100 %உண்மைங்க சார்.ரோகினி நட்சத்திரம் ல பிறந்த என் கணவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்.வரவுசெலவு கணக்கு கூட வீட்டில் யாரிடமும் சொல்ல மாட்டார்.தநீங்கள் சொன்ன இதே சனி திசையில் ஒரு விபத்தில் இறந்து விட்டார் போன வருஷம்.ஆனாலும் வாழும் வரை எனக்கு சனி கொடுப்பார் னு சொல்லிட்டே இருந்தார்.வீடு வாசல் சொத்து எதுவும் இல்லாமல் இரண்டு பெண் குழந்தைகள கல்யாண வயதில் விட்டுட்டு இறந்து விட்டார்.முப்பது லட்சம் கடன் மருத்துவ செலவோடு . சனி திசையில் என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.அவருடைய பிடிவாதம்,கோபம், யாரையும் நம்பாமல் வாழ்ந்தது.இப்பொழுது அவர் இல்லை.குழந்தைகள்தான் மிகவும் வேதனைப்படுகிறார்கள்.ரோகினி நட்சத்திரக் காரர்கள் தயவுசெய்து உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.நான் கூறிய இந்த கருத்து தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் 😢😢😢😢😢
நீங்க கவலைப்படவே படாதீங்க அவர் இறந்துட்டார் சோ அவருக்கு வயசு எத்தனை இருக்கு என்று எனக்கு தெரியல அவரோட விதிப்படி சனி திசையில் அவர் இறந்திருக்கலாம் 3:38 சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை சனியைப் போல் கெடுப்பாரும் இல்லைன்னு சொல்லுவாங்க இதிலிருந்து நீங்க மீண்டு வருவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கு கண்டிப்பா உங்க மகள்களும் நல்லா வாழ்வாங்க கவலையே படாதீங்க அக்கா
நன்றி ஐயா, என்னுடைய இந்த வாழ்கையின் அர்த்தம் புரிந்தது. இந்த பிரபஞ்சதிற்கும், உங்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள் ❤. நான் கடந்த 4ஆண்டுகளாக பல வீடியோக்கள் பார்த்துள்ளேன். ஆனால் இந்த 10 நிமிட வீடியோ எனக்கு நறைய செய்தியை செல்லிக் கொடுத்திருக்கு.
ஐயா துலாம் லக்கினம் சனி 6ல் உள்ளது சூரியன் 12ல் மறைவு ஸாதானம் என்னக்கு எத்தன வேலை கிடைத்தாலும் நிரந்தர மாக இரூபது இல்ல வயசு 27 சிறு வயது முதல் கஷ்டம் இளமையில் அதிக வறுமை எல்லா நிலைமை மாற வேண்டும் ஐயா தற்போது ராகு தச 2029 முடிவு 2029 பிறகு குரு தச ஒரு முன்னேற்றமவது நடக்கும் என காத்துகொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏
For Shri.Gokulakannan Astrology Consultation Please contact the following Number / ஜோதிடம் பார்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலை பேசி எண் 9884509447
Jagam pathu podu Palan solla evlo amount agum
100 %உண்மைங்க சார்.ரோகினி நட்சத்திரம் ல பிறந்த என் கணவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்.வரவுசெலவு கணக்கு கூட வீட்டில் யாரிடமும் சொல்ல மாட்டார்.தநீங்கள் சொன்ன இதே சனி திசையில் ஒரு விபத்தில் இறந்து விட்டார் போன வருஷம்.ஆனாலும் வாழும் வரை எனக்கு சனி கொடுப்பார் னு சொல்லிட்டே இருந்தார்.வீடு வாசல் சொத்து எதுவும் இல்லாமல் இரண்டு பெண் குழந்தைகள கல்யாண வயதில் விட்டுட்டு இறந்து விட்டார்.முப்பது லட்சம் கடன் மருத்துவ செலவோடு . சனி திசையில் என் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.அவருடைய பிடிவாதம்,கோபம், யாரையும் நம்பாமல் வாழ்ந்தது.இப்பொழுது அவர் இல்லை.குழந்தைகள்தான் மிகவும் வேதனைப்படுகிறார்கள்.ரோகினி நட்சத்திரக் காரர்கள் தயவுசெய்து உங்கள் குடும்பத்திற்கு ஏதாவது நல்லது செய்யுங்கள்.நான் கூறிய இந்த கருத்து தவறாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் 😢😢😢😢😢
Akka thangal kathayai ketka kastamairukku
Nallathu nadakkum
Ella rasiyum orey mari dhan kastapadraga😢😢ivargal sambathikrargal
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம இதுதான் நமது அய்யாவும் சொல்லுகிறார் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரக்காரர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் அன்பாக இருங்கள்
வருந்த படாதீர்கள் உங்களுக்கு நல்ல காலம் வரும் வாழ்க்கை மாறும் 👍
நீங்க கவலைப்படவே படாதீங்க அவர் இறந்துட்டார் சோ அவருக்கு வயசு எத்தனை இருக்கு என்று எனக்கு தெரியல அவரோட விதிப்படி சனி திசையில் அவர் இறந்திருக்கலாம் 3:38 சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை சனியைப் போல் கெடுப்பாரும் இல்லைன்னு சொல்லுவாங்க இதிலிருந்து நீங்க மீண்டு வருவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கு கண்டிப்பா உங்க மகள்களும் நல்லா வாழ்வாங்க கவலையே படாதீங்க அக்கா
@vanajaarumugam5686 அவருக்கு 54 வயசு பா. மிகவும் நன்றி 🙏
நன்றி ஐயா, என்னுடைய இந்த வாழ்கையின் அர்த்தம் புரிந்தது. இந்த பிரபஞ்சதிற்கும், உங்கள் அனைவருக்கும் கோடி நன்றிகள் ❤. நான் கடந்த 4ஆண்டுகளாக பல வீடியோக்கள் பார்த்துள்ளேன். ஆனால் இந்த 10 நிமிட வீடியோ எனக்கு நறைய செய்தியை செல்லிக் கொடுத்திருக்கு.
நன்றி சார் ரிஷபம் பற்றி மிகுந்த ஆராய்ச்சி செய்து பலன்கள் சொல்கிறீர்கள் நன்றிகள் பல.
மனசுக்குள் வலி ரொம்ப ரொம்ப வலிக்குதுயா, ஓம் நமசிவாய
மிக மிக சிறப்பாக சரியாக இருந்தது நன்றி வாழ்த்துக்கள்
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Thanks!
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம நெஞ்சார்ந்த நன்றிகள்
Vera level sir neenga ❤
ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் விருச்சிக லக்னம்
Dhanusu rasi ,Mula nakshathiram pathi solunga
Rishaba raasi, kanni lagnam , 5m idam guru neecham. 2025 epudi irrukum, kozhantha baakiyam kedaikuma
பாவப்பட்ட நட்சத்திரம் வாழ்க்கை எப்பொழதும் கடினமே
Arumai 🙏🙏🙏
அற்புதம் அய்யா ❤
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Dhanush raasi sollunga sir plz
Mithunaaaa lagnam and 7 La sani. How is this ?
குருவே வாழ்க குருவே வணக்கம் குருவே சரணம் 13:19
இவர்களுக்கு கயிறு பொருத்தம் அமையாதா
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
நன்றி ஐயா
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Thanks ayya
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Maheshwari reshaba rasi rogeni star 26.1.91 Saturday morning 6manikku mel government job kedaikkuma please reply pannunga
Rohini Simma Laknam yohama iyya please Reply
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம எல்லா லக்னம் யோக லக்னமே
Thanku. Sir.
Pandava thoodha perumal kovil enga iruku sir
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம காஞ்சிபுரத்தில் உள்ளது
Thank you Swami
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Thanks si
Super
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
ஐயா துலாம் லக்கினம் சனி 6ல் உள்ளது சூரியன் 12ல் மறைவு ஸாதானம் என்னக்கு எத்தன வேலை கிடைத்தாலும் நிரந்தர மாக இரூபது இல்ல வயசு 27 சிறு வயது முதல் கஷ்டம் இளமையில் அதிக வறுமை எல்லா நிலைமை மாற வேண்டும் ஐயா தற்போது ராகு தச 2029 முடிவு 2029 பிறகு குரு தச ஒரு முன்னேற்றமவது நடக்கும் என காத்துகொண்டு இருக்கிறேன் 🙏🙏🙏
Ayya nanthariyama vandila pogumbothu pambumela vandieathiten ayya adthu thanipambunu sonnga but enaku bayama irukuhunga ayya adhu china pambu
Nan roginestar
Meena laknam 10il sani irunthal yogama.
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Thank you for your reply
Risaba rasi Rohini natchaththiram kulandhai pirandhal thaai mamanukku aagadha idhatkku parihaaram sollunga sir
Apdi ellam ondrum illai
En maama nallairukkar
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
எனது இரண்டு குழந்தைகள் ஆண் பெண் பேசுவது கிடையாது இருவருடைய திருமணத்தையும் பார்க்க முடியாதபடி எனக்கு துர்பாக்கியம் நடந்து விட்டது சாமி
அப்படி தான் சார் இருக்கிறேன்..😂😂
DOB 31/12/1979, 4.30am, thanjavur, ஐயா, rishaba raasi, விருச்சிக லக்னம், 11ம் இடம் சனி.. கன்னி வீடு..எனக்கு 2026ல் துவங்கும் சனி தேசா... சாதகமா பாதகமா....
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Rishabam rohini mesa laknam
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
ரிஷபம் ரோகினி மேஷம் முதல் பாதம் எப்பொழுது திருமணம் நடக்கும் ஐயா ❤❤
🙏🙏
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம
Ayilyam pathi pesuzga ayya
சுகமே சூழ்க 🙏 ஓம் விசாகாய நம நிச்சயம் பேசுவோம்
Santhosam
Contact number kudunga samy
மனசுக்குள் வலி ரொம்ப ரொம்ப வலிக்குதுயா, ஓம் நமசிவாய