ELLAMAE UM KIRUBAI I REV.DR.S.P.ARUL VAZHI NESAN I D.MELLOW ROY I SHALOM PRINCESS

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • A CVC MEDIA PRODUCTION
    LYRIC & TUNE I REV.DR.S.P.ARUL VAZHI NESAN
    MUSIC I D.MELLOW ROY
    BACKING VOCALS I NATASHA SHALSAN & SHAWN SHALSAN
    RHYTHM PROGRAM I MELLOW ROY, JOHN PETER
    MIX & MASTER I MELLOW ROY @ SHAHAH STUDIOS
    CAMERAS & DRONE I DANIEL MANI @ FANTASY STUDIO
    CAMERA ASST I PRINCE POOVARASAN
    EDITING & COLOURING I MELLOW ROY @ SHAHAH STUDIOS
    PRODUCER I S.P.P.SHALOM PRINCESS
    POSTER DESIGN I PREETH GENNET
    LYRICS
    நிற்பதும் நிரமூலமாகாததும் கிருபை
    நிலைத்ததும் நீடித்ததும்
    எல்லாமே உம் கிருபை - (2)
    1. அலைந்தேன் என் வழியில்
    மறந்தே உம் வழியை - (2)
    ஏற்ற வேளை என் கரம் பிடித்தீர்
    கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீ - (2) - நிற்பதும்
    2. சத்துருவுக்கு முன்பாக பந்தி ஒன்றை
    ஆயத்தப்படுத்தினீர் - (2)
    ஏற்ற வேளையில் என் தலையை
    எண்ணையால் அபிஷேகம் செய்தீர் - (2) - நிற்பதும்
    3. விசுவாச பாதையில் சோர்வின்றி
    ஓடிட பெலன் தந்தீர் - (2)
    ஏற்ற வேளையில் இரட்டிப்பான
    வல்லமையால் என்னை நிரப்பினீர் - (2) - நிற்பதும்

Комментарии • 112

  • @salomisalomi8369
    @salomisalomi8369 Год назад +2

    Salomlamen

  • @elizabethselvam251
    @elizabethselvam251 Год назад +2

    May God bless you

  • @Jehovah_Shalom-e1v
    @Jehovah_Shalom-e1v Год назад +2

    Super

  • @Merina-cq8fw
    @Merina-cq8fw 4 месяца назад +1

    Super appa. 🙏

  • @xadepwebonoid5558
    @xadepwebonoid5558 8 месяцев назад +2

    Super song! As well music ❤🎉

  • @KavithaSagayam-c6v
    @KavithaSagayam-c6v Год назад +2

    Super appa🙌🥳

  • @SangeethaSangeetha-vb8tn
    @SangeethaSangeetha-vb8tn 10 месяцев назад +2

    🎉🎉🎉🎉

  • @EstharVillsan
    @EstharVillsan Год назад +2

    Amen

  • @aaronbalaofficial7242
    @aaronbalaofficial7242 Год назад +2

    Super song pastor

  • @Ganajosephmedia
    @Ganajosephmedia Год назад +3

    🥰Super paster arul vazhi nesan❤ god bless you✨music awesome💯

  • @johnson3712
    @johnson3712 Год назад +2

    அருமையான‌ பாடல்‌ இந்த பாடல்ல வர்ர முதல் இரண்டு வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜெபிக்கும்பொழுது இந்த இரண்டு வரிகள் சொல்லி ஆரம்பிப்பேன் இந்த பாடல கேட்கும்போது இன்னும் அதிகமா ஜெபிக்கனும்னு ஆர்வம் தருது Thankyou so much pastor Iyya❤

  • @Ebiyal-ge6hb
    @Ebiyal-ge6hb Год назад +4

    இந்தப் பாடலைக் கேட்கும்போது 20 வருடம் முன்பு ஞாபகம் வருது இந்தப்பாடல் எப்போதுமே அருமையோ அருமை.

  • @paulvarnan1577
    @paulvarnan1577 Год назад +2

    ✨இன்னும் அனேக பாடல்கள் வெளியிட வாழ்த்துக்கள் ✨⭐

  • @PrabakaranVijaya-tg7qo
    @PrabakaranVijaya-tg7qo Год назад +1

    Praise the lord 🙏

  • @gennetstudio
    @gennetstudio Год назад +2

    Lovely singing Arul Anna and natasha… and lovely composition Roy Anna. Kudos to the team.

  • @Ebiyal-ge6hb
    @Ebiyal-ge6hb Год назад +4

    இசை அருமை. இடமும் அருமை. ராஜா வீட்டு பிள்ளை என்ற தோற்றமும் அருமை. இந்த பேர் புகழ் எல்லாம் தேவன் ஒருவருக்கே ஆமென் 🧚

  • @deepa6730
    @deepa6730 Год назад +2

    ❤ Very nice & blessed song

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Год назад +2

    Wow super god bless you pastor 🙏

  • @Ragel-q7w
    @Ragel-q7w Год назад +2

    Praise the lord🎉💐eallam um kirubai🎉🎉

  • @magikiruba7688
    @magikiruba7688 Год назад +2

    Praise the lord ❤fantastic❤🎉🎉🎉🎉

  • @Ebiyal-ge6hb
    @Ebiyal-ge6hb Год назад +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @levlinsamuel3773
    @levlinsamuel3773 Год назад +2

    Gloriously done !!
    Pastor Arul Vazhi has done real justice to the song and videography. A big Amen 🙏🏻 to this !! Music, Videography and editing remains unmatched !! My heartfelt wishes to the entire crew ! The anointing in the song will capture the heart of the People who listens to the song. A big Applause to the whole Production. Shalom!!

  • @paulvarnan1577
    @paulvarnan1577 Год назад +2

    ELLAME UM KIRUBAI - LYRICS
    Nirpadhum Nirmulamagadhadhum kirubai
    Nilaithadhum Needithadhum
    Ellame um kirubai -(2)
    1. Alainthen yen vazhiyil
    maranthen um vazhiyai -(2)
    yetra velaiyil karam pidithu
    kanmani pol yennai kaathukondeer -(2)
    - Nirpadhum
    2. Sathruvuku munbaaga pandhi
    ondrai aayathapaduthineer -(2)
    yetra velaiyil yen thalaiyai
    yennaiyal abishekam seitheer -(2)
    - Nirpadhum
    3. Visuvasa paadhaiyil sorvindri
    odida belan thantheer -(2)
    yetra velaiyil rettipaana
    vallamaiyal yennai nirapineer -(2)
    - Nirpadhum
    La la la la....la la la la.....
    La la la la la la la la la la...-(2)

  • @vallinayagamramalakshmi126
    @vallinayagamramalakshmi126 Год назад +2

    எல்லாம்உங்க கிருபை ஆமென் அல்லேலூயா

  • @aswinibeula733
    @aswinibeula733 Год назад +2

    🎉🎉🎉🎉🎉veara level 😍😍😍😍😍eallam um kirubai

  • @salomisalomi8369
    @salomisalomi8369 Год назад +2

    "m.salomi.thankyousomuch

  • @DEVASUPERGAMING-deva
    @DEVASUPERGAMING-deva Год назад +1

    Super song priya

  • @joycesheela8434
    @joycesheela8434 Год назад +2

    Glory to jesus

  • @kishorreddy8417
    @kishorreddy8417 Год назад +1

    Good Vibes 🎉🎉🎉🎉 Positive Feel Strong Confidence 😊😊😊😊

  • @emmanvel8567
    @emmanvel8567 Год назад +2

    🙏💖

  • @olidavid7126
    @olidavid7126 Год назад +1

    Praise god.

  • @foodiejesi2712
    @foodiejesi2712 Год назад +2

    Amen eaillamea avar kirubai 🎉🎉🎉🎉

  • @katherinabiabi7272
    @katherinabiabi7272 Год назад +2

    Awesome nice lyrics

  • @riyadm718
    @riyadm718 Год назад +1

    Praise Jesus .Super Pastor

  • @priyaammupriyaammu7901
    @priyaammupriyaammu7901 Год назад +1

    Awesome dady❤️

  • @skrajas9447
    @skrajas9447 Год назад +2

    Super appa

  • @stephysumi4555
    @stephysumi4555 Год назад +2

    Yellam ungaa kirubai ❤

  • @princeflower1999
    @princeflower1999 Год назад +2

    அருமையான பாடல் மற்றும் நேர்த்தியான இசை ❤️ வாழ்க்கையில் நிலை குலைந்து நிற்கிறவர்களை உலகத்தில் எது தாங்கிக்கொண்டிருக்கிறது என்றால் அது தேவனுடைய கிருபையே ❤️ இந்தப் பாடல் உருவாகுவதற்கு என்னை ஒரு சிறு உதவியாக பயன்படுத்தன கர்த்தருக்கு மற்றும் ஊழியக்காரருக்கு நன்றி ❤️

  • @jsanthosh11
    @jsanthosh11 Год назад +1

    Wonderful singing superb My dear friend Pastor iyya

  • @vijaydanielvijay888
    @vijaydanielvijay888 Год назад +1

    What a song past more than 20 years ive listen this song .... Thank u so much dad..❤❤❤

  • @pushparani7421
    @pushparani7421 Год назад +1

    Praise God 👏.

  • @ElakkiyaSp-mo8fj
    @ElakkiyaSp-mo8fj Год назад +2

    Super appa 🤍

  • @alanea5054
    @alanea5054 Год назад +2

    Super song. Meaning full song.

  • @foodiejesi2712
    @foodiejesi2712 Год назад +2

    Fantastic anna 🎉🎉🎉

  • @apsalomofficial4190
    @apsalomofficial4190 Год назад +2

    Great inspiration to me🥰❤️😍 Awesome Dad🎉❤

  • @stephysumi4555
    @stephysumi4555 Год назад +2

    Super appa🎉❤

  • @pastoreldind3959
    @pastoreldind3959 Год назад +2

    Nice lyrics,Good soundings and great visualization. Super Pastor.

  • @sasikumar6806
    @sasikumar6806 Год назад +2

    Awesome❤

  • @J.C.PRINCESS
    @J.C.PRINCESS Год назад +2

    Glory To God❤

  • @sumathisumathi516
    @sumathisumathi516 Год назад +2

    ❤❤

  • @SandhyaSharon
    @SandhyaSharon Год назад +2

    Praise the lord pa
    Amazing song❤

  • @sasikumar6806
    @sasikumar6806 Год назад +3

    Praise the Lord❤what a voice 🥰

  • @DarkxShadowGaming
    @DarkxShadowGaming Год назад +2

    Awesome 🤍

  • @sathishthilagas6558
    @sathishthilagas6558 Год назад +2

    Nice song..praise the lord..❤

  • @valueanu2655
    @valueanu2655 Год назад +2

    Awesome ❤ Glory to God!!

  • @santhoshm4300
    @santhoshm4300 Год назад +2

    🤍🤍🤍✨

  • @PrabakaranVijaya-tg7qo
    @PrabakaranVijaya-tg7qo Год назад +1

    Praise the lord 🙏

  • @priskillalfrancist
    @priskillalfrancist Год назад +2

    Glory to God 🛐