இறால் குழம்பு விருந்து முரல் மீன் பொரியல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 152

  • @isaimca3346
    @isaimca3346 2 года назад +8

    Mathavaga kekuraganu summa avagala ippadi pesa vaikuringa... Kani madam oda neega boat la thana poninga apo kutitu polamae

  • @gayathris9076
    @gayathris9076 2 года назад +13

    சரியான புரிதலும் சமமான வளர்ச்சியும் இருந்தால் சரி. விழாவில் தான் உடல்நிலை சரியில்லை. கனிமொழி அவர்கள் வந்த போதும் உடல் நிலை சரியில்லையா,
    சக்தி நீங்களும் அவார்டு வாங்குங்கள், மதனி என்பவர் ஒரு தடவையாவது அவார்டு வாங்க வேண்டும்.
    பலபேர் உங்கள் சேனலுக்கு subscribe செய்வது உங்கள் இருவரின் சமமான வளர்ச்சியை காண, யாரும் பொறாமை பட போவதில்லை. நீங்கள் மொத்தமாக எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என அனைவருக்கும் தெரிய வேண்டிய அவசியமில்லை. subscribe அதிகமாக, அதிகமாக மதனி என்பவரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதுதான் subscribe செய்தவர்களுக்கு மகிழ்ச்சி, நான் சேனலை பார்க்க ஆரம்பித்த நாளிலிருந்து அடுப்பங்கரை மூலையில் இன்னும் ஓட்டை அடைக்கப்படவில்லை மழைக்காலம் வரப்போகிறது. நீங்கள் யாருக்கும் விளக்கம் தர வேண்டியதில்லை ஆனால் மதனி என்பவரின் வசதி அதிகரிக்க வேண்டும். அது உங்கள் சேனலில் தெரிந்தால் மகிழ்ச்சி அடையும் முதல் நபர் நான் தான் நான் மட்டுமல்ல உங்களுக்கு subscribe செய்த அனைவருமே.

  • @kaladinekar2937
    @kaladinekar2937 Год назад +2

    நாங்க எப்போ வந்து உங்க விட்ல சாப்ட போறோம். சகோதரி உங்கள் மண்பானை சமையல் அருமை

  • @ganapathiselvi661
    @ganapathiselvi661 2 года назад +4

    இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல பிரதர் உன்ன பங்ஷனுக்கு போயிட்டு ஒன்னு முடிச்சுட்டு வந்து இருக்கணும் இல்ல பங்ஷனுக்கு போகாம இருக்கனும் அது என்ன போயிட்டு சொல்லலாம் அவரது அது என்ன மரியாதையா சொல்லுங்க பார்க்கலாம்

  • @jjjbrothers8452
    @jjjbrothers8452 2 года назад +43

    மதினி நான் உங்கள வீடியோ ல தேடினேன் நான் சென்னை ல இருந்து உங்க வீடியோ ரெகுலர் ஆ பார்க்கிறேன் எனக்கு உங்க வீடு உங்க சமையல் எல்லாம் ரொம்ப பிடிக்கும் so நான் உங்கள நெய்தல் புரோகிராம் ல தேடினேன் பட் பார்க்க முடியல சக்தி சகோ உங்கள avoid பண்றாங்களோ னு பீல் பண்ணேன் இப்போ தான் உங்களுக்கு health issues nu தெரியும் சாரி சக்தி சகோ and health ah பார்த்துக்கோங்க மதினி

  • @myadventures2412
    @myadventures2412 Год назад +1

    Arumai vaalha valamudan

  • @rajaandaman2.012
    @rajaandaman2.012 2 года назад +20

    அண்ணி உங்கள் வீடியோ எதிர்பார்த்து ஆவலுடன் இருக்கும் உங்கள் நலம் விரும்பி மிக்க மகிழ்ச்சி பூரண குணமடைய வேண்டும் நீங்க சக்தி அண்ணா உங்கள் வீடியோக்கள் நான் பார்ப்பேன் முதல் முதலில் கமெண்ட் பண்ணுகிறேன் மகிழ்ச்சி அண்ணா

  • @gowrirashmi.channel1409
    @gowrirashmi.channel1409 2 года назад +11

    மண்சட்டி மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்

  • @vishvaratha5107
    @vishvaratha5107 2 года назад +1

    கஷ்டப்பட்டு சமையல் பண்ணும் மதினி பார்க்க தான் இந்த சேனல் பார்க்கிரொம். நீங்க celebraty கூடஇருக்கும் போது மதினி காணாம். இந்த சேனல் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு மதினி தான். மதினி வைச்சு இவன் நல்ல சம்பதிக்கிரான். ஆனால் மதினின் நிலை இன்னும் மாறவில்லை. பார்த்திர்கலா என்ன கொடுமை.

  • @esakkilakshmi6072
    @esakkilakshmi6072 2 года назад +4

    Guest nu adikadi poi avangaluku thontharavu kudukathinga mathini pavam udambu mudiyamakuda samachu kudukurangalla

  • @jayachandrika6343
    @jayachandrika6343 2 года назад +1

    Super great good work marvelous jesuschrist love you and your family 👪❤

  • @MrRshankarindia
    @MrRshankarindia 2 года назад +3

    Totally boring. We expect more of fishing methods, challanges etc, rather than cooking

  • @seabeautiful-v5u
    @seabeautiful-v5u Год назад +1

    நானும் உங்க வீட்டுக்கு வரனும் என ஆசை

  • @santhanamarisanthanamari8929
    @santhanamarisanthanamari8929 2 года назад +3

    அக்கா நானும் தூடி மாகாராஜா மசால் பொடிதான் வாங்குவோம்

  • @mariyagd3805
    @mariyagd3805 2 года назад +3

    Madhini neenga nenachadhu kandipa nadakum ur so innocent neenga aluga apparam nanu aludhuta 😭🥰🥰🥰🥰

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +8

    01:11 ஓஹோ எல்லாரும் கமெண்ட்ல திட்டுறாங்க கேள்வி கேக்குறாங்கனு ரெண்டு நாள் கழிச்சு பதில் சொல்றீங்களா, நாங்க எவ்வளவு கவலைப்பட்டோம் தெரியுமா உங்கள காணோம்னு😭😭😭

  • @rajasekark7356
    @rajasekark7356 2 года назад

    வீடியோ சூப்பர் வேர லெவல் 👌😋👍

  • @aravindkumar5502
    @aravindkumar5502 2 года назад +13

    மதினி குழம்பை அடிச்சுக்க ஆளே இல்லை சூப்பர் மதினி

  • @gayathris9076
    @gayathris9076 2 года назад +27

    இந்த வீடியோவில் உங்களுடன் சாப்பிடுபவரின் சேனலில் உங்கள் சமையல் வீடியோவை இப்போது தான் பார்த்தேன். உங்களுக்கும், சக்திக்கும் பிரச்சனை ஏற்ப்படுத்த வேண்டும் என்பது போல subscribe செய்தவர்களின் கருத்து பதிவை தவறாக புரிந்து கொண்டு பேசி இருக்கிறீர்கள். அந்த சேனலின் வீடியோவில் உங்கள் கனவு பற்றி கூறியிருந்தீர்கள். அது நிஜத்தில் நடக்க வேண்டுமென்று தான் என்னை போன்றவர்கள் ஆதங்கப்பட்டு, நீங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என கருத்து பதிவிட்டேன். ஆனால் உங்கள் கருத்து சரியான புரிதலாக இல்லை. உங்கள் சேனல் subscribe லிருந்து விலகுகிறேன். இனி உங்கள் வளர்ச்சிக்காக என் கருத்தை பதிவிட மாட்டேன். சொந்த அண்ணன்களுக்காக கண்ணீர் விட்டாலாவது பரவாயில்லை. விஜய் அவர்கள் நடிகர். அவர்களின் நடிப்பை ரசிக்கலாம். அவரை நினைத்து அழும் அளவுக்கு என்ன இருக்கிறதென்று புரியவில்லை. அவர் இங்கு வந்தால் அவருக்கு அது ஒரு விளம்பரம், உங்கள் சேனலுக்கும் ஒரு விளம்பரம் கிடைத்து இன்னும் subscribe அதிகமாகும் அதனால் தானே. அதுவும் சின்ன வயதிலிருந்து விஜய் அவர்களின் படம் பார்ப்பேன் என அடிக்கடி சொன்னது விஜய் அவர்களே பார்த்தாலும் தனக்கு அவ்வளவு வயதாகி விட்டதா என வருத்தப்படுவார்.

    • @gayathris9076
      @gayathris9076 2 года назад

      @@neldan4392 It's Ok கோபப்படாதீங்க, கடுமையான காயப்படுத்த கூடிய வார்த்தைகள் வேண்டாமே, பெற்றவர்கள் பிள்ளைகள் தெரியாமல் தவறு செய்தாலும் எப்போதும் பிள்ளைகள் மேல் கோபப்பட மாட்டார்கள். விஜய் அவர்களும், அவருடைய பெற்றோர்களும் கூடிய விரைவில் சேர்ந்து விடுவார்கள் கவலைப்படாதீர்கள்.

    • @sowndharyavadivel3205
      @sowndharyavadivel3205 Год назад +1

      Hi

    • @indraarun4779
      @indraarun4779 Год назад

      Romba correct

  • @aarchana
    @aarchana Год назад +1

    Unga mathanikku neenga atlest nalla kudusaii pottu kudunga ,, konjam alterations ellam panni ,, bcz rain vantha rompa kastam la

  • @gknatural4073
    @gknatural4073 2 года назад

    Super brother

  • @brijetemily2181
    @brijetemily2181 2 года назад +2

    மதினிஉங்களநான்தேடினேன்என்னகாரனமாஇருக்கும்சத்தியும்வீடியோபோடலன்னுநெனச்சேன்வந்தட்டிங்க

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 2 года назад +3

    இன்னும் எங்க மதினி குடிசையில் தான் வாழ்கிறார்களா

  • @--Asha--
    @--Asha-- Год назад +1

    sis ....neenga masala pannunga ...please dont use ready made masala

  • @justece795
    @justece795 2 года назад +14

    விரைவில் 50 கோடி மில்லியன் subscribe 😎😃👍👍👍

  • @muneeswari9022
    @muneeswari9022 2 года назад +20

    அக்கா உங்க சிரிப்பு அருமை

  • @premiramganesh2993
    @premiramganesh2993 2 года назад +23

    விடாமுயற்சி 🏆 வெற்றியின் அடையாளம் முயற்சிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் மதினி

  • @balamuruganbalamurugan5514
    @balamuruganbalamurugan5514 2 года назад +4

    Brother madhini innaikkuthan good saree katti irukkanga.congrats .valga valamudan

  • @sukumaranc172
    @sukumaranc172 2 года назад +1

    இவரால் மீன் சுத்தம் செய்யும்போது ஒரு சிறு கத்தியால் கோடு இழுத்து முதுகில் இருக்கும் நூல் போன்ற கழிவு பாகத்தை எடுக்க வேண்டும். செந்தில் பண்ணுவதுபோல் எடுத்தால் சுத்தமாக வராது.

  • @Borutorio
    @Borutorio 2 года назад

    Mathini I romba pudikum vungala 🤝🐟 samyal super ❤️

  • @dhanalakshmimahalakshmi5848
    @dhanalakshmimahalakshmi5848 Год назад +1

    Unga mathini pandra receips and videos veachu neenga nalla sambathingaringa..Aana avunga veetla oola kooda kilinju irukku adha kooda ungalala sari panni thara mudiyalaiya anna. ??Avunga innocent veachu neenga dha nalla sambathingaringa..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Год назад

      ஆமா அக்கா நீங்கள் எப்படி வேணாலும் நினைத்துக்கொங்க அக்கா எவ்ளோ சொல்லிட்டேன் உங்களுக்கு புரியல அக்கா

  • @Ram-pd2bz
    @Ram-pd2bz Год назад +2

    Bro, I would like to see some more prawn videos...

  • @sumitaasubramaniam951
    @sumitaasubramaniam951 2 года назад +3

    God bless you kaa

  • @kovai2439
    @kovai2439 2 года назад +2

    தம்பி ராமையா என்னய்யா இது கடைசி ல மதினி சமையல வச்சு காமெடி கீமெடி பண்ணிடாதப்பா

  • @djfreefire9776
    @djfreefire9776 2 года назад +4

    அண்ணா உங்க வீடியோ சூப்பர் 😍😍😍

  • @sundaresanvenugopal8297
    @sundaresanvenugopal8297 2 года назад +4

    நாங்கள் எப்போது உங்களுடன் சாப்பிடுவது நண்பா.......

  • @lakshmir9556
    @lakshmir9556 2 года назад +42

    வெற்றி உங்களுக்கே தொடர்ந்து உங்கள் பதிவை எப்போதும் போடுங்க இது சரியா .

    • @azhagaivalvom
      @azhagaivalvom 2 года назад

      S bro keep rocking
      ruclips.net/video/Z53lvNUhQQA/видео.html

    • @gunavarathanp9519
      @gunavarathanp9519 2 года назад +2

      'v

    • @indirasimharaj2579
      @indirasimharaj2579 2 года назад

      food ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp2p

    • @PalaniPalani-kc7df
      @PalaniPalani-kc7df 2 года назад

      @@indirasimharaj2579 ,

  • @SR-zn9qp
    @SR-zn9qp 2 года назад +2

    Everyone should get a brother in law like Shakti bro.a very humble and down to earth person.god bless him with good health and happiness in life.lots of love and respect from kundapur Karnataka.

  • @SaravananSaravanan-sv4ox
    @SaravananSaravanan-sv4ox Год назад +1

    Divya barathi nu nenachu vantha Agha like podugha

  • @kannagichandran2416
    @kannagichandran2416 2 года назад

    Shakti bro mathini home mazha time la ninga family Yoda stay panunga night time mazha vantha appo video podunga bro azhaga eirukum last mazha time mathini video potinga but mathini ya kamikala antha time la Unga routine podunga Unga subscribe ra kraken pls

  • @aaronjoyjoy1490
    @aaronjoyjoy1490 2 года назад

    My favourite

  • @dailynewfuns
    @dailynewfuns 2 года назад +5

    நீங்களே சாப்டுங்கய்யா 😋😋😋😭😭😭

  • @புலிகளின்தாகம்

    அந்தப் பெண்ணை பார்ப்பதற்கு திவ்யபாரதி மாதிரி இருக்கிறது

  • @vellore2354
    @vellore2354 2 года назад +1

    இந்த அவதாரத்தின் ஆடை எண் இப்படி இருக்கு

  • @Skmvlogs8991
    @Skmvlogs8991 2 года назад +1

    Yen bro neenga biggest chennal and you Tuber ah mattum than invite pannuvingala yengala mari subscriber ah meet panna mattingala brother ☺️

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +8

    Akka samayal super 😋 unga interview parthen akka don't feel I am also Thalapathyyyy ❤️ rasigai 💥 ( Deepa seenivasan)

  • @kumarrmm8455
    @kumarrmm8455 2 года назад

    மதினி உடம்பு சரியாடுச்சா உங்க உடம்ப பத்துக்கோங்க கடவுளா வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @isaimca3346
    @isaimca3346 2 года назад +13

    Chennal promo ku mattum mathini venum avagala vachi samayal pannuvinga... Kani madam vara apo neega kuttitu pola...

  • @sweetyraj5793
    @sweetyraj5793 Год назад

    Evanga youtupela Vara varumanatha vacha evanga life style la mathalama appuram en ennum evanga eppude eruganga

  • @sumathiswaminathan1284
    @sumathiswaminathan1284 2 года назад +1

    Hai akka unga video eallam semma super na virumbi paakaran mukiyama unga sappadu thaan spl udanay vandhu sapadanum pola erukum varuvom naanga vandhu ungala meet pannalam ok akka

  • @AstroLife5
    @AstroLife5 Год назад +1

    very tastey

  • @kumaranm5579
    @kumaranm5579 2 года назад +6

    Ready to next promotion for your next level and your great 👍 job

  • @Crushyou526
    @Crushyou526 2 года назад

    Nice video

  • @sisspocketchannel3789
    @sisspocketchannel3789 2 года назад +1

    நான் உங்கள் வீட்டுக்கு சாப்பிட வரலாமா

  • @arumugamarumugam-wx1hf
    @arumugamarumugam-wx1hf 2 года назад

    அன்பிற்க்கினிய சக்தி புரோ
    உங்கள் சப்ஸ்கிரைபரின்
    அன்பான வேண்டுகோள்
    நம் தூத்துக்குடியில்
    சிறப்பான நல்லதொரு தரமான
    கடல் மீன் உணவகம் (அனைத்து வகையான கடல் மீன்கள் நண்டு கணவாய் ) அமைத்து தூத்துக்குடி
    என்றாலே சக்தி கடல்மீன் உணவகம் என்ற சிறந்த
    பெயர் எடுக்க வேண்டும் என எனது ஆசை.சென்னையில் கடற் கரையில் இருப்பதை போன்று.ஏன் என்றால் தூத்துக்குடி மாநகரில்
    எல்லா கடல்உணவுகளும் சிறந்த ருசியில் ஒரே இடத்தில் கிடைப்பதாக தெரியவில்லல புரோ
    இப்போதைக்கு நல்ல கடல் மீன் உணவுகள் சாப்பிட தூத்துக்குடி மாநகரில் எந்த கடை சிறப்பாக
    இருக்கும் தெரிவிக்கவும் சக்தி
    பிரதர்

  • @monishaideas3526
    @monishaideas3526 2 года назад

    Hi Anna solar panel katuga

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 2 года назад +22

    I like it mathini samayal Vera level super Anna 👌😋

  • @dkarthikeyan3709
    @dkarthikeyan3709 2 года назад +4

    வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏼🙏🏼

  • @madhumadhibalaguru3901
    @madhumadhibalaguru3901 2 года назад +1

    Sorry Anna..nijamave Naanum neenga anniya await pandringanu nenachen...sorry Anna...

  • @sudhakarhorizon4696
    @sudhakarhorizon4696 Год назад

    Channel Sambathikaputuvavi

  • @rajiraji6651
    @rajiraji6651 2 года назад +1

    Enna maharaja masala vilamparamma

  • @radhaweldingworks4150
    @radhaweldingworks4150 2 года назад +2

    Ratha

  • @kavyasai6799
    @kavyasai6799 2 года назад +3

    Super Sister... Kolambu Fish Fry 👌👌👌

  • @rajiraji6651
    @rajiraji6651 2 года назад +1

    Enna maharaja masala vilamparamma

  • @anusparkle1246
    @anusparkle1246 2 года назад

    Anna naangalum unga kooda utkaarnthu sapdanum asaiyah irku😁😁😁

  • @lohitdisha2371
    @lohitdisha2371 2 года назад +1

    Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤

  • @Topkids374
    @Topkids374 2 года назад

    Mathiniku veedu inum katti kudukalayeda kalla naaye

  • @selvi9347
    @selvi9347 2 года назад +2

    😋😋

  • @parimalas3709
    @parimalas3709 Год назад

    Aka ninka samayrkathu super and pesuruthym super

  • @marycarolinap6736
    @marycarolinap6736 2 года назад +2

    Super Madhani and Sakthi

  • @ourlifestyle13
    @ourlifestyle13 2 года назад

    Najma ❤

  • @RanjithKumar-wh8lq
    @RanjithKumar-wh8lq 2 года назад +2

    Super மதினி

  • @sharminaveen1059
    @sharminaveen1059 2 года назад +1

    Super unga samaiyal

  • @prakashprakash3017
    @prakashprakash3017 2 года назад +3

    அருமை அண்ணா 🥰

  • @sudhakarhorizon4696
    @sudhakarhorizon4696 Год назад

    RUclips RUclips

  • @blessy0915
    @blessy0915 2 года назад

    Take care sis

  • @منوعاتكاملعبدللا
    @منوعاتكاملعبدللا 2 года назад

    Nice video and good work I hope you my best wishes and good luck 🤞💖🍀🤞

  • @brijetemily2181
    @brijetemily2181 2 года назад +2

    மதினிநீங்கவீட்டிலேயேமிளகாய்மல்லிஅரைச்சிவச்சிங்கனாகுழம்புஇன்னும்சுவையாஇருக்கும்செய்துபாருங்களேன்

  • @bbbbnbbj7009
    @bbbbnbbj7009 2 года назад

    Matheni,😘😘😘

  • @kavikutti5747
    @kavikutti5747 2 года назад +3

    Super Akka

  • @Surya-uf3gz
    @Surya-uf3gz 2 года назад +1

    Happy to c u mathini......luv from Andaman.....

  • @Arunragav4
    @Arunragav4 2 года назад +1

    Nice 👌

  • @bhuvaneswarikumar1936
    @bhuvaneswarikumar1936 2 года назад

    Neenga pesarthu. Kekavae mattuthu

  • @manjulasakthi4096
    @manjulasakthi4096 2 года назад +1

    சும்மா அல்லுது 👌👌👌

  • @somuv3806
    @somuv3806 2 года назад

    Andha masala enga kadaikum?

  • @jackulindurai
    @jackulindurai 2 года назад

    Very nice... Ivlo periya mural meen ha

  • @pushpaulagam
    @pushpaulagam 2 года назад +1

    Super 👌🏽🥰

  • @VR64TAMIL
    @VR64TAMIL 2 года назад +2

    பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
    அவற்றை அழித்து விடாதீர்கள்🙏

  • @sundararajank8596
    @sundararajank8596 2 года назад +1

    Good

  • @jaganjabhagya4861
    @jaganjabhagya4861 2 года назад +1

    Super

  • @arulsuba7325
    @arulsuba7325 2 года назад

    Maharaja masala thuthukudila mattum than kidaikuma

  • @manickpandi6103
    @manickpandi6103 2 года назад +1

    Simply super

  • @premalatha4840
    @premalatha4840 2 года назад

    Nenga use panadra masala online la kadaikukma

  • @indrapriyadharshini2013
    @indrapriyadharshini2013 2 года назад

    Ungaludan saerndu sapida aasai

  • @fredric9962
    @fredric9962 2 года назад +1

    👊

  • @suthirshanajegan5758
    @suthirshanajegan5758 Год назад

    Super ungada samayal

  • @veeranandhu2178
    @veeranandhu2178 2 года назад

    Bro fish pidikira video podunga

  • @mugeshmuthumugeshmuthu3869
    @mugeshmuthumugeshmuthu3869 2 года назад

    Devipattinam meenavan 👍👍👍🐟🦐🦐🦐

  • @vkvprodaction
    @vkvprodaction 2 года назад

    மதினி சிரிப்பு பிடிச்ச இருக்கு

  • @amala8176
    @amala8176 2 года назад

    மதனி = அண்ணி