TAMIL CHRISTMAS SONG 2021 l THAALAATTU PAADI l APSALOM l MELLOW ROY
HTML-код
- Опубликовано: 10 фев 2025
- #NewtamilChristmassong2021
Lyrics, Tune composed and sung l Apsalom
Music I Mellow Roy
Keys I Mellow, Immanuel
Guitars I Ephreim harris Ebens
Nadaswaram I Siva
Rhythm I Martin, John Peter
Recorded & Mixed I Mellow @ SHAHAH studios
Master I Pravin Singh
DOP I Daniel Mani @ Fantasy studio
Video edited, colouring I Mellow @ SHAHAH Studio Видеоклипы
தாலாட்டுபாடி தந்தை உம்மை தேடி செல்லப்பிள்ளை உம்மிடத்தில் வந்தேன்
தாவீதைப்போல தாலங்களுடனே தகப்பனை வாழ்த்திட வந்தேன் (2)
சூரியன் கதிர்களை இழக்கிறதே சந்திரனும் தன்னை மறைக்கிறதே (2)
ஒரு விடிவெள்ளி தோன்றினதால் இங்கு வெளிச்சம் உதிக்குதய்யா அதின் சுடரொளிப்படுவதனால் இங்கு அதிசயம் நடக்குதய்யா
தாலாட்டுபாடி.....
தாவீதின் ஊரனிளே தாலேலோ கேட்கிறதே இயேசு பிறந்ததை அறிந்த ஜெனம் மகிழ்ச்சியில் நிறைந்திடுதே (2)
அவர் சிரிப்பின் சத்தத்திலும் புது பாடல் பிறந்திடுமே அந்த பாடலைக் கேட்க்கையிலே என் உடலும் சிலிர்த்திடுமே (2)
தங்கமே! என் வைரமே! நான் உம்மையே பாடனுமே உயிர் உள்ள நாள்வரையில் என் கண்கள் உம்மையே தேடனுமே...
தாலாட்டுபாடி.......
ஆவியில் நிறைந்தவராய் அதிசயம் செய்தவரே நன்மைகள் செய்தவராய் சுற்றிதிறிந்தவரே (2)
உம் வஸ்திரத்தின் ஓரத்திலும் பெரிய வல்லமைகள் புறப்படுமே
உம் கண்களின் அசைவினிலும் புது கட்டளைகள் வெளிப்படுமே (2)
உன்னதத்தில் இருப்பவரே உம்மை உயர்த்தி பாட வந்தேன்
என் உயிரினில் கலந்தவரே உம் பிறப்பினில் மகிழ வந்தேன்
தாலாட்டுபாடி ....
மிக அருமையான பாடல் அஜீ மா
Super super super God bless you ❤️ ❤❤❤
Thank you so much
Best one from you brother😍😍😍
Nice song 🎵 👌 👌👌👌👌👍👍👍
🔥🔥Semma Bro Keep Rocking 🔥🔥
Vera level ajith god bless you Bro ❤❤Super lyrics
super Anna ❤❤❤
Anna unga song vera level
Blessings Anna. God bless you
Very nice song Thambi ✅
Nice song thambi god bless u
Glory to God 🙏
Nice❤
Very nice ...🔥
Congratulations 🎊 machi ❤️🤩
Veregood
Thala nice
God bless you abundantly thambi
God bless you uuuu thambi.
God Bless you my son
❤
Nice song awesome 🤩🤩🤩🤩🤩😉😉😉😉😉😉😉🙂🙂🙂🥰
Praise the lord 🥰 Ajith super pa
I'm Bobbi
Hi da thambi , heart touching song, you have a bright future. One again congratulations pa.
Glory to Jesus...!
Superb annave 😇
By the god grace .keep rocking 💜💜💜very proud of u ajii.......
Vaera level thambi
Syper anna
hi bro when hearing this song in headset feel அவர் சிரிப்பின் சத்தத்திலும் புது பாடல் பிறந்திடுமே அந்த பாடலைக் கேட்க்கையிலே என் உடலும் சிலிர்த்திடுமே (2) wow sema sema sema like full energy god bless you more and more 🥰😍🤩💞💕💗💝💝💘💖💖💖❤
Congratulations Da Thambi ❤
Saareyyyy kola maaaaassss🔥🔥🔥🔥❤️❤️❤️😘😘😘😘
Super song nanba... 😻😻😻
Ajith Super da....❤️😻 Keep rocking 💯
Super god bless you 👏👏👏👏👍👍👍👌👌👌
very nice song.. god bless you ..
Super da thambi god bless you
God bless 🙌 you Thambi....
"Thangamae..... Vairamae...." I like the lyrics..
😁my favourite also 💕
😍Congratulations Ajith....🎊🎉
Super bro ......ur sing as well the 🎶...God bless keep moving for the glory of God👍
Super Bro 😍 Voice Semma 💖 Lyrics And Visual La Vera Lvl 😎
Really nice
Valthukal 🤝💐
God bless you thambu ❤️ beautiful song ... Do more ya
Unmaiya from the heart vera level song one of the most beautiful song of this year. Neriya paera thoda pothu intha song. God bless you da Ajith by mani aca
Best one anna🤩💓💙 voice 😍😍😍
Super Brother,
Keep rocking.👍
Very nice💐💐💐God bless u and use u for many
Awesome! God bless you man!
Super macha
Super pa
God bless you Dr 😍😍😍
Keep rocking macha 💯❤️
என் மகன் பாடல் அருமை
🔥🔥🔥
supr ma 🎉🎊🎉
Super da aji...... God bless you abundantly da😍
Super anna
Third song yapa release pana poriga anna
The rocker....... Magical words ❤😇 god bless you abundantly
Machan ,,, semmada 😍😍😍 awesome song and voice daa ❤️❤️❤️❤️❤️❤️❤️
Nice pa
Nice thampi
Addicted to this song🎵🥰
Hey man, nice to hear it.....
Super pa😍
Super anna... Congratulations...All the best anna... Keep rocking
Meaningful lyrics 🥰🥰🥰
Super da congratulations 🎉🎉 keep rocking 👏👏
Awesome dear.... Magical voice 🤗🤩🥳
Superb Bro😎
Super bro God bless you
Music, Voice, lyrics everything ws awesome.
God will bless you more more than this...
Super bro
Wonderful 🌟🌟🌟. Keep rocking 👍👍👍
Super Brother 🔥✝️❤️
😍
Super
Awesome Ajii. May God bless you to write and sing a many more songs for His Glory... Go ahead God bless 🤗
Glory to God 🙏🎄
So touching lyrics bro....
May God bless you to write many more songs to glorify our almighty 🙏 😇😊
wow superb ajiii.. do we'll
Super da 💓💓💓💓💓
Nice bro
Vaa jillar
Super bro