உண்மையாகவே எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு இந்த பதிவு. இந்த பாட்டிம்மா அழுதது அழுகையாக இருக்கு இனி அழாதீங்க இப்படியோரு நல்ல மகனை மீண்டும் உங்களுக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம். நல்ல பாட்டி பேரன். தம்பி நிச்சயமாக எதிர்காலத்தில் சாதிப்ப வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.நல்ல ஆசிரியைகள் அம்மாவாக இருக்காங்க
ஓம் சரவணபவ முருகன் இருக்கிறான் அம்மா கவலைப்படாதீங்க அந்த குழந்தை முருகன் குழந்தை அம்மா முருகனை பார்த்துக்குவாரு நீ கவலையில்லாமல் இருங்கம்மா உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பார் அம்மா❤❤❤
உண்மையிலேயே நீங்க great பாட்டி அந்த தம்பிக்கு help பன்ன டீச்சர், பிள்ளைகள் எல்லோரும் நல்லா இருக்கனும் video fulla பாக்கும்போது 😢😢😢 அழுதுகொண்டே இருந்தேன் 😢😢😢
Heart touching video thambi God bless u nee 100 vayasu nalla vazhanum 🥰🥰🥰 patty hats of u 🙏🙏🙏 enna solrathu da thambi I can't speech God bless u ma 😍😍😍
Salute patti🙏🙏👏 u r great patti kutty paiya romba periya ala varuvaga IAS kandipa varuvan ennoda hearty wishes kanna 🙏👏👍🧑🎓🫅ungalaku help ad support pannara ellarakom oru big salute 🙏👏
இளவரசி அம்மா அழாதீங்க நீங்க சாகணும்னு விதி இருந்தா நீங்க எப்பவோ செத்துருப்பீங்க உங்க பசங்கள எடுத்துட்டு உங்களை வைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கு அந்த குழந்தை தெய்வ குழந்தை அதனால அது உங்களோட கண்டிப்பா பாத்துக்கோ இறைவனுடைய அருள் உங்களுக்கு எப்பவும் இருக்கும் உங்களுக்கான உதவியை இறைவனும் குருநாதரை சீக்கிரம் அனுப்புவாங்க கவலைப்படாதீங்க எங்க எல்லாரோட பிரார்த்தனையும் உங்களுக்கு எப்பவும் இருக்கும் 🙏🙏🙏
பாட்டி நான் கல்யாணம் ஆகாதவன் உன் பேர் என்ன நான் பாத்துக்குறேன் என்கிட்ட ஒப்படைக்க பாட்டி நான் ஆதரவை வச்சு நடத்துற அன்புடன் அறக்கட்டளை முதியவர்கள் காப்பகத்தில் இருக்கேன் காரைக்குடி சிவகங்கை மாவட்டம்
Paati neenga romba naal nalla irukanum. Unga peran oru nalla nilaimaiku varadha neenga parkanum. Ungaluku romba Romba Thanks Paati. Love u so much Paati. God bless u da thambi. Nee 100 varusham nalla irukkanum. Ni sonna mathiri collector aagi un paatikum ellarukkum Nalladhu pannum. Perumai thedi tharanum
😢😢😢😢 இந்த பையனை எனக்கு கொடுத்திருங்க நான் பாத்துக்குறேன் என்னோட மகன் இறந்துட்டான் எனக்கு ஒரு பொண்ணு இருக்குது இந்த பையன் என்னோட மகனா நான் பார்த்துக்கிறேன்😢😢😢😢😢😢🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, அந்த அம்மாவை அழ விடதீங்க சாமி எல்லையில்லா கவலை நல்ல வழியை கொடு இறைவா ,பள்ளிக்கூடம் கோயில் அதில் இருப்பவர்கள் எல்லோரும் கடவுள் இளவரசி அம்மா அதிகம் வேதனைப் படதிங்க இதனால் நெஞ்சுவலி வரும் தம்பிக்கு சந்தோசத்தை கொடுங்க லாரன்ஸ் மாஸ்டர் காப்பாத்துவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சகோதரி இந்த உலகில் யாரும் அனாதையில்லை.கடவுள் எப்படியாவது உதவி செய்வார் நம்புங்க. கடவுள் சீக்கிரம் உங்க பேரனை குணப்படுத்திடுவார்.கவலைப்படாதீங்க...உங்களுக்கும் உடம்பில் தெம்பு மனதில் தைரியத்தையும் தருவார்.கண்ணா உன் ஆசையை கடவுள் நிறைவேற்றுவார்
அம்மா இளவரசி, உங்கள் கதைதான் மனித பரிணாமத்தின் சூட்சுமம்.👈 அதாவது, இந்தப் பூமி ஒரு பாடசாலை, இந்த வாழ்க்கைதான் பாடங்கள் என்று மேலை நாட்டில் வெள்ளைக்காரர்கள் சொல்வார்கள் அதற்கு சிறந்த உதாரணம் உங்கள் வாழ்க்கை.👈 ஆக. வாழ்க்கை என்பது பள்ளிக்கூடப் படிப்பு என்றால் உங்களுக்கு கிடைத்த இந்த பேரனைக் காப்பாற்றும் அனுபவம்தான் இறுதித் "தேர்வு"👈 வாழ்த்துக்கள். 👏👏 உங்கள் இறுதித் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றுள்ளீர்கள்.☝️ உங்கள் பரிணாம வளர்ச்சியில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு தயார்.👈 "இதுதான் புவி வாழ்க்கையின் தத்துவம்" 👈 பள்ளிக்குப் போய படித்த ஒரு நாய்க்கும் இது புரிவதில்லை.😳 எத்தனையோ படித்து பட்டம் பெற்ற இளம் பெண்கள் தங்கள் வாழ்வில் கணவனுடன் ஏற்பட்ட சிறு சச்சரவுக்காக நீதிமன்ற வாசலில் விவாக இரத்திற்காக காத்து நிற்கின்றனர்..... அந்தக் கழுதைகள் எல்லாம் இந்த அம்மையாரின் காலைக் கழுவிக் குடிக்கணும்.👈 ஏனென்றால், ஒரு கல்வியறிவும் இல்லாத இந்த மூதாட்டியின் தன் நம்பிக்கையில் நூற்றில் ஒரு பங்கு இருந்திருந்தால் அவர்கள் நீதிமன்றம் சென்றிருப்பார்களா?... 😳
Amma neenkal than thaivam kanneit varukirathu for heaven sake don't leave your children like this eppafiyay neenkal eruka matteirkal oru nal neenkalum edhay nillaiku varuverkal appo theriyum adhthavarkal valie so please take care of your chilren
உண்மையாகவே எப்படி வாழ்த்துவது என்றே தெரியவில்லை. மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு இந்த பதிவு. இந்த பாட்டிம்மா அழுதது அழுகையாக இருக்கு இனி அழாதீங்க இப்படியோரு நல்ல மகனை மீண்டும் உங்களுக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம். நல்ல பாட்டி பேரன். தம்பி நிச்சயமாக எதிர்காலத்தில் சாதிப்ப வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.நல்ல ஆசிரியைகள் அம்மாவாக இருக்காங்க
ஓம் சரவணபவ முருகன் இருக்கிறான் அம்மா கவலைப்படாதீங்க அந்த குழந்தை முருகன் குழந்தை அம்மா முருகனை பார்த்துக்குவாரு நீ கவலையில்லாமல் இருங்கம்மா உங்களுக்கு நீண்ட ஆயுள் கொடுப்பார் அம்மா❤❤❤
🙏🙏🙏
இளவரசி அம்மா நீங்க சாதனை பெண்மணி . உங்க பேரன் அற்புத பொக்கிஷம்.
உங்கள சொல்வதெல்லாம் உண்மை ல பார்த்து இருக்கேன் 😢😢🥺🥺
செல்லம் நீ நல்லா இருக்கணும். கர்த்தர் உன்னை கைவிட மாட்டார் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐
Amma 😢romba manasu odanji pochu ...ongakoodavey naanum aluthutu thaan irukane ma😢😢😢😢...neenga nalla irupeenga onga payranoda❤
உண்மையிலேயே நீங்க great பாட்டி அந்த தம்பிக்கு help பன்ன டீச்சர், பிள்ளைகள் எல்லோரும் நல்லா இருக்கனும் video fulla பாக்கும்போது 😢😢😢 அழுதுகொண்டே இருந்தேன் 😢😢😢
அந்த payan nalla இருப்பான் கடவுள் வாழ வழி காட்டுவார்
Nee nalla irupa Thambi. God bless you ma ❤
அம்மா பயப்படாதிங்க.உங்க அன்பான பொக்கிஷமான பெறன் நல்லா இருப்பான் அவன் நல்ல நிலைமைக்கு படித்து நன்றாக வருவான்❤❤❤❤❤
வாழ்த்துக்கள் தம்பி, பாட்டியம்மா 👌❤❤❤❤❤......
மிகவும் வேதனையான பதிவு
Heart touching video thambi God bless u nee 100 vayasu nalla vazhanum 🥰🥰🥰 patty hats of u 🙏🙏🙏 enna solrathu da thambi I can't speech God bless u ma 😍😍😍
அழகு செல்லம் அறிவு செல்லம் 🎉❤
Salute patti🙏🙏👏 u r great patti kutty paiya romba periya ala varuvaga IAS kandipa varuvan ennoda hearty wishes kanna 🙏👏👍🧑🎓🫅ungalaku help ad support pannara ellarakom oru big salute 🙏👏
உங்களுக்கு முருகன் இருக்கிறார் 💐
இளவரசி அம்மா அழாதீங்க நீங்க சாகணும்னு விதி இருந்தா நீங்க எப்பவோ செத்துருப்பீங்க உங்க பசங்கள எடுத்துட்டு உங்களை வைத்திருக்கிறார் என்றால் அதற்கு ஒரு காரணம் இருக்கு அந்த குழந்தை தெய்வ குழந்தை அதனால அது உங்களோட கண்டிப்பா பாத்துக்கோ இறைவனுடைய அருள் உங்களுக்கு எப்பவும் இருக்கும் உங்களுக்கான உதவியை இறைவனும் குருநாதரை சீக்கிரம் அனுப்புவாங்க கவலைப்படாதீங்க எங்க எல்லாரோட பிரார்த்தனையும் உங்களுக்கு எப்பவும் இருக்கும் 🙏🙏🙏
Thambi neenga mattu indha padhiva sonnadhuku nantri ❤
Amma you are living god . Great heights Gopi will come for sure.
She is the real hero and an example for others her will is great
பாட்டி நான் கல்யாணம் ஆகாதவன் உன் பேர் என்ன நான் பாத்துக்குறேன் என்கிட்ட ஒப்படைக்க பாட்டி நான் ஆதரவை வச்சு நடத்துற அன்புடன் அறக்கட்டளை முதியவர்கள் காப்பகத்தில் இருக்கேன் காரைக்குடி சிவகங்கை மாவட்டம்
Paati neenga romba naal nalla irukanum. Unga peran oru nalla nilaimaiku varadha neenga parkanum. Ungaluku romba Romba Thanks Paati. Love u so much Paati. God bless u da thambi. Nee 100 varusham nalla irukkanum. Ni sonna mathiri collector aagi un paatikum ellarukkum Nalladhu pannum. Perumai thedi tharanum
😢😢😢😢 இந்த பையனை எனக்கு கொடுத்திருங்க நான் பாத்துக்குறேன் என்னோட மகன் இறந்துட்டான் எனக்கு ஒரு பொண்ணு இருக்குது இந்த பையன் என்னோட மகனா நான் பார்த்துக்கிறேன்😢😢😢😢😢😢🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
❤
@@Physio85 😭😭🙏🙇♀️
Nenga antha number ku contact panuga
Proper ah adopt panuga
@@Alaparaigal18 எனக்கு எப்படின்னு தெரியாது ப்ளீஸ் ஏதோ ஒன்னு பண்ணி எனக்கு அந்த பையனை தட்டி எடுத்து குடுங்க 🙏🙇♀️🙏😭
I bless you child.study well and achieve your goal.takecare of your health for your grandson Patti.
தெய்வக்குழந்தை நீ god எப்போவும் உன்கூடத்தான் இருப்பார் ❤️❤️❤️❤️❤️❤️❤️பாட்டிய் நீ ரெம்போ நல்லா பாத்துக்கணும் செல்லம்
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, அந்த அம்மாவை அழ விடதீங்க சாமி எல்லையில்லா கவலை நல்ல வழியை கொடு இறைவா ,பள்ளிக்கூடம் கோயில் அதில் இருப்பவர்கள் எல்லோரும் கடவுள் இளவரசி அம்மா அதிகம் வேதனைப் படதிங்க இதனால் நெஞ்சுவலி வரும் தம்பிக்கு சந்தோசத்தை கொடுங்க லாரன்ஸ் மாஸ்டர் காப்பாத்துவர் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
S nga nanum ninaithen avar kannil intha video padum varai share pannuga makkale
Gopi ipo epdi irukan. Ivlo azhaga valanthutan super vazhga valamudan kanna god bless you maa
God bless you Amma and gobi
அம்மாச்சி இன்னைக்கு இளவரசி இல்ல அம்மாச்சி நீங்க அரசி அரசி
Ya allah😢 ninga nallarupinga patti
Intha mathiri oru inspirational story na ketathu illai. My inspirational story.
நாங்கள் இருக்கிறோம். தைரியமாக இருங்கள். தொடர்பு கொள்ளலாம்
I wish I could take care of him and his patti... We will be glad accepting him and paati in our family
God bless u
I see many good people commenting they can take care of them i feel so good seeing it i feel god live through such people !
Great patti👍👍💐🇱🇰
Perumale ivangalai kai koduthu kapathunga swamy🙏🏼🙌🏼
Amma dariyama irunga🙏🏼
God bless both of you❤
பாட்டி நீங்க உங்க பேரன் காலேக்டர் ஆகும் வரை நீங்க இருப்பிங்க அழாதீங்க
Yes❤nga
உண்மைய சிங்க பெண் அம்மா நீங்க உங்க பேரன் நல்லா வாழுவான் ஃபீல் பண்ணாதீங்க
Super AmmA
சகோதரி இந்த உலகில் யாரும் அனாதையில்லை.கடவுள் எப்படியாவது உதவி செய்வார் நம்புங்க. கடவுள் சீக்கிரம் உங்க பேரனை குணப்படுத்திடுவார்.கவலைப்படாதீங்க...உங்களுக்கும் உடம்பில் தெம்பு மனதில் தைரியத்தையும் தருவார்.கண்ணா உன் ஆசையை கடவுள் நிறைவேற்றுவார்
God bless you kanna...🙏❤️🙏
God bless you chellam
God bless u amma an kutty son
you are a good soul patti
Good bless you Gobi Amma❤❤🎉🎉
God bless u patti mam
God bless them
Great paatima
Super pathivu❤
Amma alaadheenga...neenga aludha onga thanga payran manasu kastamahum ❤so alladheenga
God bless you Amma and thambi🥺♥
God bless you kanna
Wow super god bless you in future 🙏
Very nice boy bless you challam ❤
Pati may god reward for Yr hardwork ❤
😢😢😢😢😢❤❤❤❤❤❤❤god bless you my son
God bless u dear, grt future ahead kanna for you.
God bless you Amma and Gopi
God bless you my child 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Love u patti ma
அந்தம்மா போல் நானும் வயசாகி நோய்களோடு இருக்கேன் இப்போ வருத்தபடுறேன் எனக்கேன் முதுமை வந்துச்சுன்னு? இல்லேன்னா நான் பாத்துப்பேன் அந்த பேரனை!
I definitely want to meet this iron lady and badly want to help the kid
Paddi i love uou😢
Azagu thangam❤
Amma please 🙏 😢😢😢Amma don't worry about anything Jesus with your family 👪 thank you Jesus amen 🙏 😢😢😢😢😢😢please pray 🙏 Amma
Amen
அம்மா இளவரசி, உங்கள் கதைதான் மனித பரிணாமத்தின் சூட்சுமம்.👈 அதாவது, இந்தப் பூமி ஒரு பாடசாலை, இந்த வாழ்க்கைதான் பாடங்கள் என்று மேலை நாட்டில் வெள்ளைக்காரர்கள் சொல்வார்கள் அதற்கு சிறந்த உதாரணம் உங்கள் வாழ்க்கை.👈
ஆக. வாழ்க்கை என்பது பள்ளிக்கூடப் படிப்பு என்றால் உங்களுக்கு கிடைத்த இந்த பேரனைக் காப்பாற்றும் அனுபவம்தான் இறுதித் "தேர்வு"👈 வாழ்த்துக்கள். 👏👏
உங்கள் இறுதித் தேர்வில் சிறந்த புள்ளிகள் பெற்றுள்ளீர்கள்.☝️ உங்கள் பரிணாம வளர்ச்சியில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு தயார்.👈 "இதுதான் புவி வாழ்க்கையின் தத்துவம்" 👈
பள்ளிக்குப் போய படித்த ஒரு நாய்க்கும் இது புரிவதில்லை.😳
எத்தனையோ படித்து பட்டம் பெற்ற இளம் பெண்கள் தங்கள் வாழ்வில் கணவனுடன் ஏற்பட்ட சிறு சச்சரவுக்காக நீதிமன்ற வாசலில் விவாக இரத்திற்காக காத்து நிற்கின்றனர்..... அந்தக் கழுதைகள் எல்லாம் இந்த அம்மையாரின் காலைக் கழுவிக் குடிக்கணும்.👈 ஏனென்றால், ஒரு கல்வியறிவும் இல்லாத இந்த மூதாட்டியின் தன் நம்பிக்கையில் நூற்றில் ஒரு பங்கு இருந்திருந்தால் அவர்கள் நீதிமன்றம் சென்றிருப்பார்களா?... 😳
No feeling ma
Paati paramarippil valardha kuzhandhaigal aasirvadhikkapattavargal
❤❤❤❤❤❤ammachi iloveyou❤❤❤❤❤
Boomi la vazhara Deivam paati neenga
எதிர்காலத்தில் நல்லா இருப்படா செல்லம்
Kadvul yellam parthukuvaru kavalai padathinga ❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢
❤
Very painful
Patti Nalla patukko tambi❤
Needia aaula aandavar tharuvaanga amma and payran ❤...elaa teachers, pilainga, donors elaarukum nantri...😅
Lord blessed you more and more ❤️ amma ❤🙏🙏😭😭
எங்க கிட்ட கொடுத்துருங்க கண்ணும் கருத்துமா பார்த்துகிறோம்
Indha paati chennai la endha area pls share pannunga என்னால முடிஞ்ச ஹெல்ப் pannarein
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேக்குதா
எங்க முதியோர் இல்லத்துக்கு வாங்க பாட்டி
யேசப்பா இவங்களை பார்த்துக்கோங்க
Pattikku iraiva noyillatha aarokyamana valkayayum neenda aayulayum koduppayaha😢
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏
Iron lady
Amma neenkal than thaivam kanneit varukirathu for heaven sake don't leave your children like this eppafiyay neenkal eruka matteirkal oru nal neenkalum edhay nillaiku varuverkal appo theriyum adhthavarkal valie so please take care of your chilren
Namasivaya namaha kandippa annuppovaaru kavala pada vendam
Jesus Christ is the best place for all your worries
😪😪🙏
இந்த பாட்டிக்கு உதவியவர்கள் குலமும் குலகொழுந்துகளும்வாழ்வாங்குவாழவேண்டும்
😭😭😭😭😭😭😭😭😭
Paramu sister
Amma kavala padaatheenga neenga innum neraya naal vaazhanum ungalukku onnum aagadhu unga perancollector aagi neenga kannala parpeenga
Enala thangavae mudila...enga aaya niyabagam athula irundu mela mudila
😢😢
,😭😭😭😭
Amma kadaul erukar azhathinga nalla eruppinga