மிரட்டும்... மூளையை தின்னும் அமீபா... 3 குழந்தைகள் பலி - தமிழக மக்களே உஷார்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • MAHER: For Admission Enquiry CLICK: www.maher.ac.in/
    மிரட்டும்... மூளையை தின்னும் அமீபா... 3 குழந்தைகள் பலி - தமிழக மக்களே உஷார்!
    #amiba #brain #decease #kerala #thanthitv
    Uploaded On 06.07.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 58

  • @gopinath7983
    @gopinath7983 3 месяца назад +134

    இந்தியாவில் உள்ள எல்லா அரசியல்வாதிகளுக்கும் இந்த அமீபா வர வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் வேண்டி கொள்கிறேன்.

    • @ThottakalaiThozhi
      @ThottakalaiThozhi 3 месяца назад +5

      100% correct

    • @அணில்-ம1ன
      @அணில்-ம1ன 3 месяца назад +2

      அரசியல் வாதிகளுக்கு மட்டும் வர மாட்டேங்குதே எப்படி.

    • @suganyasudharsan2525
      @suganyasudharsan2525 2 месяца назад +2

      😂😂😂😂😂😂😂

    • @Aisha-qi8md
      @Aisha-qi8md 2 месяца назад +3

      நல்ல அரசியல் தலைவர்கள் நல்லா இருக்கட்டும்

    • @samiyathalshanmugam8414
      @samiyathalshanmugam8414 2 месяца назад

      தோழ இன்னொன்னுசொல்லமறந்துட்டீங்களெ அரசுஅதிகாரிகள் அவனுகளுக்கும்வரவேண்டும்

  • @selvakumarrjosephselvakuma4596
    @selvakumarrjosephselvakuma4596 3 месяца назад +39

    நீர் நிலைகள் மாசு அடையாமல் பாதுகாக்க வேண்டும்.

  • @jayanhlipc4349
    @jayanhlipc4349 2 месяца назад +9

    மக்களுக்கு திமை வராமல் முன்னமே எச்சரிக்கை கொடுத்து கவனமாக தங்கள் குழந்தைகளை பாதுகாக்க விழிப்புணர்வு கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்

  • @kamalakannan6257
    @kamalakannan6257 3 месяца назад +48

    தினமும் ஏதாவது நியூஸ் மூலம் மக்களை பயமுறுத்தும் தந்தி டிவி

  • @venkatmuruganagr7720
    @venkatmuruganagr7720 3 месяца назад +78

    மனிதன்: நூறாண்டுகள் வாழ்வது எப்படி? கடவுள்: மொதல்ல டிவி பாக்குரத நிருத்துடா😂

  • @streetdancestudio3526
    @streetdancestudio3526 2 месяца назад +2

    இந்த நோய்க்கு சிகிச்சை இல்லை என்றால், அது பரவாது என்பது எங்களால் நம்ப முடியவில்லை... இருப்பினும் அனைவரும் பிள்ளைகளை பாதுகாப்புடன் வைத்திருக்கலாம் என்பது தான் குறிப்பிடத்தக்கது... இந்த பதிவிற்கு மிக்க 😊நன்றி

  • @kondalhari8424
    @kondalhari8424 3 месяца назад +30

    இயற்கையை மதித்து வாழ வேண்டும் என்றே முன்னோர்கள் பஞ்ச பூதங்களை வணங்கி ஆராதித்து வாழ்ந்தார்கள்.. மண்ணை, நீரை, காற்றை, சுத்தமாக பேணி வைத்தார்கள். இன்று சுயநலப் போக்கு அதிகரித்து பொறுப்புணர்வு குறைந்து விட்டது.

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 месяца назад +3

    அப்பாடா இப்பதான் நிம்மதி நீங்கள் சொன்னது போல ஒருவரிடமிருந்து இன்னொருவருடன் பரவாது தந்தி டிவி செய்தி பார்த்துக் கொண்டிருக்கிறோம் உங்களிடமிருந்து எங்களுக்கு பரவாது நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது தந்தி டிவி நீங்கள் செய்திகள் சொல்லாமல் இருந்தாலே எங்களுக்கு நிச்சயமா இந்த நோய் எங்களுக்கு வராதுப்பா

  • @அன்புடன்தமிழ்-ந5ந

    யோவ் நீ சொல்லுறத பார்த்தாலே பயமா இருக்கு 😅😅😅

  • @mohansundaram86
    @mohansundaram86 3 месяца назад +13

    I don't know why kerala state is the first to get infected by any disease every time...

  • @mohanrajmohan9753
    @mohanrajmohan9753 2 месяца назад +2

    நீரின்றி அமையாது உலகு என்பது போல கேரளா முழுவதும் அவர்கள் வீட்டில் முன்பக்கமாகவோ இல்ல பின்பக்கமாகவோ கிணறு போன்ற ஏதோ ஒரு அமைப்பு உள்ள கிணறு இருக்கும் இல்லையென்றால் அவர்கள் அருகில் ஒரு ஆறுகள் அல்லது கவாய் போன்ற ஒரு அமைப்பு இருக்கும் அதில் நல்ல தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் அங்கே சென்று வீட்டுக்கு வீடு குழாய் அமைக்கிறோம் குழாய்க்கு மீட்டர் அமைக்கிறோம் என்று சொன்னால் விட மாட்டார்கள் அதனால் மூளையை தாக்கும் கிருமி இருக்கிறது என்று அவர்களை பயமுறுத்தி அந்த கிணறுகளை மூட செய்வார்கள் இல்லையென்றால் தனியார் நிறுவனம் இந்த கிணற்றை நாங்கள் சுத்தம் செய்து உங்களுக்கு நல்ல தண்ணீராக தருகிறோம் என்று கூறி உங்களிடம் தண்ணீர் வியாபாரம் செய்வதற்குத் தான் தண்ணீரை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு அவர்கள் நடத்தும் நாடகம் தான் இந்த கிருமி மூளையை தாக்கும் என்ற நாடகம் தான் இதற்கு இந்த எச்சை ஊடக கம்முனாட்டிகளும் உடந்தை

  • @VijayKumar01234
    @VijayKumar01234 3 месяца назад +12

    Real Amoeba is Thanthi TV.

  • @kalaivani5677
    @kalaivani5677 3 месяца назад +6

    Affected person bath in swimming pools or pond. Please explain

  • @jayabalmurugan5156
    @jayabalmurugan5156 3 месяца назад +9

    ஐயா நீங்க சொல்லும் விதமே அச்சப்படவைகிறது

  • @ISM1993
    @ISM1993 2 месяца назад +6

    என்னோட 11 மாத முதல் குழந்தை இதனால் தான் இறந்துவிட்டது நேற்று என்னுடைய குழந்தைக்கு பிறந்தநாள் ஆனால் என்னால் தாங்கமுடியவில்லை😭😭😭😭

  • @digitalpearlenglish1866
    @digitalpearlenglish1866 2 месяца назад

    அப்போது தற்போதுதான் வேறு கண் வைத்துள்ளார்கள். அப்போது யாருக்கும் இதை பற்றி தெரியாது. எல்லோரும் ஆச்சர்யமாக கேட்டார்கள்.

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 месяца назад +3

    Why Kerala always 😢

    • @Parttimeblogger07
      @Parttimeblogger07 2 месяца назад +1

      Bcoz a old Tamil proverb is there , suitable for this .
      KEDUVAAN KEADU NINAIPAAN.

  • @digitalpearlenglish1866
    @digitalpearlenglish1866 2 месяца назад

    Sir இந்த அமீபா 15 மாதங்களுக்கு என் தம்பிக்கு கண் வழியாக நுழைந்து கண் முழுவதையும் damage ஆக்கி கடவுள் புண்ணியத்தில் தீவரமாக சிகிச்சை 10 மாதங்களாக சிகிச்சை எடுத்துள்ளான்.

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 2 месяца назад

    யாருக்கு இந்த பரிசு கிடைக்க வேண்டுமோ அவங்களுக்கு கிடைக்கும்.

  • @shakeelabanuc6885
    @shakeelabanuc6885 3 месяца назад +3

    Why not dirty comon bath room .tourist place.may be?

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 3 месяца назад +3

    காய்ச்சல்,வலிப்பு,குமட்டல் முன் அறிகுறி non communicable disease
    ஒரு செல் உயிராக இருந்தாலும்,tapeworm, pinworm போன்ற பல செல் உயிராக இருந்தாலும் முதலில் குறி வைக்கும் இடம் மத்திய நரம்புமண்டலமே ! கவணம்

  • @rameshdhanabal4272
    @rameshdhanabal4272 3 месяца назад

    Supper

  • @chukisuguna2323
    @chukisuguna2323 2 месяца назад

    இந்த செய்தியை ஏற்கனவே கேட்டிருக்கின்றேன் இது பழைய செய்தி என்று நினைக்கிறேன்

  • @Atheist-e4t
    @Atheist-e4t 3 месяца назад +1

    Ana amoeba onnum puthusu illaya ipo mattum epadi puthusa vanthuruku

  • @nakul4315
    @nakul4315 3 месяца назад +1

    It's a worldwide threat

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 2 месяца назад +1

    Corona mudinchi ippo amoeba va 😂😂😂😂😂

  • @sanjeevi.t1046
    @sanjeevi.t1046 2 месяца назад

    Safty qh iruga nu sollarega epadi engaluku theriyum athula iruku nu

  • @majeedmm3454
    @majeedmm3454 3 месяца назад +1

    இங்க இருக்கிற மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் சொன்னா கேரளா மக்கள் இருப்பது பாதுகாப்பது என்ன உறுதி அப்பப்போ என் கேரள மக்கள் குழந்தைகள் பாதிக்கப்படாதா

  • @sendurvelan4046
    @sendurvelan4046 3 месяца назад +1

    SIR It is a TRANSPARENT ORGANISM

  • @ajinajin-ft3de
    @ajinajin-ft3de 3 месяца назад +1

    Ungaluku news onum kidaika enntral ethavatu dupu adichi vidunga.appadi irrunthal um engali ontrum seiya mudiathu kudithu kudithu ellam pointhu poi kidakiratu.

  • @Dharshinivlog
    @Dharshinivlog 3 месяца назад +3

    Athu vandhaalum paravala da...neenga ethuvm medicine kandupichraathenga..atha saapda thaan bayama iruku

  • @victoriasundar9829
    @victoriasundar9829 2 месяца назад

    Yella kirumium. Kerala la yirunthu varuthu

  • @kadal666
    @kadal666 3 месяца назад +4

    உனக்கு நல்ல சாவே வராது.

  • @prabumeena662
    @prabumeena662 2 месяца назад

    Intha ALU vanthalae bayam than first time corana vantha po apadithan.😂

  • @zenithjoshua9677
    @zenithjoshua9677 3 месяца назад

    Kadavulay yella arasiyal vathikal,oolalil oori poyirukum arasanga ooliyarkalukum intha matri oru noi thaaki oolal seyum brainai malungadithu vidanam.Appa thaan ivanugaluku buthi varum.

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 3 месяца назад +2

    🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @tseetharaman
    @tseetharaman 2 месяца назад +5

    அத்தனை பெருவியாதிகளும் கேரளாவில் தான் உற்பத்தி செய்யப்படும்

    • @Parttimeblogger07
      @Parttimeblogger07 2 месяца назад +2

      Epo paaru maadu, mayirunu edhayum vitu vaikama sapta vera en Pudungum 😅