உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers - Part 4

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2021
  • உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் // Description of bio-fertilizers // uyir urangal
    உயிர் உரங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு தனது அனுபவங்களை பகிர்கிறார் திரு. சுரேஷ், தானிப்படி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து.
    தொடரும்...

Комментарии • 9

  • @tharuhasine.s2699
    @tharuhasine.s2699 2 года назад +2

    Super

  • @visud1670
    @visud1670 2 года назад +1

    இந்த uri urangal yanga kadikum (Thiruvannamalai) la?

  • @alexpandian3103
    @alexpandian3103 4 месяца назад

    அண்ணா ஏப்ரல் மாசத்துல தர்பூசணி விதைக்கலாமா

  • @subashchandar1744
    @subashchandar1744 2 года назад +1

    சொல்ல வரும் கருத்துக்களை சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லுங்கள் .வீடியோவின் நீளத்தை கூட்டுங்கள்.

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад +1

      இது மிகைபடுத்தி பதிவிடும் காணொளி அல்ல எதார்த்தம். கவனித்து தகவலை உள்வாங்க முயற்சி செய்க சகோதரா

  • @senthilkumar-bw8se
    @senthilkumar-bw8se 2 года назад

    கதை எல்லாம் சொல்றீங்க.என்னென்னமோ பேசுவேன்றீங்க.பேச விட்டா பேசிட்டே இருப்பேஙகறீங்க.ஆனால் எதுவுமே உருபடியா சொல்லலே பாகம்4 வந்தாச்சி

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад +2

      கதை கேட்கும் மனநிலையில் இருக்கும் உங்களுக்கு தேவையில்லாத பதிவாகத்தான் இருக்கும் தோழா
      நீங்கள் எதிர்பார்க்கும் கதைகள் சொல்ல பல சேனல்கள் உள்ளன.
      ( நடவு செய்த நாளே மாதத்தில் 4 கோடி வருமானம் 40 லட்சம் வருமானம் என்று பதிவிடும் சேனல் பல உள்ளன)

  • @kraja4130
    @kraja4130 2 года назад

    சுருக்கமா சொல்லு

    • @UyirnaadiVivasayam
      @UyirnaadiVivasayam  2 года назад +1

      முதல் காணொளியில் சொல்லப்பட்டதை நன்றாக கேட்ளுங்க சகோதரா
      ஒருமையில் பதிவிடுவதை தவிர்க்கவும்
      தகவல் பயன்படும் என்றால் கேட்டு பயனடையவும் இல்லை என்றால் கடந்து செல்லலாம் சகோதரா