Smart TV vs Normal TV Tamil - எந்த டிவி வாங்கலாம் ? TV Buying Guide 2021 Tamil | Padhali arena

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 авг 2024
  • Planning to buy a New TV ? which one should you buy Smart tv or a normal tv (non smart tv) ?. what are the difference between smart tv and normal tv. which is best the best choice.
    Smart tv or Normal tv. பெரும்பாலான சமயங்களில் தொழில் நுட்ப மேன்மைகள் உயர்ந்ததாக இருப்பினும் சராசரி மனிதர்களின் தேவைக்கு அதிகமாகவும் பயனில்லாமலும் ஆனாலும் தவிர்க்க முடியாமலும், பெரும்பான்மை கருத்து திணிப்புகளாலும் வாங்கப்படுகிறது. அதிக விலையும் கொடுக்கப்படுகிறது. அது போல் நாம் தினசரி உபயோகிக்கும் தொலைக்காட்சி பெட்டியின் புதிய வகைகள் பற்றிய விளக்கம் இந்த பதிவு.smart tv vs normal tv in tamil , smart tv and normal tv difference.
    #smarttv #tech #padhaliarena
    Time Stamps:
    0:00 - Intro
    0:15 - Which tv to buy smart tv or normal tv
    0:36 - Evolution of Television Technology
    1:20 - Invention of smart tv and its growth
    2:15 - Difference between smart tv and normal tv
    4:24 - Make Normal tv to Smart tv ( Google Chromecast, Amazon fire stick )
    6:26 - Summary
    7:14 - Normal tv to Smart tv ( Set Top Box , Android Box )
    8:19 - Outro
    Content Disclimer:
    இந்த பதிவில் செல்லப்பட்ட விபரங்கள் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களே அன்றி எந்த ஒரு தனி நிறுவனத்தையோ அவர்தம் விற்பனைப் பொருள் பற்றிய விமரிசனமோ இல்லை. ஒரு புதிய தொழில் நுட்பத்தின் பயன் அது சாமானிய மனிதரின் தேவை பற்றிய விளக்கமே. முடிவு பயனாளிகளின் தேவை சார்ந்தது. எங்கள் பணி உள்ளதை விளக்கியது மட்டுமே.
    Checkout our other videos:
    TV vs PROJECTOR In Tamil - எது சிறந்தது ? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் | Padhali Arena
    • TV vs PROJECTOR In Tam...
    What is surround sound? Detailed explanation in Tamil | Dolby ATMOS , DTS பற்றிய முழுமையான விளக்கம்
    • What is surround sound...
    Home Theater 5.1 & SoundBar - Explained in Tamil , Which is Better | Acoustic Arena🔊 tech tamil
    • Home Theater 5.1 & Sou...
    The Evolution of Home Cinema - Home Theatre | Home Theatre Explained in Tamil
    • The Evolution of Home ...
    Our Playlist: ( tech in tamil )
    Acoustic Arena
    ruclips.net/user/playlist?list...
    Please subscribe to our channel:
    ruclips.net/channel/UC3r6...
    Website: www.padhaliautomations.com
    We welcome suggestions and would like our best to address your queries and doubts.
    Our email id : padhaliarena@gmail.com
    Credits:
    nickerick03
    Cinematic bass hit sound effect
    Pictures from
    wikicommons.com
    flicker.com
    Good Morning by MaxKoMusic | maxkomusic.com/
    Music promoted by www.free-stock-music.com
    Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported
    creativecommons.org/licenses/...
    Thanks For Watching.
    Please Like, Share & Subscribe.
    Stay Connected.
  • НаукаНаука

Комментарии • 15

  • @vrmurugesan5486
    @vrmurugesan5486 Год назад +1

    சார் உங்களுடைய ஒவ்வொரு கருத்துக்களும் எளிய மக்களுக்கு புரியும் வகையில் மிகவும் பயனுள்ளதாக அமைகிறது..

  • @arivolieducation5350
    @arivolieducation5350 2 года назад +1

    அனுபவம் பேசுகிறது... அருமை நல்ல விழிப்புணர்வு தந்தீர்கள் நன்றி

  • @brassinlaycarvingworksdhan5220

    சூப்பர் அருமையான விளக்கம் நண்பரே மகிழ்ச்சி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.

  • @tamilselvanvijai1151
    @tamilselvanvijai1151 3 года назад +1

    Super sir

  • @arivolieducation5350
    @arivolieducation5350 2 года назад

    Arumai....

  • @padhaliarena9705
    @padhaliarena9705  2 года назад

    Hi, Kindly subscribe and stay connected.
    Chapters:
    0:00 - Intro
    0:15 - Which tv to buy smart tv or normal tv
    0:36 - Evolution of Television Technology
    1:20 - Invention of smart tv and its growth
    2:15 - Difference between smart tv and normal tv
    4:24 - Make Normal tv to Smart tv ( Google Chromecast, Amazon fire stick )
    6:26 - Summary
    7:14 - Normal tv to Smart tv ( Set Top Box , Android Box )
    8:19 - Outro

  • @venkateshkumar6880
    @venkateshkumar6880 3 года назад

    Excellent explanation
    It is very useful for understanding the difference.
    Great work
    Thank you

  • @senthillkumarsanthilkumar6333
    @senthillkumarsanthilkumar6333 3 года назад

    Super

  • @krkthambu
    @krkthambu Год назад

    Good message and very informative advice about smart and ordinary TV. But though I have little knowledge about audio and video system, by oversight, i purchased ordinary 55 inch TV , then i realised the need of broadband, Chrome cast or fire stick for my TV to stream OTT platform. But I could not get the experience of 5.1 audio as my TV need AV receiver and Erac enabled option. So Chrome or fire stick may cast OTT video signal, but EARC enabled smart TV can only meet our entire satisfaction. Please reply.

    • @padhaliarena9705
      @padhaliarena9705  3 месяца назад

      That's a great idea, Thanks for your support.

  • @Venkichannal
    @Venkichannal Год назад

    Hi sir naan Toshiba smart tv vaganaa athala RUclips irukki Dolby digital irukku aanaa play store ilaa you tube yappadi update panrathusir

    • @Venkichannal
      @Venkichannal Год назад

      Ilaa update panna mudiyaataa sir

    • @padhaliarena9705
      @padhaliarena9705  3 месяца назад

      டோஷிபா வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு, ஆப் ஸ்டோரில் புதுப்பித்தலுக்கு அவர்கள் உறுதியளிக்கிறார்களா என்று கேளுங்கள் மற்றும் டிவியில் ஏதேனும் ஆப் ஸ்டோர் அல்லது ஓபரா பிரவுசர் கிடைக்கிறதா எனச் சரிபார்த்து, வாடிக்கையாளர் சேவையின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, ஓபரா பிரவுசர் கிடைக்குமா என்பதை அவர்கள் உங்களுக்குத் தெரிவிப்பார்கள். யூடியூப் உள்ளிட்ட பிற பயன்பாடுகளை அதன் மூலம் நிறுவவும். உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி.