தெய்வம் தந்த வீடு | Kavitha Jawahar Wonderful Speech | மெய்சிலிர்க்கும் பேச்சு | கவிதா ஜவஹர் பேச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 12

  • @mallihakalaivanan9757
    @mallihakalaivanan9757 Месяц назад +1

    Very nice,infoormative, useful to everyone.

  • @RameshBabu-nt3ss
    @RameshBabu-nt3ss 27 дней назад

    மிகவும் அருமை பேச்சு 18:11

  • @LathaSelvam-d3t
    @LathaSelvam-d3t Месяц назад +2

    ❤🎉❤🕕📖✍️🎤💯👍🔥🌚🌞👏🥳💞🫂💞👩‍❤️‍👨💞☝️💫💫💫❣️💖❣️ வாழ்வு தொடங்கி! வாழ்வின் இறுதி கால! தெய்வ வடிவின்🙏 சொல்லின் செல்வவளம் மிக்க 41:32 அன்பு அரவணைப்பு ஆறுதல்

    • @LathaSelvam-d3t
      @LathaSelvam-d3t Месяц назад

      ❤🎉 பெண்களால் பெண்களுக்கு பேரின்ப வாழ்வும் வளமும் நலமும் ! உலக மாணவர்களுக்கு கல்வி அனாவசியம் இல்லை மிகுந்த ஆர்வம் கொண்ட அவசியம்! நம் மாநிலத்தில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து! பலர் பின் பெருமை நல்ல தாய் தந்தை! குடும்பம்: இளமையில் வயது பருவத்திலும் சுற்றுச்சூழல் கடந்து வந்த நல்ல அனுபவங்கள்! இவற்றுக்கெல்லாம் மேலான நல்லா ஆசிரியர்கள்! வறுமையும் பொறுமையும் திறமையும்! சாதித்துக் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர் வாழ்ந்து காட்டு! வாழ்க்கை நம் கையில்! அனைத்து அம்சமும் கொண்ட சகோதரி! கவிதா ஜவஹர் வாழ்க வளமுடன் நலமுடன்! கேட்பதற்கும்❤ பார்ப்பதற்கு❤ பேசுவதற்கும்❤ நம்மை மீறி என்ன சக்தி பெண் சக்தி🎉❤🎉 கோடான கோடி நன்றிகள்"அனைத்து அனுபவ வலிமை மிகுந்த அறிவுரைகள் வளர்ந்து வாழ்ந்து சரித்திர இடம் பிடிக்க வாழ்த்துக்கள்❤❤❤

  • @RameshBabu-nt3ss
    @RameshBabu-nt3ss 27 дней назад

    பண்பாடு சீர் குலைந்து தறிகெட்டு கொண்டிருக்கிற இந்த கால கட்டத்தில் யாராவது இந்த சமூகத்தின் பண்பாட்டை மீட்டு எடுக்க வரமாட்டார்கalaa என்று நல்லவர்கள் நினைக்கிற இந்த காலகட்டத்தில் கவிதா ஜவகர் அவர்களின் பேச்சு அருமை கட்டாயம் தேவை மிக பெரிய சமூக மாற்றத்தை உண்டாக்கும் என்பது உறுதி

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md 3 месяца назад +5

    கவிதா ஜவகர் அவர்களே நீங்கள் பேசும் பேச் சை கேட்டால் கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கலாம் போல இருக்குது

  • @MuthukumarMuthukumar-xs3re
    @MuthukumarMuthukumar-xs3re 3 месяца назад

    M.Jothil Akka....++.Namakkal Dr.++marriage ❤❤❤❤🎉🎉🎉 அக்கா ❤❤❤School Ayyalur ❤❤❤❤❤🎉🎉🎉G.ஜோதி.love 🌍🌎🌍🌎

    • @TamizhiVision
      @TamizhiVision  3 месяца назад

      Thanks for watching👍

    • @RameshBabu-nt3ss
      @RameshBabu-nt3ss 27 дней назад

      மிகவும் அருமை பேச்சு

    • @RameshBabu-nt3ss
      @RameshBabu-nt3ss 27 дней назад

      சிந்த்க்க வைத்து சீர் திருத்தும் பேச்சு கடவுள் கவிதா ஜவகர் அவர்களின் உருவத்தில் வந்து விட்டார் என்று நினைக்க தோன்றுகிறது