureshbabu8875
      @sureshbabu8875 6 дней назад

      അത്രയൊന്നും ഇല്ലെ ങ്കിലും ഞാൻ ഇടയ്ക്കിടക്ക് കേൾക്കും

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 3 года назад +72

    நல்ல தமிழ் கவிஞர்களின் வரிகள் காலத்தால் அழியாது .....இப்போது உள்ளவர்களும் கேட்டால் புடிக்கும்.

  • @user-nf3zh8ec8z
    @user-nf3zh8ec8z 3 года назад +9

    என்னோட தலைவரோட பாடல் கண்ணதாசன் ஐய்யா..... இன்னும் 100வருடம் அப்பறம் கேட்டாலும் அன்றைய சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி இருக்கு அது அவரால மட்டும் முடியும்.....

  • @velup937
    @velup937 4 года назад +180

    கண்ணதாசனின் அற்பதமான வரிகள் , மெல்லிசை மன்னரின் இனிய இசை ... அது திறமைசாலிகளின் காலம் .....

  • @pethurajraja2172
    @pethurajraja2172 6 месяцев назад +2

    தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம், அது தெரியாமல் போனாலே வேதாந்தம்💯💯💯💯... மண்ணை தோண்டி தண்ணீர் தேடும் அன்பு தங்கச்சி,,என்னை தோண்டி ஞானம் கண்டேன் இது தான் என் கட்சி.. வேற லெவல்👌💥🔥

  • @gunavilangar
    @gunavilangar 5 лет назад +275

    கண்ணதாசன் கலையுலகின் கதாநாயகன்.தமிழ்த் தாயின் தவப்புதல்வன்.காலத்தால் அழியாதவன்.

  • @srisri1965
    @srisri1965 4 года назад +62

    Any one who is listening to this song get tears or is it just me.. Like if you are in tears while you listen.. Yesudas sir is divine when he execute this song and of course msv sir.. Hatts off to the legends..

  • @sheiknoortheen3245
    @sheiknoortheen3245 5 лет назад +278

    இப்படிப்பட்ட பாடல்கள் இனியாராலும் எழுதவோ இசையமைக்கவோ பாடவும் முடியாது

    • @panneerselvampanneerselvam7663
      @panneerselvampanneerselvam7663 4 года назад +9

      எப்பொழுது கேட்டாலும் திகட்டாத பாடல்

    • @villavan
      @villavan 4 года назад +4

      Vakaali ipvavum eluthuranungalay . Paataa athellam

    • @thozharpandian8052
      @thozharpandian8052 4 года назад +2

      villavan kothai old people at that time would have said the same about this song

    • @prakashk3476
      @prakashk3476 4 года назад +5

      பாடவும் முடியாது KJ Yesudas voice great

    • @kurukirubakiruba9816
      @kurukirubakiruba9816 3 года назад +3

      True

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 года назад +58

    தமிழனின் வரிகள் நெஞ்சை வருடும் வார்த்தைகள் சோகமே இந்த பாடலை கேட்டால்தான் புரியும் அருமை அருமை இப்படி ஒரு கவிச்சக்கரவர்த்தி இனி பிறக்கப்போவது இல்லை

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 года назад +6

    மனித வாழ்வில் வரும் துன்பங்களை ஒரே பாடலில்
    சொல்லும் திறமை கவிஞர் கண்ணதாசன் அவர்களால்
    மட்டுமே முடியும்

  • @babudhakshina8311
    @babudhakshina8311 4 года назад +59

    உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நடிகர் திலகத்திற்கு மிகவும் பிடித்த பாடல் இது.

  • @drddiaries
    @drddiaries 7 лет назад +633

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம் -- 100% true. No one can write such kind of lyrics.

    • @பாண்டியன்-ய3வ
      @பாண்டியன்-ய3வ 5 лет назад +4

      Dhanaprabhu Kuppusamy explain me about that two words

    • @பாண்டியன்-ய3வ
      @பாண்டியன்-ய3வ 5 лет назад

      They are sithantham and vedhandham

    • @vasudevan142
      @vasudevan142 5 лет назад

      Dhanaprabhu Kuppusamy

    • @vadugasamy7482
      @vadugasamy7482 5 лет назад

      Dhanaprabhu Kuppusamy

    • @kannanrajaraman1021
      @kannanrajaraman1021 5 лет назад +4

      நான் இந்த வரிகளைத்தான் குறிப்பிடவேண்டுமென்று வந்தபோது தாங்கள் தெளிவாக குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த வரிகள் ஒரு பெரிய வாழ்வியலை உணர்ந்த ஞானியால்தான் சொல்லமுடியும்.உணர்வதும் அப்படியே....100%true என்று சொல்லியிருக்கிற உங்கள் அறிவு போற்றத்தக்கது.

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 2 года назад +13

    Listening this beautiful and my favorite song of Kannadasan by Jesudas sir, on 17.06.22 with the same feeling as of 1974.when I saw this movie of great director KB sir at Krishnaveni theatre, T nagar, Chennai. Sadly we have lost that era. Are we lucky ?

  • @mercyfernando6481
    @mercyfernando6481 7 лет назад +456

    நான் கேட்டு தாய் தந்தை படைத்தானா இல்லை என் பிள்ளை . . . அருமையான வரிகள்

    • @srinivasanl3091
      @srinivasanl3091 7 лет назад +2

      mercy fernando

    • @RAjKUMAR-sl1ju
      @RAjKUMAR-sl1ju 7 лет назад +2

      raj kumar like my vide0s

    • @mohamedjafarullah1211
      @mohamedjafarullah1211 6 лет назад +1

      Any moment we can enjoy this song. It will LIVE for many more years..

    • @mehathabali7527
      @mehathabali7527 5 лет назад +10

      நான் கேட்டுத் தாய் தந்தை படைத்தாரா இல்லை என் பிள்ளை எனைக் கேட்டுப் பிறந்தானா கள்ளிக்கென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி ஆதி வீடு அந்தம் காடு இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன

    • @g.bhaskerbhasker.g8962
      @g.bhaskerbhasker.g8962 5 лет назад

      The lief

  • @05arunkrishnan89
    @05arunkrishnan89 2 года назад +17

    11.02.2022 அன்று இந்த பாடலை கண்ணீரின் வழியில் கேட்டுக்கொண் டிருக்கிறேன்...

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 4 года назад +8

    தெய்வம் தந்த கண்ணதாசன் இந்த பாடலை எழுதிய அவர் எங்கே...எத்தனை ஆயிரம் கோடிகள் ஆண்டு ஆனாலும் ரசிக்க வைக்கிறது

  • @raghavanraghavan1653
    @raghavanraghavan1653 2 года назад +5

    ஆதி வீடு..அந்தம் காடு..இதில் நீயென்ன..அடியே நானென்ன ஞானப்பெண்ணே..
    கண்ணதாசன்..மகா கவிஞன்..வணங்கி அழ மட்டுமே முடிகிறது..

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 Год назад +8

    I grownup listening to this type of songs. These songs made me to pondered about the reality of the world. I never surprised by anything, or any new or adverse happening. These philusophical song made us matured, cultured, well behaved. Good team work. Nostalgia. My 14th year song. Teen ir childhood. Sweet song. 15-9-23.

  • @somusundaram8436
    @somusundaram8436 9 месяцев назад +4

    இந்த மாதிரி ஒரு பாடல் இல்லை இல்லை ஒரு வரி கூட இன்றைய கவிஞர்களால் எழுத முடியாது

  • @madhavanseo6996
    @madhavanseo6996 5 лет назад +21

    தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம் - அது
    தெரியாமல் போனாலே வேதாந்தம் -- 100% true.

  • @Pooventhiren
    @Pooventhiren 5 лет назад +275

    I grew up listening to 'black&white' old songs, as this song used to be in the list of my dad's favorite. Sometimes, my friends look weird at me whenever I play this type of songs while driving or hanging out. All they hear is, just the song only but for me..I feel my dad in it !
    I miss u appa !
    I hope they still provide all this songs for u in the heaven..

    • @noorbegum3376
      @noorbegum3376 5 лет назад +6

      Wow... Super Boss

    • @Sanjay_Singh_Bisht
      @Sanjay_Singh_Bisht 4 года назад +12

      boss you have taste.

    • @Pooventhiren
      @Pooventhiren 4 года назад +7

      No matter how long it goes, I'm still here again & again !
      I miss u Appa

    • @devi2056
      @devi2056 4 года назад +3

      Similar story for me too its my mom's fav

    • @rajisk6053
      @rajisk6053 3 года назад +4

      Your father will be happy seeing this

  • @carcaretamizha7609
    @carcaretamizha7609 Месяц назад +6

    யாரு எல்லாம் 2024ல் இந்த பாடலை கேட்பவர்கள்

  • @sathishkumar-ln7bt
    @sathishkumar-ln7bt 3 года назад +6

    எத்தனைதடவை கேட்டாலும் என் மனம் இன்னும் அதிகமான இன்பம் அடைகிறது..... ஒரு ஒரு வரிகளுக்குள்ளும் வாழ்ந்து விட விட முடிகிறது

  • @muthukumaranjayaraman3341
    @muthukumaranjayaraman3341 3 года назад +5

    எவ்வளவு அழகான பாடல் அதில் எப்படிப்பட்ட ஆழமான கருத்துக்கள் மிக அருமை

  • @aneeshpkpk2264
    @aneeshpkpk2264 3 года назад +9

    അസാധ്യപാട്ട്. എത്ര മനോഹരം 💞💞💞💞💞

  • @babuashokan4762
    @babuashokan4762 4 года назад +83

    எனக்கு கண்ணீரை வரவழைக்கும் பாடல் இது. காலக்கவிஞர் கண்ணதாசன். M. S. V. வாழ்ந்த காலத்தில் நான் பிறந்தது எனது பாக்கியம்.

  • @reboniasir
    @reboniasir 9 лет назад +45

    KJJ in his peak of voice. All the four (Kannadasan, MSV, KB, and Jesudas)has made this classic and evergreen song

  • @brightjose209
    @brightjose209 5 лет назад +64

    ஆதி வீடு அந்தம் காடு இதில்
    நான் என்ன அடியே நீ என்ன
    ஞானப் பெண்ணே

  • @prakashavails
    @prakashavails 4 года назад +425

    நான் எல்லாம் கமெண்ட் படிக்க வர்றதே கண்ணதாசனை பாராட்டி எழுதுவதைப் படிக்கத்தான்.

  • @barathkumar1344
    @barathkumar1344 3 года назад +4

    உலக சித்தாந்தம் கற்பனைக்கு எட்டாத படைப்பு கவிஞரை வாழ்த்த வயதும் இல்லை வார்த்தையும் இல்லை.நன்றி.

  • @rambayt
    @rambayt 9 лет назад +209

    தெளிவாக தெரிந்தாலே...சித்தாந்தம் !
    அது... தெரியாமல் போனாலே... வேதாந்தம் !!
    மண்ணை தோண்டி கண்ணீர் தேடும் அன்புத்தங்கச்சி...
    என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என்கட்சி !!!
    - கண்ணதாசன் வரிகள் !

  • @manickavasagand.a1415
    @manickavasagand.a1415 6 лет назад +4

    கண்ணதாசனை நாம் தலையில் வைத்து கொண்டாடுவதற்கு காரணம் நம் தேசம் வேதாந்த தேசம். நிலையாமை எது நித்திய பொருள் எது என்று எடுத்து சொல்வது வேதாந்தமே.ஆதலால் நம் வாழ்வில் சித்தாந்தம் தோற்கும் போது இந்த கவிஞன் நினைவு வருகிறது. இவன் படைத்த காவியங்கள் நமக்கு ஆறுதல் கூறி வழியும் காட்டுகிறது. வாழ்வின் நோக்கத்தை உணர்த்தும் படைப்பாளியே சிறந்த இலக்கிய வாதி அந்தவகையில் நம் கவியரசர் தங்க சிம்மாசனத்தில் அல்லவா அமர்ந்து இருக்கிறார்.

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 3 года назад +4

    தமிழில் சுஜாதா அறிமுகமான படம்.. அவள் ஒரு தொடர் கதை...

  • @senthilmurugan8453
    @senthilmurugan8453 4 месяца назад +2

    No one can write this kind of song in the future, even till end of this world. Kannadasan Sir is always great. 🙏

  • @RobertPreeti
    @RobertPreeti 4 года назад +16

    Divine poetry and Divine voice of the one and only Yesudas

  • @abaabilbarakkumbatai984
    @abaabilbarakkumbatai984 6 лет назад +5

    என் மனதிற்க்கு ஆறுதலா இருக்கு இந்த சாங்
    கவிஞர் கண்ணதாசன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் .....💐💐💐💐

  • @senthilramanathan3957
    @senthilramanathan3957 6 лет назад +22

    வேறும் கோயில் இதிலென்ன அபிசேசகம், உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல்வேசம்

  • @chithut.1685
    @chithut.1685 3 года назад +4

    இனிமையான அழகான பாடல்.. யாராலும் இப்பொழுது பாடவோ எழுதவோ இசை அமைக்கவோ முடியாது

  • @baskarbaskar2651
    @baskarbaskar2651 2 года назад +3

    உலகின் தலைசிறந்த கவிஞர் இறவா புகழ் பெற்ற கவியரசு கண்ணதாசன் அவர்கள்

  • @anirudhvaradarajan73
    @anirudhvaradarajan73 Месяц назад

    முதன்முதலில் இந்த பாடலை என் பெற்றோர் இருவருடனும் சேர்ந்து பார்த்த பசுமையான நினைவு 🥺🙂 ஜேசுதாஸ் 75 என்று நினைக்கிறேன், இந்த பாடலை கேட்டவுடன் ஆழ்ந்த தாக்கத்தை என்னிடம் ஏற்படுத்தியது; மிக அற்புதமான உண்மை தத்துவ பாடல் 😭 என் அம்மா கண் கலங்கி அழுவாள் , இந்த பாடலைக் கேட்டாள்

  • @goodday5706
    @goodday5706 7 лет назад +36

    old memeris..... great.msv sir... Lyrics By: Kannadasan
    Singers: K. J. Yesudas

  • @suganyaamma4801
    @suganyaamma4801 4 месяца назад +3

    கண்ணதாசன் கடவுளின் பிள்ளை ❤❤❤

  • @muruganarumugam2214
    @muruganarumugam2214 5 лет назад +22

    K. Jesudas mesmerising voice 👌👏

  • @om-od1ii
    @om-od1ii 4 года назад +2

    இந்த.பாடல்.வரிகள்
    எல்லாமே.வாழும்.வாழ்கையை.பிழிந்து.எடுத்த.
    தத்துவ.துளிகள்என்றும்
    மறக்கமுடியாது.
    தெளிவாக.தெரிந்தாலே
    சித்தாந்தம்.அது.தெரியாமல்
    போனாலே.வேதாந்தம்
    சூப்பர்.வரிகள்.👏👌

  • @santhoshkb5826
    @santhoshkb5826 3 года назад +2

    என் தந்தையின் நினைவுகளுடன் கேட்டு கொண்டு இருக்கிறேன்..
    தினம் இரவு, இது போன்ற பாடல்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்

  • @tamilselvi3034
    @tamilselvi3034 Год назад +3

    Kaviyarasar is a complete man. A man who know his mind n life thoroughly only can write like this . Its golden periodod tamil cinema .
    I feel proud thst i born in the century whete lengends n varathu vandha maamanigal like kaviyarasar, msv. Kvm, tms n p.susheelamma born or gidyed by god to Tamilnadu ❤🙏

  • @purushothamanpurush4366
    @purushothamanpurush4366 2 года назад +10

    2022 இந்த பாடலை கேட்பவர்கள்.... ❤️

  • @mohamedkursith
    @mohamedkursith 7 месяцев назад +3

    கவியரசரே....வரிகளில் வாழ்கிறார்

  • @d.harikumar3016
    @d.harikumar3016 2 года назад +1

    மன அமைதிக்காக எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம் கண்ணதாசன் எழுதிய வரிகள் ஒவ்வொன்றும் இன்றைய தலைமுறைக்கு ஒரு வரப்பிரசாதம்

  • @hassanh4069
    @hassanh4069 4 месяца назад +1

    It took me 24 years to understand why my mom love this song, the content is fabulous, very naive to understand the beauty of this song those days!

  • @somusundaram8029
    @somusundaram8029 6 лет назад +485

    ஒரு சினிமா பாடலில எவ்வளவு தத்துவங்கள எளிமையாக பெரிய விஷயங்களை தந்தவர் இந்த பாடல் இன்னும் ஒரு நூறு ஆண்டுகளை கடந்தும் நிற்கும் அதை போலவே கண்ணதாசண் புகழும் காலங்களை கடந்தும் நிற்கும்

    • @elangoraj555
      @elangoraj555 6 лет назад +1

      true

    • @srinivasanseenu8456
      @srinivasanseenu8456 6 лет назад +1

      somu sunda byram

    • @ManiKandan-rx1df
      @ManiKandan-rx1df 6 лет назад +3

      Na 20th century la pirathavan ana intha song kegumm bothuu enagula ena achiii nu Enagu theriyalaaa ....sema fell aeitann......sema songe 😍😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @kalidass2571
      @kalidass2571 5 лет назад

      somu sundar

    • @mehathabali7527
      @mehathabali7527 5 лет назад +1

      காதல் போதை என்பதெல்லாம் காமதேவன் கட்டளை காமதேவன் கட்டளைக்கு காதலர்கள் முத்திரை மற்ற

  • @santhuruthatha9360
    @santhuruthatha9360 3 года назад +3

    தனிமையில் கேக்க இனிமையாக இருக்கும். யாருக்கும் யாரும் துணை இல்லை என்பதே பாடல்.

  • @kuttydanedane5494
    @kuttydanedane5494 8 лет назад +11

    Wow,,,,,,, a huge salute for great kannadhasan, yesudas , director and all actors , actress!:-)

    • @anciom509
      @anciom509 6 лет назад

      Kutty Dane Dane முக்கியமாக கண்ணதாசன்

  • @btech4012
    @btech4012 3 года назад +5

    #வாழ்வின்_பொருள்_என்ன..🤔
    #நீ_வந்த_கதை_என்ன..🤞🏻
    இதை உணர்ந்த உள்ளம் உயர்ந்த உள்ளம்...❤️

    • @ahdhithya622
      @ahdhithya622 3 года назад +1

      வாழ்வின் பொருள்:அன்பு தேவையான ஒன்று..
      நீ வந்த கதை: அந்த அன்பை சகல ஜீவராசிகளுக்கும் வழங்குவது நம்முடைய கடமை ஆகும்..
      அகிலத்தின் நம்மை தான் தர்மம் என்று உணர்வது வாழ்வின் நோக்கம் ஆகும்

  • @vickferb
    @vickferb 2 года назад +6

    Intha padalai 2050 il ketkum friends... can like 👍

  • @natarajkoduvayurrajappa2611
    @natarajkoduvayurrajappa2611 6 лет назад +42

    Kannadasan+MSV+ Yesudas ...pure bliss..pure magic...the essence of life encapsulated in a classic and timeless song which is about 4 decades old..

  • @BALAJIMSV
    @BALAJIMSV 4 года назад +30

    This song is ahead of its time❤️ What a beautiful melody! What a heart touching flute in last interlude. It just pierces our heart and touches our soul. He is indeed the Melody King. ❤️🙏

    • @bkbk4726
      @bkbk4726 Год назад +1

      Don’t know why u say it is ahead of time? It was a big hit them and it is a cult classic of all time. One of the best movie songs written ever.

    • @BALAJIMSV
      @BALAJIMSV Год назад

      @@bkbk4726 It is indeed a cult classic. No doubt about it. I was talking about how innovative the idea. That's way ahead of its time.

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 3 года назад +3

    என் கவியரசு கண்ணதாசனின் மறக்கமுடியாத பாடல் 👍👍👍

  • @raj6178
    @raj6178 28 дней назад

    கவிஞர் கண்ணதாசனுக்கு ஈடும் இல்லை இணையும் இல்லை முதல் நிலை கவிஞர்

  • @Udhayajaya
    @Udhayajaya 4 года назад +6

    அந்த காலம் எப்பவுமே இந்த காலத்துக்கு ஈடே இல்ல,,நான் அந்த kalathula pirakkama vittene.....😓😓😓😓😓

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +8

    யாரெல்லாம் பாக்கியலட்சுமி சீரியல் கோபி உடைய காட்சியை பார்த்து விட்டு நேராக இங்கே வந்தவர்கள் 👍🙋‍♂️👌😅😂

    • @Parispassoupathy.
      @Parispassoupathy. Месяц назад

      ஆமாம் சகோ நான் இப்போது பார்த்து விட்டு உடனே இந்த பாடலை பார்க்கிறேன்

  • @fscoolingsystem1297
    @fscoolingsystem1297 4 года назад +3

    இதுபோன்ற அருமையான பாடல்கள் இனி எக்காலத்திலும் உருவாகப் போவதில்லை

  • @palanivajravel921
    @palanivajravel921 3 года назад +9

    இந்தப் பாடலைப் பாடியவர் ஜேசுதாஸ்... Description-ல் தவறுதலாக இந்த பாடலை பாடியவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என பதிவு செய்யப்பட்டுள்ளது...

  • @klskjaganbabu8140
    @klskjaganbabu8140 4 года назад +13

    Metaphysical song!!! Carries layers of meaning. Kannadasan is alive in the lines.

  • @shivam64
    @shivam64 4 года назад +12

    One of the great songs by KJY.. Popularised by Ceylon Radio in 70s

  • @leenapriyan
    @leenapriyan 5 лет назад +5

    1991-92 காலகட்டத்தில் திருவேடகத்தில் உயர்கல்வி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் சீனியர் ஒருவர் கம்பீர குரலில் இந்த பாடலை பாடினார்..

  • @goodmatchmobile3027
    @goodmatchmobile3027 4 года назад +6

    Epppa enna song.kaviyarasar ayya& Jesudass ayya ever green compo

  • @vasudhakota972
    @vasudhakota972 4 года назад +21

    *Lyrics By Kannadasan, Translated by P.R.Ramachander*
    1. Deivam thantha veedu veedhi irukku,
    indha oorenna sondha veedenna, jnana penne,
    Vazhvin porulenna, nee vandha kathayenna
    Vazhvin porulenna, nee vandha kathayenna
    (The home given by God, there is a road,
    What is this place, what is own home, oh wisdom lady,
    What is the meaning of life, what is the story of your coming,
    What is the meaning of life, what is the story of your coming)
    2. Naan kettu thai thanthai padaitharaa -illai, Yen pillai yennai kettu piranthana,
    Deivam seitha pavam ithu, podi thangachi,
    Kondral paavam, thindral pochu,
    Ithu thaan yen kakshi,
    Aathi veedu, antham kaadu,
    Ithil naan yenna, adiye nee yenna, jnana penne,
    Vaazhvin porulenna, nee vandha kadayenna
    (Did my father create me at my request, or,
    Was a son born to me after asking me,
    This is the sin committed by God, Go away little sister,
    The sin of killing goes away on eating.
    This is only my opinion,
    Initially the house and at the end the cremation ground,
    In this who am I And who are you, oh lady of wisdom,
    What is the meaning of life and what is the story of your coming)
    3. Verum koil, ithilenna abhishekam -un,
    Manamengum theru koothu, pagal vesham,
    Kallikenna mullil veli-podi thangachi.
    Kattukethu thottakaran,
    Ithu than yen kakshi
    Kondathenna, koduppathenna, ithil,
    Thayenna, manantha tharamenna, jnana penne,
    Vazhvin porul yenna, nee vandha kathayenna
    (A bare temple, in this where is question of anointing,
    Your mind is filled with street play and a day time dressing up.
    What is the need for a thorn fence to the cactus -Get lost, oh little sister,
    What is the need for gardener to the forest,
    This is my opinion,
    What have we taken and what are you going to give, In this,
    where is mother or the wedded wife, Oh lady of wisdom,
    What is the meaning of life and what is the story of your coming)
    4. Thelivaaga therinthale siddhantham -athu,
    Theriyamal ponale Vedantham,
    Mannai thondi thanner thedum-anbu thangachi,
    Yennai thondi jnanam kanden,
    Ithu than yen kakshi.
    Unmai yenna poimai yenna -ithil,
    Thean yenna, kadikkum thel yenna, jnana penne,
    Vazhvin porulenna, nee vandha kadhayenna?
    (Once it is clearly understood -it is principle,
    If it is not then it is philosophy,
    Oh dear little sister, who digs earth for water,
    I dug myself and found out wisdom,
    This is my opinion.
    What is truth and what is lie in this,
    Where is honey and where is scorpion that stings,
    Oh lady of wisdom,
    What is the meaning of life and what is the story of your coming)

    • @shyamaladevi162
      @shyamaladevi162 3 года назад +1

      Thankq so much for lyrics my mother tongue is telugu &I love tamil bcoz my friend belongs to tamil family so it's easy to learn the way u have explain

    • @rijudevasathil2865
      @rijudevasathil2865 2 года назад +1

      Great effort..... What a lyrics after all 🙏

    • @mirdulamadhu320
      @mirdulamadhu320 2 года назад +1

      Thank you so much...🙏🏻

  • @KandathumKettathum
    @KandathumKettathum 2 года назад +2

    This song sung by Padma vibhushan KJ Yesudas. Please correct its in the description

  • @ravichandran5143
    @ravichandran5143 Год назад +4

    Probably this could be the best song sung by kjy.. Beautiful lines are those..

  • @ranjithusha5894
    @ranjithusha5894 6 лет назад +148

    நல்ல அழகான பாடல். இந்த மாதிரி இப்ப வரும் பாடல் கேக்க முடியாது

  • @Srinivas-ut8sg
    @Srinivas-ut8sg 3 года назад +7

    Who else listening/watching this evergreen song in 2021 hit👍
    It's me on 22/01/2021👍

  • @ksjeevan007
    @ksjeevan007 4 года назад +4

    என்ன இனிமையான வரிகள்.. இன்னும் 100 வருசம் நிலைக்கும்

  • @pattukkottaip.moorthy9601
    @pattukkottaip.moorthy9601 5 лет назад +30

    கள்ளிக்கென்ன முள்ளில் வேலி
    காட்டுக்கெதற்கு தோட்டக்காரன்
    ஆஹா அருமையோ அருமை

  • @vsridharvenkatraman4126
    @vsridharvenkatraman4126 Год назад +2

    நம் வீட்டு சூல்நிலைக்கேற்ற பாடல்.

  • @twinklestarkj434
    @twinklestarkj434 7 лет назад +15

    Philosophical song sung by the musical legend Kj Yesudas Sir,
    The scene of the song also beautiful

  • @karuppaiahsaravanakumar4695
    @karuppaiahsaravanakumar4695 4 года назад +8

    Sujatha amma act SEMA 👏👏👏👌👌

  • @ArunArun-cq3dc
    @ArunArun-cq3dc 3 года назад +22

    2021 கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க

    • @yousufz2780
      @yousufz2780 3 года назад +1

      2021july 👍☀️✨

  • @NageshKumar-ux4rq
    @NageshKumar-ux4rq 5 месяцев назад +1

    லச்சம் பேரை காப்பாற்றினேன்,
    பாராட்டு ங்க 🎉

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 5 лет назад +6

    Supppprrrrr ...ever green 💕💕💕💕💕💕 Whaaaaat a lines ...feel ...voice ...picturaisation ...great 💕💕💕💕💕💕

  • @ushasubramanian7205
    @ushasubramanian7205 8 лет назад +221

    Hats off to Yesudas divine voice......

    • @devarajan2067
      @devarajan2067 7 лет назад +2

      Usha Subramanian I'm 7

    • @narayananarayana2113
      @narayananarayana2113 7 лет назад

      Usha Subramanian. Bif

    • @ganeshgomathi8845
      @ganeshgomathi8845 3 года назад +1

      Super

    • @krbkrb6625
      @krbkrb6625 3 года назад

      @@narayananarayana2113
      @0

      0000@@00@00@0000@000@0@0@@0@000000@@@@@0🐱@@0
      ६६७,७
      ,
      ,,,,,,े,,,,७७,७७७,७७,७७७9,७
      ७, ग६,,,, ७, ७७७, ७७, ७७७७७७७७७७,,,
      ,,७७७७७
      ६६७,,७,,,,७,,७,७७गग,७७,७,७७७७,७,७,

    • @dudeff8965
      @dudeff8965 3 года назад +1

      Hi

  • @judgementravijudgementravi9930
    @judgementravijudgementravi9930 4 года назад +8

    Even sung extraordinary by yesudas however cannot guess so easily bcaz da da whole of song Situation atmosphere n movement n mainly lyrics & wonderful music Nasty Nasty for da team work ✍👌👈

  • @vickneswarenmurugasu695
    @vickneswarenmurugasu695 8 лет назад +43

    kannadasan sir amazing words will be forever embedded in this earth no matter how many years to come kanadasan will be a ever living ever mentioned person.i really hope that you are born again dear sir every time i listen to your songs i am always speechless.thanks for the memories which will never fade.

    • @arikane5351
      @arikane5351 7 лет назад +1

      live n let die

    • @vnalinipgvenkat1001
      @vnalinipgvenkat1001 7 лет назад +1

      Ari Kane

    • @MrSyntheticSmile
      @MrSyntheticSmile 6 лет назад +1

      agi john Wrong.

    • @sivagnanam5803
      @sivagnanam5803 3 года назад

      @@agijohn7938 ..அட முட்டாள் மட மட்டி மலையாள தெரு பட்டி.. வரலாறு தெரியாமல் உளறாதே...

    • @mvenkatesan7964
      @mvenkatesan7964 Год назад

      ​@@agijohn7938, no chance at all, kannadasan is not such a poet......

  • @palaniappanhi9498
    @palaniappanhi9498 23 дня назад

    கண்ணதாசனின் சொந்த ஊருக்கு சுமார் 20 கிலோ மீட்டருக்கு பக்கத்தில் உள்ள ஊரில் வாழுகிறோம் என்ற பெருமைபே போதூம் வாழ்நாள் முழுக்க என்ன ஒரு அற்புத கவிஞன் அது வரிகள் அல்ல ஒவ்வொருவரின் வாழ்க்கை பதிவு அழியா காவியம்

  • @sureshpurushothaman6776
    @sureshpurushothaman6776 5 лет назад +12

    Best song of all times, great medicine for a tired soul

  • @community580714
    @community580714 8 лет назад +21

    1975 is the year I came to the UK. I felt like this but God was so Good. Now the present generation wants mobile phones etc.

    • @SivaSiva-lt4df
      @SivaSiva-lt4df 7 лет назад

      George Mather are you from Ilavalai. Sri lanka

    • @community580714
      @community580714 7 лет назад

      I am from Manipay

    • @mahabhashyamnsudhakarmahab5021
      @mahabhashyamnsudhakarmahab5021 7 лет назад

      George Malliyum mangalam movie

    • @snagarajan80
      @snagarajan80 4 года назад

      @@Senthilganapathy Don't be angry. I probably guess he talks about his loneliness when left family then. A voidness. But now we have phones to communicate and more.

    • @creationsbyaarthi2012
      @creationsbyaarthi2012 4 года назад

      @@Senthilganapathy try to give respect atleast for his age...y are u being this harsh.. life is very short bro..