அக்கம் பக்கத்தினர் கண் திருஷ்டி எதிரி தொல்லை வியாபாரத்தில் போட்டி பொறாமை அனைத்தையும் தூள் தூளாக்கும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 509

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 Год назад

    ஹாய் சிஸ்ரர்.
    கண்திஷ்டிக்கு மிகவும் அருமையான மருந்து அனால் என்ன செய்தாலும் போகவே போக மாட்டாமல் இருக்கு.மிக மிக நல்ல பதிவு நிறைய நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍💖💖🌹🌹🌹🌹

  • @Devisaamuthrika
    @Devisaamuthrika 2 года назад +1

    Romba long speech ma
    Short and sweet ah solluga
    Javvu mathiri izukiringa......
    But use ful information thank u.

  • @soumiahjasmine8420
    @soumiahjasmine8420 3 года назад +2

    நன்றி அக்கா.... இன்னொரு தகவல் வேண்டும்.... இறந்தவர் களின் புகைப்படத்தை எந்தெந்த திசையில் எல்லாம் வைக்கலாம்...please

  • @Baluvlogs-z6c
    @Baluvlogs-z6c 2 года назад +14

    ஒரு குடும்பத்திற்கு தேவையான பதிவு அருமை வாழ்த்துக்கள் சூப்பர் 👌🏻👌🏻👍🏻👍🏻🌹

  • @RajaSelva-f3g
    @RajaSelva-f3g Месяц назад

    நன்றி சிஸ்டர் 🙏🙏🙏🙏

  • @balasubramaniam9309
    @balasubramaniam9309 2 года назад +1

    Super information madam. Nalvalthukkal madam.

  • @நான்தமிழன்-ப4ள
    @நான்தமிழன்-ப4ள 3 года назад +342

    அதிகம் பேசுவதைதவிர்த்து, செயல்முறை தகவலல்களை அதிகம் காட்டினாள் நன்றாக இருக்கும்.

  • @santhamoorthy4460
    @santhamoorthy4460 2 года назад +16

    தலை சூத்துதே தாயே சீக்கிரம் முடி🙏

  • @muniyappanmuniyappan7796
    @muniyappanmuniyappan7796 2 года назад +3

    நன்றி சொகதரி வாழ்க வளமுடன் நான் மலேஷியா

  • @ragulm6352
    @ragulm6352 2 года назад +30

    மேடம் நல்ல விஷயம்தான். சுருக்கி 2 நிமிசத்தில் சொல்லி இருக்கலாம். ஒரே விஷயத்தை பல முறை சொல்றீங்க. நன்றி

  • @thilakavathithilakavathi216
    @thilakavathithilakavathi216 2 года назад

    Rompa nanri and very long talk

  • @saraswathip6792
    @saraswathip6792 3 года назад

    நீங்கள் சொல்வது நல்லது தான் எங்கள் வீடு சந்துவில் உள்ளது என் வீட்டு வழியே யாரும் வரவேண்டியது இல்லை கடைசியாக உள்ளது எங்கள் வீடு அதற்கு எப்படி செய்யலாம் என கூறுங்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      நிலை வாசலில் இரண்டு பக்கமும் வைக்கலாம்...மூன்று நாட்கள் கழித்து தூக்கி போடுங்கள் சகோதரி

  • @dada-bp7nf
    @dada-bp7nf Год назад +1

    Thank you very mutch mem 👍👌

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 2 года назад +7

    பயனுள்ள தகவல்கள் நன்றி கள் பல உங்களுக்கு அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அதிகம் பேசும்பொழுது சந்தேகங்களுக்கு தெளிவும் கிடைக்கிறது.

  • @rubaraja9000
    @rubaraja9000 2 года назад +1

    Mam naanga rombavey nalla irunthom one year ku mun ippo romba kasta padurom total money loss varavu mun selavu ready iruku i think one year ku mun en uravu pengal iruvar families varatha nabargal konja naal en veetla stay panna ga ippa than enaku naabagam varuthu avangka ingka iru thappa adikadi neenga nalla irukinga santhosama irukinga Husband wife close aa irukinga nu sollitey iru thanga avangka vaai vacha thaala than naanga ippo kasta padurom nu thonuthu ithukku solution iruntha sollunga Mam please

  • @saravananpl22
    @saravananpl22 Год назад

    madam pl put a video on coins or notes found on road.....good or bad or lucky ....how to go about
    regards
    saravanan bangalore

  • @AkAk-ep3oe
    @AkAk-ep3oe 2 года назад +7

    Thank you da sister........✨✨❤️🥰🥰

  • @udhayaprapa1032
    @udhayaprapa1032 2 года назад

    வணக்கம் சகோதரி 🙏.24.7.2022 அன்று வைக்கலாமா. தயவுசெய்து பதில் சொல்லவும். 🙏ஏனென்றால் ஆடி சண்டே அதனால் கேட்கிறேன். இல்லை எனில் ஆடி அமாவாசை செய்யலாமா?

  • @gomathim179
    @gomathim179 2 года назад +22

    Main matter starts from 5.00

    • @2.o693
      @2.o693 2 года назад

      Nandri anna

  • @revathimurugesan2084
    @revathimurugesan2084 2 года назад

    அம்மாவாசை அன்று தான் இந்த முறை யை செய்ய வேண்டுமா

  • @gowsalyaammu3962
    @gowsalyaammu3962 2 года назад

    இந்த பதிவ நான் இப்ப தான் பாத்தேன். வர ஞாயிறு அன்று மாலை நேரங்களில் இதை பன்னலாம அம்மா. இதை பன்ன பிறகு ஒரு ஐந்தாம் நாள் தூக்கி. எங்கவீட்டு கிட்ட ஆறு இருக்கு அம்மா அதுல தூக்கி போடலாமா ???சொல்லுங்க அம்மா நான் இந்த பரிகாரத்த பன்னனும்.....

  • @govindarajp248
    @govindarajp248 3 года назад +6

    Super mam.unique information👌👌👌👍👍👍

  • @chitraravi755
    @chitraravi755 3 года назад

    நல்ல தகவலுக்கு நன்றி சகோதரி.மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍

  • @srikrishna6894
    @srikrishna6894 3 года назад +1

    Enakum pakkathu veetota ore sandaiyave iruku...ena romba torcher pannuthu....ana akka pakkathu veetu lady ihu Mari avanga veetla katunatha enga compound kulla poduthu thotti Mela than vanthu kidakuthu daily um poduthu ena mudichu kattunalum atha enga veetla than poduthu ka.... Sema tension aguthu....

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад +1

      அப்படி போடக்கூடாது...உங்கள் வீட்டில் அவை இருக்கக்கூடாது...நீங்கள் தொடாதீர்கள்...

    • @srikrishna6894
      @srikrishna6894 3 года назад +1

      @@ThamizharasiBalamurugancompound pakathula din neraya vechurunthom Anga pakuren dailyum potathula epdium 1/4 kilo therum Na atha apdiye kooti erichuten.... Ka epa pathalum ipdi than porama patute irukanga avangala Vida ethuvum vanga koodathu seiya koodathu... En hubby, avanga husband rendu perum ore company la work panranga ... Ipdi China Chinna prachana panunathunala nanga pesurathu ila ...

    • @srikrishna6894
      @srikrishna6894 3 года назад +1

      @@ThamizharasiBalamurugan ithu nala ethum prachana varuma ka

  • @jothilakshmi5868
    @jothilakshmi5868 2 года назад

    கண் திருஷ்டி கண் திருஷ்டி nu solringala kanla erundu eppadi enna travel pannum solringala ?

  • @champs9830
    @champs9830 Год назад

    Sunday evening in house can we do

  • @renukavel138
    @renukavel138 2 года назад +1

    நாம தான் இது எல்லாம் பன்றோம் வெளி நாட்டுல இது எல்லாம் பன்றாங்களா

    • @sukumarred8952
      @sukumarred8952 2 года назад

      Bro namma orula than Koda irukiravaga yenga nambalavida periyala aaiduvagalo vairu yarivanga veli nattula intha mathiri ninaiga mataga

  • @sweetsingleheart2165
    @sweetsingleheart2165 2 года назад

    5 mints ku vetti pechuu short ah solirkalamlaaaa... Enaikalam thooki poda kudathunu kizhamaiyum solirukalam... Onum purila... Athula uppu eraiya kudathu... Aana athula uppu karanchu veetla varalama ethum pblm ilayaaa

  • @gurumoorthy151
    @gurumoorthy151 3 года назад +2

    Thrishti kazhika nallavazhi koorineergal :# mukiamaga nalu perukavathu sappadu podanum :# pasi pini atruthal eppiniyum pokum ; Idhanal irantha munnor aasi kitum # nandri.( elumichai parikaram excellent )

  • @chandrasekar1971
    @chandrasekar1971 2 года назад +6

    எலுமிச்சை.பரிகாரம்.எப்படி.செய்வது.என்பதை.கற்றுதந்துள்ளீர்கள்.மிகமிக.நன்றி

  • @subasithusubasithu4687
    @subasithusubasithu4687 Год назад

    அம்மா நாய்ற்று கிழமை வச்ச புத்தன் கிளமை இரவு தலையா சுத்தி போட்டுரனும் மா அம்மா . konjam purira மாறி சொல்லுங்க

  • @letchumananjeyaraman2976
    @letchumananjeyaraman2976 2 года назад +17

    அம்மா பேச்சைக் குறைத்து செயலில் அமைவது நல்லது விளக்கினால் நன்றாக இருக்கும்

  • @musicvibes2843
    @musicvibes2843 2 года назад

    அம்மா vananakkam. இது ammavasi அன்று மட்டும் பண்ணினால் pothuma இல்ல varamthorum பண்ணனுமா

  • @rsankar786
    @rsankar786 2 года назад +1

    Car ku epde vaikarathu mam

  • @megaskitchen5993
    @megaskitchen5993 2 года назад

    Pragent ahha irukkuravangalukku yelumichai palam sutti podalama.. Pls sollunga

  • @vsrajansampath5451
    @vsrajansampath5451 3 года назад +4

    அம்மாவாசையில் எந்த நேரத்தில் பூசணி உடைக்கனும்? சகோதரி

  • @smanikandan3495
    @smanikandan3495 3 года назад

    அம்மா எங்கள் வீட்டு நிலைவாசலில் இது போல் செய்தேன் மறுநாள் காலை குங்குமம் வைத்த பழம் மட்டும் சில அடி தூரம் தள்ளி கடந்தது நான் இருக்கும் வீடு மாடி வீடு பால்கனியில் வைத்தேன் இரவில் மனிதர் யாரும் வர சாத்தியமில்லை எனக்கு அதிர்ச்சியாக உள்ளது இப்படி நடந்தால் என்ன ிசய்வது இது நல்ாதா கெட்டாதா வழி கூறுங்கள்

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад

      பயப்படாமல் இருங்கள் சகோதரி...

    • @smanikandan3495
      @smanikandan3495 3 года назад

      பதிலுக்கு நன்றி அம்மா

  • @mangayarkarasisaravanan6103
    @mangayarkarasisaravanan6103 3 года назад

    சகோதரி என் கணவருக்கும் என் அ்அம்மா,அண்ணன்க்கும் உறவு முறை ஒத்து வரல. அவங்க என்ன நல்லது செய்தாலும் அதை அவரை பிரச்சணை செய்யராரு. புரிய ர மாதிரி எல்லாம் சொன்னாலும் எத்துக்கவே மாட்டாரு. இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்க. நீங்க சொன்ன மாதிரி பிரிஞ்சு இலை செய்தேன் தற்போது ஒரு மாதம் . மிக்க நன்றி

  • @mahapriyasureshbabu9818
    @mahapriyasureshbabu9818 2 года назад

    சுத்தீட்டுவாசல்ல வைக்கனும்மா மா சொல்லுங்கள் மா

  • @chandrasekarsubbaiya138
    @chandrasekarsubbaiya138 Год назад

    Plz short and sweet

  • @imaikamozhi9007
    @imaikamozhi9007 2 года назад

    என்னுடைய பாட்டி இறந்து 2 மாதம் ஆகிறது. நான் அவர்களுக்கு பானை உடைத்தேன். நான் வீட்டில் விளக்கு மட்டும் ஏற்றி சாமி கும்பிட்டு சிவன் பார்வதிக்கு விரதம் இருக்கலாமா

  • @shabaris912
    @shabaris912 3 года назад +2

    Nai kadugu which god favours mam reply pls

  • @ammuharshi9516
    @ammuharshi9516 3 года назад +1

    Amma na nethu sunday mis pannite... ipo than video parthen... today innaki intha murai seiyalama

  • @lingamurugan2393
    @lingamurugan2393 2 года назад

    Madam madi vee2 la irutha enga vanganum

  • @manimegalai6861
    @manimegalai6861 2 года назад

    MAm mrng vachutu night edukanuma plzz sollunga

  • @m.rekharithik2502
    @m.rekharithik2502 2 года назад

    முதல் 5 நிமிடம் தவிர்த்து இருக்கலாமோ

  • @swethavs4277
    @swethavs4277 Год назад

    Sis itha every ammavasi pananuma ila every sunday pannanuma

  • @renugaarenu5535
    @renugaarenu5535 3 года назад +1

    In tha Sunday seyalama sister

  • @molymoly6814
    @molymoly6814 2 года назад

    Ladies poosani udaikalama?🙏🏻

  • @santhamoorthy4460
    @santhamoorthy4460 2 года назад

    வாயாடி பேச்சு கொரச்சு பலன் சொல்லவும் 🙏🌷🙏🌹🙏🌹🌹🌹🌹🙏

  • @madhiazhagan9410
    @madhiazhagan9410 2 года назад

    Akka Sunday pannittu Tuesday 3 day varuthu appo thukki podalama

  • @saikrish7
    @saikrish7 2 года назад

    Kenaru la podalama

  • @chandrap6795
    @chandrap6795 3 года назад +14

    எங்க வீட்டுக்கு சிட்டுக்குருவி தினமும் வருகிறது சத்தம் டபோடும் இல்லாவிடில் கதவை தன் மூக்கால் தட்டுகிறது சாப்பிட கேக்கிறது தண்ணீர் உணவு வைக்கிரோம்

    • @mnv9033
      @mnv9033 3 года назад +1

      Ungka v2la postvi engrg eruku

  • @rajeswarir6495
    @rajeswarir6495 2 года назад

    Madam vanakkam. Thanks for yr. Infmn . Mam thirustikku vaitha paxhathai kaiyal edukalaama or thudapathaal edukalaama? Reply pl.

  • @joshikasree.3479
    @joshikasree.3479 2 года назад

    நாளைக்கு காலையில நான் எந்த நாள் mam

  • @g.simtiaz5312
    @g.simtiaz5312 2 года назад +1

    Thank you very much

  • @sivaerode05
    @sivaerode05 2 года назад

    உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரு ஒளியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது இந்தியாவில் மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் ஏன் கொடுக்கப்படுகிறது என்பதை தெளிவு படுத்துமாறு கேட்டு கொள்கிறோம். நன்றி.

  • @cutiekuttukutty8415
    @cutiekuttukutty8415 3 года назад

    Vishayatha sekiram sollidunga..pakuradhuku aarvam kuranchidudhu..

  • @muruganmurugan8097
    @muruganmurugan8097 Год назад

    இந்த யூடியூப் சேனல் நடத்தும் நபர்கள் அதிகமாக விளக்கம் சொல்வதை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன் உங்கள் பதிவுகளை பார்ப்பதற்கு எரிச்சலை உண்டாக்கும் தேவையான அளவு விளக்கம் கொடுப்பதை விட்டு விட்டு சல சலனு பேசும் போது உங்கள் பதிவுகளை பார்க்க வேன்டாம் என்று தோன்றுகிறது இப்போதும் கூட உங்கள் பதிவை முழுமையாக பார்க்கவில்லை

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 Год назад

    Thank you ❤️

  • @mageshbalan5031
    @mageshbalan5031 2 года назад +35

    🙏👍But விஷயத்தை வேகமாக கருத்து சொல்லவும்

  • @3DKDZ369
    @3DKDZ369 Год назад

    Morning 6 maniku seiyanuma

  • @geethajayakumar3926
    @geethajayakumar3926 2 года назад +6

    mam can we do this regularly on fridayst r only n amavasya day

  • @preethidharnishan143
    @preethidharnishan143 2 года назад

    Pregnent ta irukuravanga panlama

  • @rajarajadharanesh3561
    @rajarajadharanesh3561 2 года назад +2

    Thank you mam🙏🏻🙏🏻🙏🏻🌷🌷🌷🌺🌺🌺🌺

  • @shagulhameed568
    @shagulhameed568 2 года назад

    baby ku la suthi podalama mam over kanthistiku sarya sapdamatrnga and epothum alarn mam

  • @maheswaris8721
    @maheswaris8721 2 года назад

    Nandri sister👭

  • @shankarkrishnan4411
    @shankarkrishnan4411 3 года назад

    அம்மா அமாவசைக்கு மட்டும்தான் செய்யனுமா? தயவு செய்து சொல்லுங்க

  • @chennaicovaijobalert
    @chennaicovaijobalert Год назад

    Mam shirt packet la vachurundha lemon one side mattum alugi irundha yenna artham?

  • @soniyabeautilin4566
    @soniyabeautilin4566 2 года назад

    Ithu inni pannalam aadi mathan than ah pannanum

  • @mohansub7554
    @mohansub7554 3 года назад +33

    அம்மா எந்த பூஜை செய்ய ஆரம்பித்தாலும் கெட்ட கனவுகள் வருகிறது இல்லையென்றல் வீட்டில் சண்டை ஏற்படுகிறது...இதற்கு காரணம் என்ன அம்மா??

    • @Hema-n5v
      @Hema-n5v 3 года назад +3

      செய்வினை தோஷம் இருந்தால் எந்த பூஜைகள் செய்தாலும் வீட்டில் சண்டை வரும் ஆதலால் அந்த தோஷத்தைப் போக்க வழி செய்யுங்கள்

    • @jansjdkdjjajsjsjsjd4603
      @jansjdkdjjajsjsjsjd4603 3 года назад

      Oooh no

    • @rinijaraj3187
      @rinijaraj3187 3 года назад

      Enakkum

  • @maruthuvignesh
    @maruthuvignesh 2 года назад

    ரெட்டை எலுமிச்சை பழம் வீட்டில் வைத்து இருந்தால் அதை எப்படி பயன்படுத்துவது சொல்லுங்கள் சகோதரி

  • @nivibondaa598
    @nivibondaa598 2 года назад +1

    Romba ilukama seekram puriyura maathi sollunga sister oru Chinna visayam atha ivalo perusa sollanuma

  • @ranjanisuresh6911
    @ranjanisuresh6911 3 года назад +4

    Amma Yan appa bustop la than baji kada vachi irukanga anga apadi vaikurathu avangaluku daily vayabarama 100rup than opposite la Pani Puri shop chicken pakado shop nu potanga Amma romba kasta paduranga amma avangaluku Oru thalu vandi Ela Oru China poti shop kadaika Yathavathu soluanga amma please Amma reply me whole family is waiting for your reply amma

  • @subhapranav2001
    @subhapranav2001 2 года назад +1

    Enaku ull veet la than en mamiyar kuda prachanai velila lam ila

  • @jansiaru3280
    @jansiaru3280 2 года назад

    Kuzhantnaikkum sutralama

  • @kanikani3253
    @kanikani3253 3 года назад +3

    Vasala vakura lemon yeepo mathanum dailyum mathanuma mam

  • @SornamKitchen
    @SornamKitchen 3 года назад +4

    கேட்டுக்கு முன்னாடி வைக்கலாமா

  • @ramkipandian9621
    @ramkipandian9621 3 года назад

    நாங்கள் ஞாயிரு ஒரு நாள் மட்டும் தான் கவிச்சை சாப்பிடுறோம் இது பண்ணினால் சாப்பிடலாமா?

  • @SubhaSathis
    @SubhaSathis 2 года назад

    Thala suththu thu ma konjam suruke pesuga pls

  • @umababubindhu5371
    @umababubindhu5371 2 года назад

    Madam tomorrow no amavasi
    Naliku inthamathri pannalama

  • @shanthivelmurugan9756
    @shanthivelmurugan9756 3 года назад +1

    Hi sister your all videos good nice tips good information positive thoughts I follow very nice God bless you dear sister you family south west corner I kept stone salt in glass jar full water your good tips nice I like your smiling 😃😊

  • @thirumuruganthirumurugan8395
    @thirumuruganthirumurugan8395 2 года назад

    அம்மா விஷயத்திற்கு வாங்க

  • @saravanaselvi996
    @saravanaselvi996 2 года назад +26

    நல்ல மனதுடன் இரு எல்லாம் அவன் செயல்💖💖💖💖💖💖

    • @tajdeen9076
      @tajdeen9076 2 года назад +3

      இரண்டு எலுமிச்சம் பழத்தில் எல்லாம் போய்விடும் என்றால் உலகத்தில் டாக்டர்கள் ஆலோசர்கள் யாரும் தேவையில்லை

    • @sheebasimson
      @sheebasimson 2 года назад

      @@tajdeen9076 😂😂

    • @anif2673
      @anif2673 2 года назад

      👌👌👌👌👌👌👌

    • @subramaniyansubramaniyan1643
      @subramaniyansubramaniyan1643 Год назад

      @@tajdeen9076 ஊஐஙஐகஐ&ஊஈகஊஈ௨வஙங ொ.

  • @perumalammaperumalamma9363
    @perumalammaperumalamma9363 3 года назад +2

    அம்மா வாசற்படியில் வசம்பு ஒரு ரூபாய் காயின் உப்பு கட்ட சொன்னீங்க இது இரண்டையும் செய்யலாமா🙏

  • @karthickraja8584
    @karthickraja8584 2 года назад

    shorta sollunga

  • @geetharameshgeetha3046
    @geetharameshgeetha3046 2 года назад

    Evening pannalama sister

  • @jerivlogs9332
    @jerivlogs9332 3 года назад +1

    Im third comment sis

  • @angalaeswarieswari3691
    @angalaeswarieswari3691 3 года назад

    வீட்டில் செடி உள்ள தொட்டியில் போடலாமா. சொல்லுங்கம்மா.

  • @mathumathuarjun7011
    @mathumathuarjun7011 2 года назад +3

    அப்படியே வைத்தால் நன்றாக இருக்கிறது என்று சொல்லிட்டு எடுத்துட்டு போயிடுவாங்க லெமன் சாப்பாடு செய்ய

  • @Sunitagururaj
    @Sunitagururaj 2 года назад

    Don't know Tamil which day to keep , can we keep outside the door when to change

  • @arunamspandian3908
    @arunamspandian3908 3 года назад +5

    தோழி தினமும் இரவு வீட்டு வாசலில் சூடம் வைக்கலாமா?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  3 года назад +1

      வைக்கலாம்

    • @arunamspandian3908
      @arunamspandian3908 3 года назад +1

      @@ThamizharasiBalamurugan நன்றி தோழி பதில் தந்தமைக்கு

  • @madhiazhagan9410
    @madhiazhagan9410 2 года назад

    Akka enga veetla death aiduchi irunthalum pannalama

  • @sridharhema1326
    @sridharhema1326 3 года назад +4

    அருமை

  • @kaivannamrajalakshmi316
    @kaivannamrajalakshmi316 3 года назад +3

    பயனுள்ள தகவல் செம 😍

  • @leelayashika840
    @leelayashika840 2 года назад

    Enga veikanum mam veedu vasal thana mam

  • @StellaMary-h6k
    @StellaMary-h6k 29 дней назад

    car la vaiklama

  • @kalaimathirajendran3789
    @kalaimathirajendran3789 2 года назад

    Naan veg samaikum pothu seiyalama

  • @sskalaiselvi1046
    @sskalaiselvi1046 2 года назад +1

    அன்பு சகோதரி வணக்கம்..🙏
    உங்கள் பதிவை பார்த்து சில பேர் அதிகம் பேச வேண்டாம் பதிவை சீக்கிரம் முடிவுகள் கூறுகிறார்கள் அதெல்லாம் care பண்ணாதீங்க சகோதரி எனக்கு உங்கள் பதிவு மிகவும் பிடித்திருக்கிறது சகோதரி விளக்கமாகவும் தெளிவாகவும் கூறுகிறீர்கள் இதேபோல் கூறவேண்டும் சகோதரி பலபேர் கேட்கின்ற இந்த பதிவை சில பேருக்காக உங்கள் கருத்துக்களை கூறுவது குறைக்க வேண்டாம் சகோதரி நன்றி சகோதரி..🙏

  • @gowthamikumar4120
    @gowthamikumar4120 3 года назад +1

    Super thank you Ella sunday um seialama sister