பெரிய பாதையில் வரும் பக்தர்களுக்கு வழங்கும் டோக்கன் முறை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 25

  • @rvmganesh
    @rvmganesh 15 дней назад +2

    I went to sabarimala on jan 2 , it was worst experience due to board management ... No proper response from police officials , 14 hours eduthathu darishanam panna....route divert pannanga from marakoodam to 18 padi vara.....

  • @லக்கைபாய்ஸ்
    @லக்கைபாய்ஸ் 18 дней назад +1

    சாமியே சரணம் ஐயப்பா அடுத்த வருடம் நான் பெரிய பாதையில் வர விரும்புகிறேன் எனக்குத் தெரிந்த சுவாமிகள் யாரும் பெரிய பாதையில் செல்வதில்லை எனவே என்னை பெரிய பாதையில் கூட்டிச்செல்வர்களா உங்கள் போன் நம்பர் தரவும்

    • @Ramivarthan
      @Ramivarthan  18 дней назад

      instagram.com/travellergopi27/profilecard/?igsh=czJmdzNnbHFtam9h

    • @gurudharmalingam9153
      @gurudharmalingam9153 17 дней назад

      தனியே செல்ல வேண்டாம்.

  • @All_is_well1211
    @All_is_well1211 18 дней назад +1

    Devasam board strict ila Maalai podama irumudi ilama sabarimala la allow pana kudadhu. Orutaru irumudi eduthu pona malai irumudi ilama kooda 2peru civil dharsan pana poranga idhanala crowd neraya theriyudhu. Then they need to stop kettunira(irumudi kattu) in pamba.

  • @Santhoshezhumalai
    @Santhoshezhumalai 17 дней назад

    சாமி, நாங்கள் பெருவழி பாதையில் நடந்து, பாஸை பெற்று சபரிமலைக்கு 30 ஆம் தேதி 2024 ல் சாமி பார்க்க சென்றோம், போலீசார் மரக்காட்டம் பாதையை மூடி அனுமதிக்கவில்லை, காரணம் கேட்டால் "எங்களுக்கே தெரியாது, மேனேஜ்மென்ட், யாரையும் அனுமதிக்க கூடாது என்றிருக்கிறது" என்றனர், யாரும் இங்கே பாஸ் கேட்கவில்லை, அதற்கென்று காத்திருந்து வாங்கி வந்த பின்பும், இப்படி மறுப்பு தெரிவிப்பது, ஏமாற்றத்தை அளிக்கிறது.
    மேனேஜ்மென்ட் சரியில்லை.

  • @prabakaranprabakaran3854
    @prabakaranprabakaran3854 17 дней назад +1

    சாமி சரணம் சாமி சரணம் சாமி நான் பழனி பத்து நாளா புக் பண்றதுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அண்ணா டிக்கெட்டை கிடைக்கல சாமி அதுக்கு ஏதாவது வழி இருக்கா நான் வந்து பெருவழி பாதையில தான் எரிமேலியில் இருந்து தான் பெருவழி பாதையில் வரோம் எங்களுக்கு ஏதாவது ஒரு சின்ன வழிமுறைகள் இருந்தால் சொல்லுங்க சாமி சாமி சரணம்

  • @RaviraniRani-ys9rj
    @RaviraniRani-ys9rj 18 дней назад

    நன்றி❤❤❤

  • @SANTHOSHK-tg6yg
    @SANTHOSHK-tg6yg 17 дней назад +1

    Swami saranam sami enkita coming 5th dayku online ticket iruku but some issue na next week 9th pora so intha online ticket use aguma ila vara ticket tha vaingunuma

  • @SakthiVel-oj1dc
    @SakthiVel-oj1dc 18 дней назад

    Bro jan 1 paba to marakottam to Ayyappan temple ku 14 hrs time aguthu
    Kojam etha update panuga uga videos la
    Na current ah jan 1 th ku paba to ayyappa temple 16 hrs achi
    Very worst kerla govt no bathroom facilities and rest rooms, food not available
    Very delay to darshanam total 16 hrs
    Very crowd Sammy
    Sammy ah saranam Ayyappa 🌸

  • @JaiRuban
    @JaiRuban 18 дней назад +1

    பெரிய பாதையில் டோக்கன் கொடுத்த வரைக்கும் அவர்கள் அனுமதித்திருக்கனும் என் மகன் 9 வயது இன்று 1.1.25 காலையில் அனுமதிக்கல . இதற்கு நீங்கள் டோக்கன் வழங்காமல் இருந்திருக்கலாம் .

  • @sarathyr451
    @sarathyr451 18 дней назад

    சுவாமி சரணம் ,சாமி நான் 8.1.25 book செய்து உள்ளேன் நான் 6.1.25 அன்று அந்த டிக்கெட் வைத்து தரிசனம் செய்ய முடியுமா

  • @shankararamantk2181
    @shankararamantk2181 18 дней назад +2

    Enga 5000 20000 ellaam oru koottamaa adhuvum sabari malaikku. Off season leye indha crowd sarva saadharanamaa varum, summa kadha vidaranunga, ezhai elliya makkalaukku anna dhaanaythaye avanga vyaapaaram kettudum na niratthraanunga karimala ucchiyila, hindu virodha aatchi la idhellaam sakajam appa,

  • @thirumurugansankar1033
    @thirumurugansankar1033 18 дней назад

    உண்மை

  • @ஐய்யன்துனை-d7g
    @ஐய்யன்துனை-d7g 18 дней назад +1

    ஐய்யன்அருழாள்அந்ததிட்டம்மருபடியும்வரனும்சாமியேசரணம்ஐய்யப்பா

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 17 дней назад

    பெரிய சாமிகளுக்கும் கொச்சு சாமிமார்களுக்கும் நடப்பந்தலில் தனி வழி உண்டா சாமி???

  • @seesasayee2835
    @seesasayee2835 18 дней назад +1

    Indha madhiri vediyo podavendam ellam swamy nalla dharisanam panrangha idhu fake swamy Just time pass Swamy Pola

  • @senthilk600
    @senthilk600 18 дней назад +1

    பொறுமை காப்போம் நல்லதே நடக்கும்

  • @surendharsurendhar8034
    @surendharsurendhar8034 15 дней назад

    Ponga samey ellam summa ayyapan 1.1.2025 pakkura summa waste bro