தமிழ் vs திராவிடம் கவர்னர் பேச்சின் பின்னணி என்ன?

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 11

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 4 часа назад +4

    பெயர் என்னவோ தமிழ்நாடு!
    தமிழக முதல்வர் - தெலுங்கர்!
    துணை முதல்வர் - தெலுங்கர்!
    தெலுங்குநாடு என்று பெயர்🇮🇳🇮🇳
    மாற்றம் செய்ய வேண்டும்!!!!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 4 часа назад +3

    தமிழ்த்தாய் வாழ்த்தில்,🇮🇳🇮🇳
    மறதியால், அந்த சிறுமிகள்
    விட்டது ஒரு வரி மட்டுமே!
    வேண்டுமென்றே,
    ஐந்து வரிகளை நீக்கிய
    கட்டுமரத்தை என்ன செய்யலாம்?

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 4 часа назад +3

    சுடலை, துண்டுச் சீட்டு இல்லாமல்,
    தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விட்டால்,
    ஒரு பக்கம் மீசையை எடுத்து
    விடுகிறேன்!!!🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @abdulrazackrazack4988
      @abdulrazackrazack4988 3 часа назад

      யாருடைய மீசையை எடுத்து விடுவீர்கள்.

  • @mylaics914
    @mylaics914 2 часа назад

    Excellent points Col. Thiyagarajan ji 👌👏👏

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 4 часа назад +3

    ஆளுநரா? ஆரியரா?🇮🇳🇮🇳🇮🇳
    கேட்கிறார் முனிசிபாலிட்டி முதல்வர்!!
    இதனால், சமூக மோ த ல்
    உருவாக்கப் படுகிறது!
    முனிசிபாலிட்டி முதல்வர் மீது
    வ ழ க் கு த் தொடர வேண்டும்!

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 4 часа назад +1

    தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவேன்!
    ஆனால், திராவிடத் தாய் வாழ்த்து
    பாடவே மாட்டேன்!🇮🇳🇮🇳🇮🇳

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 Час назад

    என்னே! ஒரு தமிழர் ஆளுநர் திரு ரவி அவர்கள் தமிழ் கற்பதொடூதன்றி சிலாகித்து பரவ பரப்பவும் செய்யும் பாங்கு தமிழன்னையின் வாழ்த்து தங்களுக்கு என்றும் உரித்தாகுக...

  • @asokanasokan5145
    @asokanasokan5145 2 часа назад

    தமிழில் எத்தனை படைப்பு காளை இன்றைய முதல்வர் மற்றும் துணை முதல்வர் தந்துள்ளார். குறைந்தது அமரர் கருணாநிதி யின் புத்தகங்களை படித்துள்ளனரா? சும்மா சில பத்திரிகையாளர் என்று கூறும் சிலர் லபடா தானமாக பேசக்கூடாது...
    தமிழதாய் வாழ்த்தில் தமிழகம் என்ற வாழ்தே இல்லையே,தமிழதாய் வாழ்த்தில் திராவிடத்திற்கு என்னவேளை?
    இவர்களின் கூற்றுப்படியே திராவிடம் என்பது தமிழ், தெலுங்கு(ஆந்திரா ),மலையாளம் (கேரளா ),
    கன்னடம் (கர்நாடக ) என்றால்
    முல்லைப்பெரியாரில் கேரளா செயாத பிரச்சனையா?
    மழை நீர் கடலில் வீணாக கடலில் கலந்தாலும் கலக்கும் அதை தமிழகத்திற்கு தரமாட்டோம் என்கிறது 25%திராவிடம், கர்நாடக காவேரி தண்ணீர் இல்லவே இல்லை என்கிறது 25%திராவிடம்,
    கிருஷ்ண நீர் பிரச்னை, செம்மர விஷயத்தில் 25தமிழர்கள் சுட்டு பொசுக்கியது 25%திராவிடம்...
    ஆனால் கேரளா கழிவுகள் தமிழ் நாட்டில்....
    எங்கடா போச்சு உனது தமிழ் பற்று...
    ஹிந்தி கட்டாயப்படுத்த வேண்டும் தமிழகத்தில் அனைவரும் ஹிந்தி கற்க வேண்டும் from 1std ஹிந்தி ஒரு சப்ஜெக்ட் ஆக வைக்க வேண்டும்...
    இப்போது மழை நீர் தேங்கி உண்டான பிரச்னை கலைலிருந்து தப்பிக்க கிடைத்ததே இது...
    ஏப்பா உங்களுக்கு வேற வேலை கிடையாதா?...
    ஆளுநர் மாண்பு மிகு RN ரவி தமிழ் மொழியை இன்றைய முதல்வர் மற்றும் துணை முதல்வரை விட மிக சூப்பர் ஆகாப்பேசுகிறார் அதை பாராட்ட மனமில்லையே..
    அத்துடன் தமிழ் வளரக்கூடாது என்பது தானே DMK வின் தலையாய கடமை