நோவாவின் பேழை பற்றி சில சுவாரசியமான தகவல்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • Dear viewers, This video was done in the early days of our ministry,I apologises for the pronunciation and denoting our ancestor Noah in irrespective manner.I felt sorry for that and By God's grace I have corrected myself in the upcoming videos.Please do watch and be blessed. Thank you!
    இக்குழு முழு வேதாகமத்தையும் ஒரு வருடத்தில் கால கிரமப்படி படித்து முடிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    கால கிரமப்படி வாசித்தல்
    📜வேதாகம நிகழ்வுகள் நிகழ்ந்த காலத்தின்படி வேதவல்லுனர்கள் வரிசைப்படுத்தி
    இருக்கிறார்கள்.(மிக துல்லியமாக இல்லை எனினும் வேதவல்லுனர்களாளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களாளும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிசைப்படுத்தல்)
    📖இது வேதத்தை புது வெளிச்சத்தில் தியானிக்கவும் ஆண்டவரை இன்னும் ஆழமாக அறிந்துக்கொள்ளவும் உதவுகிறது
    👫நாம் குழுவாக வேதம் வாசிப்பது, இடையில் நின்று விடாமல் தொடர்ந்து வாசிக்க உதவுகிறது.
    📚கூடுதல் அம்சங்கள்
    ஒவ்வொரு புத்தகத்தின் முதல் அதிகாரத்திற்கு முன் அப்புத்தகத்தை பற்றி, ஆசிரியரை பற்றிய உரைகள்
    அவ்வப்போது பகிரப்படும் வரலாற்று பின்னனியங்கள்
    இன்றைய வாசிப்பில் இதயம் தொட்டவை(சிறு தியானம்)
    January 17 2022 இல் இருந்து இத்திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்
    தாமதமாக இனைவோருக்கு முந்தைய குறிப்புகள் அனைத்தும் வழங்கப்படும்
    இத்திட்டத்தில் இணைய உங்களை வரவேற்கிறோம், கீழே உள்ள linkஐ click செய்து whatsapp/Instagram மூலம் இணைந்து கொள்ளுங்கள்
    WhatsApp
    chat.whatsapp....
    Instagram
    / cjlvnlsniyo
    வேத வாசிப்பில் ஆர்வம் உள்ள நண்பர்கள்& உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள்
    அன்புடன்,
    S.Hephziba Giftson

Комментарии •