200 சாமிகள் ,40 வருடம் தொடர்ந்து பெரிய பாதை பயணம் அழைத்து சென்ற ராஜபாளையம் chatrapatti சுந்தர ராஜ் குருநாதர் அய்யா அவர்களுடன் பெரும்பதை செல்லும்போது பெரியானை வட்டம் ஆற்றில் நாங்கள் மட்டுமே ஜோதி பார்த்து தங்கி விட்டு மறுநாளே சன்னதிக்கு கெலம்புவோம்,யானைகள் ஆற்றின் அந்த பக்கம் சத்தம் கொடுக்கும் இரவில் , எங்கள் குருநாதர் மற்றும் அய்யப்பன் துணை கொண்டு நாங்கள் பயம் இன்றி இருப்போம் சாமி சரணம்
Excellent narration samy. Good explanation in all aspects. U r well experienced "ayyapa shrotha with perfect ettiquits. Stay blessed. Swamiye saranam ayyappa.
saami, na 2nd january morning 2am ku pettai la irunthu nadaka start panen antha checkpost before 6 am open la tha irunthuchu saami na 1st time periya patha la ponen morning 2am to night 9pm varaikum full ah walk panen and Ayyapa dharisanam kedachuthu Iniku date 6th January still paatham sema pain saami
பொதுவாக கார்த்திகை மாதத்தில் அய்யன் நடந்த புனிதமான பெருவழி பாதை எப்போது திறக்கப்படும் என்று பதிவிடுங்கள் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா காக்கும் தெய்வம் கருப்பசாமி துணை வாழ்க தமிழ் வளர்க உங்கள் கலைப்பயணம்
Swami Saranam We are planning to come erumeli on 14th to start peruvazhi and dharshan on 16th. Please let me know whether they will permit for peruvazhi yatra
swami Unga previous video LA periya pathai timing vera sonnenga like karimala 3 maniku close pniruvanga nu but Ipo karimala 5Ku close my soldrenga...Ethu True saami
@Ramivarthan Ama swamy VELLIYANGIRI malai lah sale pannuvangale temporary wood sticks athan swamy... Erumeli liyae sale panurangala...thanks for replying swamy
Swamy Nanga Jan 16 Virtual-Q ticket book panni irukoom!! But Jan 15th morning yae Pamba reach aadivoom!! So engala 15th Pamba la Mala yaera allow pannuvangala?
Swami Saranam!! First of all Thanks for this Wonderful informative video. Actually engaluku oru doubt swami. Nanga Jan 16th Virtual-Q ticket book panni irukoom. So, Jan 15th morning 8 clk erumely la irundhu periya paadhai yathirai start pannalaam irukoom. Mostly 2 days enga periya paathai yaathirai iruka naala Jan 16th dhan Pamba reach pannuvoom. So Jan 15 erumely la yathirai ya start panna viduvangala?
Saami neenga 7am on 1st jan from Erumeli start panneenga a normal a nadantha upto 4pm kulla Mukkuli reach ayidunga , then next day morning 7am dhan neenga start pana mudiyum 4pm cheriyanavattam poidalam angey irundhu pamba half an hour
@@VinothKumar-zr3sq Mukkuli - Puduserry - Cheriyanavattam indha 3 idathula ungalukku periyapathai facilitation seal vai panga. Just ensure it , later peripathai pilgrims will be allowed through marakoottam via sannidhanam , you can save upto 1 hr through this way . Sami saranam have a wonderful Dharshan
200 சாமிகள் ,40 வருடம் தொடர்ந்து பெரிய பாதை பயணம் அழைத்து சென்ற ராஜபாளையம் chatrapatti சுந்தர ராஜ் குருநாதர் அய்யா அவர்களுடன் பெரும்பதை செல்லும்போது பெரியானை வட்டம் ஆற்றில் நாங்கள் மட்டுமே ஜோதி பார்த்து தங்கி விட்டு மறுநாளே சன்னதிக்கு கெலம்புவோம்,யானைகள் ஆற்றின் அந்த பக்கம் சத்தம் கொடுக்கும் இரவில் , எங்கள் குருநாதர் மற்றும் அய்யப்பன் துணை கொண்டு நாங்கள் பயம் இன்றி இருப்போம் சாமி சரணம்
I am 46 times. Going in the long way
❤ BB 8
சாமியே சரணம் அய்யப்பா🙏 சாமி உங்கள் காணொளியை காணும் பொழுது கண்களில் நீர் வருகிறது. எனக்கு அந்த அய்யனை மாலை அணிந்து தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கனும்..
Very helpful.. Thank for the video
Unmaiyaavey arumaiyaana Pathivu Samy
150 peru periya pathai paaka kan kolaaa kaathu ❤❤❤❤ swamy saranam
Excellent narration samy. Good explanation in all aspects. U r well experienced "ayyapa shrotha with perfect ettiquits. Stay blessed. Swamiye saranam ayyappa.
Thanks samy
ஐயன் ஐயப்பன் சாமியே சரணம் ஐயப்பா ஃபர்ஸ்ட் லைக்
நன்றி சாமி
Excellent coverage and updates saami saranam 🙏
Thanks samy
சாமியே சரணம் ஐயப்பா
🙏சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
அருமையான பதிவு....
thanks for your reply
saami, na 2nd january morning 2am ku pettai la irunthu nadaka start panen
antha checkpost before 6 am open la tha irunthuchu saami
na 1st time periya patha la ponen
morning 2am to night 9pm varaikum full ah walk panen and Ayyapa dharisanam kedachuthu
Iniku date 6th January still paatham sema pain saami
சாமிய சரணம் அய்யப்பா மிகவும் அருமையான பதிவு
நன்றி அண்ணா
Swamiye saranam iyyappa. May God Bless you..
நன்றி சாமி 🙏🏻
சாமியேசரணம்ஐய்யப்பா.உங்கள்பதிவுமிகவும்அருமை
சாமி சரணம்.. நான் புளியங்குடி சாமி 🚩🚩🚩
சாமி யே சரணம் ஐய்ப்பா🙏
Super coverage
𝐨𝐦 𝐬𝐰𝐚𝐦𝐲𝐞 𝐬𝐚𝐫𝐚𝐧𝐚𝐦 𝐚𝐲𝐲𝐚𝐩𝐩𝐚 🙏🙏🙏🙏🙏
Super 👌 👍 bro
Thanks
பொதுவாக கார்த்திகை மாதத்தில் அய்யன் நடந்த புனிதமான பெருவழி பாதை எப்போது திறக்கப்படும் என்று பதிவிடுங்கள் கலியுகத்தின் கண் கண்ட தெய்வம் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா காக்கும் தெய்வம் கருப்பசாமி துணை வாழ்க தமிழ் வளர்க உங்கள் கலைப்பயணம்
கார்த்திகை முதல் வாரம் இந்த ஆண்டு
ரொம்ப நன்றி சாமி உங்க புண்ணியத்துல சாமியோட பெரிய பாதையை பார்க்கக்கூடிய ரொம்ப நன்றி சாமி
Romba super bro ❤
Thanks
Nantri Samy ,Naagal Jan 5 kelapurom piriyapathai eppti irugu nu pakkamutithathu Nantri Swamy Saranam Swamyea Saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Swami saranam ayyappa
Jothi enga iruthulam pakkalanu oru video podunga
❤❤️❤️❤️❤️
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
Thanks
Innum quickpass kodukrangla periya pathai poravngluku , bcoz kootam athigamananala stop pnnitom solranga , kindly gave latest update
Samy Saranam 🙏 Very useful video...Thanks 👌
Thanks
🙏🙏🙏🙏🙏
சாமி சரணம்
சாமி வணக்கம் புல் மேட்டுப்பாத வழியா வந்தால் எந்த இடத்தில் அந்த வரிசையில் நிக்க வேண்டும் வரிசையை வீடியோ போடுவோம்
❤
முக்குளியில் தருகிற டோக்கன் எத்தனை மணி நேரம் செல்லுபடி யாகும். தயவு செய்து ரிப்ளை செய்யுங்கள் சாமியே சரணம்
சிறியானை வட்டத்தில் இருந்து 24 மணி நேரம்
@@Ramivarthano மிக்க நன்றி சாமி உங்கள் பணி மென்மேலும் வளர அந்த பகவானிடம் பிரார்த்திக்கிறேன் ஐயனே சாமியே சரணம் ஐயப்பா
24 hours only
சாமி ஸ்பாட் புக்கிங் எப்படி ரொம்ப கூட்டமா இருக்கீங்களா ஜனவரி 5-ஆம் தேதி போறோம் அப்ப எப்படி கூட்ட வேண்டும் சாமி
Which network is ok for peruvazhi yatra airtel or jio
Bsnl
மாலை அணியாத சுற்றுலா பயணிகள் எதுவரை செல்ல மூடியும் அண்ணா
இது சுற்றுலா தலம் அல்ல சாமி
ஐயா நாளைக்கு நாங்க போறோம்
பெரியபாதை எவ்வளவு கிலோமீட்டர் இரவு 6 மணிக்கு மேல நடக்க அனுமதி இல்லையாங்க
Seal 24 hours um vaikranga la ila specific timings la matum vaikranga la?
Sami nanga jan 9 kilamburom, ayyapa from pulmedu path... Kootam evlo ayyapa neraya irukaaa
In total how long it will take from Erimeli to pumba
Swami Saranam
We are planning to come erumeli on 14th to start peruvazhi and dharshan on 16th. Please let me know whether they will permit for peruvazhi yatra
Periyapatha allowed upto 15 only
Swami Neenga News Channelukku Petti Kuduthinga Thane Pathen 😊
Thanks samy
@Ramivarthan 🙏
swami Unga previous video LA periya pathai timing vera sonnenga like karimala 3 maniku close pniruvanga nu but Ipo karimala 5Ku close my soldrenga...Ethu True saami
Samy athu old timing..ethu new timing
velliyangiri malaya vida kastama swamy
Swamy ermeli or periya padhai shops lah walking sticks or nadakarathuku kuchi sale panurangala ....neengha shops lah pathingala ..niraya swamyigal kondu porangha
Woods a temporary stick kidikum samy
@Ramivarthan Ama swamy VELLIYANGIRI malai lah sale pannuvangale temporary wood sticks athan swamy... Erumeli liyae sale panurangala...thanks for replying swamy
Samy saranam 🙏🙏🙏
Next video eppo samy
Enna topic la video Venum samy
நீங்கள் செல்லும் நேரம் நீலிமலை பழைய பாதை செல்ல அனுமதி இருந்த்ததா
Undu
Swamy Nanga Jan 16 Virtual-Q ticket book panni irukoom!!
But Jan 15th morning yae Pamba reach aadivoom!!
So engala 15th Pamba la Mala yaera allow pannuvangala?
சுவாமி சரணம்... Jan 16 allow பன்வாங்களா சாமி... உங்க வீடியோ ரொம்ப உபோகமா இருந்தது..
Not allowed samy
Kallidamkundru ku mela pona signal irukatha thambi. Pls tell. Enga veetla irunthu malaiku poi irukkanga. Ph Not rechargeable la irukku.
Ama samy
@Ramivarthan romba romba nandri thambi
சுவாமி ஜனவரி 15 periyapathai அலோ பண்ணுவாங்களா.
Doubt samy
சாமி civil தரிசனம் செய்ய பெருவழியாக பயணம் செய்யலாமா தலையில் இருமுடி இல்லை என்றால் அனுமதிப்பார்களா
செய்யலாம்
@Ramivarthan நன்றி சுவாமியே சரணம் ஐயப்பா
Bro periya pathai spot booking iruka
Samy saranam🙏
Periyapathai la poga online ticket venuma samy
Ila
SAMMY Sharanam ayyapa Erumeli to pamba how many kilometres pls tell me samy
40 km
Pass ticket vachi epadi dharisanm pandradhu
SWAMY JANUARY 15TH PERIYAPATHAI ALLOW PANNUVANGALA SWAMY KONJAM SOLLUNGA SWAMY.
Swamiye saranam iyyappa. Sami what is the cost to stay in kalakatti viri , mukkuli viri and periyana vattam viri for 1 night ?
Mukkuzhi 50 rs..24/12/24
அண்ணா பெரிய பாதை திறந்து இருக்கும் ah Jan 2 andru செல்வதாக உள்ளேன்
Irukum samy
@Ramivarthan ok அண்ணா
Swami periya pathi virile charging facility iruka and pethaitholuthu thaan start panna nu mam . pls reply
Undu
@Ramivarthan Swami saranam
After karimala irakam time restriction iruka saami till pamba
5
Andha seel tag vachi epdi dharisanm pandradhu
Samy periya padhaila vara samygal pumba la erundha Thani varisainu sonaga adhu epdi potu erukanga epdi pumba la erundhu Thani padaila poradhu konjam solunga Samy ...pumba la erundhu sanidhanam variya thanipadhai epdi eruku nu solunga Samy
Same route taan marakootam kita tan line separate agum saami
Swami Saranam!!
First of all Thanks for this Wonderful informative video.
Actually engaluku oru doubt swami.
Nanga Jan 16th Virtual-Q ticket book panni irukoom.
So, Jan 15th morning 8 clk erumely la irundhu periya paadhai yathirai start pannalaam irukoom.
Mostly 2 days enga periya paathai yaathirai iruka naala Jan 16th dhan Pamba reach pannuvoom.
So Jan 15 erumely la yathirai ya start panna viduvangala?
Doubt than samy
Daily sabarimali povangala
1year aguthu marriage agi baby ila
Husband 3year poi Irukkanga next year baby varanu😢😢😢😢❤
Varum
Sami panbaila car parking iruka allow panrangala?
Ila samy
Saami 2 days aguma periya paathai 1st Jan start panna poran 2nd Jan pamba poidalama first time poran
Agum samy
@Ramivarthan 🙏
Saami neenga 7am on 1st jan from Erumeli start panneenga a normal a nadantha upto 4pm kulla Mukkuli reach ayidunga , then next day morning 7am dhan neenga start pana mudiyum 4pm cheriyanavattam poidalam angey irundhu pamba half an hour
@@ranjitkrish9564 nanri saami
@@VinothKumar-zr3sq Mukkuli - Puduserry - Cheriyanavattam indha 3 idathula ungalukku periyapathai facilitation seal vai panga. Just ensure it , later peripathai pilgrims will be allowed through marakoottam via sannidhanam , you can save upto 1 hr through this way . Sami saranam have a wonderful Dharshan
Samy sabarimala ki 1 year la evalo time venalum polama
For civil dharisanam take fasting and go
With irumudi yearly once
Samy nenga 3 to 4 times poitingala samy atha details therichikanu keten iyappa...
Samy saranam
Saami erumeli checkpost eruthu pambha evolo km saami
35
@@Ramivarthanfrom erumeli checkpost to pambha 46km
Online ticket 54:19 book panalaina , periya pathai ticket pothuma tharisanam panna , nanka Jan 1st kelampurom sami
Online ticket compulsory
Motham etha km anna
40 கி மீ
தோடு என்றால் ஆறு
Thanks
9
சாமியே சரணம் ஐயப்பா
🙏🙏🙏🙏
Innum quickpass kodukrangla periya pathai poravngluku , bcoz kootam athigamananala stop pnnitom solranga , kindly gave latest update
Thrala samy
சாமியே சரணம் ஐயப்பா