கனவுத் தோட்டம் | மழை தந்த பசுமை. பறவையின் பார்வையில் நமது தோட்டம் | நிறைந்தது குளமும் மனசும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • வறட்சியாக தொடங்கிய இந்த பட்டம் ஒரு வார மழையால் பசுமையாக மாறி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று ஊரே செழிப்பாக பச்சை பட்டு கட்டியது மாதிரி பூமி மாறி இருக்கிறது. அதன் அழகை கொஞ்சம் உயரத்தில் இருந்து பறவையின் பார்வையில் ரசிக்கலாம் வாங்க.
    கூடுதலாக கனவுத் தோட்டம் அருகில் உள்ள குளம் பற்றியும் ஒரு கவரேஜ் இந்த வீடியோவில்.
    The season started completely dry with lack of rain in this year. However, with good amount of rain in last week, the garden completely changed greenish now. Let us enjoy the view from above with our drone shot. Also giving a coverage on our nearby pond which also filled after many years with the rain this week. Enjoy the video
    #droneshots #gardenview #dreamgarden #rain #rainyday #greenland #rainfall #thottamsiva #kanavuthottam

Комментарии • 226

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa 9 месяцев назад +8

    நீங்க ஓரு வில்லேஜ் விஞ்ஞாணி ண்ணே..டிரோன் ஐடியா செம ..

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад +1

      😂😂😂 நன்றி

  • @neelakrish
    @neelakrish 9 месяцев назад +28

    வானத்தின் கொடை மழை..மழையால் என்னிக்குமே நல்லதுதான் நடக்கும்..அதை கெடுதல் ஆக்குவது மனிதனின் செயல்..அருமையா,பாக்க குளிர்ச்சியா இருக்கு அண்ணா..👌👌👍🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад +1

      உண்மை தாங்க.. இயற்கையின் கொடை எப்போதும் சிறப்பு தான்..

    • @SaravananSaravanan-gu3kj
      @SaravananSaravanan-gu3kj 8 месяцев назад +1

      நண்பா உங்க நம்பர்

  • @vijaythirdeye5505
    @vijaythirdeye5505 9 месяцев назад +3

    கோயமுத்தூர் மழை செய்தில பாக்கும் போது உங்க ஞாபகம்

  • @muthulakshmigopalakrishnan5146
    @muthulakshmigopalakrishnan5146 9 месяцев назад +8

    இயற்கையைக் கொண்டாடி நன்றியோடிருப்போம். அது நம்மைக் கை விடாது . இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக்கியதற்கு நன்றி நண்பரே.....

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 9 месяцев назад +8

    பறவையின் பார்வையில் பரவசம் அடைந்து பட்டாம் பூச்சி போல் பரவட்டும் மகிழ்ச்சி

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      சந்தோசம்ங்க..

  • @cracyjones
    @cracyjones 9 месяцев назад +4

    Sooper Anna. Drone back in action. 😊

  • @SriRam-wt9wk
    @SriRam-wt9wk 9 месяцев назад

    Sir super வடிவேல் ஏணி தூக்கிட்டு போய் ஒவ்வொரு வீடா பார்த்த மாதிரி நீங்கள் கேமரா தூக்கி மொத்த ஏரியாவையும் காண்பித்தது சூப்பர் நன்றி

  • @chitrasachin3094
    @chitrasachin3094 9 месяцев назад +10

    இயற்கை நம்மை ஏமாற்றுவது இல்லை, 🎉🎉🎉💐

  • @umaramuf
    @umaramuf 9 месяцев назад +2

    1:15 நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்😂

  • @jothi7095
    @jothi7095 9 месяцев назад +4

    உள்ளங்களைப் போல நல்ல உள்ளங்கள் சிலர் இருப்பதனால் தான் நாட்டில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது சகோதரரே. உங்கள் கம்பு ட்ரோன் கேமரா சூப்பர்.

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      நன்றி.. இயற்கை அன்னை எல்லோருக்கும் நல்லதே செய்வாள்.. அந்த நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கணும்.

  • @kgokulaadhi6134
    @kgokulaadhi6134 9 месяцев назад +4

    இயற்கையின் மழையையும் உங்கள் தோட்டத்தின் அழகையும் என்றும் ரசிக்கும் அண்ணனின் விழுதுகள்.

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 9 месяцев назад +6

    கழுகு பார்வையில் தோட்டம் அருமைங்க அண்ணா. ஒரு விவசாயிக்கு குளத்தில் தண்ணி இருந்துவிட்டால் சொர்க்கத்தில் மிதப்பான். இதை விட வேறென்ன சொர்க்கம் இருந்துவிட போகிறது!??? 😊

  • @negamiamoses5736
    @negamiamoses5736 9 месяцев назад +4

    பச்சைபோர்வை போர்த்திய கனவு தோட்டம். இது நம் கண்களுக்கு ஒரு அருமையான விருந்து. அருமை அண்ணா பதிவுக்கு நன்றி

  • @ganishka1991
    @ganishka1991 9 месяцев назад +1

    New idea

  • @tamizhselvi7111
    @tamizhselvi7111 9 месяцев назад +2

    அருமை ,கண்ணுக்கு குளிர்ச்சி ஐயா இயற்கை அன்னைக்கு நன்றி.அருட்பேராற்றல் கருணையினால் ஏரி,குளம்,கிணறு,ஆறு எல்லாம் நிரம்பி வழிய மாரி அளவாய் பொழிக,மக்கள் வளமாய் வாழ்க
    வாழ்க வளமுடன்

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 9 месяцев назад

    இயற்கையோடு இணைந்த உங்கள் அன்பு ரொம்ப ஆச்சரியத்தை கொடுக்கிறது என் மாடித் தோட்டத்தை நான் எடுத்து விட்டேன் 66 வயதில் என்னால் பராமரிக்க முடியவில்லை சென்னைக்கு இடமாறுதல் ஒரு காரணம் என்னிடம் வளர்ந்த முள் சீத்தா வெஸ்டர்ன் செர்ரி மிராக்கிள் ஃப்ரூட் வெள்ளை நாவல் சாத்துக்குடி மரம் மற்றும் மதுர மல்லி செடிகள் ஸ்வீட் லெமன் போன்றவைகளை என்ன பண்ணுவது என்று தெரியவில்லை போன வாரம் சென்ற பொழுது எங்களை எல்லாம் விட்டுவிட்டு சென்று விட்டாயே என்று செடிகள் கேட்பது போல் இருந்தது மனசு வலிக்கிறது உங்கள் வீடியோ பார்த்து ஆறுதல் அடைகிறேன் செடிகளுக்கு தண்ணீர் விட ஒரு ஆயாவை நியமித்து இருக்கிறேன் வேறு என்ன செய்வது

  • @sujathasujatha1353
    @sujathasujatha1353 9 месяцев назад +2

    சகோ 🎉 வணக்கம், விண்ணின் மழைத்துளி!
    மண்ணின் உயிர் த்துவ அன்றோ! அற்புதம் இயற்கை

  • @padmasanthanam4658
    @padmasanthanam4658 8 месяцев назад

    Ungal kanavugal nanavaga manamarntha Vazhthukkal Siva 🙏🙏

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 9 месяцев назад

    அருமை அருமை அழகோ அழகு பெருந்துறை சுப்பிரமணி

  • @devimurugan1793
    @devimurugan1793 9 месяцев назад +3

    உண்மைதான் அண்ணா செடிகளுக்கு மழை நீர் உயிர் நீர். என் வீட்டு தோட்டமும் பசுமையாக மாறிவிட்டன. மிகவும் மகிழ்ச்சியாக உ‌ள்ளது. 🌴🌿🌿🌲☘️⚘️🌷🌴

  • @marymaggie8397
    @marymaggie8397 9 месяцев назад

    உங்கள் தோட்டத்தின் aerial view exciting ஆக இருந்தது. நிரம்பிய குளத்தை பார்த்து மகிழ்ச்சியாக இருந்தது. மாட்டு சாணமும் வெல்லமும் கலந்து தண்ணீரில் கரைத்து தெளித்தால் இறுகி இறுக்கும் மண் இளகுமே. அந்த முறையில் மண்ணை இளக்கமாக வைத்து இருக்கலாமே.

  • @sabeithaschannel
    @sabeithaschannel 9 месяцев назад

    மழைதுளியின் அழகே அழகு😊😊😊😊.

  • @ksthirumagal
    @ksthirumagal 9 месяцев назад

    அருமை சிவா! இந்த வீடியோவும் உங்களுடைய வார்த்தைகளும் நல்ல ஒரு பாஸிட்டிவ் எனர்ஜியத் தருது! நன்றி சிவா!

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      ரொம்ப சந்தோசம்ங்க.. 🙏🙏🙏

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 9 месяцев назад

    சிவா சார் உங்கள் கனவு தோட்டத்தை பார்க்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறது சந்தர்ப்பம் கிடைத்து கோயம்புத்தூர் வந்தால் உங்களை சந்திக்க முயற்சி செய்கிறேன் தொடர்ந்து வீடியோ போடுங்கள் மேக் பிறந்தநாளை நன்றாக கொண்டாடி இருக்கிறீர்கள்

  • @roselineselvi2399
    @roselineselvi2399 9 месяцев назад +8

    தோட்டம் மிகவும் அழகு, பச்சையாக கண்களுக்கு விருந்து அளித்தது, சூப்பர் அண்ணா 👏👍👌

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      பாராட்டுக்கு நன்றி

  • @illamthedikalvivilanallur3053
    @illamthedikalvivilanallur3053 9 месяцев назад

    Enga orrula inum mazha illa yeeri kulam ellam thanni illama iruku unga video pakum pothu eyarkai Mela oru nambikai

  • @sivanagaraj2263
    @sivanagaraj2263 9 месяцев назад

    Ungal thottathai parkka migavum santhoshamagha ullathu.ungal uzhaippu veen pogavillai.vazhgha valamudan. Kulam patriya pathivu sirappu.

  • @sunilkumargupta6198
    @sunilkumargupta6198 9 месяцев назад +1

    பச்சை போர்வை போர்த்தியது போல் தோட்டம் அழகாய் உள்ளது அண்ணா விவசாயமும் விவசாயியும் செழிக்க அந்த குளம் போல் அனைத்து நீர் நிலைகளும் ஈசன் அருளால் நிரம்பி வழியவேண்டும் குளங்களை சீர்செய்த நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி

  • @kumariullal9978
    @kumariullal9978 9 месяцев назад

    Donti Drone "DD" first class 👌👌👌💚💚💚👍🤗

  • @rajeevimuralidhara8028
    @rajeevimuralidhara8028 9 месяцев назад

    Nature can never be equated

  • @nirmalabala2281
    @nirmalabala2281 9 месяцев назад +1

    ஐயா அவர்களுக்கு வணக்கம். உங்கள் வார்த்தை
    வர்ணனை மிகவும் பிடித்து இருந்தது.

  • @jayendrakumar5925
    @jayendrakumar5925 9 месяцев назад +1

    Shiva you becama a village scientists

  • @umamaheswarivasudevan9688
    @umamaheswarivasudevan9688 9 месяцев назад

    பரம திருப்தி குளம் பார்க்கவே அழகு.

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад +1

      🙂🙂🙂 நன்றி

  • @vijayam7367
    @vijayam7367 9 месяцев назад +2

    பசுமை கண்ணுக்கு விருந்தாக உள்ளது. தாவரங்கள் இயற்கை தரும் மழையால் ஆனந்தமாக, செழிப்புடன் வளர்ந்து நம்மையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வாழ்த்துக்கள்.

  • @thottamananth5534
    @thottamananth5534 9 месяцев назад +3

    பசுமை போர்த்திய இடங்கள் அனைத்தும் அழகு தான் அதிலும் பறவையின் பார்வையில் பார்க்க அழகோ அழகு அண்ணா நன்றி

  • @mythiliparthasarathy9286
    @mythiliparthasarathy9286 9 месяцев назад

    எங்கிருந்தாலும் வாழ்க

  • @kalaivani5698
    @kalaivani5698 9 месяцев назад +2

    பார்க்கவே அழகாக இருக்கிறது அண்ணன் 👌👌👌👌

  • @akssignal1074
    @akssignal1074 9 месяцев назад

    நண்பருக்கு வணக்கம், நல்லது... பசுமை சூப்பர் சூப்பர், வீடியோ அருமை வாழ்த்துக்கள்!! aksNKL.

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 9 месяцев назад +1

    Thambi
    உங்களுடைய உழைப்பின் விலை உயர்ந்த சிறப்பு .👌👌🙌🙌இந்த பசுமையான கண்கொள்ளாக் காட்சி பசுமைப்
    புரட்சி. 🙏🙏நிறைய நல்ல நல்ல
    விஷயங்களை அனைவருக்கும்
    தெரியப்படுத்துகிறீர்கள். 👍👌மிக்க நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌

  • @ycn5296
    @ycn5296 7 месяцев назад

    குளம் பற்றிய கருத்து அருமை

  • @greensmania
    @greensmania 9 месяцев назад +1

    Unga idea super.. Video coverage ❤pond looking so beautiful..

  • @bastiananthony3392
    @bastiananthony3392 9 месяцев назад

    அருமையான தோட்டம். நன்றி.

  • @nilamithra3541
    @nilamithra3541 9 месяцев назад +1

    குளத்துல தண்ணீர் இல்லாம பாத்துட்டு தண்ணீரைத் பார்கும் போது ஒரு பெருத்த மகிழ்ச்சி என் மனதில். Thank God for this wonderful magic n for u also anna. Such a wonderful garden.

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      தண்ணீர் இல்லாத குளம் நீர் நிறைந்து பார்க்கும் போது எல்லோருக்குமே சந்தோசம் தான்.. 🙂🙂🙂

  • @venkatakrishnan555
    @venkatakrishnan555 9 месяцев назад

    Happy to seeing this video

  • @user-mv2dp9cm7l
    @user-mv2dp9cm7l 9 месяцев назад

    சிவா அண்ணா ட்ரோன் சூப்பர் ❤

  • @mgr3566
    @mgr3566 9 месяцев назад

    SUPERB !

  • @Shiyabloominghub
    @Shiyabloominghub 9 месяцев назад

    அண்ணா... உங்க தோட்டம் எப்பவுமே அருமை தான். என்னைப் போன்ற பல பேருக்கு வழிகாட்டி நீங்க....உங்க Video பார்த்து பால்கனி தோட்டம் அமைச்சு இப்ப மாடித் தோட்டம் நான் சந்தோஷப்படும் படி நல்ல படியாக போய்க் கிட்டுருக்கு. வேலைக்கு போறவங்களும் மாடித்தோட்டம் அமைக்க முடியும் அப்படிங்கறத முன்மாதிரியாக காண்பித்ததும் நீங்க தான்.நானும் வேலைக்கு போய்ட்டு வந்து மாலை அல்லது இரவு தான் செடிகள் அமைக்க முடிந்தது. இப்போது மிகவும் பிடித்த மற்றும் வழக்கமான ஒரு பணியாக மாறி விட்டது. எனக்கு தோட்டம் மேல முழுக்க முழுக்க ஆர்வத்தை உண்டு பண்ணியது நீங்களும் உங்கள் வீடியோக்களும் தான் நன்றி நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      உங்க கமெண்ட் படிக்க ரொம்ப ரொம்ப சந்தோசம்ங்க.. ஒரு பெரிய மாற்றத்தை உங்கள் வாழ்க்கையில் ஆரம்பித்து இருக்கீங்க.. தொடருங்கள். உங்கள் பொழுதுகள் நிறைவாக இருக்கும்.
      இதே ஆர்வத்தோடும் ஈடுப்பாட்டோடும் எப்போதும் தொடர என்னோட வாழ்த்துக்கள். 🎉🎉🎉

    • @Shiyabloominghub
      @Shiyabloominghub 9 месяцев назад

      நன்றி அண்ணா

  • @nancyfreeda4655
    @nancyfreeda4655 9 месяцев назад +2

    Heavens have blessed you more bro

  • @kalaiselvi4309
    @kalaiselvi4309 9 месяцев назад

    Unga trone idea super bro

  • @bharatimb1206
    @bharatimb1206 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @Asekar-mw3fq
    @Asekar-mw3fq 9 месяцев назад +3

    Hi,Siva, 'vallavanuku pullum(grass)ayutham', Your deddikation to Farmig and Nature will always be rewarded by God,surprised to see your drone. Thanks a lot to view the lush green farms...🎉🎉🎉

  • @ssprabhussprabhu5220
    @ssprabhussprabhu5220 9 месяцев назад

    Super TRONE anna

  • @auraulagam
    @auraulagam 9 месяцев назад +2

    இயற்கையின் அழகு ❤ ரசிக்க மறந்த மனிதனையும் உங்க வீடியோக்கள் ரசிக்க வைக்குது 😍

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад +1

      உங்க பாராட்டுக்கு நன்றிங்க.
      இயற்கையின் அழகை ரசிக்கும் மனதை நமக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 9 месяцев назад +2

    நல்ல பசுமையான அழகான தோட்டம்

  • @ChandraChandra-ir3my
    @ChandraChandra-ir3my 9 месяцев назад

    👏👏💐💐💐

  • @user-vf8wz6hi1m
    @user-vf8wz6hi1m 9 месяцев назад

    மஞ்சள் தோட்டத்தில் கோரை கும்மியடிக்குது அண்ணா நினைத்து சிரித்தேன் 😅

  • @mercykirubagaran2249
    @mercykirubagaran2249 9 месяцев назад +1

    பசுமையான மரம், செடி, கொடி வகைகள்🎉பார்ப்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியாகவும், ரம்மியமாகவும் உள்ளது. உங்கள் உழைப்பு வீண்போகவில்லை bro. Thanks for sharing ur greenish garden nd the scenaries near by nd especially the pond with so much of water.❤God bless your garden❤

  • @sarijaya9323
    @sarijaya9323 9 месяцев назад

    Kulam rombave azhga iruku anna

  • @fathimabegum6442
    @fathimabegum6442 9 месяцев назад +5

    Very happy to see your garden, Siva sir. The rains smiled upon the crops and thanks to nature. The pond near your garden filled with water which brings happiness to all not only human but also animals.

  • @KavithaKavitha-bh9eo
    @KavithaKavitha-bh9eo 9 месяцев назад +1

    Siva bro garden 👌👌your drone camera sema super idea 👏👏💐💐 location around very nice bro 🌴🌴🌾🌳🌹🌹

  • @muthulakshminatarajan7496
    @muthulakshminatarajan7496 9 месяцев назад

    🎉🎉🎉🎉

  • @vishnupriyamohan8588
    @vishnupriyamohan8588 9 месяцев назад +1

    Super video❤ main ha that Drone Vera level sir❤😂

  • @chitrachitra5723
    @chitrachitra5723 9 месяцев назад

    Superb சிவா தம்பி. அருமையான ஒரு பறவை பார்வை. களைகள்தாம் எனக்கும் பிரச்சனை. உங்கள் உழைப்பு அபாரம். வாழ்க வளமுடன்!

  • @sps017
    @sps017 9 месяцев назад

    Super drone

  • @Madhu11116
    @Madhu11116 9 месяцев назад

    Really great video superb sir 👏 👍 👌

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      Thank you sir.. How are you?

  • @gomathypv4488
    @gomathypv4488 9 месяцев назад

    Beautiful anna

  • @selviramaswamynaiduselvi6150
    @selviramaswamynaiduselvi6150 9 месяцев назад

    Superb Siva,இயற்கை நம்மை ஒரு போதும் ஏமாற்றுவது இல்லை,கை கொடுப்பதும் இல்லை என்பதை அழகாக அருதையாக காட்டினீர்கள் நள்றி சிவா,வாழ்த்துக்கள்!

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      வாழ்த்துகளுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க. 🙏🙏🙏

  • @shanmugasundaram5043
    @shanmugasundaram5043 9 месяцев назад

    Super sir

  • @sasirekha1959
    @sasirekha1959 9 месяцев назад

    Adada arumai

  • @user-wd7ec3bw3b
    @user-wd7ec3bw3b 9 месяцев назад

    Bro I am inspired for you I am starting new garden

  • @Sivakumar486
    @Sivakumar486 9 месяцев назад

    கண்ணுக்கு குளிர்ச்சியான ஒரு காட்சி அண்ணா நன்றி😊

  • @muruganmurugan590
    @muruganmurugan590 9 месяцев назад

    Super

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 9 месяцев назад

    Super bro

  • @sujathabaskaradoss8133
    @sujathabaskaradoss8133 9 месяцев назад

    Very nice

  • @subhasaro9065
    @subhasaro9065 9 месяцев назад

    Super anna

  • @seethalakshmi9900
    @seethalakshmi9900 9 месяцев назад

    அழகு அழகு கண்களுக்கு குளிர்ச்சியாக உள்ளது

  • @mehalashruthi1969
    @mehalashruthi1969 9 месяцев назад

    அண்ணா அருமை அண்ணா எங்கள் மனசும் நிறைந்து இருக்கிறது.... கடவுள் இருக்கான் குமாரு அப்டின்னு சொல்லனும்னு தோணுது அண்ணா.. இயற்கை அன்னை வாழி

    • @ThottamSiva
      @ThottamSiva  9 месяцев назад

      ரொம்ப சந்தோசம் சகோதரி.. இயற்கையோடு இணைத்து வாழும் போது நம்மை கை விடுவதில்லை..

  • @jebamarysavarimuthu6941
    @jebamarysavarimuthu6941 9 месяцев назад

    Dear Sir well done kuutaththil neerai kandavudan enadu kanngalum kulamaghiyadu compliments for
    Pudu kandupiddippu drone

  • @narmadhaarumugam6291
    @narmadhaarumugam6291 9 месяцев назад

    உண்மையிலேயே ட்ரோன் நு நீங்க சொன்னதும் நம்பிட்டேன்.....😅super ஐயா!குளம் வற்றி இருக்கும் போது பிடித்த படம்,உண்மையிலேயே நீங்க எதிர்பார்த்து இருக்க மாட்டீங்க,இவளோ நிரம்பும் என்று...அதான்யா கடவுளின் கருணை.நம்பிக்கையே வாழ்க்கை

  • @vivasayi405
    @vivasayi405 9 месяцев назад

    இந்த மாதிரி ஒரு ட்ரோன் நான் பார்த்ததே இல்லை😂😂😂😂😂😂😂😂😂😂

  • @oliventhanmedia2153
    @oliventhanmedia2153 9 месяцев назад +3

    கண்ணுக்கு இனிய பசுமை❤

  • @shankaripandiyan6233
    @shankaripandiyan6233 9 месяцев назад

    🙏 Rain Rain Rain as you said , uyir .

  • @gopalsamyponnuraj3249
    @gopalsamyponnuraj3249 9 месяцев назад +1

    அண்ணாச்சி ❤

  • @jerianthu
    @jerianthu 9 месяцев назад

    Unga dialogue superb brother 😁

  • @Kalaivarun
    @Kalaivarun 9 месяцев назад

    Arumai Anna thottam pakka arumaiyaga ulladhu

  • @karpagastudio7291
    @karpagastudio7291 9 месяцев назад +1

    First view

  • @mohanrajSiva-gh1sh
    @mohanrajSiva-gh1sh 9 месяцев назад +1

    அருமையாக இருந்தது அன்னா❤

  • @venivelu4547
    @venivelu4547 9 месяцев назад

    Sir, thankyou🙏🙏

  • @priyagurumurthy7170
    @priyagurumurthy7170 9 месяцев назад

    Thottam miga azhagu 😍

  • @rajaseharanr7528
    @rajaseharanr7528 9 месяцев назад

    அருமையாக உள்ளன அண்ணா, ஒரு பூசணிக்காய் சுற்றி போடுங்கள்

  • @rathish3546
    @rathish3546 9 месяцев назад

    Hi na h r y? Priya from tiruppur long time akiruchu unga video pathu health issue athan online varala but now i'm fine na super வாழ்க வளமுடன் அண்ணா

  • @Anbudansara
    @Anbudansara 9 месяцев назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉. Very greeny garden 🎉🎉🎉🎉🎉🎉 your hard work too good sir.

  • @jayanthi7606
    @jayanthi7606 9 месяцев назад

    The garden is beautiful
    Your discription super
    Pond filled with water super
    Moreover your droon super

  • @kanishjayavel6867
    @kanishjayavel6867 9 месяцев назад

    God is great

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 9 месяцев назад +1

    Beautiful 😍👌👍😍

  • @axetobad
    @axetobad 9 месяцев назад

    Our Kulam 💪

  • @funwithvidhya4359
    @funwithvidhya4359 9 месяцев назад

    கண்களுக்கு இனிமை

  • @kathiresannallaperumal4372
    @kathiresannallaperumal4372 9 месяцев назад

    Editing மிக அருமை.😂

  • @monishasekar4716
    @monishasekar4716 9 месяцев назад

    Wow. Plot podama irunthangaley

  • @anugpappu5175
    @anugpappu5175 9 месяцев назад

    1st pathonea super nenga drone vaangitinganu sollalaam commentla nanachen! but eppo pathonnea ok antha idea namma yeamanthutomnu nanaka vachitinga ponga boss! Oru small solution vennum coconut treelarunthu coconut vilunthuchu green colour light'a tender errunthuchu out side holeum ila damageum ila but atha ullicha ottula periya hole & water illa ulla white flesh ila! reason for this and solution! unga drone shotla oru coconutla kaayam erruku 2nd coconut tree in drone shot.