கீதரோன் பள்ளத்தாக்கு ,இஸ்ரேல்/Kidron Valley

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 179

  • @emimareina4802
    @emimareina4802 11 месяцев назад +21

    Praise the lord Jesus. வெளிப்படுத்தின விசேஷம் 16 : 16 & சிரியா 12 : 12 . Hi Sister last war பைபிளில் உள்ளது போல் இங்கு தான் நடக்கும். அதின் ஆரம்பம் தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல் & பாலஸ்தீன போர். யோசுவா புத்தகம், ஏசாயா, எரேமியா, சகரியா, மல்கியா மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் அனைத்திலும் விளக்கமாக உள்ளது

  • @DevDoss9922
    @DevDoss9922 11 месяцев назад +12

    பைபிளில் உள்ள இடங்களை நேரில் பார்க்க பல ஆண்டுகளாக வாஞ்சித்தேன்..கண்முன்னே நிறுத்திய உங்களுக்கு நன்றிகள் பலகோடிகள்...ஊழியம் தொடரட்டும்❤❤

  • @samsongladys9377
    @samsongladys9377 11 месяцев назад +29

    இதுவும் நல்ல ஒரு ஊழியம் தான் சிஸ்டர் தொடர்ந்து செய்யுங்கள் தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.🙏🙏🙏

  • @ananthim9252
    @ananthim9252 9 месяцев назад +2

    அக்கா உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல இந்த வீடியோஸ் பார்க்கும் பொழுது நானே போய் நேரடியா பார்த்த மாதிரி ஒரு உணர்வு எனக்குள்ள இருக்கு ரொம்ப தேங்க்ஸ் அக்கா

  • @Devanesan7474
    @Devanesan7474 10 месяцев назад +1

    முன்பெல்லா எடுத்த வீடியோவை அனுப்புங்க சகோதரி தேவன் உங்கள ஆசீர்வதிப்பாராக.நன்றி

  • @MariyasalvamMariyasalvam-ec9rs
    @MariyasalvamMariyasalvam-ec9rs 10 месяцев назад +2

    என்னால்போய்பார்க்கமுடியாஇடத்தௌஉங்கள்மூலமாபார்த்துக்குநன்றி

  • @jesujesu2941
    @jesujesu2941 7 месяцев назад

    பைபிள் இடங்களை பார்க்க வேண்டுமென்ற வாஞ்சை ஆனால் முடியவில்லை உங்கள்மூலமாக நேரில் பார்தது போல் ஒரு உணர்வு நன்றி அக்கா jesus bless you

  • @MizpahwebTv
    @MizpahwebTv 10 месяцев назад +1

    தினமும் நாங்கள் இஸ்ரேல் நாட்டுக்காக நேரலையில் ஜெபித்து கொண்டு வருகிறோம் வாரத்தில் ஒரு முறை நேரலையில் zoom meeting இடத்தை பார்த்து ஒவ்வொரு இடத்திற்க்கு நாங்கள் ஜெபிக்கிறோம்

  • @sekar6047
    @sekar6047 11 месяцев назад +13

    அருமை மேடம் எங்கலால நேரா வந்துபார்க்கமுடியாத்த நீங்கள் ஆடீயோமூலம் காட்டுரிங்க நன்றி.

  • @PRRAJAN-g8i
    @PRRAJAN-g8i 11 месяцев назад +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்

  • @ElgaRodrigo
    @ElgaRodrigo 11 месяцев назад +3

    I'm working 2006 to 2014 Jerusalem I'm visit every place thanks god I'm lucky I mis holy land ❤

    • @Gv_PRAKASH_
      @Gv_PRAKASH_ 11 месяцев назад

      Holy land but once upon a time still land only it'll change when our almighty god come

  • @vinothkumar-pi1yy
    @vinothkumar-pi1yy 11 месяцев назад

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.... தேவனுக்கு்கு மகிமை உண்டாவதாக....

  • @pandaribaikumar6955
    @pandaribaikumar6955 6 месяцев назад

    Praise the lord thankyou sister for this vedio amen

  • @rameshr8593
    @rameshr8593 11 месяцев назад +7

    அர்மெகதோன் பள்ளத்தாக்கு

  • @UshaRani-co2mu
    @UshaRani-co2mu 10 месяцев назад

    தேவனுக்கு மகிமை ❤❤❤❤❤

  • @Starsmoon7
    @Starsmoon7 9 месяцев назад

    Praise the Lord
    Thank you sister

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 7 месяцев назад

    நன்றி soster

  • @daisya8681
    @daisya8681 10 месяцев назад

    நன்றி அக்கா

  • @solomonmariappan1989
    @solomonmariappan1989 11 месяцев назад +3

    அருமையான தகவல்கள், வாழ்த்துக்கள் சகோதரி,
    இங்கு செல்ல செலவாகும் தொகை மற்றும் உணவு தங்குமிடம் போன்ற தகவல்களை Travel budget details நு ஒரு வீடியோ பதிவு செய்தால் நலமாக இருக்கும்

  • @tgsolom64solomon29
    @tgsolom64solomon29 11 месяцев назад +4

    தேவனுக்கே மகிமையும் மாட்சிமையும்☦✝️

  • @ebin1311
    @ebin1311 11 месяцев назад +1

    Simple and clear explanation my wishes...

  • @JamunaBabu-t3h
    @JamunaBabu-t3h 9 месяцев назад

    Thanks for this movement

  • @waltarselvanathan
    @waltarselvanathan 10 месяцев назад

    Hi sister
    continue ha video podunga
    Nenga isreal la safe ha irunga
    Nanga pray pantrom
    God bless you

  • @sundersingh2691
    @sundersingh2691 11 месяцев назад +1

    Praise the Lord. Very useful information. Thank you

  • @Silviaslifestyle
    @Silviaslifestyle 11 месяцев назад +2

    Thank God atlest someone started channel for about to knw israel❤

  • @juliahopper1043
    @juliahopper1043 11 месяцев назад +2

    Jesus crossed Kideron valley before being arrested John 18--1
    What a beautiful assurance when we walk through dark path that Jesus has already walked through it before his death and came out victoriously

  • @roseleenaapanthonysamykpm-4711
    @roseleenaapanthonysamykpm-4711 10 месяцев назад

    அருமை

  • @sogna2023
    @sogna2023 11 месяцев назад +4

    Thank you so much for the video..look forward to many more

  • @arulsamy5774
    @arulsamy5774 11 месяцев назад +2

    என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சகோதரி🙏

  • @thangavelvijaya2154
    @thangavelvijaya2154 10 месяцев назад

    God bless you sis pls sent more vidieo very useful

  • @peterkidschannel3283
    @peterkidschannel3283 11 месяцев назад

    Super 👍👍👍👍

  • @sriramaravind5030
    @sriramaravind5030 11 месяцев назад +1

    Praise the Lord
    Thanks for the Visual presentation
    Glory to Almighty Jesus Christ

  • @jebakumar3450
    @jebakumar3450 11 месяцев назад

    Amen Hallelujah

  • @SANJAYPRINCE-c9y
    @SANJAYPRINCE-c9y 10 месяцев назад

    God bless you siser

  • @livingwatergospelministrie6519
    @livingwatergospelministrie6519 11 месяцев назад +3

    Hallelujah... Very nice Sister

  • @GrasyMary
    @GrasyMary 11 месяцев назад

    Thankyou sister

  • @_PERIYANASHALINP
    @_PERIYANASHALINP 11 месяцев назад +3

    இந்த வீடியோ நன்றாக இருக்கின்றது. மேலும் வீடியோக்கள் போடவும் sister...

  • @MarshealMahimaiDass
    @MarshealMahimaiDass 10 месяцев назад

    wov super sister . very clear and clean explanation.

  • @jackjosh2228
    @jackjosh2228 11 месяцев назад

    அருமை சகோதரி...
    இன்றுதான் பார்க்கிறேன்...
    முதல் வீடியோவிலேயே என்னுடைய பெயரை கேட்கும்போது சந்தோஷமாக உள்ளது..
    *யோசியா ராஜா*

  • @solomonraj7007
    @solomonraj7007 11 месяцев назад +1

    Wonderful vedio. God bless you sister.Go ahead

  • @vinothkumar5603
    @vinothkumar5603 11 месяцев назад

    மிகவும் நன்று

  • @dhanarajdaniel8431
    @dhanarajdaniel8431 11 месяцев назад +2

    இப்படிக்கு
    ஆமேன் அல்லேலூயா🎚

  • @christurajL-z4i
    @christurajL-z4i 5 месяцев назад

    Kedarone. St. Thomas. Mount. (Chennai). Madhiti. Irukku. Amen

  • @ranig6338
    @ranig6338 4 месяца назад

    2சாமு:15- 23 /யோவான்:18_1
    முன் நடந்த சம்பவம் - பின்னர்
    நிஜமானது

  • @pamilaangelrania
    @pamilaangelrania 11 месяцев назад +2

    City looks very peaceful and calm.praise the lord

  • @nandhininandhini3931
    @nandhininandhini3931 11 месяцев назад

    Tq nanga poi parkamutiyathu neenga video mulama.kamichathu velakam thanthathuku nantri

  • @BHARADHID
    @BHARADHID 11 месяцев назад

    Superman God bless you

  • @MonisMoney-x8y
    @MonisMoney-x8y 11 месяцев назад

    நன்றி ஆண்டவரே

  • @mangalamarysagayaraj3763
    @mangalamarysagayaraj3763 11 месяцев назад

    Praise the lord

  • @ransomamrithamani2718
    @ransomamrithamani2718 11 месяцев назад

    நல்லதொரு சிறப்பான முயற்சி, சகோதரி... நன்றி... தனது சீடர்களுடன் அமர்ந்து பாஸ்கா இறுதி உணவை முடித்த பிறகு இயேசு இந்த பள்ளத்தாக்கை - நீரோடையை - கடந்து ஜெச்தமனி தோட்டத்திற்குச் சென்றதாக புனித யோவான் தனது நற்செய்தியின் 18-ஆம் அதிகாரம் 1 - 3 வசனங்களில் கீழ்க்கண்ட வாறு எழுதுகிறார்:
    இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார்.
    அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர்.
    படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.

    • @packandwalk7652
      @packandwalk7652  11 месяцев назад

      வாழ்த்துகள் 😊

  • @godsonganesh6108
    @godsonganesh6108 11 месяцев назад

    Super Sister,God Bless You 🙌

  • @manibharathi2934
    @manibharathi2934 11 месяцев назад

    Praise the lord sister, thank you very much subscribe panniten ipotha unga channel paarthen, yenakku isreal paakkanu asai, athuvum tamil la history oda ketkkum pothu very useful nd intresting thank u sister keep doing

  • @maryliya5884
    @maryliya5884 11 месяцев назад

    Thanks for sharing God bless you ❤

  • @sumathip9624
    @sumathip9624 11 месяцев назад

    God will bless you sister you are so lucky

  • @alljustnothing
    @alljustnothing 11 месяцев назад +2

    Praise the lord sister 🙏

  • @ajfromtn
    @ajfromtn 11 месяцев назад

    God bless you sister

  • @SM-mp9gp
    @SM-mp9gp 11 месяцев назад +1

    Very nice mam innom isreal video irruntha pathividavum

  • @alanclips2581
    @alanclips2581 11 месяцев назад +1

    Nice lucky to see this place ❤

  • @jpstreetfood2745
    @jpstreetfood2745 11 месяцев назад +1

    Thankyou ❤

  • @rajalourdu4837
    @rajalourdu4837 10 месяцев назад

    Praise the lord sister 🙏
    Jerusalem is having 12 gates and not 8. It is mentioned in the bible also Revelation 21/12.
    But your video is more useful and helpful to those who cant visit Israel like me.
    Thank you sister 🙏

  • @jesuswords3829
    @jesuswords3829 11 месяцев назад

    Thank you sister

  • @rubyasir5288
    @rubyasir5288 11 месяцев назад

    Thank you sister.

  • @ggt7011
    @ggt7011 11 месяцев назад +1

    😊😊😊

  • @Ruban_Sathish_1991
    @Ruban_Sathish_1991 11 месяцев назад

    Amen

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 11 месяцев назад

    Woow may God be with you for this job.very clear fantastic crystal clear explanations.continue ma very informative ma ❤

  • @_jose_Abraham
    @_jose_Abraham 11 месяцев назад +1

    New subscribers Akka ❤ this place looks very peaceful 🎉

  • @madhavanchinnaiyan2180
    @madhavanchinnaiyan2180 11 месяцев назад

    useful Bible places

  • @shainysham1558
    @shainysham1558 11 месяцев назад

    Super👌 sister

  • @Jehovah-px6tg
    @Jehovah-px6tg 11 месяцев назад

    🙌🏻🎊👌🙏

  • @c.ravichandran1045
    @c.ravichandran1045 11 месяцев назад

    Congrats 🤝for your efforts to explain various places of the Holy land through videos 🙏Let the Lord be always with you to guide 👍⛪✝️🙏

  • @ranig6338
    @ranig6338 11 месяцев назад +1

    Praise The Lord Jesus Christ ma 🎉

  • @caracailouis2955
    @caracailouis2955 11 месяцев назад

    Hi sister im in Israel from Tamil Nadu

  • @Mr_Unknown-7
    @Mr_Unknown-7 11 месяцев назад

    Thank you so much for all your information... I'm new to your channel... Im very happy to Tamil Christian blogger... May God bless you..... ❤❤❤ Love from Bangalore...

  • @vinoliyai6427
    @vinoliyai6427 11 месяцев назад

    Thank you 😊

  • @thomasabragam3777
    @thomasabragam3777 11 месяцев назад

    ஆமோன் பள்ளத்தாக்கு பச்சி சில வீடியோ please

  • @arokiarajan1230
    @arokiarajan1230 11 месяцев назад

    very intuitive. thank you.. keep postigng.

  • @estherc6905
    @estherc6905 11 месяцев назад

    Hi sister iam ur new subscriber very nice waiting for more vedio 🎉❤

  • @SaravanaKumari-q9p
    @SaravanaKumari-q9p 10 месяцев назад

    Innum neriya podunga apsalem pathi David pathi podunga pls

  • @sam.dinesh.8516
    @sam.dinesh.8516 11 месяцев назад

    👍

  • @sundarleela4037
    @sundarleela4037 11 месяцев назад

    Super sister God bless you

  • @IdaLeebana
    @IdaLeebana 11 месяцев назад

    Super sister ❤️

  • @janatselvakumari1589
    @janatselvakumari1589 11 месяцев назад

    Super

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 7 месяцев назад

    Sister

  • @heheheboi538
    @heheheboi538 10 месяцев назад

    Next video please

  • @joysonforjesus5089
    @joysonforjesus5089 4 месяца назад

    Chronicles 29:16

  • @emimareina4802
    @emimareina4802 11 месяцев назад

    Thank you so much sister. Very useful information for me keep going on 🎉

  • @lawrencelawrence6167
    @lawrencelawrence6167 11 месяцев назад

    Good, thank s❤

  • @samyduraisamydurai6191
    @samyduraisamydurai6191 11 месяцев назад

    Super god bless you sister

  • @janatselvakumari1589
    @janatselvakumari1589 11 месяцев назад

    Supersister

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 11 месяцев назад

    👌👌👌👌👌🤝

  • @Tamilwintube
    @Tamilwintube 11 месяцев назад

    Good

  • @SundarakarpagavalliSundarakarp
    @SundarakarpagavalliSundarakarp 11 месяцев назад +2

    ❤🙏🕎✝️🛐👑💯🙏♥️

  • @abisenthilkumar1991
    @abisenthilkumar1991 11 месяцев назад

    Nice video dear❤

  • @kamalaveniv6068
    @kamalaveniv6068 11 месяцев назад

    Neenga pesara saatham kedkamaattuthu. Sound villain. Sound athigarikkavum

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 11 месяцев назад +1

    Na unga channel subscribe panitein notification varala y sister, I am Chennai.

  • @skygateglobal8013
    @skygateglobal8013 11 месяцев назад

    உன்னோட முகத்தை காட்டு! தாயே!

  • @acts238thespokenword2
    @acts238thespokenword2 11 месяцев назад

  • @Kafir123
    @Kafir123 11 месяцев назад

    I like to move israel. So, Please upload a video about Cost of Living in Israel.

    • @sundar2332
      @sundar2332 11 месяцев назад

      Bro Israel🇮🇱 is a war zone area. Still you want to relocate to Israel🇮🇱?

  • @praisethelordmedia5351
    @praisethelordmedia5351 11 месяцев назад +1

    சங்கீதத்தில் உள்ள ஏதாவது ஒரு பாடல் அவங்க பாடுனா அந்த பாடல் அப்படியே போடுங்ஙளேன்.
    அங்கு உள்ள Pentecost ( or )TPM Worship போடுங்களேன்.

  • @rubaathiriyan3820
    @rubaathiriyan3820 10 месяцев назад

    Voice kammiya irukku