வாழ்த்துக்கள் சேலம் ஏரியாவில் ஆர்கெஸ்ட்ரா எப்போதுமே சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரரே. எனக்கு அனைத்து பின்னணி பாடகர்களும் நெருங்கிய நண்பர்கள் ஏசுதாஸ் அண்ணா SPB .. உன்னி மேனன் உன்னிகிருஷ்ணன் மனோ மதுபாலகிருஷ்னன் என.. அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
செளந்தர் இளங்கோ இணையாக இருந்து இன்னிசைக் கச்சேரி பல செய்து மகிழ்வித்தனர்.ஆனால் இருவரும் பிரிந்து விட்ட போது ஏனோ சோபிக்கவில்லை என்ற வருத்தம் இன்றைக்கும் என் மனதில் உண்டு.
என் கணிப்பு சரியாக இருக்குமானால் இது சுந்தர் இளங்கோ இசைக்குழு. 30 வருடங்களுக்கு முன் சேலத்தில் ஒரு நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கேட்டுள்ளேன். 1994. இசை நிகழ்ச்சி நிகழ்ச்சி நன்றாக இருந்தது. சுந்தர் இளங்கோ இசைக்குழு
God Saraswathi blessings for both particularly female singer voice and chemistry is outstanding my best wishes to both singers Long live with health and wealth 🙏 VV CBE
இவர் பண்ணும் உடை அலங்காரம் நகை அணிவது போன்றவைகளால் தன்னை தன் அப்பாவோடு சமம் என்று காட்டுகிறார்.. இவர் கடைசி கால tms போல் குரலை சற்று நடுங்கத்தோடு பாடுவார்...
சிலசமயம்கவிஞர்கள்
பாட்டுஎழுதும்போது
அந்தஇறைவனேஅவர்
களுக்குராகத்தைவழங்கு
கிறார்எனநினைக்கிறேன்
T.m.s.புதல்வர்.டி.எம்.எஸ்.செல்வ குமார்.அவர்கள் அருமையாக பாடியுள்ளார்.
இருவருமே சூப்பரா பாடறாங்க
வாழ்க வளமுடன்
வீரமணி
(75)ஓய்வுபெற்ற
காவல் துறை அதிகாரி
சபாஷ்....தொடரட்டும்...வெல்லட்டும்..வாழ்த்துக்கள்
பாவத்தோடு பாடலுக்கு உயிர் கொடுப்பது டி எம் எஸ் அய்யாதான்..இனிமேல் அந்தக் குரல் பிறக்காது..வேதனை..😢
உண்மை. Tms ஐயா கிரேட்
அக்கா, மயக்கும் குரல், அருமையான தெளிவான ராகம்....பிசிரு தட்டாம பாடிடீங்க.....செம்ம.....
சின்ன TMS அருமை
Tms,aiya,magan,gural,arumai,super,eeruvarukkum,gural,arumai,
காலத்தால்அளியாதபாடல்சூப்பர்
அழியாத
உச்சரிப்பு அருமை! அனுபவித்து பாடியுள்ளார்கள் வாழ்த்துக்கள்
மெல்லிசை மன்னர் மாயாஜாலம்
Aiyo very Supper Ricording போலவே எனக்கு feeling Thankyou 2:38
டக்கராக ஜானம்மாவின் குரலை உரித்ததுபோல் பாடகி பாடியுள்ளார்.அண்ணன் அவர்களின் குரலை சொல்ல வேண்டியதில்லை சர்க்கரை
பட்டைக்கான வாழ்த்து.
Super topper song.kallathal alikka mudiyathu. KKR
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது இனிமையான பாடல்
ட.ம்.ஸை எப்பொழுதும் நினைவூட்டும்.
who are you ?
fucking around ???
TMS AYYA KURAL ELLAI
Lady's singer original good voice 👌👌 Super performance 👌 Congrats sister 💐💐🙏
TMS மகன் செல்வகுமார் ஆவார். பாடல் சிறப்பு
😮😅😮😅😊😅😮😮😮😊😅😅🎉😅🎉🎉😅🎉🎉🎉🎉😮😮😅😢😅😅😅😅😅😅😢😅🎉🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅🎉🎉🎉😅🎉🎉🎉 hu
அந்தகால இளம் ஜோடிகளை இன்பத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற பாடல்.....
Also this time lovers love this A1 Song what a youth voice by the great TMS sir voice
T
T M S & P.சுசீலாவோ ஜானகி அம்மையாரோ இவர்கள் குரலை மீண்டும் கேட்பதில் ரொம்ப மகிழ்ச்சி.வாழ்க வளமுடன்.
This sang sung by Janaki
@@RS8367 my
இந்த பாடல் அவருடைய அப்பா பாடியது போலவே உள்ளது அருமை!
இருவர் குரல் வளம். அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅💅
மிகவும் இனிமை இனிமை👏👏👏👌👌👌💐💐
வாழ்த்துக்கள் சேலம் ஏரியாவில் ஆர்கெஸ்ட்ரா எப்போதுமே சிறப்பாக இருக்கும் வாழ்த்துக்கள் சகோதரரே. எனக்கு அனைத்து பின்னணி பாடகர்களும் நெருங்கிய நண்பர்கள் ஏசுதாஸ் அண்ணா SPB .. உன்னி மேனன் உன்னிகிருஷ்ணன் மனோ மதுபாலகிருஷ்னன் என.. அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு
நன்றி சகோ
ஏப்பா இந்த பாடலைப்
பாடியது TMS. அவரைப்
பற்றி நீர் ஒன்றுமே கூற
வில்லையே?
சிறந்த பாடல் வாழ்த்துக்கள் நல்ல குரல் வளம்
செளந்தர் இளங்கோ இணையாக இருந்து இன்னிசைக் கச்சேரி பல செய்து மகிழ்வித்தனர்.ஆனால் இருவரும் பிரிந்து விட்ட போது ஏனோ சோபிக்கவில்லை என்ற வருத்தம் இன்றைக்கும் என் மனதில் உண்டு.
என் கணிப்பு சரியாக இருக்குமானால்
இது சுந்தர் இளங்கோ இசைக்குழு.
30 வருடங்களுக்கு முன் சேலத்தில் ஒரு நண்பரின் திருமண நிகழ்ச்சியில் கேட்டுள்ளேன். 1994.
இசை நிகழ்ச்சி நிகழ்ச்சி நன்றாக இருந்தது.
சுந்தர் இளங்கோ இசைக்குழு
Orchestra .... Wow .... Excellent as a original recording..... Singers super voice matching..... 🎹🎻🥁🎤🎸🎷💯🇮🇳
God Saraswathi blessings for both particularly female singer voice and chemistry is outstanding my best wishes to both singers
Long live with health and wealth 🙏
VV CBE
மிக அழகாக பாடுகிறார்..TMS போல...அசிங்க படுத்தாதீர்கள்
Super
Fantastically sang by TMS son
@@radhakrishnankrishnan3649 ¹I ¹I ¹
Tms
செம சூப்பர் 👌👍விக்கிரவாண்டி சிராஜ் குவைத்
மிகவும் பிரபலமான சிறப்பான இனிய பாடல்
வாவ் சூப்பர்.இருவரும் இனிமையாக பாடினர்
🎉🎉🎉🎉🎉🎉🎉
பொன் வைக்கும் இடத்தில் பூ வைத்துள்ளார்கள்
தலைப்பில் பாடலின் முதல் வரியை போட்டால்தான் தேடும் போது இந்தப் பாடலும் கிடைக்கும்.
இனிமையாக பாடியுள்ளனர்.
Junior T. M. S. Voice is superb.
சூப்பரான பாடல் அருமையான வரிகள்
இருவரின்குரலும்அருமை🎉🎉🎉❤
Supero super.
Msv super tune
Same lyrics...but two different tunes simultaneously. Wow...msv great
Dr
Ll
J
Ayya TMS ikku இணை யாரும் இந்த இடத்தை நிரப்ப முடியாது அவருக்கு நிகர் அவரே 👌👌👌
வாழ்த்துக்கள் சூப்பர் அருமையான
யாரும் மறுக்க முடியாது.மறுத்தால் இந்த உலகம் வாழாது.
அருமை வாழ்த்துக்கள்.
All the BEST My Friend ELANGO
**** Wow...super......i am fram..karnataka.....👏👏👏👏👏👏👏👏👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼💛💚🍓🌺🌷****
இனிமையிலும் இனிமை❤❤❤
Superb performance 👏, congratulations
To sing like T.M.S. one needs talent and his son has brought T. M. S. before us. Kudos.
Song singing 👌 and orchestra also performance super
Super song
Good👍 sigers
Good👍 music 🎻🎸🎺🎷🥁🥁🎼🎹
Audio system and balance like original recording quality..fine musicians
Thank you❤
Sister well done sir valthukkal keep it up
Valuthikal 💐💐💐💐💐💐
Super. Enjoyed.
பாடகியம்மாவின் பெயர் என்ன. சிறந்த வாழ்த்துகள்.
பெண் குரல் சிறப்பு சிறப்பு. 💐💐💐💐💐
Super TMS selvakumar 👌🏽
உயிரைக்கொண்றுவிட்டீர்.ஆஆஆஆ என்று உச்சரித்தபோது.
🎉 அருமையான பாடல்
இருவருக்கும் வாழ்த்துகள், நன்றிகள்.
Nice song All the best to music team
Migavum kashtappattu paadalai paadugirarghal ❤❤❤
அருமையான பதிவு...
Migavum arumai
இருவரும் கை அசைத்து கண்டக்ட் செய்வதை யாரும் கவனிப்பதாக தெரியவில்லையே
Starting is very beautiful. Congrats.
Medam sung beautifully 99.90% perfect
வாழ்க வளர்க 🙏❤
Superb 🙏👍 VV 💐
TMS oada avadhaaram poala irukku sir unga kural & modulations. Female singing too fantastic. Stay always dear Sir & Madam...!
TMS mathiri pada evanslum pada mudiyathu. Insta vendum. TMS pillaiyanukkum ithu porunthum.
Original Vera nagal---- same spb and his son ( howmuch struggle aslo ஒரிஜினல் spb voice and modulation + aaalabanai never
"வாழ்க வளமுடன்" அருமை
Super congratulations
SuperSuperSuperOSuper..72%.👍👍👍
Whe close the eyes and listen really it feel same of the original track
கண்னோடு உரவாடினேன்
அருமையான பாடல்.
Wow wow very nice. Super
Both the singer's rendered the song very well thanks to the support of a good orchestra
Super super vice president
Wow. Superb singing by both
Super 👌 super 👌 super super 👌 👍
Very nice, best wishes.
காலத்தால் அழியாத கவிஞர் வாலியின் கவிதை யிது
Super 🌹
அருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
அருமை
Very superb sang both
Supper.vais
This lady voice same as S Janaki
Superb sir
Super song, super singers
Nice to this archestra play a hit song so nicely! Congrats to all concerned!!
Super singers❤❤
Excellent..
Lovely performance, and looks like from the original track
One of the A1 TMS sir song
arumai
Both are singing superb
Nicely sung by both, just feel like TMS is singing
இவர் பண்ணும் உடை அலங்காரம் நகை அணிவது போன்றவைகளால் தன்னை தன் அப்பாவோடு சமம் என்று காட்டுகிறார்.. இவர் கடைசி கால tms போல் குரலை சற்று நடுங்கத்தோடு பாடுவார்...
Fantastically sang by both