இதை பார்க்காம Smart Tv வாங்காதீங்க! 😎 Smart TV Buying Guide 2021 🔥TB 🔥

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 108

  • @TechBuddiesIndia
    @TechBuddiesIndia  3 года назад +15

    Neenga smart tv vangum pothu ethellam parthu vanguveenga?

    • @veerakumarm9658
      @veerakumarm9658 3 года назад +2

      Display Hertz & Casting

    • @karthickkowsi8842
      @karthickkowsi8842 2 года назад

      என்னனு தெரிஞ்சிக்கிட்டு பேசு டா மொத LCD screen stop பண்ணி 10வருஷம் ஆகுது 44 னு size tv eh இல்ல எந்த tv laum media tek varathu athu mobile ku mattum than வரும் எந்த பிராண்ட் எடுத்தாலும் wallmound free than ethavathu தெரிஞ்சிகிட்டு பேசு 🙄🙄🙄🙄

    • @kingofgsm8498
      @kingofgsm8498 Год назад

      ரூபாய்

    • @themasterofpain6636
      @themasterofpain6636 Год назад

      Ena brand best sir like samsang and LG

    • @edwinjose04
      @edwinjose04 5 месяцев назад

      @@TechBuddiesIndia எங்களுக்கு இது எல்லாம் தெரியாது..... நீங்களே ஒரு நல்ல பிராண்ட் டிவி சொல்லுங்க....

  • @gunasekaran5319
    @gunasekaran5319 3 года назад +15

    செம்ம சூப்பரான டிப்ஸ் நிறையவே விசயங்கள் சொன்னிர்கள் 👍👍.இத்தனை விபரம் கடைக்காரன் சொல்ல மாட்டார்கள்.பொருளைவிற்று பணம் வாங்கவே இருப்பார்கள்.உங்கள் தகவலுக்கு நன்றி.👍

  • @leo21976
    @leo21976 5 месяцев назад +3

    Acer TV மட்டும் தயாவு செய்து வாங்கிடாதீங்க.
    வாங்கி 6 மாதம் தான் ஆனது.
    Repair ஆயிடுச்சி.
    Service karanga வந்து பொய் 20 நாட்கள் ஆகிவிட்டது.
    20 நாட்கள் வீட்ல tv இல்லை.
    எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.
    Customer care phone panni ketta நீங்க பிருது தான் ஆகவேண்டும் என்கிறார்கள்.
    இது service man rs 650 service charge கொடுக்கணும் என்று கேட்டான்.
    Customer care phone செய்தேன் கொடுக்க தேவை இல்லை என்று சொல்கிறார்கள்.

  • @nareshcreations9647
    @nareshcreations9647 10 месяцев назад +1

    Details explain pannathu ku thanks 🙏👍 bro 🤩

  • @RAJAN-cb8rn
    @RAJAN-cb8rn 8 месяцев назад +1

    Brother lg 43 qned tv nallaa iruuka saggestion pls

  • @aswintamil7214
    @aswintamil7214 3 года назад +2

    Arumaiyana explanation 👍 good bro

  • @Mahe15
    @Mahe15 3 года назад +7

    Nalla detail la soninga, thanks bro 👍 keep rocking Adada creater team's

  • @jdk650
    @jdk650 Год назад +1

    Nice and excellent explanation. Thank you sir.

  • @DM-kg6gn
    @DM-kg6gn 3 года назад +3

    பட்ஜெட் 20k to 25k ஒரு மாதம் கழித்து வாங்ககபோறன்‌ எந்த டிவி பெட்டர் .(offer vanthal solavum) ஆன்லைன் டிவி வாங்கினால் warranty & caranty service panna mutiyatha?

  • @santhoshg5508
    @santhoshg5508 3 года назад +2

    Bro enaku specs la vendam lifetime iruntha pothum so Enna brand vangalam inch 43 budget 35k

  • @prabharv6044
    @prabharv6044 3 года назад +2

    Bro Local la 2800 Price la TV Irukku...40 inch TV Just 15000 ,,,Intha Maari Irukkura TV Vaangalama... Ippo RUclips la TV search Paanale Antha maaritha Varuthu Sollunga. Please

  • @surendharprabhu5623
    @surendharprabhu5623 3 года назад +1

    Thankyou for the information this information is very useful

  • @mariyajames9344
    @mariyajames9344 2 года назад +3

    Bro redmi 32 inch tv பத்தி சொல்லுங்க அண்ணா 😁😁 எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க ,இத்த டிவி வாங்கலாமா ஒரு சந்தேகம் இருக்கு அண்ணா ,நீங்க சொண்ணாதா நா வாங்க முடியும் அண்ணா பிளீஸ் சொல்லுங்க😌😌😌

  • @anbuanbu6591
    @anbuanbu6591 3 года назад +3

    Hi bro, budget best android tv video podunga

  • @vinothvvip8771
    @vinothvvip8771 2 года назад +1

    Ji best Sound bar ku oru video podunga.....please

  • @kishorekumar9522
    @kishorekumar9522 Год назад +3

    Thomson 9r pro 43 inch , 4k tv , 40w speaker , android os , refresh rate 60hz ithu smart tv bro price 20k varuthu vaangalama vendaama konjam sollunga

  • @mrraja-bt3ou
    @mrraja-bt3ou 6 месяцев назад +1

    Sir I a'm raja.from coimbatore..
    Mi 4k 43 tv vangalama sollunga

  • @karthi.r2834
    @karthi.r2834 Месяц назад +1

    Smart tv kuda settop box connect panna mudiyuma

  • @dolpindolpin5891
    @dolpindolpin5891 11 месяцев назад

    Please guide sir
    ac
    fridge
    washing machine
    thanks

  • @sabareswarancs
    @sabareswarancs 3 года назад +2

    Bro best smartwatch ku oru video podunga..

  • @mathiyarasan6980
    @mathiyarasan6980 2 года назад

    Bro naraiya soninga but epdi panum and pakanum nu sona nalla irukum bro sona varaikum romba useful ah itunthuchu bro 👍👍🤝

  • @Lavender22302
    @Lavender22302 Год назад

    Which is best Samsung 32T4390 cost 19000 or. LG :32LQ645 cost 20500 in offline store

  • @kumudhamkumudham8667
    @kumudhamkumudham8667 3 года назад +2

    Best BUYING GUIDLINES OF ANDROID CELL PHONE IN NOVEMBER 2021.AND HOW THE MARKET PLAYERS AND. SHOP OWNERS CHEATING CELL PHONE BUYERS NOW A DAYS....

  • @rajmanimaran
    @rajmanimaran Год назад +1

    Uv smart tv 32 review please solluka anna

  • @greenforest78903
    @greenforest78903 Год назад

    ❤❤❤❤❤அண்ணன் lg and samsung வாங்கணும்
    ஆனா android இல்ல
    Tizen and web os இந்த ரெண்டும் தான் இருக்கு
    அதனால இந்த ரெண்டு os ல எதை வாங்கலாம்.
    அப்புறம் lg or samsung இந்த ரெண்டு brand ல எது வாங்கலாம்
    Pls reply
    Samsung or lg
    Tizen or web os
    Ethu best nu solunga ❤

  • @rocheantony6286
    @rocheantony6286 Год назад

    பின்னணி இசை மற்றும் குரல் இரண்டும் அருமையாக உள்ளது🎉🎙

  • @massmanojofficial9270
    @massmanojofficial9270 2 месяца назад

    Os tizen nu potruku Android tv engayum mention pannala broo enna seirathu (Samsung smart tv full hd)

  • @jdineshnkl
    @jdineshnkl Год назад +2

    Under 50k nalla smart tv sollunga. Big billion days varai wait pannalaama

  • @rameshkanakarajan2487
    @rameshkanakarajan2487 Год назад

    Please suggest me any best smart tv for 10 k to 15k rupees...I am planning to buy now...

  • @ManojKumar-ff6xk
    @ManojKumar-ff6xk 11 месяцев назад

    BPL LED 4K Tv video podunga sir

  • @prakashv4527
    @prakashv4527 Год назад

    Bro infinix X3 50inch video podunga

  • @tamilology
    @tamilology 3 года назад +4

    நன்றி தலைவா உங்கள் வீடியோ பார்த்து தான் இன்று டிவி வாங்கினேன்.....

    • @mohamedrafik946
      @mohamedrafik946 3 года назад +1

      bro enna tv vaanganinga

    • @tamilology
      @tamilology 3 года назад

      @@mohamedrafik946 Samsung 32 inchee smart TV Bro

    • @PSSPK
      @PSSPK 3 года назад

      @@tamilology Which model ?

  • @yourfriend8062
    @yourfriend8062 3 года назад +1

    Bro Kovai la oru shop oda video pathen athu trusted ah bro

  • @SuRaBaAn
    @SuRaBaAn 3 года назад +3

    1st Comment. I love TB

  • @anbuanbu6591
    @anbuanbu6591 3 года назад +4

    Super bro, 32 inch, 43Inch top 5 best android tv sollunga bro

  • @ssree3984
    @ssree3984 3 года назад +4

    Very Useful Guide, very informative 👍

    • @anand5075
      @anand5075 3 года назад

      En oomba poryya

    • @ssree3984
      @ssree3984 3 года назад

      @@anand5075 Thambi sethuruva...

  • @abubasi9894
    @abubasi9894 Год назад

    Tizen os vagalama bro

  • @karthikeyankalyanasundaram813
    @karthikeyankalyanasundaram813 Год назад +2

    Dear Brother, what is your good name? You May also add the details about guarantee/warranty to check, because perhaps when ubwanted things happen to the tv like fall down, display damage and can get the replacement etc.

  • @JaiKumar-rj9we
    @JaiKumar-rj9we Год назад

    Thanks bro

  • @vignesh.k2535
    @vignesh.k2535 Год назад

    Samsung tizen os epdi irukum broo

  • @sudharsang5951
    @sudharsang5951 Год назад

    Acer i series 32inch android tv Stabilizer needed?? Or un need?

  • @Gurulakshmi-c8d
    @Gurulakshmi-c8d 2 месяца назад

    Nanga 43 inch tv vankinom v2la vanthu inchtap vachu alanthu partha 36inch than iruku ithu epti anna

  • @edwinjose04
    @edwinjose04 5 месяцев назад +1

    இது எல்லாம் தெரிஞ்சா நாங்களே பாத்து வாங்கிக்குவோமே.....

  • @cinmanews5533
    @cinmanews5533 3 года назад +2

    Vera level anna

  • @nafeedhnaina5064
    @nafeedhnaina5064 3 года назад +1

    Top 10 smart tv poodugha 🙏🙏🙏🙏

  • @dineshkumar0096
    @dineshkumar0096 Год назад

    Good review

  • @sudankumar2421
    @sudankumar2421 Год назад

    Thank u sir web os TV okva sie

  • @veerakumarm9658
    @veerakumarm9658 3 года назад +2

    உண்மை

  • @muruganrenganathan1614
    @muruganrenganathan1614 Год назад

    Hello bro..ethula neega soltrathu ok tha bro elathaiyum nagalay parthukurom neega enatha sola varinga... neega ena pananum sola matanguringa ellamay enagalaiya paka soltringa 😊

  • @Sasikumar-kh5pp
    @Sasikumar-kh5pp Год назад

    Super bro❤

  • @ManoHaran-eu2yb
    @ManoHaran-eu2yb 26 дней назад

    Anna15000 budgetsoluga32 inch

  • @saimani1401
    @saimani1401 Год назад

    Tcl tv vankalama..

  • @gtmgoutham
    @gtmgoutham 7 месяцев назад

    BPL tv 43 inch pannuga bro

  • @m.v.stamil6957
    @m.v.stamil6957 Год назад +2

    புரோ என்ன anroid இருக்கு ஏன்ன quality இருக்குனு மட்டும்த கேக்குரிங்கா ஏவ்வலவு இருக்குனு ஆது சோல்ல மாட்டுரிங்கா ..... இப்ப உதரனதுக்கு ஏவ்வலவு Android version இருக்கு ஆது பார்துக்கோங்கா ஆப்படி சோல்லுரிங்கா ஆன ஏவ்வலவு இருக்கனு ஆது சோல்ல மாட்டுரிங்கா

  • @avengersprabuavengersprabu1347
    @avengersprabuavengersprabu1347 3 года назад +1

    இந்த தகவலை போன வாரமே சொல்லியிருக்கலாமே

  • @iyanarstephen6094
    @iyanarstephen6094 4 месяца назад +1

    இதெல்லாம் கடைக்காரனிடம் கேட்டாலே அவன் செத்தான் 😆😆😆

    • @iyanarstephen6094
      @iyanarstephen6094 4 месяца назад

      நீங்க சொன்னதெல்லாம் விசாரித்துதான் tv வாங்கினேன் bro. ஆனால் நீங்க சொல்லாத ஒரு விஷயத்தை தவறவிட்டேன். அதான் மிகப்பெரிய சுமையாகிடுச்சு. Tv la Bluetooth option கேட்க மறந்தேன்.🫣

  • @Thiya14
    @Thiya14 4 месяца назад

    Haier 32 inch smart tv vangalama

    • @Thiya14
      @Thiya14 4 месяца назад

      Spare parts kedaikuma
      Haier 32 inch smart tv

    • @dksandy7464
      @dksandy7464 3 месяца назад

      Haier 32" tv vaangi 3 montha aachu athukulla speakers poiruchu customer side la eruthu vanthu paathutu ponanga but one month aachu innum speaker kedaikalanu solranga

  • @ladhikakupan8278
    @ladhikakupan8278 11 месяцев назад +1

    Nenga solra question la showroom la answer panamatanga

  • @jesujesu148
    @jesujesu148 3 года назад +1

    Ied tv one used 1year only

  • @m.mmohamed2403
    @m.mmohamed2403 5 месяцев назад

    Samsung UHD 4K Smart LED TV 50" UA50CU8000U

  • @Andrewpeter27
    @Andrewpeter27 3 года назад +2

    Best cycle

  • @avengersprabuavengersprabu1347
    @avengersprabuavengersprabu1347 3 года назад +2

    Android version 9

  • @m.v.stamil6957
    @m.v.stamil6957 Год назад

    ithu yellame irukkura mathiri 10 tv sollunga bro😅😅

  • @devaraj.v8553
    @devaraj.v8553 2 года назад

    We bought Qn90B

  • @kongudevarajguonder2976
    @kongudevarajguonder2976 Год назад +1

    Eye+ web os 65" tv வாங்கலாமாங்க.

    • @TechBuddiesIndia
      @TechBuddiesIndia  Год назад

      web os venam bro, android os la vangunga..

    • @kongudevarajguonder2976
      @kongudevarajguonder2976 Год назад

      LG web os ன்னு ஒரிஜினல்ன்னு சொல்கின்றார்கள்ங்க வாங்கலாமாங்க.

  • @subasuba2847
    @subasuba2847 3 года назад +1

    Andha tva neegalea solluga

  • @avengersprabuavengersprabu1347
    @avengersprabuavengersprabu1347 3 года назад

    நீங்க சொன்ன தகவலுக்கு இந்தத டிவி வாங்கலாமா

  • @selvasri3001
    @selvasri3001 Год назад

    LED TV ஒரு வருடம் நன்றாக
    இயங்கும்.அப்புறம் திண்டாட்டம் தான்.பழைய போர்டபுல் டிவி , கலைஞர்
    டிவி பெஸ்ட் .

  • @prabujayaraj6267
    @prabujayaraj6267 Год назад

    Anna now a days google tv ok..

  • @pasuphoenix1321
    @pasuphoenix1321 3 года назад +1

    RUclips review bro

  • @ramdpm
    @ramdpm 3 года назад

    parunga parunga nu solreenga, ethu nalla irukumnu depth ah solla maatreenga

  • @naveentech-r2r
    @naveentech-r2r Год назад

    Anna unga vedio ellam me pannen yenga vittu tv ye illa neega tv vagitharigala ..

  • @amydeenbatcha3478
    @amydeenbatcha3478 Год назад +1

    நீங்க video போடாதீங்க ப்ரோ வேஸ்ட் , போடுற comment ku ஒரு answer பண்ண மாற்றிங்க,அப்புரம் எதுக்கு கஷ்டப்பட்டு வீடியோ போடுறீங்க, ஏதாவது பிரயோஜனம் இருக்கணும் ப்ரோ

  • @avengersprabuavengersprabu1347
    @avengersprabuavengersprabu1347 3 года назад +1

    நானே போன வாரம்தான் புது டிவி வாங்குன

  • @avengersprabuavengersprabu1347
    @avengersprabuavengersprabu1347 3 года назад +1

    பதில் சொல்லவும்

  • @Arumugam-og6qg
    @Arumugam-og6qg 3 месяца назад

    Acer tv

  • @shalahudeenhameedsultan3977
    @shalahudeenhameedsultan3977 Год назад

    எனக்கு 43 இச் டிவி வேணும் எங்கே வாங்கலாம் எனது ஊர் கும்பகோணம் அருகில்

    • @shivaram9037
      @shivaram9037 6 месяцев назад

      Entha ooru Boss
      Naanum Kumbakonam thaan

  • @avengersprabuavengersprabu1347
    @avengersprabuavengersprabu1347 3 года назад

    Redmi LED TV 4A pro

    • @TechBuddiesIndia
      @TechBuddiesIndia  3 года назад +1

      இப்போ ஏன் இதை வாங்க போறீங்க .. ரெட்மி லேட்டஸ்ட் டிவி குறைந்த விலையில் Android 11 உடன் இருக்கிறது ..

    • @ITSME-fm4dh
      @ITSME-fm4dh 3 года назад

      @@TechBuddiesIndia bro adhula star rating 1 tha iruku....paravalaya vangalama? Solunga

  • @ilavarasand5239
    @ilavarasand5239 2 месяца назад

    நீங்க ஒரு நல்லா டிவி சொல்லுங்க

  • @arunkumaranjanenjan4131
    @arunkumaranjanenjan4131 Год назад

    Unga mobile number kudunga bro