CUP SAMBIRANI FILLING🔥கப் சாம்பிராணி பில்லிங் செய்வது எப்படி?

Поделиться
HTML-код

Комментарии • 73

  • @masterlooktamilonlineeduca2529
    @masterlooktamilonlineeduca2529 2 месяца назад +2

    தங்களிடம் பேசியதில் மிக்க நன்றி லாப நோக்கம் இல்லாமல் தங்கள் செய்யும் பணி பாராட்ட தக்கது மிக்க நன்றி கோபி சார்

    • @mediawire4842
      @mediawire4842  2 месяца назад

      தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @rajasekar4555
    @rajasekar4555 5 месяцев назад +3

    உங்கள் செய்முறை விளக்க உரை அருமை வாழ்த்துக்கள்.

    • @mediawire4842
      @mediawire4842  5 месяцев назад

      மிக்க நன்றி

  • @padmanabann8984
    @padmanabann8984 6 месяцев назад +2

    Super explanation sir, Thank you.

  • @tamilselva7098
    @tamilselva7098 8 месяцев назад +1

    Super gobi

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @sureshvijayan3842
    @sureshvijayan3842 8 месяцев назад +1

    Super bro

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @PriyaPrakash-c3s
    @PriyaPrakash-c3s 18 дней назад +1

    Super and thank you sor

    • @mediawire4842
      @mediawire4842  14 дней назад

      மிக்க நன்றி 🙏

  • @____.logesh._____
    @____.logesh._____ 3 месяца назад

    Super bro engaluku cup sambi rani mix recipe vendum sollunga

  • @sivasamy94
    @sivasamy94 8 месяцев назад +1

    Super 🎉🎉🎉

  • @90sGoldenLife
    @90sGoldenLife 8 месяцев назад +1

    👌👌👌👌

  • @tml4455
    @tml4455 3 месяца назад

    Super Anna...

  • @sangeethasenthil9253
    @sangeethasenthil9253 8 месяцев назад +1

    Thanks brother

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @murugaiyankarunanithi1998
    @murugaiyankarunanithi1998 4 месяца назад +1

    Super sir

    • @aandrajj
      @aandrajj 4 месяца назад

      Ur contact number

    • @mediawire4842
      @mediawire4842  3 месяца назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @PriyaPrakash-c3s
    @PriyaPrakash-c3s 18 дней назад +1

    அகர்பத்தி மிக்சிங் எப்படி என்பதை கொஞ்சம் சொல்லுங்க sir pls

    • @mediawire4842
      @mediawire4842  14 дней назад

      மிக்க நன்றி 🙏🙏🙏மிக விரைவில் காணொளி பதிவு செய்வோம், நன்றி 🙏

  • @RajM-gk9qd
    @RajM-gk9qd 7 месяцев назад +1

    தெளிவாக உள்ளது நன்றி அண்ணா

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      மிக்க நன்றி

  • @ksiva4302
    @ksiva4302 26 дней назад

    Telugusar❤

  • @shasun2353
    @shasun2353 8 месяцев назад +1

    GOOD SUPER

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      மிக்க நன்றி 🙏🙏🙏

  • @rpriyanka6792
    @rpriyanka6792 7 месяцев назад +1

    வணக்கம் 🙏
    108 மூலிகைகளின் பெயர்கள் கூறினால் நன்றாக இருக்கும் ஐயா
    🙏

  • @RencyJulie
    @RencyJulie 8 месяцев назад +1

    Sir unga kitta raw material kidaikuma

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад +1

      மன்னிக்கவும், நாங்கள் Raw material மற்றும் மெஷின் போன்றவைகளை விற்பனை அல்லது விளம்பரம் செய்வதில்லை,நாங்கள் செய்யும் சிறுதொழிலில் உள்ள செயல்பாடுகளை மட்டுமே உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும் நாங்கள் எத்தகைய லாப நோக்கத்தையும் தங்களிடம் எதிர்பார்ப்பதில்லை, மேலும் நீங்கள் இந்த தொழில் செய்யும் போது ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் நிச்சயம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள், மிக்க நன்றி 🙏🙏🙏💐

    • @RencyJulie
      @RencyJulie 7 месяцев назад

      Tq sir

  • @lathaperiyasamy6732
    @lathaperiyasamy6732 Месяц назад

    🙏

  • @balamuruga1680
    @balamuruga1680 5 месяцев назад +1

    Intha vasanai liqued enku kitaiku

    • @mediawire4842
      @mediawire4842  3 месяца назад

      வாசனை திரவியங்கள் விற்பனை செய்யும் கடைகளில் கிடைக்கும்,,parrys

  • @seithozhil3602
    @seithozhil3602 7 месяцев назад +1

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      மிக்க நன்றி

  • @SHIV1565
    @SHIV1565 8 месяцев назад +1

    Sir I cant understand your language so please writedown ingredients name in Description

    • @mediawire4842
      @mediawire4842  8 месяцев назад

      Your language please

    • @SHIV1565
      @SHIV1565 8 месяцев назад

      Hindi

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      हमारा वीडियो देखने के लिए आपका बहुत-बहुत धन्यवाद 🙏 भविष्य के वीडियो में अंग्रेजी उपशीर्षक जोड़ा जाएगा, कृपया हमारे चैनल को देखते रहें, यह आपके लिए उपयोगी होगा, इस वीडियो के ऊपर बताया गया है कि लघु उद्योग से संबंधित शैंपेन के कप में बिलिंग कैसे करें इसमें जिगिट जैसा कोई बहता हुआ पदार्थ मिलाएं और इसे पानी के साथ मिलाएं और इसे एक कप शैंपेन में बिल करें, और आपके संदेह के लिए 9786971751 पर व्हाट्सएप करें, धन्यवाद 🙏🙏🙏🙏

  • @ArulSundary
    @ArulSundary 7 месяцев назад +1

    Raw material enga quality kidaikum bro...marketing eppudi panrathu?

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад +3

      எங்களுக்கு தெரிந்ததை நாங்கள் உங்களிடம் பகிர்கின்றோம், இது விளம்பர நோக்கம் அல்லது லாப நோக்கத்திற்காக கிடையாது,
      SALEM SANTHA CHEMICALS-RAW MATERIAL தரமாக கிடைக்கும்

  • @CallyFound
    @CallyFound 5 месяцев назад +1

    தண்ணீர் ஊற்றி கலக்கும் போது ஒன்றும் ஆகாதா சாம்பிராணி எரியுமா? இல்லை வெயிலில் காய வைக்க வேண்டுமா

    • @mediawire4842
      @mediawire4842  5 месяцев назад +1

      ஒன்றும் ஆகாது, ஈரத்தண்மை காய்ந்து விடும், 6 மணி நேர நிழல் அல்லது 1 மணி நேர வெயில் (எதாவது ஒன்று) இந்த பில்லிங் காய போதுமானது, மழை, குளிர் காலங்களில் சற்று தாமதமாகலாம், மிக்க நன்றி 🙏🙏🙏

  • @kvramesh4014
    @kvramesh4014 Месяц назад +1

    தரமான பால் சாம்புரணி எங்கு கிடைக்கும் ஒரு கப் 2 கிராம் காசு கூடும் மா

    • @mediawire4842
      @mediawire4842  Месяц назад

      மிக்க நன்றி, நல்ல தரமான பால் சாம்பிராணி விலை ரூ 1200 வரை விற்பனை செய்யப்படுகிறது, அதை பில்லிங் செய்யும் போது விலை கூடும், எனவே சாம்பிராணியின் மூலப்பொருளான குங்கிழியம் போன்றவற்றை பயன்படுத்தி விலையையும் தரத்தையும் ஒரே சீராக பராமரிக்கலாம், நன்றி

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 7 месяцев назад +1

    சாந்தாவில் பிரிமிக்ஸ் பவுடர் இல்லை என்று சொல்கிறார்கள். பிரிமிக்ஸ் பவுடரில் என்ன பொருட்கள் சேர்க்கிறார்கள் சொல்ல இயலுமா சார்

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      சகோதரி, அவர்கள் தரும் பிரிமிக்ஸ் பவுடர் formula பற்றி எங்களுக்கு தெரியாது, அது அவர்களுடைய சொந்த formula என்பதால் அதை வெளிப்படையாக யாரும் சொல்லமாட்டார்கள், அவர்களிடம் ஸ்டாக் இருக்கும்போது நிச்சயம் உங்களுக்கு பிரீமிக்ஸ் பவுடர் அனுப்புவார்கள் என நம்புகிறேன்
      மேலும் பிரீமிக்ஸ் formula என்பது நீங்களே சொந்தமாக உருவாக்க முடியும், ஒரு பிரீமிக்ஸ் பவுடர் தயாரிக்க கரித்துள், மரத்துள், jigget மற்றும் சாம்பிராணி போன்றவை போதுமானது, இதனுடன் நீங்கள் தேவைக்கேற்ப வாசனை தரக்கூடிய பொருள்களை இதனுடன் சேர்த்து இதன் தரத்தை உயர்த்தலாம், மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்வி இருந்தால் நீங்கள் தொடர்ந்து உங்கள் கேள்வியை பதிவு செய்யவும் 🙏🙏🙏

    • @chavi853
      @chavi853 7 месяцев назад

      அவர் அப்படித்தான்

  • @sudhadurai7389
    @sudhadurai7389 4 месяца назад +1

    கம் பவுடர் எங்கு கிடைக்கும் sir

    • @mediawire4842
      @mediawire4842  3 месяца назад

      மிக்க நன்றி 🙏🙏🙏9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்

  • @manjunaathsinghbondilrajpu9126
    @manjunaathsinghbondilrajpu9126 7 месяцев назад +1

    ஆயில் பெயர் தெளிவாக தெரியவில்லை

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      நன்றி நண்பரே, நாங்கள் குறிப்பிட்ட ஆயில் பெயர் DEP(Diethyl phthalate)ஆகும், நன்றி 🙏🙏🙏

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 7 месяцев назад +1

    சென்ட்க்கு பதிலாக இயற்கை மூலிகைகள் சேர்த்தால் வாசனை வரும் மூலிகைகள் இருந்தால் சொல்லுங்க சார்

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      எங்கள் பதிவை பார்த்தமைக்கு மிக்க நன்றி, வெட்டிவேர் மிகவும் வாசனை தரக்கூடியாது, சமையலில் பயன்படுத்த கூடிய லவங்கம், பட்டை, ஏலக்காய் போன்றவைகளை நல்ல நறுமணம் தரக்கூடியது

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      மேலும் உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய அனைத்து மூலிகைகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம் (மா இலை, வேப்பம் இலை )

    • @hithoshr207
      @hithoshr207 7 месяцев назад

      ​@@mediawire4842uninubTVy

  • @likithyogith
    @likithyogith 7 месяцев назад +1

    பால்சாம்பிராணி எங்க கிடைக்கும்

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      பால் சாம்பிராணி தற்போது நிறைய இடங்களில் கிடைகின்றது, நீங்கள் 9786971751 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு பால் சாம்பிராணி கிடைக்கும் கடைகளின் contact number அனுப்பி வைக்கப்படும், நன்றி,, 🙏🙏🙏

  • @nuzhathmuna3349
    @nuzhathmuna3349 7 месяцев назад +2

    Gum powder name solunga

    • @mediawire4842
      @mediawire4842  7 месяцев назад

      Gum powder name
      1.jiggit
      2.Guargum
      3.arabian gum
      4.pisin
      மேலே கூறிய gum பவுடர்களில் jigget மிக எளிமையாக கிடைக்க கூடியதாகவும் , விலை கிலோ 80 முதல் 120 ரூ வரை இருப்பதால் நீங்கள் jigget பயன்படுத்துவது நல்லது, மற்ற gum பவுடர்கள் சற்று விலை அதிகமாக இருக்கும்

  • @rajeshm9485
    @rajeshm9485 5 дней назад

    Sir contact number pls

  • @shobanaganeshan7081
    @shobanaganeshan7081 2 месяца назад

    Sir, pls give your number, i wanna buy sambrani from you

  • @____.logesh._____
    @____.logesh._____ 3 месяца назад

    Super bro engaluku cup sambi rani mix recipe vendum sollunga

  • @MadhuBala-vl9vg
    @MadhuBala-vl9vg 4 месяца назад +1