SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THRIUCHENDUR | Day 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 109

  • @TheVanitha08
    @TheVanitha08 3 года назад +19

    அற்புதம்!! நன்கு தெரிந்த கோவில் ஆனால் தெரியாத பல விஷயங்கள் எடுத்து சொல்லும் மதுசூதனன் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள் தங்களின் இந்த முயற்சி மிக்க மகிழ்ச்சியளிக்கின்றது வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா

  • @vijimurugaiyah3028
    @vijimurugaiyah3028 3 года назад +5

    அழகான கதையை தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா யானை அற்புதம்
    காணமுடியாத காட்சிகள் நேரில் பார்க்க முடியாத முருகரை பார்க்க கிடைத்தமைக்கு கோடி நன்றிகள்

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @mahalakshmiram534
    @mahalakshmiram534 3 года назад +29

    There are many channels where many anchors are presenting such ancient temples’ Puranas and historical details. But what sets Madhusudanan Kalaichelvan apart is that it comes from the heart. He is first a devotee and then an anchor. In today’s TN we hardly see a believer or someone who is genuinely respectful towards these pilgrim centers. Such a commendable effort 🙏🏽🙏🏽

  • @megalasaravanan6014
    @megalasaravanan6014 2 года назад +1

    மிகவும் அருமையான விளக்கம் அண்ணா🙏

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை.முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @arunchalam6089
    @arunchalam6089 3 года назад +9

    This man is a treasure house of knowledge

  • @kannans1251
    @kannans1251 3 года назад +1

    தெரியாத பல நல்ல சிறப்பான செய்திகள் தந்த மதுசூதனன அவர்களுக்கு நன்றிகள் பல

  • @Santhi-dd8sq
    @Santhi-dd8sq 3 года назад +1

    தம்பி. .. மதுசூதனன் .. அவர்களின் தமிழிலும்.. குரல் வளமும் சிறப்பே... சிறப்பு...
    வாழ்க வளமுடன்....🙏

  • @ramram2utube
    @ramram2utube 3 года назад

    Mudhusudhanan Kalaiselvan's Tamil is superb. My heartiest appreciations.

  • @vimalaraju5370
    @vimalaraju5370 3 года назад +1

    நன்றி. கந்தனுக்கு அரோகரா.

  • @santhoshsastha4649
    @santhoshsastha4649 5 месяцев назад

    உங்கள் பெயருக்கு ஏற்றார் போல் நீங்கள் உண்மையிலேயே ஒரு கலை பொக்கிஷம்

  • @tamizhantamizhan4927
    @tamizhantamizhan4927 3 года назад +5

    I like these series very much!! The way the anchor explains the spiritual, cultural and historical significance of the temple is really commendable. Hats off to Ragamalika team 🙏🏻🙏🏻🙏🏻 you are doing a fantastic job!!

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 3 года назад +1

    தமிழ் தேனில் கலந்து முருகனருளுடன் சஷ்டி விழாவில் அருளியதற்கு பல கோடி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 3 года назад

    அன்பு சகோதரர் மதுசூதனனுக்கு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 года назад

    miga miga arumaiyana oru thodar. Madhusoodananukku vazhthukkal

  • @babymanian65
    @babymanian65 3 года назад

    சிறப்பான உச்சரிப்பு சிறப்பான தமிழ் விளக்கம் மதுசூதனன் அவர்களுக்கு 🙏

  • @sriramajayam4852
    @sriramajayam4852 3 года назад +2

    Can you do it in same related videos in Telugu or English.
    Please 🙏🙏🙏🙏

  • @srinisbighy
    @srinisbighy 3 года назад +2

    அருமையான தமிழ். தெளிவான விளக்கம்.
    வளர்க உங்கள் சேவை.

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @navyashree6616
    @navyashree6616 3 года назад

    அருமையான குரல்வளம். நல்ல தமிழ் உச்சரிப்பு.

  • @shanmugasundaram6198
    @shanmugasundaram6198 3 года назад +1

    ஓம் முருகா சரணம்

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை..lp.முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @rajarambalaji2225
    @rajarambalaji2225 2 года назад +1

    Thank you sir om muruga

  • @sivapriyanarasimhan1875
    @sivapriyanarasimhan1875 3 года назад +3

    Thank Madhududanan for giving us the information and Varalaru about the temples. Your Tamil superb. Some of them even I don't know. Again thank you very much Ŕagamalika and Madhusudanan for givingbus such divine programme. I bow before the temple and you. Nice Tirupugazh

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 года назад +2

    Anchor knowledge is commendable. Really an excellent programme. So genuine n soulful presentation
    Hats off team.

  • @arunkumarramachandran5647
    @arunkumarramachandran5647 3 года назад +1

    Brilliant Explanation by Madhusudhanan . Ragamalika TV welldone .

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 3 года назад +1

    Great series to know about Tiruchendur. Thanks to Sri Madhusuthanan and Ragamalika team.

  • @rathnavelnatarajan
    @rathnavelnatarajan 2 года назад

    SEER MIGU CHENTHOOR | SKANDHA SASHTI SERIES | THRIUCHENDUR | Day 3 - அற்புதம். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி
    RagamalikaTV

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 года назад +2

    வருடம் ஒரு முறை திருச்செந்தூர் சென்றாலும் இது வரை
    சரவணப் பொய்கையை
    பார்த்தது இல்லை. இன்று
    உங்களால் அதனைக் காணும் பேறு கிடைத்தது.
    கந்தபுராணம் +கோவில் பற்றிய தகவல்கள் அருமை.நன்றி மதுசூதனன் சார்.கல்வெட்டில் உள்ள
    எழுத்துக்கள் என்ன மொழி.? தமிழ் போல்
    இல்லையே. உங்களால்
    படிக்க முடிந்ததா?

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 3 года назад

    Nandrigal Kodi Sagothara Om Muruga

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 3 года назад +3

    Nearly 40 years ago I visited this holy temple, Naaly kinaru is out side in un open place but not dirty like now.🤔🤔 our people the bhakthas didn’t know the value & holiness of our temple......😞😢⚜️⚜️🙏🙏🙏🙏🌺🌺 next year I pray the lord to give permission to go the temple 🙏🙏🙏🙏🚩🚩🌺🌸🌺

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 года назад

    Very much informative 🙏 Thankyou

  • @kasthurimalamohan4552
    @kasthurimalamohan4552 3 года назад

    அற்புதமான விளக்கம்

  • @sudarsanr1085
    @sudarsanr1085 3 года назад

    Arumai arbudham
    Arumuganukku
    Namaskarangal nandri

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 года назад +2

    Lovely கதை narration by Madhu sir 🙏 நெஞ்சம் நெகிழ வைத்த காணொளி. The drawings, images, அபிசேகம் and திருப்புகழ் பாட்டு இதயம் தொட்டவை

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @sundaram144
    @sundaram144 3 года назад +1

    Excellant presentation. May Lord Muruga 🙏 you all

  • @munimani6502
    @munimani6502 Год назад

    நான் பொதிகை டிவியில் தினமும் ஒரு கதையைகேட்பது வழக்கம்.

  • @sathiamurthysingaram5881
    @sathiamurthysingaram5881 3 года назад

    Arumaiyana thagaval nandrigal to Madhusudhanan and Raga Maliga TV

  • @kalidasn6321
    @kalidasn6321 3 года назад

    Super Arumai N. Kalidas Chidambaram

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 года назад +2

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹🙏சிவ சிவ🌿🌷🌷திருச்சிற்றம்பலம்🌹ஓம் சரவண பாவா🌺

  • @selviganesh7742
    @selviganesh7742 3 года назад +1

    OHM SARAVANA BHAVA. Arumayana vilakkam. Kekka kekka Aanandham. Madhusudhanan 'S voice Madhuram.

  • @moorthymkrishnan5472
    @moorthymkrishnan5472 Год назад

    Manoharam❤

  • @sinnathuraikalaivani
    @sinnathuraikalaivani 3 года назад

    மிக மிக சிறப்பு சிறீ சண்முகர் தரிசனமும் தகவல்களும் கோவிலும் எமக்கு கிடைத்த மிகப்பெரிய பேறாக கருதுகிறோம் நன்றி நன்றி ராகமாலிகா .

  • @padminivenkataraman1896
    @padminivenkataraman1896 3 года назад

    Very nice video. So much information. Next time when we go we will pay more attention to these details. God bless you 🙏🕉

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 3 года назад

    மிக்க‌நன்றி மதுசூதனன் ‌அவர்களே

  • @subbulakshmimuruganandham2210
    @subbulakshmimuruganandham2210 3 года назад

    அருமை தம்பி

  • @balajik1157
    @balajik1157 2 года назад

    வாழ்க வளமுடன் ஐயா

  • @ravikannanthirumalai7176
    @ravikannanthirumalai7176 3 года назад

    Om Muruga Saranam 🕉️🙏☮️

  • @elangovanshanmugavelu458
    @elangovanshanmugavelu458 2 года назад

    அருமை

  • @vishwanathar3587
    @vishwanathar3587 3 года назад

    Thanks madu sudan 🙏🙏
    From bangaloru

  • @mahalakshmis5984
    @mahalakshmis5984 3 года назад

    So nice

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 года назад +2

    If I am right ,there is one more divine thing about "naazhikinaru" is that though it is very close to sea ,it's water won't be salty ...Sendhilaandavan Arul 🙏🙏

  • @parthibang1508
    @parthibang1508 3 года назад

    Murugan blessing all

  • @sundaram144
    @sundaram144 3 года назад

    Wish you all the Best from Senthilandavan to Sri Madhusudanan

  • @vlakshmi3464
    @vlakshmi3464 3 года назад

    Beautiful Presentation. 🙏🙏🙏🌺🌺🌺🎉🎉🎉🔔🔔🔔

  • @revathysridhar8786
    @revathysridhar8786 3 года назад

    Thank you ji

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 года назад

    Arputhamaana thiruthondu 🙏🙏nandri nandri

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 года назад

    அருமை. Unknown facts about known temple

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад +2

    Madu sir ist comment.
    Sundaramurthi kalyanam in tiruvarur
    My native town tvr. Good tamil.
    Seikiram skantha puranam
    Soolungal.
    Please.

    • @Ragamalikatv
      @Ragamalikatv  3 года назад

      He is telling kandha puranam every day. Today is the third part. Hope you are watching the full video sir. thank you

  • @jayashreesubramanian8562
    @jayashreesubramanian8562 3 года назад

    நன்றி

  • @arathinarayanappa7716
    @arathinarayanappa7716 3 года назад

    👌👌👌🙏🙏🙏

  • @balaravi7399
    @balaravi7399 3 года назад

    Muruga Sharanam 🙏🙏🙏

  • @TheAmmu80
    @TheAmmu80 3 года назад +1

    Eagerly waiting from 6 o clock

  • @srinivasansridharan
    @srinivasansridharan 3 года назад

    Thank you Ragamalika team and Madhu

  • @balasubramaniyankn
    @balasubramaniyankn 3 года назад

    நன்றி 🙏🙏🙏

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 года назад

    சிறப்பான விளக்கங்கள்

  • @alliswell5873
    @alliswell5873 3 года назад +1

    மிக்க நன்றி 🙏🤝

  • @SaravananSaravanan-is4ri
    @SaravananSaravanan-is4ri 6 месяцев назад

    முருகா குமரா

  • @varadarajanvaidyanathan3974
    @varadarajanvaidyanathan3974 3 года назад

    Presentation of the informations are super.

  • @srisskthiprint7121
    @srisskthiprint7121 Год назад

    திருச்சிற்றம்பலம் ஐயா

  • @chellasivakumar9583
    @chellasivakumar9583 3 года назад

    Senthil aandavarku haraharohara🙏🙏🙏
    Arpudam 🙏🙏🙏

  • @madanbabu4658
    @madanbabu4658 3 года назад

    Nice

  • @parthavt
    @parthavt 3 года назад +1

    Excellent singing in "Ragesri" and veena playing

    • @vidyarangarajan7510
      @vidyarangarajan7510 3 года назад

      Bagesri!

    • @parthavt
      @parthavt 3 года назад

      @@vidyarangarajan7510 ruclips.net/video/VD2fQY8C9Yo/видео.html
      Please listen to the above "Ragasri / Ragashri" Thillana composed by Lalgudi.

  • @vsrinivasaramanujam1743
    @vsrinivasaramanujam1743 3 года назад

    நாழிக்கிணறு, சண்முகவிலாசம் மற்றும் ஆறு முகனை படைத்தல் பற்றி அற்புதமாக விவரித்தீர்கள்.

  • @vijijambunathan182
    @vijijambunathan182 3 года назад

    Sundaramoorthy Swamigal and Cheramaan Peruman nayanar went to Thirukailayam from 'thiruvanjaikalam' which is in kerala ...pls verify 🙏🙏🙏

  • @புதூர்காமராஜ்

    ஓம் நமசிவயா

  • @suryafx
    @suryafx 3 года назад

    Ohm murga 🙏

  • @krishnanunnimadathil8142
    @krishnanunnimadathil8142 3 года назад +1

    You know Indiran the elephant is doing well by looking at his eyes; elephants or other animals which are not treated well will have swollen eyes. Not this one. He is treated well here. Shabaash.

  • @devakivenkatraman3305
    @devakivenkatraman3305 3 года назад

    நாங்க தான் நன்றி சொல்லணும் 🙏

  • @dhanalakshmij4069
    @dhanalakshmij4069 3 года назад

    🤔👍🙏🙏🙏

  • @srimathiganesh1948
    @srimathiganesh1948 3 года назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @surijeyamchennai5199
    @surijeyamchennai5199 3 года назад

    Super

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 года назад

    Thankyou your replay.
    Continues to said skantha puranam.
    Like sath sangam. Kind of you.
    Sorry to say.

  • @madhavik4630
    @madhavik4630 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @saiprashob
    @saiprashob 3 года назад

    🙏🙏🙏🙏

  • @valliammaivenkatachalam5418
    @valliammaivenkatachalam5418 3 года назад

    Informative...but back pose of anchor is standard in your videos which is monotonic & can be avoided, capturing anchor at different angles will add more beauty to the video

  • @prabaharsinghpaulraj9534
    @prabaharsinghpaulraj9534 3 года назад

    Narration about the temple is really good.... All your videos about the temple you allways stick with Nayakkar construction. In that case the age of the temple is less than 500 Years only, is that true?

  • @sundarisscreen7787
    @sundarisscreen7787 3 года назад

    Gangai was unable to bear the ushnam, left in a maduu, which is Shakthi, the Saravana poigai ,. where 6 births took place,. Ambigaidhan Saravanapoigaiiii... Jai Shakthi.

  • @mitdharma
    @mitdharma 3 года назад

    Today also title day 2?

  • @balajik1157
    @balajik1157 2 года назад +1

    ஓம் நமசிவாய

    • @ஶ்ரீஅய்யா
      @ஶ்ரீஅய்யா 2 года назад

      ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை...முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
      அய்யாவின் ஆறு படை வீடுகள்...
      1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
      2. குடுமியான்மலை - ஆத்திமரம்
      3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
      4. விராலிமலை - வன்னி மரம்
      5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
      6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
      இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @AASUSID
    @AASUSID 3 года назад

    🙏🙏

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 года назад

    🙏🙏🙏🙏