அநுபூதி பாடல் 7 - பாவ மூட்டையை எரிக்கும் இறைவன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • அநுபூதி பாடல் 7 -
    பாவ மூட்டையை எரிக்கும் இறைவன்

Комментарии • 83

  • @இரணியன்பூங்குன்றனார்

    ஓம் முருகா....
    ஓம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚 ஓம் முருகா

  • @anithas192
    @anithas192 8 месяцев назад +3

    அம்மா நீங்க எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்...gods gift...thelivana speech verah level...❤❤

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 8 месяцев назад +2

    Amma unga pakkaththula irukkum murugan unga peranaa ma🙏🙏🙏🙏

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 8 месяцев назад

    🙏🌹Velundu vinai illai mayilundu payamillai. Natrunai aavathu namasivayave 🌹🙏

  • @anbazhagandurai8592
    @anbazhagandurai8592 8 месяцев назад

    34:51 சிவாய நம திருச்சிற்றம்பலம் அம்மா அருமை இதற்கு மேல் தெளிவாக சொல்லமுடியாது.தங்கள் பாதம் பணிகிறேன்❤

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 8 месяцев назад +11

    இனியகாலைவணக்கம். தெய்வம்உங்களுக்குநீண்டஆயூளும், நல்ல ஆரோக்கியமும்கொடுக்கவேண்டும்.

    • @RadhashrihanRadhashrihan
      @RadhashrihanRadhashrihan 4 месяца назад +1

      😊😊😊😊0

    • @muthulekshmi3540
      @muthulekshmi3540 4 месяца назад

      Aanni addithar poll sollum vakkiam annaithum arpudam arumai❤❤❤❤🎉🎉🎉👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @sambasivam83
    @sambasivam83 8 месяцев назад +2

    கெடுவாய் மனனே கதி கேள் கரவாது
    இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய்;
    சுடுவாய் நெடு வேதனை தூள்படவே;
    விடுவாய் விடுவாய் வினை யாவையுமே!

  • @Jayachitra0105
    @Jayachitra0105 8 месяцев назад +4

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻

  • @deivanygopal4451
    @deivanygopal4451 2 месяца назад

    Nantri 🙏

  • @sangeethar2610
    @sangeethar2610 8 месяцев назад +2

    உங்கள் பதிவிற்காக காத்து இருந்தேன் அம்மா. நன்றி.வேலும் மயிலும் சேவலும் துணை.

  • @annamalai8635
    @annamalai8635 8 месяцев назад +4

    ஓம் சரவணபவ😢

  • @srk8360
    @srk8360 8 месяцев назад +1

    இனிய காலை வணக்கம் அம்மா 🙏💐💐💐💐💐💙💙
    அற்புதம் அற்புதம்.
    மிகவும் நன்றி அம்மா
    வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐🌹

  • @manickavasagamselvaraju6174
    @manickavasagamselvaraju6174 8 месяцев назад

    Madame,you are doing a great service to our humanity and helping our people for leading a good spritual life.Thanks a lot,madame

  • @packia676
    @packia676 8 месяцев назад +1

    Amma ❤❤❤❤❤

  • @umakhanthvg6405
    @umakhanthvg6405 8 месяцев назад

    Blessed to listen to this outstanding speech. Ohm Saravana Bhava. Let us put in practice. Ohm Namah Shivaya

  • @emperumalselvam7722
    @emperumalselvam7722 8 месяцев назад

    மிகவும் நல்ல பதிவு நீண்ட ஆயுளையும் உடல்நலத்தையும் முருகப்பெருமான் அருள்வாராக

  • @umapillai6245
    @umapillai6245 7 месяцев назад

    Arumai sister.

  • @Annapoorani15
    @Annapoorani15 8 месяцев назад

    கோடான கோடி நன்றிகள் அம்மா🙏🙏🙏

  • @geethasampathkumar7113
    @geethasampathkumar7113 8 месяцев назад

    ஓம் சரவணபவ

  • @maheswaran2161
    @maheswaran2161 8 месяцев назад +1

    அம்மா, பொதுவாக நான்/நாங்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வது, சுவாமிக்கு அபிஷேகம் செய்வது, மாலை சாற்றுவது, தேங்காய் பழம் உடைப்பது என்று இருப்பது வழக்கம். நான்கைந்து நாட்கள் கோவிலுக்குச் செல்லவில்லை என்றாலும் கூட மனதுக்கு என்னவோ போல் இருக்கும். ஆன்மிகம் மற்றும் கோவில் என்பது வாழ்வில் ஒன்றிப்போய்விட்டது.
    ஆனால் தன் வீட்டிலோ பங்காளி வீட்டிலோ பிறப்பு, இறப்பு, பூப்பு நேர்ந்தால் தீட்டு என்று சொல்லி மூன்று மாதம் வரை கோவிலுக்குச் செல்லக்கூடாது என்று கூறுகின்றனர். அது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. அதற்காக தீட்டுடன் கோவிலுக்குச் செல்லவும் எங்களுக்கு உடன்பாடில்லை. எனவே கீழ்க்கண்ட சந்தேகங்களை வெகுவிரைவில் தீர்த்து வையுங்கள் அம்மா.
    தீட்டு ஏற்பட்டால் இத்தனை நாட்கள் வரை சாதாரண கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை குலதெய்வம் கோவிலுக்கு போகக்கூடாது, இத்தனை நாட்கள் வரை மலைக்கோவிலுக்கு(காரணம்) போகக்கூடாது, இத்தனை நாட்கள் கழித்து கோவிலுக்குப் போய் தரிசனம் மட்டும் செய்யலாம் ஆனால் இத்தனை நாட்கள் வரை தேங்காய் பழம் உடைத்தல், அர்ச்சனை செய்தல், விளக்கு ஏற்றுதல் கூடாது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது உண்மையா அம்மா. இதைப்பற்றி சாஸ்திரங்கள், புராணங்கள், வேதங்கள் என்ன சொல்கிறது. நீங்கள் உங்கள் வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்கிறீர்கள் என்றும் கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை தன் வீட்டில், பங்காளி வீட்டில் என தனித்தனியாக கூறுங்கள் அம்மா.
    மேற்கண்ட சந்தேகங்களை பிறப்பு, இறப்பு, பூப்பு வாரியாகவும் தனித்தனியாக தெளிவுபடுத்துங்கள் அம்மா.
    அதேபோல் அடைப்பு பற்றி ஏற்கனவே உங்களின் பதிவை பார்த்துள்ளோம். பல விஷயங்கள் தெரிந்து கொண்டோம். ஆனால் பங்காளி வீட்டில் அடைப்பு இருந்தால் நாமும் அடைப்பு விதிகளை அனுஷ்டிக்க வேண்டுமா என்று கூறுங்கள் அம்மா.

    • @Kaveri-e3d
      @Kaveri-e3d 8 месяцев назад

      Ungaludaya sandhegathirku melum pala channelgalaum parkaum.Desamangayarkarasi avargal bathil soli ullar. Nan eppodho parthen

    • @maheswaran2161
      @maheswaran2161 8 месяцев назад

      @@Kaveri-e3d enaku yar sonnalum nambikkai illai. Desa Mangayarkarasi ammavo illai Vasuki Manoharan ammavo intha rendu per la yaro oruthar sonnathaan enaku nambikkai varum.

  • @sundar-shanthini
    @sundar-shanthini 8 месяцев назад +2

    அற்புதமான பதிவு.மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏

  • @bhuvaneswaribhaskar3668
    @bhuvaneswaribhaskar3668 8 месяцев назад +2

    Super super speech 👌 God bless you Amma 👌 🙏 👏

  • @elavarasan8705
    @elavarasan8705 8 месяцев назад

    நன்றி😢 அம்மா நன்றி

  • @padhmavathykalaiarasu4791
    @padhmavathykalaiarasu4791 8 месяцев назад

    நன்றி அம்மா🎉❤🙏🙏🙏🙏🙏

  • @maheswaran2161
    @maheswaran2161 8 месяцев назад +1

    கடும் திருஷ்டி நீங்க மற்றும் ஏற்படாமல் இருக்க பின்பற்ற வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்லுங்கள் அம்மா. திருஷ்டியால் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறோம்.

  • @thamotharan2946
    @thamotharan2946 8 месяцев назад

    Vetri Vel Muruganaku Arogaraa.Romba Nandrigal Amma

  • @அருள்மிகுசுப்ரமணியசுவாமிதி-ல3ண

    ஓம்சரவணபவ ❤

  • @ashokkumard2815
    @ashokkumard2815 8 месяцев назад

    Om Saravana Bhava,
    Amma Super Pathivu,

  • @winlaw2980
    @winlaw2980 8 месяцев назад

    வணக்கம் அம்மா பரத நாட்டியம் பற்றி பேசுங்கள்

  • @ramalingammathan826
    @ramalingammathan826 8 месяцев назад

    OM NAMAH SHIVAYA.

  • @tamizharasi6645
    @tamizharasi6645 8 месяцев назад

    அம்மா உங்களின் சத்ரு சங்கார வேல் பதிவை பார்த்தேன்,அப்போதே திருச்செந்தூரில் வேல் வாங்கி வழி பட்டு வருகிறேன்,அம்மா வேல் வைத்து இருக்கும் பச்சரிசியை எப்போது மாற்ற வேண்டும்🙏🙏🙏🙏🙏

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 8 месяцев назад +1

    அருமை அம்மா 🙏🏻🙏🏻

  • @nagarajmanimakalai1469
    @nagarajmanimakalai1469 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @drjagan03
    @drjagan03 8 месяцев назад

    Thank God almighty for everything. Be humane.

  • @devirajendran7587
    @devirajendran7587 8 месяцев назад

    Very goodmorning lovable sister. Today very egarly waitng to meet you.and talk with you

  • @selvidevaraj-cj2kp
    @selvidevaraj-cj2kp 8 месяцев назад

    Amma kaalai anbaana vanakkamamma kaathirundha padhiuma nandrigalma vaazlga vazlamudan vaazlga vaiyagam 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathi-5172
    @saraswathi-5172 8 месяцев назад +1

    True madam

  • @subramaniamsivakumar2387
    @subramaniamsivakumar2387 8 месяцев назад

    நன்றி அம்மா.

  • @balambalappasamy7363
    @balambalappasamy7363 8 месяцев назад

    Very nice explanation thanks

  • @vijinilamegam4239
    @vijinilamegam4239 8 месяцев назад

    நன்றி அம்மா

  • @ThangaPandiyan-en6vq
    @ThangaPandiyan-en6vq 8 месяцев назад

    அம்மா சிவப்புராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா

  • @ponmudithirunavukkarasu6507
    @ponmudithirunavukkarasu6507 8 месяцев назад

    சிவாயநம.....

  • @alakshmi5860
    @alakshmi5860 8 месяцев назад

    ஓம் ஷரவணபவ

    • @p.ramadaspr2048
      @p.ramadaspr2048 8 месяцев назад

      ஓம்சரவணபவ சரியான வார்த்தை

  • @lathaanand4995
    @lathaanand4995 8 месяцев назад

    Thank you amma

  • @tamizharasi6645
    @tamizharasi6645 8 месяцев назад

    அம்மா வணக்கம்,நான் திருச்செந்தூரில் வேல் வாங்கி நீங்கள் கூறியவாறே முருகனருளாள் பச்சரிசியில் வைத்து வழிபட்டு வருகிறேன்,அம்மா அந்தப்பச்சரிசியை எப்போதெல்லாம் மாற்ற வேண்டும்,தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 8 месяцев назад

    Thank god
    Dear
    Amma⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @sarathasenthilkumar3111
    @sarathasenthilkumar3111 8 месяцев назад

    No words to say for your explanation

  • @ashwinop6437
    @ashwinop6437 8 месяцев назад +1

    Put videos wothout long gap mam pls reply mam waiting

  • @ramalingammathan826
    @ramalingammathan826 8 месяцев назад

    OM MURUGA.

  • @vidyalakshmiravi5617
    @vidyalakshmiravi5617 8 месяцев назад

    Om muruga

  • @thilagavathipalraj6105
    @thilagavathipalraj6105 8 месяцев назад

    அம்மா எப்போதும் அகவல் சொல்லுவீர்கள் அதுவே ஒரு நிறைவாக இருந்தது ஆனால் இன்னிக்கு?????

  • @kanishker6thb644
    @kanishker6thb644 8 месяцев назад

    Vanakkam Amma❤🙏🙏🙏

  • @MuthuMmuthu-mf1qz
    @MuthuMmuthu-mf1qz 8 месяцев назад

    vaalga Valamudan

  • @hemalathakannapan1552
    @hemalathakannapan1552 8 месяцев назад

    Tq amma

  • @ashwinop6437
    @ashwinop6437 8 месяцев назад

    Waiting for this video

  • @bhaskarbypass1874
    @bhaskarbypass1874 8 месяцев назад

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lathamagesh9333
    @lathamagesh9333 8 месяцев назад

    அம்மாவண்க்கம்.என்மகன்.எங்கலைவார்த்தியால்மிகமோசமாகதிட்டுகிறேன்.எனக்குஆறுதல்கூறாவேண்டும்.அம்மா

  • @janakiboopalan4233
    @janakiboopalan4233 8 месяцев назад

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 8 месяцев назад

    ❤❤❤ இனிய காலை வணக்கம் அம்மா 🎉🎉🎉🎉🎉

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏

  • @kanakakumar7095
    @kanakakumar7095 8 месяцев назад

  • @mahalakshmiramanathan11-a22
    @mahalakshmiramanathan11-a22 8 месяцев назад

    🙏🙏🙏 good morning amma

  • @yogayoga6855
    @yogayoga6855 8 месяцев назад

    🙏🙏🙏

  • @KalavathySuppaya
    @KalavathySuppaya 8 месяцев назад

    Gud mrng amma

  • @ashwinop6437
    @ashwinop6437 8 месяцев назад

    Gud mng mam narpavi

  • @ravim5542
    @ravim5542 8 месяцев назад

    🙏🙏🙏🙏👌👌

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 8 месяцев назад

    🌞🌻🌞🌻🕉️

  • @SivapriyaVeluchamy
    @SivapriyaVeluchamy 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏❤❤🎉

  • @neranjaneekanagalingam7868
    @neranjaneekanagalingam7868 8 месяцев назад

    Pava moodaiyai iraivan errika maddar but pavam seivorai erripar

  • @chandrasaranga4735
    @chandrasaranga4735 8 месяцев назад

    வணக்கம் அம்மா

  • @meghadevi1926
    @meghadevi1926 8 месяцев назад

    நான்றி அம்மா

  • @bsmselva7985
    @bsmselva7985 8 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @lrathalratha2746
    @lrathalratha2746 8 месяцев назад

    வணக்கம் அம்மா

  • @bhuvanarajan1860
    @bhuvanarajan1860 8 месяцев назад

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 8 месяцев назад

    வணக்கம் அம்மா