கிழவி ஆட்டம் / நாட்டுப்புற பாடல்/Tamil village folk song

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 312

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 2 года назад +8

    அடேங்கப்பா.சூப்பர்.சூப்பர் பாட்டி.இந்த வயதில் என்ன ஒரு எனர்ஜி.என்ன லாவகமான டான்ஸ் ஸ்டெப்ஸ். ஒரு ஸ்டெப்பிலிருந்து பம்பையடிக்குத் தகுந்தாற் போல் அடுத்த ஸ்டெப் சுக்கு எப்படி விரைவில் மாறுகிறார்! வேற லெவல் பாட்டி.

  • @thulirthagaval
    @thulirthagaval 3 года назад +36

    உங்கள் கலைக்கு தலை வணங்குகிறேன் பாட்டி அம்மா வாழ்த்துக்கள்.

  • @balas200
    @balas200 11 месяцев назад +9

    அற்புதமான இந்த நாட்டுப்புறக் கலை இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும். நாட்டுப்புற கலைஞர்கள் வாழ்வில் ஒளியேற்ற அரசு மாதந்தோறும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 3 года назад +7

    சூப்பர் பாட்டி ஆட்டம். வயதானாலும் கலை நயம் பாட்டி யிடம் மாறாமல் அப்படியே இருக்கு. பாட்டிக்கு வாழ்த்துக்கள்

    • @DreaMBiGhub
      @DreaMBiGhub 3 года назад +1

      பாட்டி இல்லை நண்பா தாத்தா..

  • @kannanswamy8656
    @kannanswamy8656 3 года назад +42

    இந்த அம்மையார் ஆடும் பொழுது இவரது வயதை
    கணிப்பது என்பது இயலாத செயல். நல்ல சுறுசுறுப்பு மற்றும் வேகத்தை இவரது ஆட்டத்தில் காண முடிகிறது. வாழ்த்துக்கள்.

    • @sathyaramesh1304
      @sathyaramesh1304 3 года назад +2

      Avanga paati illai,.vedam aninthirukkirar.

    • @balas200
      @balas200 11 месяцев назад +4

      நண்பரே, அவர் பாட்டி அல்ல; பாட்டி வேடம் அணிந்து ஆடும் ஆண்.

  • @manus9909
    @manus9909 3 года назад +40

    உடலால் மட்டுமே அவர் ஓர் கிழவி; மனதால் ஓர் பிஞ்சு.👍🏼👍🏼

  • @p.thiruvalluvanr.pushpalin1440
    @p.thiruvalluvanr.pushpalin1440 3 года назад +43

    கடைசி வரை என்ன ஒரு எனர்ஜி. பாட்டி ஆட்டம் அருமை.வாழ்த்துக்கள்.

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Год назад +8

    பாட்டி குடம் இல்லாமல் ஆடலாமே..
    பாட்டினுடைய ஆட்டம் தான் மாஸ்...

  • @Singai_Sarath
    @Singai_Sarath 3 года назад +17

    ஆபாசமில்லாத தமிழ் கலை

  • @saffithasaffitha837
    @saffithasaffitha837 3 года назад +4

    வணக்கம் பாட்டி அம்மா நாட்டுப்புற பாடலுக்கு நளினமா அடிபிறழாமல் நாட்டியம் ஆடுவது மிக அருமை நாட்டுப்புற கலை என்பது அவர்கள் ரத்தத்தில் ஊறிய ஒன்று அதனால் தான் பாட்டியின் நளினம் மிக மிக அருமை நாட்டுப்புற கலையை இப்போதுள்ள சிறுவயது உள்ள பிள்ளைகள் கற்றுக்கொள்ள பாராட்டுகிறேன் பாட்டி உங்கள் கலை வாழ்க வளர்க பல்லாண்டு காலம்

  • @kamaraj8120
    @kamaraj8120 3 года назад +6

    கிழவி ஆட்டம் என்ன ‌ஒரு எனர்ஜி சூப்பர் வாலிபத்தில எப்படி ஆடியிருக்கும்.

  • @puthugaiMani
    @puthugaiMani 3 года назад +25

    பழைய நடன கலைஞர் பாட்டி. பாட்டியின் ஆட்டந்திற்கு இடு இணை இல்லை. அருமை பாட்டி

  • @rajavelk3912
    @rajavelk3912 10 месяцев назад +1

    ஐம்பது வருசத்துக்கு முன்பு உலக்குடி பெருமாள் குழுவில் கிழவி ஒருவர் ஆடுவார் ஊரே திரண்டு கண்டு களிக்கும் மறக்க முடியாது சூப்பர்

  • @rajeshkannan3938
    @rajeshkannan3938 3 года назад +8

    இதுதான் கிராமிய கலையின் சிறப்பு

  • @meeraa6227
    @meeraa6227 3 года назад +40

    பாட்டிக்கு என்ன ஒரு எனர்ஜி.இந்த வயதில் என்ன மாதிரி சுறுசுறுப்பாக ஆடுகிறார்.பல்லாண்டு வாழ்க

  • @jeevaraj1128
    @jeevaraj1128 3 года назад +3

    பாட்டி நீடூழி வாழ்க வளமுடன்நலமுடன்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 10 месяцев назад

    அம்மா உங்க சுறு சுறுப்பு ஈடு இணையற்றது... நீண்ட ஆயுளும்... நீண்ட ஆரோக்கியம் பெற்று இந்த கலையை நீங்க வளர்க்கணும்...வாழ்த்துக்கள் அம்மா வாழ்த்துக்கள்...

  • @pspp592
    @pspp592 3 года назад +15

    அம்மா தாயே உங்களுக்கு கோடானு கோடி வாழ்த்துக்கள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vasanthim2058
    @vasanthim2058 3 года назад +2

    பாட்டி வேடத்தில் இருப்பது ஒரு ஆண்...

  • @kannanswamy8656
    @kannanswamy8656 10 месяцев назад

    இந்த இளம் பெண்ணின் ஆட்டம் அழகு என்றால், அந்த பெரியம்மாவின் ஆட்டமோ மிக அற்புதம். இருவருக்கும் பாராட்டுக்கள்.

  • @kasthurikasthuri1495
    @kasthurikasthuri1495 3 года назад +23

    👌👌உங்கள் கலை வாழ்க, வளர்க,,, 🌹🌹வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад +1

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @arona7096
    @arona7096 3 года назад +20

    வீர தமிழச்சி பாட்டி
    வாழ்த்துக்கள்

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 3 года назад +6

    பாட்டி நடனம்👌😁😁👌எனக்கு தலை சுற்றுவது போல் உள்ளது

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @poongodigovindan812
    @poongodigovindan812 9 месяцев назад

    சூப்பர் சூப்பர்.. அம்மா🎉🎉🎉🎉🎉

  • @kasthurimeiyyappan9447
    @kasthurimeiyyappan9447 10 месяцев назад

    யம்மா இப்பவே இப்புடின்னா வயசுல 😅😅👏👏👌💐💐❤️

  • @pspp592
    @pspp592 3 года назад +5

    அருமை அருமை அருமை தாயே.

  • @anbuondreanathai9116
    @anbuondreanathai9116 3 года назад +5

    அன்பு சகோ அருமையான ஆட்டம் ரொம்ப சூப்பரா இருந்தது உங்கள் சேனல் உடன் இணைந்து விட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு

  • @vjvghfjvyj1990
    @vjvghfjvyj1990 3 года назад

    பாட்டிஅம்மாவின்.டான்ஸ்.சூப்பர். நான்ஸ்ரீலங்கா.தற்போதுசவூதி

  • @muthukumaranganesan8739
    @muthukumaranganesan8739 10 месяцев назад

    பாட்டி அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @hemabharathi8027
    @hemabharathi8027 3 года назад +4

    அர்ச்சனா மேடம் நிஜம்தான் எனக்கும் பார்க்கும் போது தலைசுற்றிவிட்டது.என்ன ஒரு எனெர்ஜடிக் நடனம் .

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 года назад +19

    பாடல் பாடிய கலைஞர்கள் இசை கலைஞர்கள் நடனம் ஆடியவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @Saba-kw5nb
    @Saba-kw5nb 3 года назад +6

    திறமையான குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @Cutieekites
    @Cutieekites 3 года назад

    பாட்டியோடு நடனம் superரோ Super

  • @balameenakshi9492
    @balameenakshi9492 3 года назад

    நான் இந்த வீடியோவை இப்போது தான் பார்த்தேன் பாட்டி சூப்பர் திருஷ்டி சுற்றிப் போடுங்க

  • @PHESumibala
    @PHESumibala 3 года назад +6

    நண்பர் ஆனந்தராஜ் உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள். அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @KuppusamySmk
    @KuppusamySmk 3 года назад +6

    தாயே ஆட்டம் சூப்பர்

  • @ganeshk2242
    @ganeshk2242 3 года назад +2

    அருமை இருவருடைய ஆட்டமும் பிரமாதம்

  • @annalakshmiannalakshmi6873
    @annalakshmiannalakshmi6873 3 года назад +2

    பாட்டி ஆட்டம் அருமை

    • @hailm21
      @hailm21 3 года назад

      It is a man not patti

  • @natarasangunasekaran4137
    @natarasangunasekaran4137 3 года назад +1

    இது போன்ற கலைகளை தமிழர்கள் ஆதரிக்க வேண்டும்

  • @deepanrp6756
    @deepanrp6756 3 года назад +10

    அருமையான ஆட்டம்

  • @ranipriya9354
    @ranipriya9354 3 года назад

    Malai Patti Gramiya kalai Superb.

  • @VeeraVeera-wn5on
    @VeeraVeera-wn5on 9 месяцев назад

    சூப்பர் பாட்டி

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 3 года назад

    Paatti Aattam Super 👍

  • @dharmarajramalingam1541
    @dharmarajramalingam1541 3 года назад

    Super. Good. Happy. Congratulations

  • @lakshmanans270
    @lakshmanans270 3 года назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @rajamanipandi9908
    @rajamanipandi9908 10 месяцев назад

    Very good congratulations

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 10 месяцев назад

    பாட்டி பல்லாண்டு வாழ்க🎉

  • @VenkateshVenki-c9t
    @VenkateshVenki-c9t 8 месяцев назад +11

    பழைய ஆகரங்கள் தமிழன் வீரியம் எப்படி இருக்கும் என்பதை பாட்டி மூலமாக அறியவேண்டும் இன்றைய தலைமுறை சிந்திக்க வேண்டும் தமிழனின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ள வேண்டும்

    • @KKN7067
      @KKN7067 6 месяцев назад +2

      அது பாட்டி இல்ல அது தாத்தா பெயர் நீதி ராஜ் ஊரு மலப்பட்டி ❤

  • @kalirajkanagalakshmi4926
    @kalirajkanagalakshmi4926 2 года назад +1

    நாட்டுப்புறக்கலை மீது எனக்கு மிகவும் ஆர்வம் அதிகம் உள்ளது. எனக்கும் ஒரு முறை இந்த சேனலில் வாய்ப்பு கிடைக்குமா

    • @channel4tamil
      @channel4tamil  2 года назад

      9566375702
      தொடர்புகொள்ளுங்கள்

  • @deviraja8407
    @deviraja8407 3 года назад

    வடக்கம்பட்டி ராமன் ஆட்டம் போல இருக்கு (மதுரை மாவட்டம்)

  • @jagkum3158
    @jagkum3158 7 месяцев назад

    கிழவி No கிழவன். பெண்வேடமிட்ட ஆண்கள் both of them.

  • @elangoelango1193
    @elangoelango1193 2 года назад

    வாழ்த்த வயது இல்லை தலை வணங்குகிறேன்

  • @edwardchelladurai2706
    @edwardchelladurai2706 8 месяцев назад +1

    கிழவியும் குமரியும் பெண்வேடமிட்ட ஆண்கள்

  • @ajayvelsamy7156
    @ajayvelsamy7156 6 месяцев назад

    Super ❤

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 3 года назад +3

    பெண் வேஷகாரர்களின் ஆட்டமுமம் மேக்கப்பும் செம

  • @durairaj231
    @durairaj231 3 года назад +4

    ஆட்டம்ணாபாட்டிஆட்டம்மாதிரிநான்பார்த்ததேஇல்லை.வாழ்கபாட்டி

  • @muthukirsnan3719
    @muthukirsnan3719 7 месяцев назад +2

    இ து பா ட் டி, இ ல் லை, ஆ ண்

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 года назад +4

    Enga oorula ippadithan saree kattuvanga.
    Dance super 🤩🤩🤩

    • @nagarajraj7064
      @nagarajraj7064 3 года назад

      Enthe URL

    • @wappaya3712
      @wappaya3712 3 года назад

      எந்த ஊர் ஆத்தா உங்க ஊரு?

  • @lakshmiem3354
    @lakshmiem3354 3 года назад +6

    Big salute to Grandma! What stamina.... God bless!

  • @dhanaraj8043
    @dhanaraj8043 3 года назад +2

    மிக அருமை நன்றீ !

  • @chitrasubramani3250
    @chitrasubramani3250 3 года назад +10

    பாட்டி க்கு உடம்பில் வலுஅதிகம்

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 года назад +7

    பெண் வேடத்தில் இருக்கும் ஆண். பாட்டி வேடம் செமையா பொருந்தியிருக்கு. ரெண்டு பேரும் சூப்பரா ஆடுறாங்க.

    • @dhanapalm8802
      @dhanapalm8802 3 года назад

      தாகபள்

    • @vasansvg139
      @vasansvg139 3 года назад

      எது எப்படியோ
      ...... மொத்தத்தில்..... ஆட்டம்.... மூளையின் ஒத்துழைப்பால் நடக்கும்..... அது இங்க நிரூபணம் ஆகியுள்ளது......

    • @Saba-kw5nb
      @Saba-kw5nb 3 года назад

      ஆண் ஒன்று.. ஆண் கலந்த பெண் ஒன்று.. பெண் வேடமிட்ட ஆண் ஒன்று.. ஆட்டம் சிறப்பு..

  • @devkumarjiffrey3537
    @devkumarjiffrey3537 3 года назад

    Super ma super ma.veryvery active.

  • @rajinisubbian6161
    @rajinisubbian6161 10 месяцев назад

    Super 🌹🌹🌹

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 3 года назад

    ஒருத்தர் திருநங்கை.... பாட்டி ஆம்பள....

  • @murugesankongueltv3685
    @murugesankongueltv3685 3 года назад +2

    உங்கள் குழக்கு மிக்க மகிழ்ச்சி 👭👬

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @carolinrathinum2311
    @carolinrathinum2311 6 месяцев назад

    Make her dance in some what more stylish . Make that video more viral .

  • @kuttymedical3308
    @kuttymedical3308 3 года назад

    அருமையான பாடல் அருமை சூப்பர் திரவிய ராஜி ஆத்தூர்தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்தலைவன் வடலிஆட்டம்சூப்பர்

  • @puspavalikaruppiah2027
    @puspavalikaruppiah2027 3 года назад

    Super energetic. Keep it up amma🙏🤗

  • @saiindhu9726
    @saiindhu9726 3 года назад

    Nalla aattam ma

  • @jayaraja3855
    @jayaraja3855 11 месяцев назад

    Supper grandma..

  • @priyangamadhan
    @priyangamadhan 11 месяцев назад

    இது பாட்டி இல்லை தாத்தா வேஷம் போட்டு ஆடுகிறார்😂😅😅

  • @thirupathir9174
    @thirupathir9174 3 года назад +2

    வாழ்க தமிழ் கலை

    • @jaisrirampanchavathiyamayi5609
      @jaisrirampanchavathiyamayi5609 2 года назад

      வாழ்த்துகள் நாதஸ்வரம் திரு மாரியப்பராஜா &அம்பை தவில் மாரியப்பன் மற்றும் அனைவருக்கும்

  • @BalaMurugan-np4bc
    @BalaMurugan-np4bc 9 месяцев назад

    Murugan Annan pati dance super thiruvengadam,taluk, tenkasi dist

  • @neeyumnaanumonnu4772
    @neeyumnaanumonnu4772 3 года назад +1

    மாலைப்பட்டி நீதிராஜ் னா சும்மா வா

  • @sahayamarygabriel9315
    @sahayamarygabriel9315 3 года назад +9

    ஆமாம் எல்லாம் ஆண்கள்

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @jayasingh9376
    @jayasingh9376 3 года назад +1

    பாட்டி இப்படி தட்டினா சிறு பிராயத்தில எப்படியெல்லாம் தட்டியிருப்பாங்க

  • @larumugavel2401
    @larumugavel2401 3 года назад +2

    அனைத்தும் அருமை

  • @bpriya2365
    @bpriya2365 3 года назад

    Nice paati ma

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள 3 года назад +4

    உண்மை பாட்டியா வேடம்போட்ட நபரா? அருமை.

  • @gpmsrinivasan5873
    @gpmsrinivasan5873 3 года назад

    So nice👍👍😊

  • @sundarmoorthy8409
    @sundarmoorthy8409 3 года назад

    பாட்டி ஆட்டம் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sathyasankar4333
    @sathyasankar4333 3 года назад +1

    ஆயாஅட்டம்சூப்பர்

  • @hemabharathi8027
    @hemabharathi8027 3 года назад +1

    மிக மிக மிக அருமை

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @bagavathys1301
    @bagavathys1301 3 года назад

    கிழவி தலைப்பை மாற்றி பாட்டி என்று போடவும்.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 3 года назад

    Nice super great

  • @jeevaraj1128
    @jeevaraj1128 3 года назад

    Superb performance realygreate

  • @leomuthu6553
    @leomuthu6553 3 года назад +4

    நன்றி அருமை.

  • @MuthuKumar-bo3cq
    @MuthuKumar-bo3cq 3 года назад +4

    நீதி ராஜ் மலை பட்டி ஆட்டம் சூப்பர்🙏💕🙏💕🙏💕

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

  • @ShanthysKitchen
    @ShanthysKitchen 3 года назад +3

    manathu eppavum elamai .... super super super

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

    • @janudj2620
      @janudj2620 3 года назад

      @@sivashankari8075 super 👍

  • @chitrav2494
    @chitrav2494 3 года назад +1

    Super Pattima. 👌👍🙏💐

  • @Premkumar-k7i2p
    @Premkumar-k7i2p Месяц назад

    great artical sencityve culcharal programs

  • @mnrajnagaraj7976
    @mnrajnagaraj7976 3 года назад +8

    Super 👍👍👍

    • @sivashankari8075
      @sivashankari8075 3 года назад

      ruclips.net/video/RBFDNhAM0_g/видео.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...

    • @subramanianp9111
      @subramanianp9111 3 года назад

      பழசு சூப்பர், பழசு பழசுதான் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mj585
    @mj585 3 года назад +1

    Semmmmmma paaaaaaaaaattttttteeeeeee semmmmmmmmmmmma❤️

  • @deepanrp6756
    @deepanrp6756 3 года назад +4

    வாழ்க வளமுடன்

  • @soundararajanrajan1573
    @soundararajanrajan1573 3 года назад +3

    நீதி மச்சான் ஆட்டம் தூள் சித்தப்பா பாடல் அருமை

  • @raziawahab3048
    @raziawahab3048 3 года назад +2

    ஆண் பெண் வேடத்தில்😃

  • @swaminathans2765
    @swaminathans2765 10 месяцев назад

    சின்ன துல இருந்து ஆடுது போல

  • @ambikasinger4009
    @ambikasinger4009 3 года назад

    அம்மா வணங்குகிறேன்

  • @tamilselvisujay2640
    @tamilselvisujay2640 10 месяцев назад

    பாட்டியா இந்த ஆட்டம் . தாத்தா பாட்டி வேஷம் போட்டு ஆடுகிறாறோ