எதையும் (உலகையே) வசம் செய்ய உதவும் பதிகம் | அபிராமி அந்தாதி - 42 | Abirami Anthathi - 42

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 199

  • @shunmugasundari2421
    @shunmugasundari2421 3 года назад +13

    இன்றும் அம்பிகை நினைத்து இருப்பதால் தான் உங்கள் முலம் நாங்கள் இன்று இந்த பாடலை தெரிந்து கொண்டோம்

    • @srinivassrinivas7778
      @srinivassrinivas7778 3 года назад

      THANKS FOR YOUR GOOD MSG SISTER THANKS FOR POSTING THIS VIDEO SISTER 🌹💐🙏

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 года назад +2

    நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க.ஆத்ம சகோதரிக்கு ஆத்மார்த்தமான நன்றி.

  • @continentalcoimbatore2952
    @continentalcoimbatore2952 3 года назад +4

    Good evening mam, daily I use to listen அபிராமி அந்தாதி ...மனசுக்கு ரொம்ப நிமதிய இருக்கும் .
    மிக்க நன்றி

  • @sowmya739
    @sowmya739 3 года назад +1

    எனக்கு அபிராமி அம்மையை மிகவும் பிடிக்கும்💖... உங்கள் பதிவுகளை கேட்க கேட்க அம்மை மீது அருள் மற்றும் அன்பு பெருகி கொண்டே போகிறது❣️... அடுத்த பதிவிறக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்... நன்றி அம்மா 🙏🏻

  • @RaRa-to4ku
    @RaRa-to4ku 3 года назад +1

    அட்சய திருதி நல்வாழ்த்துக்கள் குருவே🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி

  • @sujithas4158
    @sujithas4158 3 года назад +3

    அம்மா, தயவு செய்து காதல் தோல்வி அடைந்த பெண்கள், வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒரு பதிவு போடுங்கள் அம்மா, எனக்கும், என்னை போன்றோருக்கும் மிக பயனுள்ளதாக இருக்கும்.

  • @kiruthigag2885
    @kiruthigag2885 3 года назад +1

    அழகுத்தமிழில் அபிராமி அந்தாதியின் விளக்கம் தெரிந்து கொண்டோம்."நன்றி sister

  • @chandrakrishnan376
    @chandrakrishnan376 3 года назад +4

    வணக்கம் அம்மா மிகவும் நல்ல பதிவு நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல்

    • @karanankaranaa5020
      @karanankaranaa5020 3 года назад

      100ரு பெரியார் வந்தாலும் நீங்களாம் திருந்தமாட்டீங்க டா

    • @chandrakrishnan376
      @chandrakrishnan376 3 года назад

      @@karanankaranaa5020 தம்பி வணக்கம் இதற்கு பதிலை உனக்கு கர்ணன் என்று பேர் வைத்த உனது பெற்றோரிடம் போய் கேளு

    • @karanankaranaa5020
      @karanankaranaa5020 3 года назад

      @@chandrakrishnan376 நீங்கள் ஒரு சங்கி

  • @pavithra4507
    @pavithra4507 3 года назад +2

    ஓம் அபிராமி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @malathik777
    @malathik777 Месяц назад

    தேங்க்யூ யுனிவர்ஸ் தேங்க்யூ அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹❤️❤️

  • @harirajanprakash8736
    @harirajanprakash8736 3 года назад

    அக்கா சூப்பர்... இந்த பாட்டுக்கு சரியான விளக்கம் தெரியாமல் இருந்தேன், சூப்பரா விளக்கம் கொடுது விட்டீங்க.. ரொம்ப நன்றி

  • @ramananhotel3140
    @ramananhotel3140 3 года назад +1

    Vanakkam amma migavum arumai🙏🙏🙏🙏🙏🙏🙏 om sakthi parasakthi

  • @swathiakash275
    @swathiakash275 3 года назад +1

    Super madam ,i am daily red this prayers madam.very nice congratulations madam.

  • @dhanalaxmigovindhan6610
    @dhanalaxmigovindhan6610 3 года назад +1

    அன்பு தேழக்கு அன்பான இரவு வணக்கம் அன்பு தோழி மிகவும் நன்றி நன்றி

  • @sdivyadi
    @sdivyadi 3 года назад

    நன்றி அம்மா 🙏🙏🙏
    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @harinath7840
    @harinath7840 3 года назад

    மிக்க நன்றி சகோதரி அருமை மகிழ்ச்சி 👌👌👌🙏🙏🙏

  • @salavenkat7305
    @salavenkat7305 3 года назад

    Akisaya thiruthya. Valthugal amma einru enntha pathuyugal. Ketpathi. Migaum. Makilchi. Thanks Amma 👃 arumai

  • @vgnez
    @vgnez 3 года назад +3

    Yes,.from Guna movie,Paartha vizhi parthapadi poothu Iruka songa la varum

  • @salavenkat7305
    @salavenkat7305 3 года назад

    Annai. Alago. Alagu. Amma. Thanks. 👌👌👃👃

  • @KSMother
    @KSMother 3 года назад

    Amazing An Excellent Message 🙏 VAZTHUKKAL 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏

  • @arunvilla8718
    @arunvilla8718 3 года назад +3

    அம்மா தங்களை ஒரே ஒரு முறை நேரில் காண வேண்டும்.... வாய்ப்பு குடுங்க அம்மா....🙏🙏🙏

  • @krishnas9042
    @krishnas9042 3 года назад +23

    அம்மா தயவு செய்து கோமதி சக்கரம் பற்றி சொல்லுங்கள் 🙏🙏 நிறைய தடவை கேட்டு விட்டேன் தயவு செய்து சிக்கரம் சொல்லுங்கள் அம்மா

  • @balasubramanianr.s3064
    @balasubramanianr.s3064 3 года назад +8

    லலிதா சஹஸ்ரநாமம் தமிழில் பதிவு போடுங்க.. வீட்டில் படிக்க வேண்டும்... பாடல் வரிகள் தமிழில் வேண்டும் ன

  • @rathika5363
    @rathika5363 3 года назад +1

    Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️

  • @MrNavien
    @MrNavien 3 года назад +1

    Always waiting for Abhirami Anthathi series 🙏🏾

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 3 года назад

    Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam Saranam Saranam 🙏🙏🙏

  • @vinonaga7277
    @vinonaga7277 3 года назад +2

    Amma vanakkam 🙏 Abirami anthathi 101 patalkal ungal kuralil pathividunga Amma

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 года назад

    Abirami ammaiyae potri nandri amma 🙏

  • @indhujasuresh538
    @indhujasuresh538 3 года назад +1

    நன்றி சகோதரி🙏

  • @vijivg2993
    @vijivg2993 3 года назад

    Good evening mam ♥️ abirami andhadhi my favorite mam ♥️ every ragu kala poojaila Tuesday Friday Sunday naa padikkarathu but meaning theriyathu neenga kudukkara pathula arumaiya vilakki eduthu solirnga mekka nari mam ♥️

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад

    நன்றி அம்மா😍😍😍😍

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 3 года назад

    நன்றி அம்மா 💐🙇🙏

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 3 года назад +2

    Thank you Amma ❤️

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 Год назад

    THANKS FOR YOUR GOOD EXPLANATION 🌹🌹🌹💐

  • @bakiamsuppiah768
    @bakiamsuppiah768 3 года назад

    அருமையான விளக்கம்👍🙂👏

  • @ggsiva2458
    @ggsiva2458 3 года назад

    தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக வாழ்த்துக்கள்

  • @muthukumar5512
    @muthukumar5512 3 года назад +1

    அம்மா முருகப்பெருமானின் சிறப்பை பற்றி அடிக்கடி பதிவு கொடுங்கள் குருவே🙏 எம்பெருமான் புகழை உங்கள் மூலம் கேட்க ஆசை படுகிறேன் மீனாட்சி கல்யாணம் போல வள்ளி கல்யாணம் எப்போ? சொற்பொழிவாற்ற போறீங்க?😄 இந்த lock down time ல எங்களுக்கு மன நிம்மதி தரும்🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 3 года назад

    சிவா திருச்சிற்றம்பலம்....🙏🙏🙏🙏🙏

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 3 года назад

    Arumai. Abirami andhathi yai adikari podingal.🙏

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    மிகவும் நன்றி அம்மா 🙏🙏

    • @priyachannel7423
      @priyachannel7423 3 года назад

      ruclips.net/video/bHQ8kjY55YQh/видео.htmlttps://ruclips.net/video/bHQ8kjY55YQ/видео.html

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwarimahesh2804
    @umamaheshwarimahesh2804 3 года назад +1

    Sai Ram 🙏🙏🙏 Thanks

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад

    OM ABIRAMI AMMAI THiruvadikal Saranam

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад +1

    Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @வெற்றிவேல்-ந1ப
    @வெற்றிவேல்-ந1ப 3 года назад +3

    வணக்கம் அம்மா எனக்கு முருகன் வழிபாடு செய்து கட்டுங்கள் இந்த பதிவில் கேட்டு கொள்கிறேன் நன்றி

  • @mekalarajasekaran1200
    @mekalarajasekaran1200 3 года назад

    நன்றி. வணக்கம் 🙏

  • @indhujamanickamrajasegaran1063

    நன்றி மா🙏

  • @chandrakk319
    @chandrakk319 3 года назад +1

    Thiruviliyadal puranam ungal sorpolivu katka avalaga erukiren

  • @gunasekar2976
    @gunasekar2976 3 года назад

    நன்றி அம்மா

  • @jayaharisivaramadass6377
    @jayaharisivaramadass6377 3 года назад +1

    Jai Matha Lalitha

  • @salavenkat7305
    @salavenkat7305 3 года назад +2

    Bala. Thiripura sundari. Pattri soilugal Amma please

  • @cvs593
    @cvs593 3 года назад

    Amma neenga sollum pothu intha padalai kekka inimai

  • @sangeethasangeetha9481
    @sangeethasangeetha9481 3 года назад

    மிக அற்புதம்

  • @kalaivani3747
    @kalaivani3747 3 года назад

    Gm mam thank you mam 👌👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹

  • @vimaladevi959
    @vimaladevi959 3 года назад

    🙏 Nanri sakothare 🌹🙏

  • @pandiyansangitha8555
    @pandiyansangitha8555 3 года назад

    Amma megavum arumai

  • @thirupathiavudaiappan8273
    @thirupathiavudaiappan8273 3 года назад

    Thank you 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @varshivarshika1295
    @varshivarshika1295 3 года назад

    Nandri Amma

  • @punis2105
    @punis2105 3 года назад +2

    அம்மா காளியம்மன் வரலாறு பற்றி சொல்லுங்கள் 🙏🙏🙏

  • @nageswaryrajigez3788
    @nageswaryrajigez3788 3 года назад

    Very pleasant look mdm. Tq

  • @cookingsouthstyle1257
    @cookingsouthstyle1257 3 года назад

    Thankyou Amma💐💐💐

  • @dvdv634
    @dvdv634 3 года назад

    Nanri amma

  • @ztezte5751
    @ztezte5751 3 года назад

    Om Shakti Ama vanakam I'm from Malaysia ravishankar

  • @dhanalakshmikrishnan8851
    @dhanalakshmikrishnan8851 3 года назад

    Nandri Mangai Nandri

  • @kavithasanju2570
    @kavithasanju2570 3 года назад

    Om Shakthi 🙏🙏🙏

  • @chandrakk319
    @chandrakk319 3 года назад

    Mika nandri tholi

  • @shanmuga6184
    @shanmuga6184 3 года назад

    Thanks amma

  • @thecraftycolours2816
    @thecraftycolours2816 3 года назад

    Superb.tnk.u

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 года назад

    Thank 🙏 amma 🙏🙏 i

  • @natarajans3179
    @natarajans3179 3 года назад

    Om Matre Namah

  • @karthicks7495
    @karthicks7495 3 года назад

    Thanks madam

  • @nathiyav1529
    @nathiyav1529 3 года назад

    🙏amma sanmuka kavasham patri pathivu podunkal🙏

  • @meenarajavel9739
    @meenarajavel9739 6 месяцев назад +1

    அம்மா நீங்க எங்கள வசம் பண்ணிடீங்க

  • @Priya-vj8dz
    @Priya-vj8dz 3 года назад

    Yes amma from guna movie...
    Kamal sir song paartha vizhi..

  • @kalaiyarasandurairaj2148
    @kalaiyarasandurairaj2148 3 года назад +3

    Amma gomathi chakra details sollunga? please.

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 года назад

    Vankam 🙏🙏🙏🙏🙏

  • @sowmiyasssubash828
    @sowmiyasssubash828 3 года назад +1

    Kanavugal patri sollunga amma...
    🙏🙏

  • @mangasri9485
    @mangasri9485 3 года назад

    Pls Amma....uire palieduvathu pathire oru pathiuuuu podunga pls ammmaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏

  • @durgavijay7785
    @durgavijay7785 3 года назад

    🙏 அக்கா

  • @saraswathisrinivasan4544
    @saraswathisrinivasan4544 3 года назад +1

    🙏🙏

  • @amudhanamudhan3282
    @amudhanamudhan3282 3 года назад +1

    Vanakkam Amma 🙏.gomathy chakram patri pls sollunga ma.

  • @tanmayasrilkg4197
    @tanmayasrilkg4197 3 года назад

    First like . First comment . Please tell the story about nandheeswarar mam.

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад +3

    கோமதி சக்கரம் பற்றி கூறுங்கள் அம்மா...
    🙏வரலாறு?
    🙏பூஜை முறை?
    🙏புதுமனை நிலைவாசலில் பதிக்க லாமா?
    🙏மோதிரமாக மற்றும் கழுத்தில் அணியலாமா?

  • @ajianju7215
    @ajianju7215 3 года назад +2

    Amma enaku thayavu seithu gomathi sankara pathi solunga

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 3 года назад

    Tq mam 🙏🙏🙏

  • @power9tamil
    @power9tamil 3 года назад

    shivaya nama

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 3 года назад +1

    🙏🙏🙏🙏🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 года назад

    Thanks Mam

  • @pavithrapavi1295
    @pavithrapavi1295 3 года назад

    Amma valkaiyil munetrathukaaga oru padhivu podunga amma... Enna work start pannalum adhu thadangala irukku pls oru video podunga mam...

  • @akshayasampath5688
    @akshayasampath5688 3 года назад +1

    Vishnu sahasaranamam pathi solunga amka

  • @deebaraj7856
    @deebaraj7856 3 года назад

    👍👍👍❤️.....

  • @muthumanimuthu3818
    @muthumanimuthu3818 3 года назад +1

    Oru nalaikku ethanaimurai sollaveendum amma

  • @radhikas2125
    @radhikas2125 2 года назад

    Amma varnipathu oru alagaga irukku amma nandri amma nandri🙏🙏🙏 om sakthi

  • @p.karthikap.karthika3020
    @p.karthikap.karthika3020 3 года назад

    சுந்தரகாண்டத்தை பற்றி பதிவு தாருங்கள் சகோதரி

  • @anbesivam8389
    @anbesivam8389 3 года назад

    வணக்கம் அம்மா

  • @nvenkateshvenkatesh5348
    @nvenkateshvenkatesh5348 Год назад

    🙏🌹🌹🌹🌹🌹🙏

  • @nkavithankavithavitha9998
    @nkavithankavithavitha9998 3 года назад +2

    Panniru thirumurai parayam sollikuduga

  • @sathyasl8324
    @sathyasl8324 3 года назад

    Mam please make a video about Brahma muhurutham villaku ettrum murai mam..