இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை? | United States | India | Sanctions

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • Uploaded on 14/04/2021:
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV on Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    ThanthiTV RUclips PLAYLIST:
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Spicy Crispy Film Updates & Gossips! :bit.ly/3lfpszI
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 645

  • @MRAJ-wb4yu
    @MRAJ-wb4yu 3 года назад +87

    ஏன் நிறுத்தி விட்டாய் நீலவேனி உலக்கை உருளும் வரை ஆடு , வீடு இடியும் வரை ஆடு
    Public : நீ வாய மூடு 😂😂

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 3 года назад +97

    தினத்தந்தி கற்பனை அளவிடமுடியாதது

    • @bipash_9720
      @bipash_9720 3 года назад

      @Viswa Jana aama bro but America Ku Nalla theriyum ippa sanction potaan na anti china policy la India America Ku support pannadhu nu..so democratic party senates laam podanumnu sollum bodhu kooda avangaloda chief vendaam nu sonnaru..India Mela konjam avangalukey bayam vandhuduchu..

    • @azarn6597
      @azarn6597 3 года назад

      சினர்களிடம்( பசிக்கு ருசியை கொடை வல்லல்) கோட்டான் அதுசன்டை அல்ல கெல்லைஅடிக்கவழிஅது

    • @mohammedsafwan7750
      @mohammedsafwan7750 3 года назад

      Unma thambi

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 3 года назад +46

    நல்ல முடிவு.......அமெரிக்கா அதிபர் நேரடியாக தந்தி டீவி இடம் போன் செய்து சொல்லி இருப்பார் போல......நேர்மையான ஊடகம்

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 3 года назад +29

    இந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவின் நட்பு இந்தியாவுக்குத் தேவை என்பதை விட இந்தியாவின் நட்பு அமெரிக்காவுக்கு தேவை என்பதே நிதர்சனமான உண்மை

    • @sekardaniel8082
      @sekardaniel8082 3 года назад +1

      😂😂😂😂😂😂போங்க பாஸ் காமெடி பன்னாதிங்க

    • @mohammedsafwan7750
      @mohammedsafwan7750 3 года назад

      Thambi thoongi elumbuniyaa

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 года назад

      Alle nadi the dey vethu thala evaru anna pannuvaru?😊

  • @kkK-zq4bm
    @kkK-zq4bm 3 года назад +222

    மக்களே கேள்விக்குறி போட்டாலே பொய் செய்தி

  • @rajeshmp7442
    @rajeshmp7442 3 года назад +10

    பொருள் நமக்கு, ஆதாரம் அவனுக்கு ....இந்தியா ஒரு மாபெரும் சந்தை அதனால் எந்த ஒரு நாடும் இந்தியா மீது எப்போதும் தடைகளை விதிக்காது...

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 3 года назад +12

    இந்தியாவும் ரஷ்யாவும் நட்பு நாடாகவே தொடரட்டும்

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 3 года назад +23

    தந்தி டிவியின் தரம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது

  • @vijayanand9090
    @vijayanand9090 3 года назад +159

    வராத போர இவணுங்க பேசியே வர வெச்சிருவாணுக போல

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 3 года назад +8

      தேர்தல் முடிஞ்சு போச்சு..பொரளி பேசினாதானே பொளுது போகும் இவிங்களுக்கு..

    • @raju.114
      @raju.114 3 года назад

      😂😂😂

    • @onemanmusictamil8537
      @onemanmusictamil8537 3 года назад

      😅🤣

  • @karthip2278
    @karthip2278 3 года назад +4

    எனக்கு உங்கள பார்த்தா தான் டா பயமா இருக்கு🤯

  • @AbdulRasheed-dx9ur
    @AbdulRasheed-dx9ur 3 года назад +20

    அவன நீங்களே சொல்ல வச்சிருவீங்க போல

  • @getrelax744
    @getrelax744 3 года назад +2

    நம்ம ரகசியம் லீக் ஆகி. தடையையும் நீங்களே. வாங்கி குடுதுடுங்க..

  • @abishpaul4956
    @abishpaul4956 3 года назад +11

    Salim Anna enga??? Avar super ah explain pannuvaru 👍🏼

    • @elumalaielumalai8591
      @elumalaielumalai8591 2 года назад

      We are least bother for Americans ban we love our friend RUSSIA

  • @bashasadiqasr1731
    @bashasadiqasr1731 3 года назад +129

    அட போவியா மொத்த உலக நாடும் சேர்ந்து எங்க இந்தியா மீது போருலாதற தடை சட்டம் போட்டாலும் எங்கள அவ நால ஒன்னும் பன்ன முடியாது ஏண்ணா நாங்கலே பொருலாதாரம் பார்த்து பல வருஷம் ஆயிடுச்சு🤣🤣🤣

    • @mohankrish9598
      @mohankrish9598 3 года назад +4

      😂😂😂

    • @MsSris2011
      @MsSris2011 3 года назад +4

      😂😂😂

    • @Ramayya1989
      @Ramayya1989 3 года назад +5

      Vera level

    • @mathumithathayumanvan6284
      @mathumithathayumanvan6284 3 года назад +3

      😂😂😂😂🖕🖕🖕🖕

    • @APraveen-te4rw
      @APraveen-te4rw 3 года назад +16

      Bro yenna bro namba country yeah ipidi kalaikringa Forbes company world top 5 developing countries india list LA iruku
      No. 1 America
      No. 2 China
      No. 3 japan
      No. 4 Australia
      No. 5 India 👌👌
      India is a development country but silla porambokku 😠😠 politician people irukra variko India develop aagaadhu

  • @dvjbiofloc5931
    @dvjbiofloc5931 3 года назад +2

    javvuuuuu mitaaaiiiiii.............

  • @senthilkumar.t4238
    @senthilkumar.t4238 3 года назад +20

    ஏம்மா நீயுமா இப்படி ஜவ்வு மாதிரி இழுத்து பேசுற முடியல 0:49 நொடி கூட பாக்க முடியல ஆத்தா அழகா பேசு ஆத்தா தந்தி டீவி ஒனரு தந்தி அடிச்சா அவரு அங்க போகயில அவரு இங்க போகயில னு சொல்லிட்டு இருங்க கவுண்டமணி சார் காமெடிதான் ஞாபகம் வருது "ஆத்தா நான் க..ஸூ போகயில. ஆத்தா உட்காந்து போகயில... ஏன் தண்ணி கொண்டு போகலியா னு தா கேட்க தோணுது " முடியல டா சாமி... காது ஜவ்வு ல ரெயிலு ஒடுது ஆத்தா...

  • @msathishkumar8906
    @msathishkumar8906 3 года назад +2

    Flash News பிரபலமாகும் அதுக்காக அனுமானசெய்தி போடவேண்டாம்

  • @raguc6186
    @raguc6186 3 года назад +47

    எங்க தல டொனால்ட் இருந்தா சர்க்கைக்கும் பஞ்சமில்லை இந்தியாவுக்கு பிரச்சினை இல்லையே ஆனா தோக்க வச்சிட்டிங்களே அமெரிக்கன் people 😭

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk 3 года назад +3

    Na ella news channel um pathute..apdi ethum seithi ilaye..

  • @vpmanickam3745
    @vpmanickam3745 3 года назад +4

    இவன் தடைவித்தால் தனிமை
    படுவது அமேரிக்காவாகத்தான்
    இருக்கும்.

  • @kulothungans1433
    @kulothungans1433 3 года назад +14

    அமெரிக்காவா? ரஷ்யாவா?
    கருத்து கணிப்பு நடத்தி செய்தி வெளியிடுங்கள்!
    இந்தியா யார் பக்கம் இருப்பது நல்லது என்று!

    • @siddharlogam
      @siddharlogam 3 года назад +1

      யாரை நம்பி என்ன பயன் நாமே நமக்கிலே சில குட்டி நாடு கை கொண்டு தனியே இயங்குவோம் ஹ.ஹ
      ஹ.ஹ.ஹ.ஹ.ஹ

    • @KumarKumar-wx6xi
      @KumarKumar-wx6xi 3 года назад +2

      @@siddharlogam அப்படி அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் சாராத சிறு நாடுகளை ஒன்று சேர்த்து அணிசேரா நாடுகள் கூட்டமைப்பு உருவாக்குனாங்க அதற்கு நேருகூட தலைவராக இருந்திருக்கார் பிற்காலத்தில் அதை வலுப்படுத்தி தன் தாத்தா வழியில் ராஜிவ் காந்தி மூன்றாவது சக்தியாக உருவாக பாடுபட்டார் அப்போதுதான் வெளிநாட்டு (வல்லரசு நாடு) சக்திகளால் கொல்லப்பட்டார

  • @navaneethakrishnan8154
    @navaneethakrishnan8154 3 года назад +5

    00:45 நட்பு ரீதியவா.. அமெரிக்கா அடிமைன்னு சொல்லு maaan🤣🤣

  • @tamizh2024
    @tamizh2024 3 года назад +12

    அட என்னமா சொல்ல வர😂

  • @rengarasug3337
    @rengarasug3337 3 года назад +40

    இருக்கும் ஊசியை போடவே ஆள் இல்லை. இதுல இவனுக வேர யாண்டா

  • @KiruparRasa
    @KiruparRasa 3 года назад +2

    என்னமா சொல்ல முடியாத இடத்தில புண்னா அந்தமாதிரி நடகிறின்க.

  • @perumalvenkatesan1786
    @perumalvenkatesan1786 3 года назад +44

    செய்திகள் பார்க்கும் ஆர்வமே வரமாட்டேன் என்கிறது. .......

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 года назад

      no need

    • @savithriravikumarravikumar9779
      @savithriravikumarravikumar9779 3 года назад +2

      இந்தம்மா செய்தி சொல்றத பாத்தா அப்பிடித்தான் இருக்கும்..

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 года назад

      read classical English books written 300 years ago

    • @mohammedsafwan7750
      @mohammedsafwan7750 3 года назад

      Modi irukkuwara apdithaan thambi

  • @dogood7015
    @dogood7015 3 года назад +6

    வாய்பில்லை கண்ணா
    உலகம் அழியும் காலம் அதிக தூரம் இல்லை.....
    வாழ்கின்ற வரை மட்டுமே வாழ்க்கை....

    • @thangaduraimahathiprapakar8317
      @thangaduraimahathiprapakar8317 2 года назад

      வணக்கம்ம் இப்பலாம் மக்கள்
      ரெம்பதெழிவு புருடா செல்லாது

  • @albinedger498
    @albinedger498 Год назад +1

    Illamthalapathyuthayanithistalin annnan Ayya.vazhga.💛 velga bharatham nandri ❇❇❇❇🌠

  • @vijayalakshmivasudevan8644
    @vijayalakshmivasudevan8644 3 года назад +3

    தந்தி டிவி, இப்படி உலருவதை நிறுத்துங்க.
    அமெரிக்க இந்தியா உறவு மிக சிறப்பாக இருந்து வருகிரது.
    இந்தியாவின் உதவி உலகத்திற்கே இன்று தேவை

  • @TalkPolitics007
    @TalkPolitics007 3 года назад +7

    தடுப்பூசி வேண்டாம் என இந்திய மக்கள் சொல்வதானால் பொருளாதார தடையா?...😂😂😂😂

  • @petslove7119
    @petslove7119 3 года назад +9

    Title vechey videova paka vechurenga super

  • @Vvhbv
    @Vvhbv 3 года назад +1

    Ongalaku nanga etha oru vishyathaku teava marathaku teava illa theru pongada naa nga enkiuma thala kuni Mattu nda india👍👍😭😭🙄🙄

  • @santhanavel9458
    @santhanavel9458 3 года назад +5

    மேடம் செய்தி வாசிப்பு தமிழ் உச்சரிப்பு அருமை😍😍

  • @agrivlogger7828
    @agrivlogger7828 3 года назад +2

    Akka neenga unga style laye sollunga saleem mathiri try panna vendam

  • @aynathanyoga6319
    @aynathanyoga6319 2 года назад

    தன் தரப்பு நியாயத்தை சரியான நேரத்தில் சொல்ல ....எப்பவுமே மல்லாக்க படுத்து யோசிக்கும் நாடு இந்தியா.
    மிக மிக பொறுப்பு உடைய. பருப்புகள் உள்ள உலக number 1 ஹீரோ க்கள் உள்ள தேசம்.

  • @Thishaan19
    @Thishaan19 3 года назад

    சரியான முடிவு

  • @Magesh143U
    @Magesh143U 3 года назад

    தந்தி க்கும்....அமெரிக்காவிற்கும் வித்தியாசம் ஒன்றுமில்லை... ரெண்டுமே புரளியை கிளப்புவதில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல

  • @naveenraj1154
    @naveenraj1154 3 года назад +4

    Akka azhaga irukinga 🥰

  • @mijanmijan6914
    @mijanmijan6914 3 года назад +3

    Kala romba virikkatha di

  • @saravanakumar-fs7qf
    @saravanakumar-fs7qf 3 года назад +8

    அவன் யார்டா நம்ம மேல தடை போடறதுக்கு..

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 3 года назад +15

    அவனை நம்பியே இருக்க வேண்டும்.... இல்லையெனில் அவன் எதையும் செய்வான்....என்பதே இதில் புரிந்து கொள்ள வேண்டும்......

    • @arunarunachalam2619
      @arunarunachalam2619 3 года назад

      Unmai nanba.

    • @VELS436
      @VELS436 3 года назад

      உண்மை...கேடுகெட்டவன் அமெரிக்கா ...தற்சார்புக்கு எதிரான நாடு அது

  • @tamilan002
    @tamilan002 3 года назад +1

    நீ தான் தைரியமான ஆலாச்சே. போட்டு தான் பாரு

  • @iinaboy1396
    @iinaboy1396 3 года назад +2

    Russian population 11 crores ours population 136 crores why we depend on Russia for defence we learning in English languages even teacher could not understand and teach proper manner change education to our mother tongue 🔥

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 3 года назад +1

    நில் நில் நில் நில் நில் நில் நில் நில் நில் ரஷ்யா 54 நாடு999999999999999999 ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா

  • @VELS436
    @VELS436 3 года назад +3

    ஏன்டா இப்படி அபாசகுணமா பேசறீங்க 😡😂 ஏற்கனவே கோரோன வால் மக்கள் தலையில் துண்டு போட்டு ஊட்கார்ந்து இருக்கோம்...

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 3 года назад

    இந்தியா தற்சார்பு பாரதத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது எந்த ஒரு இக்கட்டான சூழலையும் இந்தியா தனித்து களம் காண கூடிய பலம் பொருந்திய நாடாக உள்ளது எனவே உங்களுக்கு அந்த கவலை தேவையில்லை நிச்சயமாக இந்தியாவை நட்பு நாடாகவே வைத்திருக்க அமெரிக்கா விரும்பும்

  • @jeganmk4552
    @jeganmk4552 3 года назад +1

    Salim sir Vera level ❤️❤️🌹

  • @user-ug3py3bc1h
    @user-ug3py3bc1h 3 года назад +3

    வேறவேலையில்லை இப்படித்தான் செய்திபோட்டால் தந்திடிவிக்குதடை வரும்

  • @rajeshnarayanan2347
    @rajeshnarayanan2347 3 года назад +8

    For TRP Ratings these media peoples begging for their views and money. Ediotic Medias

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 года назад

      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி

  • @parthiban8016
    @parthiban8016 3 года назад +6

    கமலா ஹாரிஸ் நம்ம ஊரு சிறுக்கினு சொல்லிட்டு இருந்த பண்ணி கூட்டங்களா இப்போ இதுக்கு என்னடா சொல்றிங்க?

  • @Aardra2687
    @Aardra2687 3 года назад +12

    அவனுக்குத்தான் இழப்பு.

  • @sathishkumars7149
    @sathishkumars7149 3 года назад

    NOT 17KM DISTANCE, ITS 17KM SPEED.....

  • @balicangu
    @balicangu 3 года назад +1

    இது தந்தி தொலைக்காட்சியின் ஆசையா அல்லது காசுகொடுத்து இப்படி எவனாவது போடச்சொன்னானா இதெல்லாம் ஒரு பொழப்பு.

  • @bharathrajendran7602
    @bharathrajendran7602 3 года назад

    தந்தி தொலைக்காட்சியில் நீங்கள் அனைவரும் பேசும் தமிழ் செயற்கையாக உள்ளது, எந்த அளவுக்கு என்றல், செய்தியின் சுவாரசியம் தாண்டி வெறுப்பாக உள்ளது. முதல் அனுபவத்தில் இதை எழுதவில்லை, பல முறை சேனலை மாற்றி கடந்து போயுள்ளோம். தந்தி தொலைக்காட்சி மிகவும் பிடிக்கும் ஆனால் பார்க்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுதுகிறேன். பார்த்து செய்ங்க, நன்றி.

  • @srikanthsridharan8773
    @srikanthsridharan8773 3 года назад

    Your news piece is so Lengthy without coming to the point quickly. It is so boring. Show news in video footage clips without news readers face. Come to the crux of the news quickly.

  • @shivasothinarayanam3212
    @shivasothinarayanam3212 2 года назад

    ரொம்ப சந்தோசம் கலப்படம் இல்லாத நிம்மதியா வாழலாம்

  • @MaideenNaina
    @MaideenNaina 3 года назад

    செய்தியில் சொன்னே அதுமே நடக்காது, அமெரிக்காவை போர்த்தமட்டும் அவனிடம் வாங்கினால் எண்ணீடமும் வாங்கவேண்டும் இது தான் அமெரிக்காவின் சொல்...

  • @seenuboopalanr8452
    @seenuboopalanr8452 3 года назад +2

    Yan PA poi soli video VA pakka vikuringla

  • @MS-xn3ek
    @MS-xn3ek 3 года назад +2

    தந்தி நிகழிச்சி தொகுப்பாளர் சலீம் அவர்களின் தங்கையா இவர்? அவர் போலவே பேசுகிறார். அல்லது சலீம் கொடுத்த நிகழிச்சி எப்படி செய்ய வேண்டும் என்னும் ட்ரைனிங் முறையா ?

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 года назад

      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி

  • @sureshKumar-xl7ob
    @sureshKumar-xl7ob 3 года назад

    Not 600 km, it's 400 km.

  • @vickydhoni1364
    @vickydhoni1364 3 года назад +3

    ningalllaaaa ethachum soldrathu aprm athukea ans pandrathu uthe velaya pochuya 🙄🙄🙄

  • @hgu6324
    @hgu6324 3 года назад +2

    அருமையான சம்பவம்

  • @mohamedarsath2265
    @mohamedarsath2265 3 года назад +9

    சரியான கஷ்டப்பட்டு தமிழ் பேசுறா இவா தமிழ் நாட்டில் பிறந்தவளா இருக்க வாய்ப்பில்லை

  • @dinoissac9194
    @dinoissac9194 3 года назад

    எல்லா நாடுகளைவிடவும் இந்தியாவிலே Gst அதிகம்.ரோடு இல்லாத ஊருக்கு Gst பாரின் ரோடு எப்படி இருக்கு.வாழ முடியாம ஆக்கிட்டாங்க. இதை பேசுங்க.

  • @asifsafn563
    @asifsafn563 3 года назад +2

    Indha akka super ra irukaanga 😍😘😘

    • @ishakm784
      @ishakm784 3 года назад

      தம்பி அக்காவை சூப்பராக இருக்கிறார் என்றெல்லாம் கமெண்ட் பண்ண கூடாது காரணம் இன்னொரு ரின் மனைவி. நம்ம கூட பிறந்த அக்காவைப் பார்த்து சூப்பர் என்று சொல்ல முடியுமா? அக்கா என்றால் அக்கா ஸ்தானத்தில் வைத்து தான் பார்க்கணும் புரிகிறதா!

    • @asifsafn563
      @asifsafn563 3 года назад

      @@ishakm784 akka supara irukaanga nu sonnadu.. avanga coat & dress & make up & speech ellam thaan.. andha figure nu sollirunda neega sollalaam .. naa akka nu paasama thaa sonna.. unga mind ku unga eye epdi edutu pochi nu enaku teriyadhu..ok va

    • @asifsafn563
      @asifsafn563 3 года назад

      @@ishakm784 oruvelai.. unga wife or relative naa sorry 🙏

  • @inbworldinbworld5158
    @inbworldinbworld5158 3 года назад

    * என்ன வளம் இல்லை இந்த
    திருநாட்டில்.
    * ஏன் கையை ஏந்த வேண்டும்
    வெளிநாட்டில்
    * இந்தியன் என்பதில்
    பெருமைக்கொள்வோம்.*

  • @v.arulthalapathiarul5253
    @v.arulthalapathiarul5253 3 года назад +2

    தந்தி டிவியில் வரும் பல செய்திகள் இவர்கள் டிஆர்பி காக கற்பனையாக போடும் செய்திகளே அதிகம்

    • @mohammedsafwan7750
      @mohammedsafwan7750 3 года назад

      Nee kudiya nipaati nidaanamaa news kelu thambi

    • @v.arulthalapathiarul5253
      @v.arulthalapathiarul5253 3 года назад

      @@mohammedsafwan7750 எனக்கு நீ ஊத்தி கொடுத்தது போதும் மிச்சம் மீதி வேணும்னா கேளு தரேன்

  • @kcmcreators5667
    @kcmcreators5667 3 года назад

    அமெரிக்க என்ன கொம்பா, இந்தியவை ஆள்வது மோடி டா

  • @mnazarnazar78
    @mnazarnazar78 3 года назад

    சகோதரி வேறு ஒன்றும் இல்லை மோதீ நண்பன் டரம் இல்லை அது தான் பிரச்சனை!

  • @Jaganathar
    @Jaganathar 3 года назад

    Appo nega Coco coal brand banded pannuga...🙄.....

  • @karthicksk1691
    @karthicksk1691 3 года назад

    News reader slang awesome

  • @karthikcharan8400
    @karthikcharan8400 3 года назад +1

    என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில் பொருளாதார தடை பார்த்து பயப்பட நாம் என்ன பாலைவன நாடா ....... வளங்கள் கொழிக்கும் இந்தியா டா ...

  • @shyamkumar-sb7im
    @shyamkumar-sb7im 3 года назад

    If US bad move against India its bad for itself.Some of their MP are like speaking their own ideas and this is not from any external affairs of US against India.

  • @MX-ku7zg
    @MX-ku7zg 3 года назад +1

    அப்பிடியே அவரை காப்பி அடிக்கிறது மாதிரி இருக்கே

  • @user-uz8ty2tn8k
    @user-uz8ty2tn8k 8 месяцев назад

    Vivek raamasaami vaalha ❤❤❤❤❤❤

  • @asokanmuthu9682
    @asokanmuthu9682 3 года назад +1

    Na irukkura kovathukku asinka asinka ma thittituven

  • @eternalblessingchurchminis2346
    @eternalblessingchurchminis2346 3 года назад

    சொல்வன திருந்தச் சொல் அம்மையே

  • @lksinternational3358
    @lksinternational3358 3 года назад

    India Russia and America we are friends

  • @balamurugan-iy5wd
    @balamurugan-iy5wd 3 года назад

    Eppo than entha news kekuren

  • @hariharang3860
    @hariharang3860 3 года назад

    Came for News Host 😂

  • @BETechTamil
    @BETechTamil 3 года назад +8

    பொருளாதார தடை வேண்டாம்....வேணா கருத்தடை வேனா போடுங்க

    • @Gnanendran1000
      @Gnanendran1000 3 года назад

      இதுதான் அருமையாள comment

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 3 года назад

    Did you covered doklam standoff ????

  • @jaganjagan6236
    @jaganjagan6236 3 года назад +5

    இந்தியாவில் இருக்கிற 2 வேக்சின் na போடுவதற்கு ஆள் இல்லை இதுல ரஷ்யாவிலிருந்து வேற வாங்கணுமா 😂😂

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 года назад

      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி

    • @srsekar33
      @srsekar33 3 года назад +1

      அரசியல்வாதிகளுக்கு வருமானம் வேண்டாமா?

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 года назад

      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி

    • @jaganjagan6236
      @jaganjagan6236 3 года назад

      @@srsekar33 😂😂😂

    • @mnarayanan8120
      @mnarayanan8120 3 года назад

      Vaccine demand nu ethir katchigal soldrangale

  • @balasubramaniamm7427
    @balasubramaniamm7427 3 года назад +1

    Heading is not proper question formation

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p 3 года назад +2

    இந்திய நினைத்தால் ஒட்டுமொத்த உலகுக்கே சவால் விடலாம் அவ்வளவு வளம் நம்மிடம் உள்ளது.

    • @Mmm-dm4ww
      @Mmm-dm4ww 3 года назад

      மொதல்ல இந்தியான்னு ஒழுங்கா பதி.. அப்புறம் வாற் எடுத்துட்டு சைனா பக்கம் போய்ட போற.. நூடுல்ஸ்லேயே அடிப்பான்..

  • @tpurusothanamtamilarasan9780
    @tpurusothanamtamilarasan9780 3 года назад +16

    Salim sir varalaiya

    • @sivaerode05
      @sivaerode05 3 года назад

      Thandhi tv I'll yaar vandhaalum vasangalum seithi vaasikkum muraiyum orea maathiri thaan irukka pohirathu....

  • @nanbannanban1323
    @nanbannanban1323 3 года назад

    நல்ல வேலை. இப்போதைய அரசியலுக்கு தடை அதிசயமில்லை

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 3 года назад

    No

  • @kingofsimplelife3901
    @kingofsimplelife3901 3 года назад

    If AMERICA behave like this again INDIA should be the first enforce sanctions against them,

  • @vinothm213
    @vinothm213 3 года назад

    இவ்வாறு பேச சலீமால் மட்டுமே முடியும்.

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e 3 года назад +12

    இந்தியா தலைமையில் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பு அமையும் நேரம் வரும் 👍

    • @MadGamer-gg2do
      @MadGamer-gg2do 3 года назад +1

      Vaipilla raja vaipilla

    • @samuelraj9142
      @samuelraj9142 3 года назад

      😆😆😆😆😞

    • @user-er6mm8fb9e
      @user-er6mm8fb9e 3 года назад +1

      @@MadGamer-gg2do காலம் பதில் சொல்லும் எனக்கு நம்பிக்கை உள்ளது jawaharlal நேருவின் விதைத்த விதை👍

    • @MadGamer-gg2do
      @MadGamer-gg2do 3 года назад

      @@user-er6mm8fb9e india makkal ennaiku intha mathiri pasi theera mirugangalai thervu seiyamal irukirargalo andruthan neengal sonna mathiri nadakkum. Namakku sugantharam vangi santha thalaivargal vellakaran kitta irunthu kappathi avanavida kodumaiyana kollakaran kitta matti vittutanga

    • @danyasounderrajan8076
      @danyasounderrajan8076 3 года назад

      Kalamkalamaga Russia nallananban.indru vantha viyabarikalal naming mirattukiran US

  • @balajisanthanam7142
    @balajisanthanam7142 3 года назад

    Im unsubscribed due to that thumbnail

  • @lategamers6359
    @lategamers6359 3 года назад

    Santhoshan

  • @shankarrao3030
    @shankarrao3030 3 года назад +1

    Your channel always creating unnecessary panic among public. Very unfortunate.

  • @ThiruThiru-iu5cb
    @ThiruThiru-iu5cb 3 года назад

    Super👍

  • @vadivelmurugan1378
    @vadivelmurugan1378 3 года назад

    போடுறானோ இல்லையோ நீ பேசுறத பார்த்தா போட்றுவான்

  • @swaminathan777
    @swaminathan777 3 года назад +13

    Thina vathanthi😊

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 года назад

      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி

    • @user-si5mm9xx7e
      @user-si5mm9xx7e 3 года назад

      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி
      மிதுனம்அதிசார குரு பெயர்ச்சி

  • @josephraj902
    @josephraj902 3 года назад

    பாகிஸ்தான் சார்பு ஆட்சி அமெரிக்கா வில்

  • @ilaiyarasanmurugan5786
    @ilaiyarasanmurugan5786 3 года назад

    Good information

  • @riyassfacts7273
    @riyassfacts7273 3 года назад +2

    கற்பனை வேற லெவல்