கள்ளச்சாராய ஒழிப்பு!பிடியை இறுக்கிய ஸ்டாலின்!- மக்கள் கருத்து Kallasarayam | MK Stalin | TN Police

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июн 2024
  • #libertytamil #makkalkaruthu #publicopinion #tnassembly #tnassemblysession #tnassembly2024 #kallakurichi #kallakurichinews #kallasarayam #tamilnadu #tamilnadupolitics #mkstalin #dmk #mkstalingovernment #dmkstalin #dmkgovt #udhayanidhistalin #kallasarayamdeath #edappadipalanisamy #admk #bjp #tamilnadubjp #annamalaibjp #vanathisrinivasan #pmk #anbumaniramadoss #ramadoss #vck #tholthirumavalavan #tvkvijay #actorvijay #tamilnadupolice #police
    கள்ளச்சாராய ஒழிப்பு!பிடியை இறுக்கிய ஸ்டாலின்!- மக்கள் கருத்து Kallasarayam | MK Stalin | TN Police
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

Комментарии • 127

  • @jeyaraj6325
    @jeyaraj6325 28 дней назад +34

    இது போன்ற குற்றசெயலில் ஈடுபடுவோரை வேறு யார் பிடிக்க முடியும்.எனவே காவல் துறையினர் தான் பொறுப்பு.முதல்வர் சொல் வந்து சரிதான்.

  • @dunamisdude7489
    @dunamisdude7489 28 дней назад +26

    அருமையான முடிவு இதை இந்தியாவில் உள்ள அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்ற வேண்டும்

  • @suganthisuganthi4307
    @suganthisuganthi4307 28 дней назад +17

    ✝️ நல்ல முடிவு ஐயா நன்றி

  • @vijilakshmi9147
    @vijilakshmi9147 28 дней назад +28

    நல்ல முடிவு.. நல்ல ஆட்சி 🎉🎉

  • @kimkam1406
    @kimkam1406 28 дней назад +27

    காவல்துறை அதிகாரிகள் அரசு ஊழியர்கள் தன் மனசாட்சிக்கு பயந்து வேலை செய்ய வேண்டும்.

    • @ibrahimibrahim8390
      @ibrahimibrahim8390 28 дней назад +1

      அரசு நிவாரணம் கொடுக்க கூடாது

  • @SundaramSundaram-nn1jv
    @SundaramSundaram-nn1jv 28 дней назад +15

    காவல்துறையினர் தான் பொறுப்பு சரி தான் முதல்வரே அத்துடன் உள்ளூர் அரசியல்வாதி தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @VASRICH
    @VASRICH 28 дней назад +13

    முற்றிலும் சரி. பின்ன என்ன முதல்வரா தெரு தெருவா போய் கள்ளச்சாராய விற்பனையைக் கண்டு பிடிப்பார். அந்த பகுதி காவல்துறை அதிகாரிகள்தான் கண்காணிக்கணும்.

  • @ranielango168
    @ranielango168 27 дней назад +6

    அருமை.அந்த பெண்மணி மிக அழகாக ,தெளிவாக எடுத்து சொன்னார்கள்.
    பாராட்டுக்கள். 👍

  • @iliyasmohamed2103
    @iliyasmohamed2103 28 дней назад +13

    காவல்துறை பொருப்பு மட்டும் அல்ல அவர்களை டிஸ்மஸ் செய்யனும்

  • @maheswaranem3508
    @maheswaranem3508 28 дней назад +10

    சபாஷ் சரியான முடிவு

  • @ibrahimibrahim8390
    @ibrahimibrahim8390 28 дней назад +21

    விச சாராயம் பாதிப்பு ஏற்பட்டால் போலிஸ் தலா ஐந்து லட்சம் சாராயம் விற்பனை விற்பனை செய்பவர் ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும்

    • @ManoharanRamasamy-xr7ys
      @ManoharanRamasamy-xr7ys 28 дней назад +1

      இது நடக்குமா என்ன ராஜா இப்படி.சில நேரங்களில் கோர்ட் தான் நாசம் செய்கிறது.

  • @uthayasamya4250
    @uthayasamya4250 27 дней назад +4

    எதிர்க்கட்சியினர் வாயை அடைத்த தமிழக முதல்வர் தளபதி வாழ்க

  • @thanagopalp
    @thanagopalp 28 дней назад +18

    சரியான முடிவு.
    போலீஸ் உயர் அதிகாரிகளின் பால்டிக்ஸ் மற்றும் லோக்கல் பல கட்சி அரசியல் வாதிகளின் கூட்டு சதி இவற்றுக்கு ஒரு தீர்வு.

  • @freshtodayenergydrinks1170
    @freshtodayenergydrinks1170 28 дней назад +9

    நல்ல முடிவு

  • @mugunthanc279
    @mugunthanc279 28 дней назад +9

    சூப்பர்தளபதி

  • @rameshmohan3294
    @rameshmohan3294 27 дней назад +5

    எங்கள் தளபதி ❤

  • @edwardkg810
    @edwardkg810 28 дней назад +29

    இனிதான் ஸ்டாலின் ஆட்டம் அதிரடி ஆரம்பம்....

    • @s.m.v9648
      @s.m.v9648 28 дней назад

      😂 சேப்பாக்கத்திலா அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கிலா?

    • @meenalshrt4817
      @meenalshrt4817 28 дней назад

      ❤❤❤👌👌👌👌👌🔥🔥🔥

  • @yesudoss9891
    @yesudoss9891 28 дней назад +14

    Good Good good. வரவேற்க தக்கது. Good news

  • @poorasamyamirthalingam4675
    @poorasamyamirthalingam4675 28 дней назад +8

    தவறு செய்யும் காவல்துறையினரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
    போலீசுக்கு தெரியாமல் இது போன்று நடக்க வாய்ப்பே இல்லை.

  • @k.maharajan4022
    @k.maharajan4022 28 дней назад +14

    Good decision

  • @velmurganmurugasan185
    @velmurganmurugasan185 27 дней назад +4

    ஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் பலம் உண்மை

  • @SudalaiMuthu-qd1ue
    @SudalaiMuthu-qd1ue 28 дней назад +7

    காவல்துறையை மட்டும் பொறுப்பாக்காமல் அவவூர் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலையாரி ஆகியோரும் பொறுப்பு ஏற்க வேண்டும்

  • @asiansquadyt
    @asiansquadyt 28 дней назад +8

    ஜாமின் வாங்கும் வக்கிலயும் ஆயுல் தன்டன தரனும்

  • @hifzaumaiza5046
    @hifzaumaiza5046 28 дней назад +12

    Good Decision By Tamil Nadu Chief Minister Thiru M.K. Stalin Sir🖒

  • @ulagarajg7143
    @ulagarajg7143 28 дней назад +8

    Our respected chief minister stalin sir is doing very excellent.

  • @Syedali-sr4vr
    @Syedali-sr4vr 28 дней назад +14

    பாராட்டுகள் முதல்வர் அவர்களுக்கு.

  • @SelvaNayagam-tm3fk
    @SelvaNayagam-tm3fk 28 дней назад +14

    காவல்துறையின் ஆர் எஸ் எஸ் சங்கீகள் அதிகம்

    • @Vimolin
      @Vimolin 28 дней назад +1

      ஆம் கோட்சே ஒழிக என்று கோசம் போட்ட்துகற்கு காவல் துறை அந்த கோசம் போட கூடாது என்று தடுக்குது அப்போ அந்த காவல் துறை அதிகாரி யார் என்று புரிகிறது

    • @TrueWinss
      @TrueWinss 28 дней назад +2

      ஆம் , பாஜக ஒழிக

  • @Shaukath_sha
    @Shaukath_sha 27 дней назад +2

    முதலமைச்சரின் உணர்வின் உண்மை முகத்தை வெளிச்சம்போட்டு பேசிய பாரத மாதாவின் நிழல் கண்ணாடியணிந்த சகோதரிக்கு கோடான கோடி நன்றிகள் பேசியனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 28 дней назад +4

    நல்ல நடவடிக்கை

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 28 дней назад +7

    MAKALIN MUDHALVAR...CM MUTHUVEL KARUNANIDHI STALIN AYYA!
    VAAZHGA PALLANDU VAAZHGAVE !
    WE ARE ALWAYS WITH YOU AND YOUR VISION..CM STALIN AYYA !!!!

  • @ramu9402
    @ramu9402 28 дней назад +6

    Super....

  • @loganathanloganathan9616
    @loganathanloganathan9616 27 дней назад +2

    இந்த அரசுக்கும் ,மக்களுக்கும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் காவல் துறையை முதல்வர் கண்கானிப்பில் வைத்துக் கொள்வது தான் மிகச் சிறந்து காவல் துறை குற்றங்களுக்கு துணை போகாமல் இருந்தால்எல்லோருக்கும் பாதுகாப்பாக இருக்கும்

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 27 дней назад +2

    தவறு செய்தவனுகு முதலில் தண்டனை தவற்றை செய்யப்போரவனுக்கு பிறகு முடிவு ....🙄🙄🤔🤔

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 28 дней назад +4

    Wow superb bro Unmai wow congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @velliangiris4731
    @velliangiris4731 28 дней назад +3

    Good order 🙏

  • @srinivasankannappan
    @srinivasankannappan 27 дней назад +2

    சரியான முடிவு

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 27 дней назад +3

    Yes he has taken good decesion super

  • @TrueWinss
    @TrueWinss 28 дней назад +9

    வாழ்க எங்கள் தளபதி அவர்களே,
    இரண்டாவது அண்ணன் பேசியது மிக சரி
    சாத்தான்குளம் தந்தை மகன் மரணம்
    Heart Attack இல் இறந்தார்
    என் கூறியது எடப்பாடி
    தூத்துக்குடி சம்பவத்தை டிவியில் பார்த்தேன்
    கூறியது எடப்பாடி

    • @mayilsamyk1829
      @mayilsamyk1829 26 дней назад

      காவல்நிலையத்
      தில் இறந்த இளைஞர் வயிற்றுப் வலியால் இறந்தார் என்று சட்ட சபையிலேயே அறிவித்தவித்தவர்தான் ஸ்டாலின்.. தென்காசியில் விசாரணைக்
      கைதிக்கு பல் பிடுங்கிய விவகாரம் என்ன ஆனது??? எல்லாவற்றையும்விட கொடுமை வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மனிதமலம் விவகாரத்தில் இந்த விடியா மூஞ்சி என்ன நடவடிக்கை எடுத்துவிட்டான்???

  • @pazhanivel3650
    @pazhanivel3650 28 дней назад +4

    கடலூர் சாவடிமதுவீலக்குபேலீஸ்செய்யும்அட்டுஷியம்மிகஅதிகம்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 26 дней назад +1

    சரியான முடிவுதான் ஆனால் காவல்துறையின் நடவடிக்கையில் குறுக்கிடும் அரசியல்வாதி
    களுக்கு என்ன தண்டனை என்பது பற்றியும் அறிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் நன்றாக மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் மாணவர்கள் போல தங்களின் பணியை சிறப்பாக செய்தார்கள்... பாடம் சொல்லிக் கொடுத்த நபர்களுக்கு வாழ்த்துக்கள்...

  • @sadhiqbasha993
    @sadhiqbasha993 27 дней назад +2

    Super super super super super

  • @vgovindvgovind5715
    @vgovindvgovind5715 27 дней назад +2

    Cm sir super

  • @murugesan1696
    @murugesan1696 28 дней назад +3

    Local Police Station S.I.; inspector,DSP & Anaiththu katchikararkazhukkum theriyamal yentha kurttavazhiyum thavaru seiya mudiyathu.

  • @Selvamgovind
    @Selvamgovind 27 дней назад +1

    Arumayana sat tam val ga thalabathi

  • @mohamediqbal8250
    @mohamediqbal8250 28 дней назад +2

    Amma, super, spech

  • @sivakumarram3921
    @sivakumarram3921 28 дней назад +3

    சார் வனத்துறையேயும் சேர்க்கனும்

  • @shaikmaideen8139
    @shaikmaideen8139 27 дней назад +1

    அது.தான்.சரி

  • @user-zp4ub3vu8g
    @user-zp4ub3vu8g 28 дней назад +1

    Good decision by the Govt. of TN. I welcome the decision.

  • @user-lh1zv8ww8b
    @user-lh1zv8ww8b 27 дней назад +1

    Super.stalen anna

  • @user-iv3gs7tn2b
    @user-iv3gs7tn2b 24 дня назад

    Correct Absolutely Right

  • @chandrasekaranvm555
    @chandrasekaranvm555 28 дней назад +2

    C M announcement very good If policemen are caused for current arrack happings means who is responsible for past monthly collection and payments to the concerned up to top Govt rulers?
    ck

  • @bharathisen
    @bharathisen 26 дней назад

    2021ல் ஆட்சிக்கு வந்தபோது இருந்த நன்மதிப்பு தொடர்ந்து குறந்துவருகிறது. வருத்தமாக இருக்கர்ச்து ம்யஉதல்வரே...

  • @karthikeyan7951
    @karthikeyan7951 27 дней назад

    உங்களை காப்பாத்திக்க சூப்பர் வேளை

  • @JosephRobert-ex8py
    @JosephRobert-ex8py 26 дней назад

    Correct

  • @bharathisen
    @bharathisen 26 дней назад

    MLA க்கள் , அரசியல்வாதிகள் தலையீட்டை போலீஸ் எதிர்க்க முடியுமா, முதல்வர் அதைப்பற்றி பேசவில்லை ய்யென்.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 26 дней назад

    👌👌👌👌👌👌👍👍👍👍👍

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 27 дней назад +1

    In Jayalalitha's period, George of Kerala state was DIG of Tamil nadu state.. Has performed well of "Police Duties", and there was no Law & Order problem in Tamilnadu.. But after North Indian Police Personnel like Sankar Jiwal, (most probably believing SANATHANAM of Aryan Community is apt for them.. And discharging duties for establishing of Sanathan /BJP/Aryan Dynasity, in Tamilnadu.. So, immediate need of the hour is "to put all Sanathan Police Officers as Non Duty Officers. Otherwise, they collapse, " Dravidam", initiated by Periyar.

  • @RathainmRathainm
    @RathainmRathainm 27 дней назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 28 дней назад +1

    Avargaluku theriamal athum nadakathu

  • @ranganathanr1646
    @ranganathanr1646 26 дней назад

    போலீஸ் தான் பொருப்பு என்றால்😂 போலீஸ் துறை அமைச்சர் யார்

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 28 дней назад +1

    அந்த பத்து லட்சத்தை மக்கள் வரிப்பணத்தில் அழாமல் காவலர்களை டிஸ்மிஸ் செய்து அவர்களிடமிருந்து வசூலிக்கவேண்டும்.

  • @user-uw8vx8qf8i
    @user-uw8vx8qf8i 27 дней назад

    என்ன தண்டனை போலீஸ்க்கு?????? ஏன் அறிவிக்க வில்லை????????? சும்மா கண் துடைப்பு.......... Sp க்கு 2 வருட தண்டனை அறிவிங்க பார்ப்போம்

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 28 дней назад +1

    10varudam athile voori ponavargul ennum kaval thuraiel erukirargul

  • @bharathisen
    @bharathisen 26 дней назад

    குற்றம் சாட்டப்பட்ட 2 mLAக்களை விசாரிக்க கூட இல்லையே. அதிலும் ஒருவர் எதிர்கட்ட்சி. MLA.

  • @bharathisen
    @bharathisen 26 дней назад

    ஏன் ஒரு ரோல் மாடலாக பதவியை தவிட்டு இறங்கலாமே.

  • @lieutenantsvince9476
    @lieutenantsvince9476 28 дней назад

    5:42 bro calm down, this is democracy not a dictatorship

  • @sanjumistaker9041
    @sanjumistaker9041 27 дней назад

    T naattil. 50. Mavattathai. Thinamum. Poi. Stalin. Sutri paarthu. Saarayam. Kacchuvorkalai kandariya mudiyuma. Apporo stalinkku. Veedu vaasal kudumbam edukkappa. Vitta neenga. Adaikooda. Seyya solloveenga. Nalla. State. Nalla. Arivulla makkal. Super. Naam. Nalla parambarayil. Vandhavarkal ettappan. Nakjeeran.

  • @gopalaswamybalasubramaniam1435
    @gopalaswamybalasubramaniam1435 28 дней назад

    Same way the Tasildars and VAO should be dismissed if there is delay in issuing pattas based on juditiory orders . Corruptive registrar Thasildar vao should be sent home .

  • @nadesanag83
    @nadesanag83 27 дней назад

    Uthavi thogai kodupathai nirutha vendum! Sarayam kudichi setha motha kudumbamum porupetka vendum. Pidichi ulla podanum.

  • @ismailanwari3283
    @ismailanwari3283 26 дней назад

    மக்களைபாதுகாக்கிறவர்கள்அரசுஅதிகாரிகள்தனதுபொருப்பைஉனர்ந்துபார்த்துகள்ளசாராயத்தைதுனைபோகவும்கூடாதுகஞ்சாவுக்குவியாபாரிதூக்குசாராயவிபாரிக்கும்தூக்குஅமல்படுத்துவதுசரியானது
    சட்டம் ஏற்றுவதுசிறப்பே

  • @mohanNmohan-jd2vz
    @mohanNmohan-jd2vz 28 дней назад +3

    நேர்மையான அதிகாரிகளை பொறுப்பில் அமர்த்த வேண்டும்.போதை பொருள்கள் பொட்டலத்தில் விற்பனை ஆகிறது என்று தெரிகிறது. இதை கை மாற்றுவது சுலபமாக இருக்கும். ஆகவே இவற்றை எல்லாம் கண்காணிக்க நம்பிக்கை மிகுந்த உளவுதுறையையும் முடிக்கி விட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

  • @user-nq7fi7wt5n
    @user-nq7fi7wt5n 28 дней назад +6

    கண்டிப்பா நீங்க சொன்னது ரொம்ப நல்லது மா நன்றி மா

  • @user-pw2ee6cp6t
    @user-pw2ee6cp6t 27 дней назад

    தவறு.

  • @rayappans8806
    @rayappans8806 27 дней назад

    அந்த ஏரியாபோலிஸ்
    அத்தனபேருக்கும்
    தண்டனை கொடுத்தாநல்லா
    இருக்கும்
    கள்ளச் சாராயம்
    ஒழியும்😂😅

  • @rdxarunarun6511
    @rdxarunarun6511 28 дней назад +3

    சரியான முடிவு..
    வாழ்த்துக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு 🎉🎉🎉

    • @TrueWinss
      @TrueWinss 28 дней назад

      🎉🎉

    • @mohanm6143
      @mohanm6143 28 дней назад

      😊 போலீசை மிகவும் கடுமையாக தண்டித்த சட்டம் மிகவும் மிகவும் நல்லது😊

  • @90348ramram
    @90348ramram 27 дней назад

    DMK + Alliance will be Winning in 200+ MLA Constituencies during 2026 Election at Tamil Nadu 👍👍👍
    Tamil Nadu State is Growing FASTER and STRONGER !!!!!!!!

  • @jeyapaulmuthaiah6330
    @jeyapaulmuthaiah6330 27 дней назад

    Epsolika

  • @lykathali2973
    @lykathali2973 28 дней назад +1

    Polesdanporuppu

  • @ABaatik
    @ABaatik 27 дней назад

    DMK was good government and is good government and will be good government always..... Aiadmk and BJP cheap tatics wont work.... We tamilnadu people are not fools.

  • @MutharasuSettu
    @MutharasuSettu 27 дней назад

    3:46😂😂😂

  • @Ravichandran-ic3ig
    @Ravichandran-ic3ig 28 дней назад +2

    நாடகம் மெல்லாம் கன்டோம் நாம்வாலும் நாட்டிலே எம் எல் ஏக்கள் செய்தது மரைக்கப்பட்டது வாழ்க மாடல்

  • @kannann102
    @kannann102 28 дней назад

    Kan Dudaippu makkale venna parunga adutha sambavam nadakkum. 2023, 2024 ....hatric year 2025 undu

  • @saravanantrust4387
    @saravanantrust4387 28 дней назад +1

    Pls mks govt has to annalaise srimathi case also. To take action against police officers, and other officials immdiately

  • @varushnimurugan8926
    @varushnimurugan8926 28 дней назад +6

    தூக்குல போடுங்க

  • @Senthil4S
    @Senthil4S 27 дней назад

    4 உபிகளை தேடிப்பிடித்து பேட்டியா?! அருமை… 🤔

  • @user-vg7fq5sh7o
    @user-vg7fq5sh7o 28 дней назад

    200 ups vitha vienga romba mosam

    • @MaheshP-is6wo
      @MaheshP-is6wo 28 дней назад +1

      கேடி விடவா 😂😂😂

  • @kamaraj9892
    @kamaraj9892 28 дней назад +1

    கள்ளுக்கடையை திறந்தால் நல்லது.

    • @TrueWinss
      @TrueWinss 28 дней назад

      பாஜக ஒழிக

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 28 дней назад +1

    அம்மா உங்கள பாராடுகிறான்

  • @pkm.gopalakrishnanatchutha9391
    @pkm.gopalakrishnanatchutha9391 28 дней назад +1

    காவல்துறை நீதித்துறை தன் கடமையை நேர்மையாக சரியாக செய்தால் பல குற்றச்செயல்கள் தடுக்கப்படும்

  • @samueldhinakar8442
    @samueldhinakar8442 28 дней назад

    Super தளபதி.

  • @user-bv2lb9kh7l
    @user-bv2lb9kh7l 27 дней назад

    ஆமாம் எல்லா இடத்திலும் முதல்வர் கண்காணிப்பது கடினம் காவல் துறையே காரணம்.

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 28 дней назад

    நல்ல நடவடிக்கை

  • @murugesanmurugesan9119
    @murugesanmurugesan9119 26 дней назад

    சரியான முடிவு

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 28 дней назад

    நல்ல நடவடிக்கை

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 28 дней назад

    நல்ல நடவடிக்கை

  • @jeganathajeganatha6834
    @jeganathajeganatha6834 28 дней назад

    நல்ல நடவடிக்கை