3 தலைமுறை சமையல்! திருச்சி மணி ஐயர் சாம்பார் சாதம் | SAMBAR SADAM | SAMBAR RICE | HOTEL SAMBAR RICE

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 24

  • @radhushri
    @radhushri 9 часов назад +1

    ப்ரமாதம் 🙏.
    மிக்க நன்றி. வெங்காயம், பூண்டு, மசாலா இல்லாமல் புனிதமாக தயாரிக்க கற்றுக்கொடுத்ததுக்கு மேலும் நன்றி 🙏.
    நீங்கள் நோய் நொடி இல்லாமல் பல்லாண்டு வாழ ப்ரார்த்திக்கிறேன் 🙏

  • @sarojasrinivasan3518
    @sarojasrinivasan3518 День назад +1

    உங்கள் விவரிக்கும் முறை மிக அருமை நன்றி

  • @keerthivasanjayaraman7223
    @keerthivasanjayaraman7223 5 дней назад +1

    அருமை. இது போல நிறைய செய்து காட்டவும்.அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்.தங்கள் தொழில் மேன் மேலும் பெருக மஹாபெரியவா அருள்புரிவாராக.

  • @sandanadurair5862
    @sandanadurair5862 6 дней назад +1

    கம்பீரமான குரலில் மிகத்தெளிவாக சாம்பார்சாதம் செய்முறை கேட்டு மகிழ்ந்தேன். வாழ்த்துக்கள்.

  • @prabharanganathan.S
    @prabharanganathan.S День назад

    அருமை

  • @anivasantha335
    @anivasantha335 5 дней назад

    அற்புதம்

  • @KKayal-nd7hz
    @KKayal-nd7hz 6 дней назад

    மிக அருமை

  • @ReshmaBanu-j1d
    @ReshmaBanu-j1d 6 дней назад +2

    வளைகாப்பு சாதம் செய்து காட்டுங்க

  • @kesavaramareddy
    @kesavaramareddy 6 дней назад

    Please add more videos from Mani iyer catering. Thx

  • @ASHOKS-x6z
    @ASHOKS-x6z 6 дней назад

    First like and first comment Ashok from Chennai

  • @MANIKANDANMARUDHAMUTHU1015
    @MANIKANDANMARUDHAMUTHU1015 5 дней назад

    Super

  • @kalaramamoorthy4864
    @kalaramamoorthy4864 6 дней назад

    Nice

  • @anithamil2823
    @anithamil2823 6 дней назад

    Coconut chutney recipe

  • @nagarajdn7385
    @nagarajdn7385 6 дней назад +1

    Maharashtra food introduced to Tamilnadu

  • @antonyjosephine494
    @antonyjosephine494 6 дней назад +1

    Mamma Namaskaram.. Epdi irukeenga.. Aasirvatham..

    • @jvjv6332
      @jvjv6332 5 дней назад

      மப்பலே நன்னா இருகெல
      அதுல எல்லாம் எப்படி இருக

  • @KarthikKarthik-g4h
    @KarthikKarthik-g4h 6 дней назад

    👌👌👍

  • @senthilkumarsenthil8058
    @senthilkumarsenthil8058 6 дней назад

    செய்முறை தெளிவாக கூறியுள்ளீர்கள் நன்றி ஐயா

  • @rgrg921
    @rgrg921 15 часов назад

    கடுகு தாளிக்க வேண்டாமா

  • @MeeraK-j2s
    @MeeraK-j2s 2 дня назад

    kadugu thaalikkavey illali , kaikarigal arisiku munnadi pottu urupadiyaga illali , mendiyam thuli kooda podalai 😕

  • @selvarajanramasamy4696
    @selvarajanramasamy4696 2 дня назад

    Normally Mami will help him. This time she is missing

  • @raghavn9398
    @raghavn9398 6 дней назад +2

    திருச்சியில் மணி ஐயர் சமையல் மிகப் பிரபலம்...

    • @devasena8685
      @devasena8685 5 дней назад

      எந்த ஏரியா

    • @raghavn9398
      @raghavn9398 4 дня назад +1

      @devasena8685 மலைக்கோட்டை