பஞ்ச கவ்ய விளக்கு செய்வது எப்படி🪔pancha kavya lamp making at home

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • 🪔பஞ்ச கவ்ய விளக்கு என்பது தெய்விகம் நிறைந்த மங்களகரமான தெய்வங்களை வசிகரிகக்கூடிய விளக்கு ஆகும்,🪔
    🪔இந்த மங்களகரமான விளக்கு தயாரிப்பு குறித்து விளக்கமாக காணொளியில் பேசியுள்ளோம் 🪔
    🪔முழு காணொளியையும் நீங்கள் காணும் பட்சத்தில் பஞ்ச கவ்ய விளக்கு எளிமையாக குறைந்த செலவில் தயாரிக்க நீங்கள் கற்று கொள்வீர்கள் 🪔
    🪔இந்த விளக்கு தயாரிக்க பயன்படும் பிளாஸ்டிக் mould வாங்க கூடிய போன் நம்பர் மற்றும் அவர்களது youtube சேனல் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது 🪔
    இந்த mould ரூ 450 விலையில் கிடைக்கும், யாரும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டாம்
    இந்த mould வாங்குவதும், வாங்காமல் இருப்பதும் உங்கள் தனிப்பட்ட விருப்பம்
    இதனால் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு media wire youtube channel எந்த வகையிலும் பொறுப்பு ஏற்காது
    #tamil
    vilaku die youtube channel link👇
    / @swanandgovigyan1008
    vilaku die phone number👇👇👇
    7879760060
    9930810151

Комментарии • 74