தங்களின் படைப்புகளை மிகவும் ரசித்தும் வியந்தும் பார்த்து மகிழ்கின்றோம். பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடை யும் இது மிகச்சரியான தகவல்களைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவிடுகிறேன். 'மாதர்பிறைக்கண்ணியானை 'என்று தொடங்கும் பதிகத்தை அருளியவர் திருநாவுக்கரசர் பெருமான். தங்களின் காணொலியில் தவறாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 🙏🙏
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடி போதொடு நீர்சுமந்து ஏந்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது காதல் மடப்பிடி யோடுங் களிறு வருவனக் கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டு அறியாதனக் கண்டேன் அருமை..காண கண் கோடி வேண்டும்...ஒளியும் ஒலியும் அற்புதம்.qfr team super..navaratinangal...அருமையான தகவல்கள் ..சிறந்த ஒளிப் பதிவு...வாழ்த்துக்கள்...🙏
அஸ்வத் நாராயணன் பாடிய தேவாரம், கீர்த்தனை இரண்டும் மிகவும் அருமை. பின்னணியில் ஒலிக்கும் வீணை அஞ்சனி ஸ்ரீநிவாஸன் என்று நினைக்கிறேன். அற்புதம். படப்பிடிப்பு மிக மிக அருமை. இயல்பாக இருக்கிறது. கலைச்செல்வனின் விளக்கம் மிக நன்று. ஒலிப்பதிவு ஒளிப்பதிவு இரண்டும் மிகச்சிறந்த தரம். இதுவரை தங்கள் தயாரித்த நிகழ்ச்சிகளில் இதுவே மிகச் சிறந்தது. தெய்வீகமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. நன்றி. நல்வாழ்த்துக்கள் 🙏🙏👌👌👌😊👍
இந்தத் தொடரில் வரும் தேவாரப் பாடல்களும் தமிழிசை மற்றும் கீர்த்தனைகளும் மிகுந்த மனநிறைவும் நிம்மதியும் அளிக்கின்றன. பரத் சுந்தர், சிக்கல். குருசரண், அஸ்வத் நாராயணன் ஆகியோரது குரல் வளம் மிகவும் அருமை. அவர்கள் மூவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள். இந்தத் தொடரில் வரும் அனைத்துப் பாடல்களையும் தனியாக ஒரு பதிவு வெளியிடுங்கள் சுபா. மிக நல்ல முயற்சி. மிக அருமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤️💐👌👌🙏😊
திருச்சிற்றம்பலம். மிக அருமையான நிகழ்ச்சி. சென்ற ஆண்டு நிகழ்வை இவ்வாண்டும் கேட்டு இன்புறுகிறோம். மதுசூதனன் ஐயா, தங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள். நடுவில் இசைவல்லவர் பாடும் பொழுது கர்நாடக சங்கீத பாடல் கேட்க இனிமையாக உள்ளது. அதே சமயம் திருமுறை பாடல்களை அவர் தவறில்லாமல் பண்ணொன்ற பாடினால் இன்னும் அழகாக இருக்கும். அவரால் முடியும். தாங்கள் எடுத்து சொல்வீர்கள் என நம்புகிறேன். சிவபுராண விளக்கக் காணொளியிலும் அவர் தவறு இல்லாமல் பாடினால் அடியேன் மகிழ்வுருவேன். தங்கள் காணொளிகள் என்போன்ற ஜடங்களையும் இறைவரை நினைந்து இன்புற வைக்கின்றன. நன்றி. வாழ்த்துகள் ஐயா. சிவ சிவ
நல்ல தமிழில் அருமையாக வழங்கும் இந்த ஆலயங்களை, நேரில் சென்றாலும் இத்துணை விவரங்களோடு காண்பது சாத்தியமோ அறியேன். நன்றி என்ற ஓர் வார்த்தையன்றி வேறொன்றும் தற்சமயம் தோன்றவில்லை. நன்றி. நன்றி. நன்றி.
தங்களின் காணொலிகள் மிகவும் சிறப்பு. உங்களின் மூலம் இந்த நவராத்திரி வாரத்தில் மிகச்சிறந்த பல திருக்கோயில்களை நானும் தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் எனக்கு அருளி இருக்கிறார்
Aalaya darisanam Kandom🙏🙏Very good Information, Good speech in Tamil used soft/beautiful words.... good videography, and music.... Excellent rendition. thanks to all from Country of Qatar. 👏👏👏
Wonderful concept n program. Devaram, historical information ,Story behind the temple about rivers ,simple n perfect language to understand. . Great work🙏💐
Very informative and narration by Madhusudam gives us more interest to watch this. This season of Navaratri we are very much blessed to watch this divine program. Thanks to Subha Mam and the entire team. 🙏🙏🌹🌹
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா... தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி... இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தருவிக்கும் உங்கள் அத்துணை பேருக்கும் அந்ந ஐயாரப்பன் அனைத்து நலங்களும் அள்ளி வழங்கட்டும்...
Good presentation. I visited Thiruvaiyaru in 2019. One of the most liked places due to tranquility in Saint Thyagaraja Sannithi, silent flow of Cauvery and this beautiful temple
I went to Thiruvayyar when I was 8 th grade during the Thiyagaraja Uthsavam time. Brought old memories. Madhusudhanan is doing excellent job. His voice romba Kambiram and explains very well. I hope they covered Kumbakonam Kumbeswarer temple and Thiruvarur. Thanks to Ragamalika team.
அற்புதம். பல விவரங்கள் தங்கள் வாயிலாக அறியப்பட்டது. அய்யா வாழ்த்துகள். அய்யா " மாத்ர்ப் பிறைகண்ணியானை " அப்பர் பாடல். மாணிக்கவாசகர் அல்ல. சுட்டி காட்டியமைக்கு மன்னிக்கவும்.
We r all blessed to listen this divine episodes. Pronunciation of Madhusudhanan excellent. In this temple every year Amavasai day in aadi matham Kailaya kaatchi will be held. Iyaarappar blessed Appar in this Temple. Went to this function many time so sharing this news. Thank u to the entire team.
ஆன்மிகத்தை அழகு தமிழில் குழைத்துத் தரும் குழுவினர் போற்றுதற்கு உரியவர்கள்! இசை மனத்தை இறைவன்பால் ஈர்த்து புதிய அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது. 'பிறைக்கன்னி', 'திருபாதம்' முதலியன திருத்தப்பட்டால் நெருடல் தவிர்ந்து இரசிக்கலாம். பணி தொடரட்டும். வாழ்த்துகள்
The entire video keeps the viewer enthralled eagerly awaiting the information and the song ! Thank you , thank you. Kodi thanks for coming up with such a series .
Omg...i m moved....the rendition...by the musician...as well as the person who is giving us a clear picture about the ancient temples...tanjore is filled with lovely temples.
Goosebumps are coming what a divine experience hats off to Ragamalika TV and Subhaji the person who is explaining everything is tremendous and an apt personality for this program
Yes, and it was also after Shiva sent him from Kailasha parvatha without taking a step on the grounds! Yaadhum shuvadu padaamal, aaha what a thevaaram song.
மாதர் பிறை இந்த தேவாரம் நாவுக்கரசர் பாடியது, மாணிக்கவாசகர் என்று தவறான தகவலை எப்படி பதிவு செய்தீர்கள். மதுசூதனன் இதை சொல்லவில்லையா???!!!. இருப்பினும் இந்த அற்புதமான நிகழ்ச்சியை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏👏👏👏🌷🌷🌷
மொத்த குழுவிற்க்கும் கோடி கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
தங்களின் படைப்புகளை மிகவும் ரசித்தும் வியந்தும் பார்த்து மகிழ்கின்றோம். பல்லாயிரக்கணக்கான மக்களைச் சென்றடை யும் இது மிகச்சரியான தகவல்களைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு பதிவிடுகிறேன். 'மாதர்பிறைக்கண்ணியானை 'என்று தொடங்கும் பதிகத்தை அருளியவர் திருநாவுக்கரசர் பெருமான். தங்களின் காணொலியில் தவறாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. 🙏🙏
மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடி
போதொடு நீர்சுமந்து ஏந்திப்
புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடுங்
களிறு வருவனக் கண்டேன்
கண்டேன் அவர் திருப்பாதம்
கண்டு அறியாதனக் கண்டேன்
அருமை..காண கண் கோடி வேண்டும்...ஒளியும் ஒலியும் அற்புதம்.qfr team super..navaratinangal...அருமையான தகவல்கள் ..சிறந்த ஒளிப் பதிவு...வாழ்த்துக்கள்...🙏
Madam your team is doing a excellent job. Thank you so much
ஆட்க்கொண்டார் மிக அழகாக இருக்கின்றார். அம்மனும் அழகு. சிறப்பு வாய்ந்த திருவையாறு
திருத்தலத்திற்கு அழைத்துச் சென்றமைக்கு மிக்க நன்றி.
மாதற்பிறை கண்ணியானை திருப்பதிகம் - எம்பிரான் திருநாவுக்கரசு நாயனார் அருளிய தேவாரம்... திருச்சிற்றம்பலம் 🙏
அஸ்வத் நாராயணன் பாடிய தேவாரம், கீர்த்தனை இரண்டும் மிகவும் அருமை. பின்னணியில் ஒலிக்கும் வீணை அஞ்சனி ஸ்ரீநிவாஸன் என்று நினைக்கிறேன். அற்புதம். படப்பிடிப்பு மிக மிக அருமை. இயல்பாக இருக்கிறது. கலைச்செல்வனின் விளக்கம் மிக நன்று. ஒலிப்பதிவு ஒளிப்பதிவு இரண்டும் மிகச்சிறந்த தரம்.
இதுவரை தங்கள் தயாரித்த நிகழ்ச்சிகளில் இதுவே மிகச் சிறந்தது. தெய்வீகமாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. நன்றி. நல்வாழ்த்துக்கள் 🙏🙏👌👌👌😊👍
இந்தத் தொடரில் வரும் தேவாரப் பாடல்களும் தமிழிசை மற்றும் கீர்த்தனைகளும் மிகுந்த மனநிறைவும் நிம்மதியும் அளிக்கின்றன.
பரத் சுந்தர், சிக்கல். குருசரண், அஸ்வத் நாராயணன் ஆகியோரது குரல் வளம் மிகவும் அருமை. அவர்கள் மூவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.
இந்தத் தொடரில் வரும் அனைத்துப் பாடல்களையும் தனியாக ஒரு பதிவு வெளியிடுங்கள் சுபா. மிக நல்ல முயற்சி. மிக அருமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤️💐👌👌🙏😊
Excellent program, Madhusudhanan is an asset...his voice is very soothing and brings divinity.
Service.
Cannot agree enough!
மதுசூதனன் கலைச்செல்வன் மிக அருமை. இனிமையான தமிழ் உச்சரிப்பு.
திருச்சிற்றம்பலம்.
மிக அருமையான நிகழ்ச்சி.
சென்ற ஆண்டு நிகழ்வை இவ்வாண்டும் கேட்டு இன்புறுகிறோம்.
மதுசூதனன் ஐயா, தங்களிடம் ஒரு சிறு வேண்டுகோள்.
நடுவில் இசைவல்லவர் பாடும் பொழுது கர்நாடக சங்கீத பாடல் கேட்க இனிமையாக உள்ளது. அதே சமயம் திருமுறை பாடல்களை அவர் தவறில்லாமல் பண்ணொன்ற பாடினால் இன்னும் அழகாக இருக்கும். அவரால் முடியும். தாங்கள் எடுத்து சொல்வீர்கள் என நம்புகிறேன்.
சிவபுராண விளக்கக் காணொளியிலும் அவர் தவறு இல்லாமல் பாடினால் அடியேன் மகிழ்வுருவேன். தங்கள் காணொளிகள் என்போன்ற ஜடங்களையும் இறைவரை நினைந்து இன்புற வைக்கின்றன. நன்றி. வாழ்த்துகள் ஐயா. சிவ சிவ
நல்ல தமிழில் அருமையாக வழங்கும் இந்த ஆலயங்களை, நேரில் சென்றாலும் இத்துணை விவரங்களோடு காண்பது சாத்தியமோ அறியேன். நன்றி என்ற ஓர் வார்த்தையன்றி வேறொன்றும் தற்சமயம் தோன்றவில்லை. நன்றி. நன்றி. நன்றி.
நான் பிறந்த மண்,அய்யனுகாகும்(ஐயாரப்பர்)அம்மைக்கும்(தர்மசம்வர்த்தினி) குங்கிலியம்,
அனந்த கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
தங்களின் காணொலிகள் மிகவும் சிறப்பு. உங்களின் மூலம் இந்த நவராத்திரி வாரத்தில் மிகச்சிறந்த பல திருக்கோயில்களை நானும் தரிசிக்கும் பாக்கியத்தை எம்பெருமான் எனக்கு அருளி இருக்கிறார்
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி!! சீரார் திருவையறா போற்றி!!
ஐயாரப்பர் ஆறு அறிவுடையோர்களுக்கு அருளாளர். எல்லாம் அருமை. நன்றி.
மாதர்பிறை கண்ணியானே ... அப்பர் பாடியது
Great series. Madhusudhan rendition 👌👏
Excellent work team.very good narration is very spiritual god bless u subashree mm
Om Nama Shivaya 🕉️🙏
Aalaya darisanam Kandom🙏🙏Very good Information, Good speech in Tamil used soft/beautiful words.... good videography, and music.... Excellent rendition. thanks to all from Country of Qatar. 👏👏👏
Amazing.. very interesting to know about this .Anjaneyar you always rocking..love you playing. Ashwath Narayanan singing also very nice ..
Wonderful concept n program. Devaram, historical information ,Story behind the temple about rivers ,simple n perfect language to understand. .
Great work🙏💐
Blessings to watch this series. Namaskaram 🙏🌹🌷🌼🌹🌷🌼🙏
No words to appreciate for this informative video.
Very informative and narration by Madhusudam gives us more interest to watch this. This season of Navaratri we are very much blessed to watch this divine program. Thanks to Subha Mam and the entire team. 🙏🙏🌹🌹
Elephant smiling,very happy to pray AYYARAPPAR always!
🙏சிவ சிவ💐திருச்சிற்றம்பலம்🙏🌿சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🔱🙏
கோடானுகோடி நன்றி. நிகழ்ச்சி தொகுப்பாளர் அவர்களுக்கு நன்றி
excellent ! so clearly nicely brought out the greatness of Thiruvaroor . hope to hear / see more
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் எங்கள் இறைவா... தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...
இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தருவிக்கும் உங்கள் அத்துணை பேருக்கும் அந்ந ஐயாரப்பன் அனைத்து நலங்களும் அள்ளி வழங்கட்டும்...
மதுசூதனன் விளக்கங்கள் அருமை
Feel like going to Thiruvaiyaru immediately.
Good presentation. I visited Thiruvaiyaru in 2019. One of the most liked places due to tranquility in Saint Thyagaraja Sannithi, silent flow of Cauvery and this beautiful temple
Very nice and beautiful programme.
அருமை. தர்மஸம்வர்த்தனி ஞாபகமாக எனது மருமகளின் மகளிர்க்கு ஸம்வர்த்தனி என பெயர் வைத்தேன்.
Excellent programme. Please try to cover all temples as a series
First view for the very first time.
I went to Thiruvayyar when I was 8 th grade during the Thiyagaraja Uthsavam time. Brought old memories.
Madhusudhanan is doing excellent job. His voice romba Kambiram and explains very well.
I hope they covered Kumbakonam Kumbeswarer temple and Thiruvarur. Thanks to Ragamalika team.
we are blessed by THE ALMIGHTY to see this programme. tku, expecting more.....
ஆட்கொண்டாரை சரணடைவோம்...பேரருள் பெறுவோம்..
அருமையான பதிவு. ஓம் நமசிவாய
Very clear .with no unnecessary information
May God bless you all !!
No words to say
மிகவும் அருமையான படைப்பு!
Aswath Narayan's rendition of Thevaram is so soothing and melodious . Thanks to the whole team .
Absolutely
Absolutely
அற்புதம். பல விவரங்கள் தங்கள் வாயிலாக அறியப்பட்டது. அய்யா வாழ்த்துகள். அய்யா " மாத்ர்ப் பிறைகண்ணியானை " அப்பர் பாடல். மாணிக்கவாசகர் அல்ல. சுட்டி காட்டியமைக்கு மன்னிக்கவும்.
We r all blessed to listen this divine episodes. Pronunciation of Madhusudhanan excellent. In this temple every year Amavasai day in aadi matham Kailaya kaatchi will be held. Iyaarappar blessed Appar in this Temple. Went to this function many time so sharing this news. Thank u to the entire team.
Really super sir. Very impressive
Very Apt title
Excellent creation
நன்றி ஐயா.ஓம்நமசிவாய
ஆஹா அறம் வளர்த்த நாயகி விளக்கம் சிறப்போ சிறப்பு.வளர்க உங்கள் சேவை.
Anandham Paramanandham 🙏🙏
மதுசூதனன் 🔥🙏🙏
ஐயாரா!!ஆரூரா❤❤
Excellent informations . Soooooper program. Kudos to the whole team. Ashwath narayanan's kamboji very excellant.
Nice description of each episode. Excellent background music and singing
Fantastic. Very divine. Well presented. Learn More about it.
ஆன்மிகத்தை அழகு தமிழில் குழைத்துத் தரும் குழுவினர் போற்றுதற்கு உரியவர்கள்! இசை மனத்தை இறைவன்பால் ஈர்த்து புதிய அனுபவத்திற்கு இட்டுச் செல்கிறது.
'பிறைக்கன்னி', 'திருபாதம்' முதலியன திருத்தப்பட்டால் நெருடல் தவிர்ந்து இரசிக்கலாம்.
பணி தொடரட்டும். வாழ்த்துகள்
The entire video keeps the viewer enthralled eagerly awaiting the information and the song !
Thank you , thank you. Kodi thanks for coming up with such a series .
Salute to the entire team 🙌
Pls extend to all temples....
திருச்சிற்றம்பலம்
அம்பிகையின்.அருளுடன்
அறம் வளர் ப்போம்
Arumai Arumai Arumai Extremely grateful to all participants! May Iyarappar ģrañt all success to stick on to their service 👌🏻
Very nice everyday looking forward to listen thank you so much 🙏🙏
Omg...i m moved....the rendition...by the musician...as well as the person who is giving us a clear picture about the ancient temples...tanjore is filled with lovely temples.
Om kailaynathney charanam
Thanks to the team and Shri Madhusudan for bringing out video on this temple with nice rendition about the temple.
சிவசிவ
அருமை அருமை அற்புதம் அற்புதம்🙏🙏
சொல்வதற்கு வார்த்தைகள் போதாது
மிக்க நன்றி
உங்கள் தொண்டு தொடரவும் வளரவும்
வாழ்த்துகிறோம்🙏🙏
Goosebumps are coming what a divine experience hats off to Ragamalika TV and Subhaji the person who is explaining everything is tremendous and an apt personality for this program
Presentation & narration very good. Madhusudanan good job
திருச்சிற்றம்பலம் ஐயா
Brilliant presentation
Oam namashivaya
Lovely...very good narrative and informative....makes us eager to view next Navaratri video
மிகவும் அருமை. நன்றி 🙏🙏🙏
வேற லெவல்❤❤🙏🙏👌👌👌
❤️❤️Arumai 🙏🏻 profound Insights as always🙏🏻🙏🏻
Super Anna
நன்றி ஐய்யா
Very very nice. Thank you 🙏🏻
🙏🙏🙏
Amazing Madhu sir 🙏 aswath superb singing
மிக மிக அருமையான விளக்கம் .
Excellent Program
Arumai.
🙏🙏🙏🌹
It's very nice to see the temples with Madhusudhan as commentator . Please note
" Mathar pirai kanniyanai " is written by Thiru navukkarasar - Appar .
Yes, and it was also after Shiva sent him from Kailasha parvatha without taking a step on the grounds! Yaadhum shuvadu padaamal, aaha what a thevaaram song.
I want to visit all the temples again. Wonderful program.. enjoying 🙏
மாதர் பிறை இந்த தேவாரம் நாவுக்கரசர் பாடியது, மாணிக்கவாசகர் என்று தவறான தகவலை எப்படி பதிவு செய்தீர்கள். மதுசூதனன் இதை சொல்லவில்லையா???!!!.
இருப்பினும் இந்த அற்புதமான நிகழ்ச்சியை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏👏👏👏🌷🌷🌷
அரிய தகவல்களுடன் அருமையாகப் பேசுகிறீர்கள் தம்பி. உங்கள் பெயர் தெரியவில்லை. நாளைய நீகழ்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.
திரு.மதுசூதனன்
🙏🙏🙏💐🙇♀️🙏🙏
Thank u very much Shubhaji,We r blessed to see the our oldest temples
Great diction and voice. 🙏👏👏
🙏
Great
தில்லை, திருப்பனந்தாள் திருவையாறு
Mathar Pirai Kanni yanai ------- thevram was sung by Thirunavuk Arasar (Appar). NOT Manikavasagar.
Pls do video about kamalambika of thiruvarur