எவர் கிவ்வன் கப்பலை மீட்க உதவிய பவுர்ணமி - சுவாரசிய தகவல்கள்...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 702

  • @vijayjothy832
    @vijayjothy832 3 года назад +193

    இயற்கையின் அனுமதி இன்றி எந்த உயிரும் துளி நிமிடம் கூட மண்ணில் வாழ இயலாது.

    • @alagarn8606
      @alagarn8606 3 года назад

      😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉

    • @dariokashton7393
      @dariokashton7393 3 года назад

      you probably dont care but does someone know a way to get back into an Instagram account??
      I was stupid lost the password. I love any assistance you can give me

  • @salimjbasha3781
    @salimjbasha3781 3 года назад +60

    உதவியது இயற்கையல்ல, அந்த இயற்கையை படைத்து பரிபாலிக்கும் வல்ல " இறைவன் "

  • @anithashree6666
    @anithashree6666 3 года назад +312

    கப்பலை மீட்க போராடிய அனைவரும் வாழ்த்துக்கள்

    • @Riches_man
      @Riches_man 3 года назад +3

      Feling mistakes

    • @Riches_man
      @Riches_man 3 года назад +2

      Pls check and delete

    • @vasanthalakshmi4022
      @vasanthalakshmi4022 3 года назад +3

      @@Riches_man SPELLING mistake, pls do check & correct.

    • @PAvIN512
      @PAvIN512 3 года назад

      @@vasanthalakshmi4022 🔥😂

    • @suganz1994
      @suganz1994 3 года назад

      @@vasanthalakshmi4022 "please" spelling is mistake😂😆

  • @krishnanvgood9526
    @krishnanvgood9526 3 года назад +42

    இறைவன் எல்லாவளமும் குடுத்துள்ளார்.......நாம்தான்......

    • @VjTalks-bp6it
      @VjTalks-bp6it 3 года назад +5

      இறைவன் இல்லை இயற்கை...

    • @shrirams3442
      @shrirams3442 3 года назад +3

      @@VjTalks-bp6it Apo iyarkai ya Yaaru kuduthadhu ?

    • @sridharr2025
      @sridharr2025 3 года назад +5

      @@shrirams3442 iyarkaya yaarum koduka theva illa, chumma indha kadavul pei kadha la inga vidadha

    • @raaji_lk
      @raaji_lk 3 года назад +4

      அப்ப அமீபாவில இருந்து அனகொண்டா வரை ஆண்டவன் உக்கார்ந்து படைச்சானா?

    • @raaji_lk
      @raaji_lk 3 года назад +5

      @@shrirams3442 இயற்கை யாரும் கொடுப்பதில்லை, அது தானே உருவாவது

  • @naeemun2437
    @naeemun2437 3 года назад +26

    எல்லா புகழும் இறைவனுக்கே

    • @vino3512
      @vino3512 3 года назад

      இயற்கைக்கே 😂😂😂

    • @vino3512
      @vino3512 3 года назад

      இயற்கைக்கே 😂😂😂

    • @selvaredbot5
      @selvaredbot5 3 года назад +1

      இறைவன் இன்றி இயற்கை இல்லை 😇😁

    • @vino3512
      @vino3512 3 года назад

      @@selvaredbot5 இயற்கை இருக்கு... பார்க்க முடியும்.. ஆனா இறைவனை 😭😭😭

  • @ramyakathirvel2416
    @ramyakathirvel2416 3 года назад +8

    யார்லாம் அந்த ஆக்ஷன் பன்ற அம்மாவையே பார்த்தீங்க😝

  • @tbraghavendran
    @tbraghavendran 3 года назад +109

    We need to pray to God on Full Moon Days. We may get same effect in our lives.

    • @ganeshsenthil660
      @ganeshsenthil660 3 года назад +9

      dont tell to dmk

    • @funtimefantaaaz
      @funtimefantaaaz 3 года назад +1

      @@ganeshsenthil660 😂

    • @observeoutofthebox7806
      @observeoutofthebox7806 3 года назад +7

      Nah bro. Please come out of this obnoxious religious idiocy. Nature is what we live in we are part of it too. There is no need to pray to a non existing god but our first duty should be to respect and harm the nature we live in less. You can't control full moon days and high tides by praying anyway but we can at least address issues like oil leaking cargo ships in oceans etc

    • @Letsgame_1
      @Letsgame_1 3 года назад +2

      @@observeoutofthebox7806
      How can you be sure that there is no God?

    • @Letsgame_1
      @Letsgame_1 3 года назад +2

      @@observeoutofthebox7806
      There is no creations without a creator...this is the greatest sign that there is God

  • @saralagunasekaran1028
    @saralagunasekaran1028 3 года назад +5

    உயிரினம் வாழ்வதும் மடிவதும் இயற்கையிடம் தான் உள்ளது மனிதனின் மமதையை அடக்கவல்லது இயற்கையை🙏🙏🙏

  • @ramasamyrajuraju9908
    @ramasamyrajuraju9908 3 года назад +74

    இயற்கையை போற்றுவோம் வணங்குவோம்.

    • @C_Dis
      @C_Dis 3 года назад +3

      👏🏼👏🏼👏🏼👍

  • @SampathKumar-de6nk
    @SampathKumar-de6nk 3 года назад

    இதைத்தான் நமது முன்னோர்கள் காலம் காலமாக கூறியும்,தற்போதும் கூறி வருகிறார்கள். அதாவது பஞ்ச பூதங்களை பூஜிக்க வேண்டும் என்று. மனிதனின் விடாமுயற்சி,தனித்தன்மை வாய்ந்த மனஉறுதி,அனைத்துக்கும் மேலாக இறைவனின் அருள்,இயற்கையின் அளவில்லா ஒத்துழைப்பு. மேலும் இப்பணிகளை விரைந்து,ஒற்றுமையாக செயல்பட்ட ஊழியர்கள். வாழ்க ஒற்றுமை. செழிக்கட்டும் உலகின் வர்த்தகம்.🤔👍🤗🙏🏻🤝⚓🛳

  • @suganthiselvi2481
    @suganthiselvi2481 3 года назад +57

    இயற்கையை வணங்குவோம் நம் முன்னோர் செய்ததை நாமும் செய்வோம்

    • @C_Dis
      @C_Dis 3 года назад +1

      Well said! Iyarkaiye anaithayum vida uyarnthaval! Para Devathai!

    • @PVAR1983
      @PVAR1983 3 года назад +1

      நாம் தமிழர்

    • @Pradeep-cp8yu
      @Pradeep-cp8yu 3 года назад +2

      Worship creator not creations..

    • @raghuraman9991
      @raghuraman9991 3 года назад

      Enjoy enjaymi

    • @PVAR1983
      @PVAR1983 3 года назад

      @@Ruban-C-002 Allah is a mother fucker..
      Who is this mother fucker Allah

  • @kamaruljaman7898
    @kamaruljaman7898 3 года назад

    تَبٰـرَكَ الَّذِىْ جَعَلَ فِى السَّمَآءِ بُرُوْجًا وَّجَعَلَ فِيْهَا سِرٰجًا وَّقَمَرًا مُّنِيْرًا‏
    வான (மண்டல)த்தில் கோளங்கள் சுழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.
    (அல்குர்ஆன் : 25:61)

  • @anbesivam9404
    @anbesivam9404 3 года назад +17

    🔥எல்லாம் சிவமயம்🌑🌕🌧

  • @sudhasaran1943
    @sudhasaran1943 3 года назад +68

    கடைசியாக இயற்க்கையாகதான் இது நடந்தது இருக்கு

  • @waransteelthunderbolt
    @waransteelthunderbolt 3 года назад +19

    அதாண்டா இயற்கை இங்கு இயற்கையை மீறி இங்கு எந்த இறைவனும் இல்லை 👍🏼

    • @C_Dis
      @C_Dis 3 года назад +1

      Sathiyam!

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 года назад +5

      இயற்கை என்ன தானாக உருவாகியதா நாம் உயிரை உயிரற்ற இந்த இயற்கை தான் தீர்மானிக்கிறதா?

    • @ganeshgs3644
      @ganeshgs3644 3 года назад +2

      அந்த இயற்கை ய தான் டா வணங்கினான் என் ஆதி தமிழன் நிலம், நீர், காற்று, இத தான் டா நாங்க இறைவனா பாக்குறோம் 😍

    • @asjadhhsn2598
      @asjadhhsn2598 3 года назад +1

      Iyartkaiyai uruvakiyavan ALLAH♥️

    • @ganeshgs3644
      @ganeshgs3644 3 года назад

      @@asjadhhsn2598 🤦‍♂️🤦‍♂️

  • @jhawaharalagarsamy1867
    @jhawaharalagarsamy1867 3 года назад +12

    இயற்கை போற்றுவோம்...
    நீங்க உருவாக்க முடியாத இயற்கையை அழிக்க வேண்டாம் 🙏

  • @bhagavathar3691
    @bhagavathar3691 3 года назад +20

    கடவுள் இருக்கிறார் என்பதற்கு சாட்சி.

  • @aravindmargabanthu
    @aravindmargabanthu 3 года назад +9

    பௌர்ணமி யை பவுர்ணமி என்று கூறுகிறார்கள்.. நல்ல தமிழ் ஊடகம்

  • @hema.e4873
    @hema.e4873 3 года назад

    Arumai.. Nallathu god bless you all team workers. vazhga valamudan

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 3 года назад +19

    ஆக்கவும் அழிக்கவும் கடவுளுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு அதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு மற்றும் ஆஸ்திரேலியா காட்டுத்தீ

    • @m.bhuvaneshwari5122
      @m.bhuvaneshwari5122 3 года назад

      இயற்க்கையின் அறிவியல் உண்மை. இதற்க்கும் கடவுளுக்கும். என்ன? சம்ந்தம்.........உலகநாடுகள் தங்கள் அறிவியலை நம்புகிறது. நம் நாட்டு பண்டாரங்கள். கடவுள் என்ற மூட நம்பிக்கையயை விதைக்கிறது.

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 3 года назад +2

      பெரியாரை பின்பற்றும் சில அறிவாளிகள் தான் இதுபோன்ற தான் தன்னால் மட்டுமே முடியும் என்ற எண்ணத்தில் வாழ்கிறார்கள். கடவுள் இல்லை என்று சொன்ன பெரியார் தான் ஒருமேடையில் தடுமாறி விழும்போது கடவுளே என்று கூறினார். அதுமட்டுமின்றி அறிவியல் பெரிதாக பேசுகிறீர்கள் மனிதனுடைய உயிரை பிறப்பையும் இறப்பையும் இயற்கையும் கட்டுபடுத்த முடியுமா.மனிதன் என்பவன் மண்ணால் கடவுளால் உருவாக்கப்பட்டவன்.இந்த உலகில் உள்ள அனைத்தும் நிலையில்லாதவை.கடவுள் ஒருவர் தவிர வேறு எதுவும் நிலையில்லாதவைகள்😊

    • @ranz3739
      @ranz3739 3 года назад

      @@benjaminfranklin8017 கடவுள் மட்டுமே பெரியவர். கடவுளுக்கு நிகர் எவரும் இல்லை எதுவும் இல்லை.

  • @SakthiVel-cj3xr
    @SakthiVel-cj3xr 3 года назад +19

    அக்கா பௌர்ணமி 👌☝️☝️☝️☝️☝️

  • @mahboobnavas4615
    @mahboobnavas4615 3 года назад +3

    எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.........

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад

    வாழ்த்துக்கள்...🙏🙏🔥

  • @jayamrealestateconsultancy8516
    @jayamrealestateconsultancy8516 3 года назад

    விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் பிராத்தனையால் தீர்வு கிடைத்துள்ளது.

  • @adventuretamil7740
    @adventuretamil7740 3 года назад +80

    புதிய தலைமுறை காக வேதவல்லி😍

    • @sukeerthanm5835
      @sukeerthanm5835 3 года назад +20

      Polimer RUclips Channel il irunthu velraj😂

    • @newsdove
      @newsdove 3 года назад +5

      @@sukeerthanm5835 😂😂😂

    • @tamilvelayutham4219
      @tamilvelayutham4219 3 года назад +6

      @@sukeerthanm5835 bro naa eppayume velraj tha

    • @tbselva
      @tbselva 3 года назад +3

      தேவிகா

  • @ganesanr3553
    @ganesanr3553 3 года назад

    இயற்கை ... உண்மை....

  • @thenmozhithenmozhi9934
    @thenmozhithenmozhi9934 3 года назад

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @cvajaleel1181
    @cvajaleel1181 3 года назад

    பல்லாண்டு வாழ்க படத்தில் ஒரு பாடல் வரி தெய்வத்தால் ஆகாதெனினும்
    முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் ...

  • @RAJAsekar-dv1cc
    @RAJAsekar-dv1cc 3 года назад

    இயற்கையை எதிர்த்து ஒன்றும் செய்துவிட முடியாது 🤗👍

  • @vasanthazhagan8165
    @vasanthazhagan8165 3 года назад

    Evergreen (எவர் கிவ்வன்)

  • @yogeswariyoges9837
    @yogeswariyoges9837 3 года назад +1

    Thank you universe❤❤

  • @ilangopalnaichamy9367
    @ilangopalnaichamy9367 3 года назад +17

    மனிதா இயற்கையை இப்பாவது புரிந்து கொள்

  • @jkwin1491
    @jkwin1491 3 года назад +4

    அவனி(ர்)ன்றி அணுவும் அசையாது இயற்கையே கடவுள்

  • @muneesbalakrishnan6683
    @muneesbalakrishnan6683 3 года назад +1

    இயற்கை என்னும் கடவுளை எந்த ஒரு மனித விஞ்ஞானிகளாலும் முடியாது....

  • @rameshkolaram2081
    @rameshkolaram2081 3 года назад

    Evergreen kappal sir...

  • @graj7744
    @graj7744 3 года назад

    சூப்பர்

  • @karanraj953
    @karanraj953 3 года назад +3

    Great initiative for hearing aid peoples to get to know the news🎉

  • @SakthiVel-fv7wh
    @SakthiVel-fv7wh 3 года назад

    ஓம் நமசிவாய

  • @karumburshankar707
    @karumburshankar707 3 года назад +2

    So, God is great. Thanks God.

  • @manom9036
    @manom9036 3 года назад +65

    Full moon day always high tide happen

  • @gospelmusicsongs1237
    @gospelmusicsongs1237 3 года назад

    Gods help at right time.....Praise God who created the heaven an earth....

  • @Porsche_1325
    @Porsche_1325 3 года назад

    தலைப்பில் இருக்கும் பிழை இவர்களுக்கு எளிமையாக இருக்காலம், ஆனால் அது இன்றைய தமிழ் அறிவின் நிலையையும் நாட்டின் முக்கிய அங்கமாக திகழும் ஊடகத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் நிலைகளையும் அவர்களின் தமிழ் மொழி அனுபவத்தையும் இந்த காணொளி தலைப்பில் தெரியப்படுத்துகிறது. இம்மண்ணின் மொழியான தமிழ் எவ்வாறு சமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிழையின்றி பயணிக்க எனது தாழ்மையான வேண்டுகோள். நன்றி

  • @sajikumar4592
    @sajikumar4592 3 года назад +11

    Evergreen kappal name.....

    • @venu1834
      @venu1834 3 года назад +12

      Ever given is the name of the ship
      Ever green- companyname
      Ref- 0:44

  • @thepurplescarf9277
    @thepurplescarf9277 3 года назад

    I love her reactions for disabled...
    Anyone else ?

  • @rajagopal8997
    @rajagopal8997 3 года назад +1

    Inimeyavathu iyarkayai paathukaapom "om namasivaya"

  • @sridharan3472
    @sridharan3472 3 года назад +21

    பவுர்ணமி இல்லை, அது பௌர்ணமி
    👊

    • @paransothyparamanandhan4961
      @paransothyparamanandhan4961 3 года назад +1

      இது தமிழ் நாட்டின் தமிழ்
      நீங்கள் சொல்வது செந்தமிழ்
      காசி மேட்டு தமில் இன்னா தெரிதா

  • @meenakshipriyasundar2247
    @meenakshipriyasundar2247 3 года назад +2

    Fantastic

  • @dranbazhahan3916
    @dranbazhahan3916 3 года назад +2

    எவர் கிவன் கப்பலுக்கு கரைமீது காதல் போலும்! ஆதலின் ஒட்டிக்கொண்டது -நகரமறுத்தது! ஒட்டிய காதலை வெட்டிவிடத் துடிக்கும் தமையர்கள் குழாம்போல் கிரேன் சகோதரர்கள் காதலின் ஆழத்தை பார்க்க மண்ணை அள்ளியும் பயனில்லை; அடியில் பாறை ;அந்த வெண்நிலவாள் விண்வீதி வந்தாள்! உடன் வெகுண்டெழும் கடலலையாளும் கூடிக்கொண்டாள்; வீதிக்கு வந்தது காதல் விவகாரம் பின்னே என்ன? பொதிசுமக்கும் கழுதையாகி பயணத்தை தொடர்ந்தாள்- அந்த பாவிமகள் எவர்கிவனாள்! நன்றி

  • @babilamachado8305
    @babilamachado8305 3 года назад

    Thank you God 🙏🙏🙏

  • @t.premamalini.theerthagiri8777
    @t.premamalini.theerthagiri8777 3 года назад

    Om Mama sivaya

  • @udaysurya.g591
    @udaysurya.g591 3 года назад

    All ways nature is great
    So that save nature 🙏🙏🙏🙏🙏🙏
    It will give all good to human beings 💯💯💯💯

  • @rdbalaji7047
    @rdbalaji7047 3 года назад +9

    great nature

    • @C_Dis
      @C_Dis 3 года назад

      Greatest of all

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 3 года назад

      . இயற்கைக்கு உள்ளே இறைவன் அந்தர்யாமியாக இருக்கிறான்

  • @PublicStar2.O
    @PublicStar2.O 3 года назад

    Public star 2.O youtube Chanel சார்பாக அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @FlickTreeCreations
    @FlickTreeCreations 3 года назад

    Adhu evergreen murugesha 🚶‍♂️🚶‍♂️

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 3 года назад

      இல்ல
      Company Name evergreen
      கப்பல் Name ever given

  • @Munees_talks
    @Munees_talks 3 года назад +11

    Hide tide in fullmoon time...
    Nature is parent of everything!!!

  • @jeyarubyb2213
    @jeyarubyb2213 3 года назад

    Thank you lord

  • @farooque2911
    @farooque2911 3 года назад +3

    This is called High tide.. Everyday every Sea in the world has High tide and Low tide. There are places which have 2 high tide and 2 Low tide. This changes every 6hours depending on the position of the Moon with the Earth.

  • @rsakthivel4267
    @rsakthivel4267 3 года назад +9

    It proved that destruction created by nature will always naturally healed by nature 🙏🏻🙂

  • @shrishivanaadi3850
    @shrishivanaadi3850 3 года назад +2

    இத சொன்னா பெரியார் பக்தாஸ் முடநம்பிக்கைனு சொல்வாங்க நாம ஒதுங்கி நப்போம்

  • @Mrjoel-zp7vi
    @Mrjoel-zp7vi 3 года назад

    எவர் கிவென் சொந்தமான evergreen

  • @Ramesh140789
    @Ramesh140789 3 года назад +1

    Kudos to those warriors

  • @Calep-pp2of
    @Calep-pp2of 3 года назад

    Thanks God for your wonderful support to workers.

  • @s.balamurugan2690
    @s.balamurugan2690 3 года назад

    நாம் தமிழர் கட்சி🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈🎉🍻🎈

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 3 года назад +2

    Good

  • @shanthinilokeshwaran6277
    @shanthinilokeshwaran6277 3 года назад

    Excellent.. hats off to the crew members..

  • @learnerytr2619
    @learnerytr2619 3 года назад

    Nature is always help for all situations. Some power is there

  • @udayakumar344
    @udayakumar344 3 года назад

    Evergreen....!

  • @nifraszain8167
    @nifraszain8167 3 года назад

    Evergreen 😅😅

  • @kanggasubramaniam5996
    @kanggasubramaniam5996 3 года назад +1

    இயற்கை இன்றி எதுவுமில்லை . இயற்கையை நேசிப்போம். பணம் பணம் என் இயற்கையை அழித்தது அழிந்தது போதும் .

  • @sivabalan1999
    @sivabalan1999 3 года назад

    Eyarki Avvalavu manusanukku mukkiyamnu parunga ,Anaa namatha eyarkiya ajikkurom ,ETHUTHAN MANUSANUKKUM EYARKIKKUM ULLA VIDHYASAM. KAPPALI METTA ANIVARUKKUM NANRI 🙏

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 3 года назад +2

    மீட்பு குழுவினருக்கு நல்வாழ்த்து👍

  • @jayachandren9745
    @jayachandren9745 3 года назад

    பெளர்ணமி இது தான் சரியான வார்த்தை ..

  • @sowmyas6155
    @sowmyas6155 3 года назад

    Sema

  • @kidnapsingh2598
    @kidnapsingh2598 3 года назад

    Great job

  • @arulmozhi3094
    @arulmozhi3094 3 года назад

    ❤️👍 happy

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 3 года назад +2

    Super

  • @sundarim4925
    @sundarim4925 3 года назад

    Wow nalla iruke

  • @preethaenoch957
    @preethaenoch957 3 года назад

    God bless you guys

  • @kombaiyasmarya6219
    @kombaiyasmarya6219 3 года назад

    Finally u won the people's mind chandra🌕🌕🌕🌕🌕

  • @masukhayoga6754
    @masukhayoga6754 3 года назад

    பௌர்ணமி!!

  • @manikandanc2568
    @manikandanc2568 3 года назад

    சந்திர பகவான் 🙏

  • @ramuram172
    @ramuram172 3 года назад

    👍👍👍👍👍

  • @santhoshviji8366
    @santhoshviji8366 3 года назад

    Good 👍

  • @adilgyaan
    @adilgyaan 3 года назад +1

    பொர்ணமி இந்தியா நாடு கப்பல் என்று நினைத்தேன்...😁

  • @nandy7167
    @nandy7167 3 года назад

    It is all God's grace 🙏🙏🙏

  • @RajuMM-vk5tz
    @RajuMM-vk5tz 3 года назад

    God is great💐💐💐

  • @rajatharun9391
    @rajatharun9391 3 года назад +1

    ஆன இயற்க்கை சந்து வாழனும் சார் 👍👍

  • @thangadurairajac3101
    @thangadurairajac3101 3 года назад

    Evergreen

  • @chinnathambithambi3654
    @chinnathambithambi3654 3 года назад +1

    Kadavulin seyal than
    The great Jesus

  • @purushothpandiyan2493
    @purushothpandiyan2493 3 года назад

    Yo adhu evergreen yaa

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 3 года назад

      கப்பல் பெயர் evergiven
      கம்பெனி evergreen
      0:19

  • @poornachandran4405
    @poornachandran4405 3 года назад

    Ever green

    • @AsaltMassManickaRaj
      @AsaltMassManickaRaj 3 года назад

      கம்பெனி evergreen
      கப்பல் evergiven
      watch 0:19

  • @கண்ணைநம்பாதே

    இன்றுமட்டுமே நிலையானது

  • @sundarsundar1589
    @sundarsundar1589 3 года назад

    Jesus great help 👍 👌 😀 👏 😄 😋 👍 👌 😀 👏 😄

  • @ARUNBEN18
    @ARUNBEN18 3 года назад

    Very good news and job of engineers those really great in their area of work

  • @தாரைதமிழன்
    @தாரைதமிழன் 3 года назад

    Ever green athu ok

  • @karnasachin4435
    @karnasachin4435 3 года назад +2

    புதிதாக ஒரு ஆட்சி அமைக்க மக்கள் சரியாக சிந்தித்து வாக்களிக்க வேண்டிய தருணம் இது... ஆதரிப்பீர் 👍👍 மக்கள் நீதி மய்யம்👍👍 ...

  • @sulthanibrahimnoormohamed4190
    @sulthanibrahimnoormohamed4190 3 года назад

    சந்திறன் அதன் எல்லையை விட்டு சிரிது இறங்கிவந்தால் பூமி முளுவதும் கடல் நீறால் சூலப்பட்டுவிடும். சொன்னவர்.மாரிஸ் புஹையில் அறிவியல் விங்ஞானி. பிரான்ஸ்

  • @jayanthi.n.s.jayanthi8728
    @jayanthi.n.s.jayanthi8728 3 года назад

    Great

  • @antonychandrasekar5305
    @antonychandrasekar5305 3 года назад +1

    அதற்கு பெயர் அலை அல்ல ஓதம். Tides are different from waves.

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 года назад

    Congratulates