வடமொழியை ஏற்றுக்கொண்ட தொல்காப்பியர் | Thirukkolur Penpillai Ragasiyam | Sri Dushyanth Sridhar

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 38

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 Год назад +1

    தொல்காப்பியர் என்றாலே என் நினைவுக்கு வருவது ஒன்றே ஒன்று தான். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, தமிழ் அய்யா தொல்காப்பியத்தை எழுதியது யார் என்று கேட்டார்.... நான் திருவள்ளுவர் என்று கூறி முதுகில் நன்றாக ரெண்டு மொத்து வாங்கினேன்.

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k Год назад

    Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmipushpa8843
    @muthulakshmipushpa8843 9 месяцев назад

    Om namo barayanaya

  • @subramanianp9639
    @subramanianp9639 Год назад +3

    Jai sriman narayana!!

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 Год назад +1

    உண்மை

  • @bharattraders3264
    @bharattraders3264 Год назад +1

    Superb

  • @ramiahsubramanian4104
    @ramiahsubramanian4104 Год назад

    உண்மை.

  • @elakiya3335
    @elakiya3335 Год назад

    Full video போடுங்கள்

  • @amirtharaman1582
    @amirtharaman1582 Год назад

    Nangal bagyasaligal

  • @ponnusamy9719
    @ponnusamy9719 Год назад

    Velukudi Sri u ve krishnan samy thiruvadikale saranam

  • @bhoomar2046
    @bhoomar2046 Год назад

    Namaskaram 🙏

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Год назад

    🙏

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 Год назад +1

    ARPUDAM

  • @kvs6830
    @kvs6830 Год назад +3

    There is a confusion as who was the chola king who sent Ramajuna away. There was no historic record of any king's inscriptions about Ramanuja. But as per Ramajuna's biographical works , one Chola king named Kirimikanda Chola was the reason for his stay in Hoysala kingdom ( Melkote or Melakottai) for 14 years. Who was this Kirimikanda Chola. Everybody accepts that he had a decease in his neck ( may be cancer or some tumor) which might have killed him. As per historians that was Kulothunga II. This is because Athirajendra ( son of Virarjendra and grand son of Rajendra I) ruled the kingdom for few months only. After the death of Veerarajendra, There was political unrest due the problems in Eastern Chalukya kingdom at Vengi( which was ruled by Vimalaadhiththa , Son in law of Rajaraja I, but taken over by Shakhtivarman after his death. His son Raja Narendran was married to Rajendra I 's daughter Ammanga Devi. Their son Abhaya Kulothungha I latter became Chola king). So in this few months instead of taking care of political issues whether Athirajendra would interfere in religious activites is a big question.As he was killed in few months after his ascension as king , Ramajuna need not have waited 14 years in Karnataka to return to Thiruvarangam. Any way history is always blurry without clear pictures..

    • @murugeshmdasamy833
      @murugeshmdasamy833 Год назад

      வரலாறு விரிவாகதெரியாது ஆனால் முதல் இரண்டாம் மூன்றாம் குலோத்துங்க மன்னர்களில் ஒருவராக இருக்கலாம் வேற்று (சோழ நாட்டின் எல்லை கடந்த) பகுதியைச்சேர்ந்தகம்பரை ஆதரித்து அவைப்புலவராக்கி கம்ப ராமாயணம் இயற்றச்செய்தவரும் இவர்களில் ஒருவர்தான் தசாவதாரம் படத்தில் அந்த கோவிந்தராஜ் மூர்த்தி சம்பந்தப்பட்ட காட்சியில் கமல் கூறுவதுகாவலாளியிடம்: சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கூறு என்பதாக ஒரு வசனம் வரும் சுங்கம் தவிர்த்த சோழன் ராஜேந்திரா அவர் மகனா?

    • @kvs6830
      @kvs6830 Год назад

      @@murugeshmdasamy833
      1. சுங்கம் தவிர்த்த சோழன் என்பது முதலாம் குலோத்துங்கன்( ராஜா நரேந்திரன் , அம்மங்கா வின் புதல்வன் , கீழை சாளுக்கிய( வேங்கி) இளவரசன். முதலாம் இராஜேந்திரனின் பேரன்). அதிராஜேந்திரன் இறந்த பிறகு நடந்த வாரிசு போட்டியில் சோழ அரியணை எறியவன்.
      2.அவனுக்கு பிறகு வந்தவன் அவன் மகன் விக்ரம சோழன். இவன் தான் கிரிமிகண்ட சோழன் என்று சொல்லவும் வழியிருக்கிறது.
      3. இவனுக்கு பிறகு இவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன் . இவனைத்தான் தசாவதாரம் படத்தில் " சுங்கன் தவிர்த்த சோழன் பேரன்" என்று வருகிறது. ( இதில் வரும் ரங்கராஜன் நம்பி கற்பனை தான்). இவன் வைணவர்களிடம் பகைகொண்ட மாதிரி தெரியவில்லை. ஏனென்றால் இவன் ராமானுஜரின் சொந்தக்காரரான தாசாரதியின் சீடராகி திருவரங்க பொறுப்பை அவர் குடும்பத்துக்கு கொடுத்தான்.
      4.பிறகு இரண்டாம் இராஜராஜன் , இரண்டாம் ராஜாதிராஜன் .
      5. அடுத்து மூன்றாம் குலோத்துங்கன். இவன் காலத்தில்தான் கம்பர் வாழ்ந்தார்.( கம்பர் சோழ நாட்டவர்தான்) இவன் காலத்தில் சோழ அரசு வீழ்ச்சி அடைய தொடங்கியது.
      6.பிறகு இவன் மகன் மூன்றாம் ராஜாராஜன் காலத்தில் முதலில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ( மதுரையை மீட்ட sundarapandian- கடைசி MGR படம்) , பிறகு சடையவர்மன் சுந்தரபாண்டியன் மூலமாக முழுவதும் விழுந்தது.இவனுடன் கொண்ட மன வருத்தினால் கம்பர் பாண்டிய நாட்டில் நாட்டரசங்கொட்டையில் கடைசிவரை தங்கினார்.

    • @harikumarlakshmi9257
      @harikumarlakshmi9257 Год назад

      Dr jayasree saranathan has written a book Ramanuja itihasa addressed this topic

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +2

    Avan ponaan.....idhu (thiruttu thimukka) eppo pogumo😳😳😳

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 Год назад +1

    பக்தி கொள்ளலாம்
    பகை கூடாது

  • @kanmaniramamoorthy3730
    @kanmaniramamoorthy3730 Год назад

    So what now ? Does everyone accept this death language.

    • @ramanankannan2322
      @ramanankannan2322 Год назад

      What do you mean by dead language?

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 Год назад +1

      Who said it is dead language? 21st page

    • @cibiraj1275
      @cibiraj1275 Год назад +1

      who told it is dead language ? a lot of people are learning and doing researching on it.

    • @kanmaniramamoorthy3730
      @kanmaniramamoorthy3730 Год назад

      @Ramanan Kannan Only 35000 people use it as speaking language. Tholkappiar had no job apart from puluving (lying) in those days.. Nowadays we need money/material. Don't waste money on postmortem of a dead body.

    • @devarajansrinivasan5802
      @devarajansrinivasan5802 Год назад +1

      @@kanmaniramamoorthy3730 who gave you such pulugal ( false) data? Summaa edhayaavaavadhu dravida meetingla sengal kalavaani chepaakkam seguvera goshti, illa Maanasthan Naanjil sampath, thanmaana thangam vaiko engayaavadhu olari vechiruppaan adha inga vandhu vaandhi edukkaadha. Thol kaappiyam, thevaaram, aandaal thirumozhi, dhivyaprabhandham, kambaraamaayanamnu edhayumae padichirirukka maata, yaaraavadhu sonnalum ellaam therinja maathiriyae peelaa vidurathu 21st page onion model and aamakkari design. Paavaada theriyuthu.

  • @im1480
    @im1480 Год назад +1

    Don't spread fake information

  • @arkulendiran1961
    @arkulendiran1961 Год назад +1

    🙏