#ChangingSoilPH
HTML-код
- Опубликовано: 7 фев 2025
- Converting Soil PH from acidic soil to alkaline soil , alkaline soil to acidic soil in Tamil | Terrace garden
நம் தோட்டத்து மண் அமில தன்மையா, கார தன்மையா சுலபமாக கண்டறியலாம்!! Soil PH Test in Tamil
• நம் தோட்டத்து மண் அமில...
சாம்பல் தோட்டத்தில் ஏன், எப்படி, எங்கே, எப்போது பயன்படுத்தலாம்/பயன்படுத்தக்கூடாது Wood ash TAMIL
• சாம்பல் தோட்டத்தில் ஏன...
உங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகவும் அழகாக எடுத்துக் கூறும் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
மிக்க நன்றி 😊🙏🏻
உங்க செடிகள் எல்லாம் பார்கவே ரொம்ப அழகா இருக்கு.
மிக்க நன்றி 😊🙏🏻
22 வது லைக் ரொம்ப அருமை 👏👏👏
மிக்க நன்றி 😊🙏🏻
உங்கள் விளக்கம் சூப்பரா இருக்கு ..!
நீங்கள் கிழங்கு திருவிழாவில் கேட்ட - கிழங்கு கொடி என்னிடம் உள்ளது .உங்களுக்கு தேவைப்படுமா ? நான் ஐசிஎப் காலனியில் தான் உள்ளேன்.
Nenga maadi thottam vachi irukingala
@@SaiSai-qo8yd இல்லை , வீட்டில் பின்புறம் தோட்டம் உள்ளது.
Ok thanks for reply
வணக்கம் . மிக்க நன்றி. 😊ஏற்கனவே SJ Organics அவர்களிடம் இருந்து அந்த கிழங்கு வந்து விட்டது😊கிழங்கு தரேன் என்று சொன்னதற்கு மிக்க நன்றி 😊😊🙏🏻வாழ்க வளமுடன்😊
மிக்க நன்றி Mam👌😊
😊😊🙏🏻
Madam it is ok. May I know what is the meaning of PH.
வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி 😊🙏🏻
👍👌👌arumai ,arumayana tips.chennai which area .can I meet u when I come there .I am so eager to see your terrace garden sister
Thank you 😊😊
how to make the soil more acidic? below 7 ph level.
Super Mam 😊🙏🏻
Thank you so much 😊
Thank you sis
மேடம், நீங்க கிரீன் நெட் போடவில்லையா? அடுத்து தொட்டிகள் பிளாஸ்டிக்கா, மண் தொட்டியா?
வணக்கம்.கிறீன் நெட் போடவில்லை.பிளாஸ்டிக் தொட்டிகள் 😊
Thank u
😊😊
Mam, எனக்கு காய்கறிகள் நாற்றுகள் வேனடும், எந்த nursery ல் வாங்கலாம் என்று சொல்லுங்கள்,pl
Hi.. Naan seeds pottu dhaan seiraenga.. pls follow all the tips, you can do it yourself. But if You still want, try in Pallavaram sandhai
Ph level romba kammiya below 2 keezha irundhaa sedi sethuruma?
pH 2 irundha adhu Strong acid bro😮 Sulphuric acid eh 2-3pH dha irukum😅
Edu poralum train poochi iruku ena seilam solunga pugayilai kooda otune
Hi. Pls see the below video
மரவட்டை நன்மைகள், தீமைகள் + அவற்றை கட்டுப்படுத்த “5” எளிய ஆர்கானிக் தீர்வுகள் | Rayil / Train Poochi
ruclips.net/video/TGPqywu88Tc/видео.html
Unga rose pot size mam?
Hi.. 12 or 14 inch pots.. 😊