துபாய் என்றாலும் அது நம்மூரைப்போல வருமா? / எங்க வீட்டு குட்டீஸுடன் ஒரு குட்டி பிக்னிக் / vlog /

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 116

  • @noornishakalil8483
    @noornishakalil8483 2 года назад +5

    அஸ்ஸலாமு அலைக்கும் நல்லா இருக்கிங்களாண்னே வாப்பாவுக்காக துவா செய்தேன் அல்லா எல்லாவற்றையும் லேசாக்கி வைப்பான் இந்த வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருந்தது ஆத்தூா் வீடியோ வும் மிகவும் பிடித்து இருந்தது உங்கள் வீடியோ பார்க்கும் போது நான் அங்கு இருப்பது போல் நினைத்துக்கொள்வேன் அவ்வளவு பிடிக்கும்

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம். மிக்க நன்றி! Jazakallah hu Khairah

  • @baiserali6577
    @baiserali6577 10 месяцев назад +1

    Masha allha. My brother najam son....

  • @shanmugashanmuga8601
    @shanmugashanmuga8601 2 года назад +3

    அனைத்து வீடியோக்களும் சுவாரஸ்யமானது 😍 மிக அருமை👍 காயல்பட்டினம் எனக்கு மிகவும் பிடித்த இடம் 😘 நான் முஸ்லிம் மக்களை நேசிக்கிறேன் 💕

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      மிக்க மகிழ்ச்சி.. எல்லா மக்களும் நம் சொந்தங்களே! மிக்க நன்றி!

    • @shanmugashanmuga8601
      @shanmugashanmuga8601 2 года назад +1

      @@kayalvision Nice sir 👍

  • @RajaM-ce9cr
    @RajaM-ce9cr 2 года назад +1

    Masha Allah bhai kayalpattinam nalla manithargal niraintha oor. Allah melum barakath seivanaga.

    • @kayalvision
      @kayalvision  2 года назад +1

      ஆமீன்.. மிக்க நன்றி

  • @farijessi176
    @farijessi176 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும் ரொம்ப நல்லா இருந்தது வீடியோ மேலும் மேலும் காயல்பட்டினத்தை பார்க்க வரனும் என்கிற ஆவலை அதிகமாக்கிறது உங்க வீடியோ பாட்டியிடம் பேசினது பாட்டியை பேச அனுமதித்தது உண்மையாகவே உங்க நல்ல குணத்தை காமித்தது வாழ்க்கள்

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம்... அது எங்க ஊர் பாட்டியாச்சே! விடுவோமா? அவர்களாகவே வந்து பேசினார்கள். அந்த காலத்து மக்கள் வெள்ளை உள்ளம் கொண்ட நல்லவர்கள்! மிக்க நன்றி.

  • @shaminahamed6681
    @shaminahamed6681 2 года назад +2

    அருமையான video.

  • @iramzan2489
    @iramzan2489 2 года назад +2

    Assalam walekum kaka enga ore vataka author romba varesom ache pathu unga video ellam supet

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம்... ஓ.. அப்படியா? மிக்க நன்றி!

  • @hameedhameed2710
    @hameedhameed2710 2 года назад +3

    அஸ்ஸலாமு அலைக்கும்!! உங்கள் தகப்பனார் வ்ஃபாத்தாகி விட்டதாகச் சொல்லுகிறீர்கள், வருந்துகிறேன் :இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ::மாஷாஅல்லாஹ் Vlog மிக்க அருமை Good.

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம். ஜஸாக்கல்லாஹு ஹைரா!

  • @shanmugashanmuga8601
    @shanmugashanmuga8601 2 года назад +3

    Kayal Vision,Kayal Kitchen,my favourite channel 💕

  • @zeenathriad5056
    @zeenathriad5056 2 года назад +2

    Beautidul video love to c the kutties thank you kaka

  • @athinarayanan5624
    @athinarayanan5624 2 года назад +2

    நன்றி நண்பரே நானும் சென்ரல்ஸ்குல்தான்படித்தேன். 74.ல்படித்தேன்

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வெரிகுட் ப்ரோ!

  • @mobilemobile2526
    @mobilemobile2526 2 года назад +2

    Masah Allah Allah Akbar
    Inshallah Allah naan kayalpattinam varvan
    Ramnad dis panikulam

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      மிக்க மகிழ்ச்சி!

  • @rameezaabdulrahman2784
    @rameezaabdulrahman2784 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும். மாஷா அல்லாஹ்.... குழந்தை களை எனக்கும் ரொம்பவும் பிடிக்கும். பாட்டி சூப்பர்😁😁நம்முடைய ஊர் நமது ஊர் தான்👍ஆறுகள் குளங்கள் வயல்கள் இயற்கை காட்சிகளை ரசிக்க நம்முடைய ஊரைபோலவருமா 👍குடும்பத்தில் அனைவருக்கும் ஸலாம் சொல்ல வும்

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம்... உங்கள் சலாத்தை நான் வீட்டில் சொல்கிறேன். மிக்க நன்றி!

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 года назад +3

    சூப்பர் 👍👍👌

  • @kannanarcher5174
    @kannanarcher5174 2 года назад +2

    Sir neenkal kanniyam ullavar. Pen kuzhanthaikalin mel akkarai ullavar. Very good . Let Allah gives you wonderful life to you and Kids. Vazhga Vamudan pallandu. 🙏

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      மிக்க நன்றி!

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Год назад +2

    assalamualaikum kayalpattinam looks beautiful, I'm from pothakudi.

    • @kayalvision
      @kayalvision  Год назад +1

      Va Alaikku Mussalam.. Jazakallah hu Khairah

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 года назад +2

    Nice vlog

  • @shanmugashanmuga8601
    @shanmugashanmuga8601 2 года назад +2

    My favourite channel 💕

  • @afrithkhan4813
    @afrithkhan4813 2 года назад +2

    Super Kakka Masha allah ❤️🤝

  • @sanamedia5408
    @sanamedia5408 2 года назад +2

    Super mashaallah

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      மிக்க நன்றி

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 2 года назад +2

    Super

  • @fathiman7653
    @fathiman7653 2 года назад +2

    Super mashallah samma vlog valthukkal bro

  • @hipurplepearls
    @hipurplepearls 2 года назад +2

    Ippo than avangade journey parthuttu varen. Yarellam apdi pakuravanga new subscriber

  • @farinfathima4042
    @farinfathima4042 2 года назад +2

    Asalaamu alikkum Kaka..vlog super masha allah..yenakku unga oor pakkathula cambellabad thaan ..ippo coimbatore la irukkom

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம். கேம்பலாபாத் குறித்து நமது சேனலில் ஒரு பதிவு போட்டுள்ளோம். பார்க்கவும். நன்றி

    • @farinfathima4042
      @farinfathima4042 2 года назад

      Paathutten kaka..jazakallah khaire

  • @abubackerabubacker5782
    @abubackerabubacker5782 2 года назад +2

    Nice travel maasha allah👍🏻👌🏻

  • @Kingjoy0102
    @Kingjoy0102 2 года назад +2

    superbest....nice vlogs...

  • @ansarimanali2474
    @ansarimanali2474 2 года назад +2

    Assalamu alaikum kaka.enaku rompa pudicha oor kayalpatinam.

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம்... மிக்க மகிழ்ச்சி!

  • @shanmugashanmuga8601
    @shanmugashanmuga8601 2 года назад +2

    Nice

  • @shanmugashanmuga8601
    @shanmugashanmuga8601 2 года назад +2

    Kayal Vision, Kayal Kitchen, vaalka 💞

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      Ha..Ha . Thank you so much ❤️

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 Год назад +1

    Nice video

  • @mohamedsirajudeen7145
    @mohamedsirajudeen7145 2 года назад +2

    👌

  • @kalibakaliba5757
    @kalibakaliba5757 2 года назад +2

    Superana kulantaikal masha allah

  • @kumareshas7951
    @kumareshas7951 2 года назад +2

    If one gets good wife and beautiful children then the life will be so happy and eternal/divine.

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      Yes... Absolutely Correct 👍

  • @thajuddeenar4121
    @thajuddeenar4121 2 года назад +2

    Super bhai
    Taj Dubai

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      மிக்க நன்றி!

  • @alyaseen7833
    @alyaseen7833 2 года назад +3

    👍👍👍

  • @haroon6338
    @haroon6338 2 года назад +1

    கண்டிப்பாக..! Bro
    எவ்வளவு தான் uae ல சுத்துனாலும் ஆற்றல் குளிப்பது, மைனா , காகம், பார்ப்பது குழந்தைகளின் மட்டற்ற மகிழ்ச்சி..! எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது..! உங்களுக்கு இவ்வளவு குட்டீஸ் subscribers aa!! Masha allah ..! Lively aa irukku bhai ..!பாட்டி முகத்துல அவ்ளோ சந்தோஷம்..! உங்க தமிழுக்கு உங்கள் பள்ளியின் பெருமை அசத்தல் பாய்..! “குளிக்கோ” இந்த tone காயல்பட்டினத்தின் அழகு

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      மிக்க மகிழ்ச்சியும், நன்றியும்...

  • @iliyas2362
    @iliyas2362 2 года назад +2

    Evening time kayal kadalai sarri oru vidio podavum

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      இன்ஷா அல்லாஹ்..

  • @hansulbanuhansul7713
    @hansulbanuhansul7713 2 года назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் தந்தையின் மறைவுக்கு வருந்துகிறேன். வீதியின் ஓரத்திலேயே வீடுகளைக் கட்டியுள்ளீர்கள் முன்னால் முற்றம் வைப்பதில்லையா?

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம். எங்களூரின் அமைப்பு எகிப்த் நாட்டின் கலாச்சாரத்தை ஒத்திருக்கும். அகன்ற வீதிகள், அனைத்து வீடுகளுக்கும் கழிவு நீர்த்தொட்டி, குடிநீர் இணைப்புகள் இருக்கும். பாதாள சாக்கடை, பன்றிகள் கிடையாது. திண்ணை வீடுகள் அறவே கிடையாது.

  • @zeenathriad5056
    @zeenathriad5056 2 года назад +2

    My deepest sympathy kaka

  • @mabumabu9620
    @mabumabu9620 2 года назад +3

    Mariyam en magal rabiyamaryamudaya friend

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      ஓஹோ.. அந்த சிறுமி வெளிநாட்டில் படிப்பதாக சொன்னாள். மகிழ்ச்சி..!

    • @abdulkader-hj1in
      @abdulkader-hj1in 2 года назад +1

      Mariyam ponnu mashaallah, Dunyaodaiya
      sellvem a

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      @@abdulkader-hj1in Masha Allah

  • @raibinsubaiyar7756
    @raibinsubaiyar7756 Год назад +1

    Bro unga tamil pronounce super 👍

  • @benasir8710
    @benasir8710 2 года назад +2

    Assalamu alaikum kaka mashaallah very nice 👌

  • @naadodiparavai
    @naadodiparavai 2 года назад +2

    Super vlog 👍

  • @jesmudeenkayal436
    @jesmudeenkayal436 2 года назад +2

    நானும் இந்த ஸ்கூலில் தான் படித்தேன் ....

  • @abdulrahman-pi6kp
    @abdulrahman-pi6kp 2 года назад +3

    Mashallah mashallah mashallah mashallah super brother yahya abdur Rahman maay AFFa food ball team atirampattinam

  • @MGSGS-oi3po
    @MGSGS-oi3po 6 месяцев назад +1

    Sirula illai bhai
    Sutrula!!

  • @itsmesubha2011
    @itsmesubha2011 2 года назад +2

    Assalamualaikum kaka ❤️ Masha allah

  • @VigneshVignesh-fj7li
    @VigneshVignesh-fj7li 2 года назад +2

    Super o super anna

  • @kumareshas7951
    @kumareshas7951 2 года назад +2

    My heartfelt condolences on the demise of your great&beloved father.

  • @hussana960
    @hussana960 2 года назад +3

    Assalamu alaikum

  • @MuhammedCk-jp3ov
    @MuhammedCk-jp3ov Месяц назад +1

    സൂപ്പർ ചാനൽ സൂപ്പർ ചാനൽ

  • @rstharastha7535
    @rstharastha7535 2 года назад +1

    Asshalamu alaikum .

    • @kayalvision
      @kayalvision  2 года назад

      வ அலைக்கு முஸ்ஸலாம்.

  • @riyaskhan4636
    @riyaskhan4636 2 года назад +2

    Assalamu alaikum anna

  • @kumareshas7951
    @kumareshas7951 2 года назад +2

    HijazzNoohhad expired and no more with us;Whereas ALLAH is immortal;So ALLAH is the only person to be worshipped.Do not strain much yourself.Your father is always with you and he will bless all your endeavours.

  • @Ameerjasmine2014
    @Ameerjasmine2014 2 года назад +2

    என்ன மாதிரி சின்ன யூடிப் சேனல்க்கு ஆதரவு தாங்க பிலிஸ் நான் ரொம்ப கஷ்ட்டப்படுறேன் plss,😭

    • @kayalvision
      @kayalvision  2 года назад +2

      1.870 சப்ஸ்க்ரைபர், 1300 வீடியோ அடேங்கப்பா..! இவ்வளவு வசதிகள் இருந்தும் ஏன் வருத்தப்படுறீங்க? நல்ல கன்டென்ட் கொடுங்க, தம்னைல் மற்றும் வீடியோவைத் தெளிவா கொடுங்க இன்னும் உயரலாம்.

    • @Ameerjasmine2014
      @Ameerjasmine2014 2 года назад +3

      @@kayalvision 😊 இன்ஷா அல்லா துவா செய்யுங்க

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 2 года назад +2

    Super

  • @fazulrahuman1337
    @fazulrahuman1337 2 года назад +2

    Super