குடும்ப வாழ்க்கை சுவைப்பது இந்தியாவிலா? அமெரிக்காவிலா? | பேராசிரியர் சாலமன் பாப்பையா | New Jersey

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2022
  • குடும்ப வாழ்க்கை சுவைப்பது இந்தியாவிலா ? அமெரிக்காவிலா ? Solomon Pappaiah speech from New Jersey Kalyanamalai event ft. Varadarajan, Barathi Bhaskar, Raja and more.
    #Kalyanamalai #Pattimandram #SolomonPappaiah
    Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
    For More details and for Registration: www.kmmatrimony.com
    Click here to watch:
    ▶ முதல்ல சப்பாத்தி உப்பும் .. அப்பறம் நாம உப்புவோம் - • முதல்ல சப்பாத்தி உப்பு...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ இன்றைய அவசர யுகத்தில் அதிகம் அவதிக்குள்ளாவது பெற்றோர்களா? பிள்ளைகளா? - • இன்றைய அவசர யுகத்தில் ...
    ▶ வெளிநாட்டுத் தமிழரின் வாழ்க்கை செழிப்பானதா? சலிப்பானதா? - • வெளிநாட்டுத் தமிழரின் ...
    ▶ திரைப்படங்களால் தமிழ்ச் சமூகம் பெற்றது அதிகமா ? இழந்தது அதிகமா? - • திரைப்படங்களால் தமிழ்ச...
    ▶ அந்தமானில் வழிந்த ரத்தம் தான் இந்திய வரைபடத்தை உருவாக்கியது - • அந்தமானில் வழிந்த ரத்த...
    ▶ பெரிதும் உதவுவது நட்பா ? உறவா ? - • பெரிதும் உதவுவது நட்பா...
    ▶ சிறுவர்கள் பேசுவதற்கெல்லாம் கோனார் Notes போடுகிறார் பாரதி பாஸ்கர் - • சிறுவர்கள் பேசுவதற்கெல...
    ▶ Google சுந்தர் பிச்சை தரையில் படுத்து தூங்கிய காலம் உண்டு - • Google சுந்தர் பிச்சை ...
    You Can Write us @ :
    Kalynamalai Private Limited
    6/1, Ramasamy Street
    T.Nagar
    Chennai - 600017
    Web: www.kmmatrimony.com
    For more interesting videos:
    Subscribe Us on: bit.ly/1UA28eX
    Like Us on: / kalyanamalai
  • РазвлеченияРазвлечения

Комментарии • 92

  • @Supathya
    @Supathya Год назад +7

    Always a pleasure to see Solomon pappaiah aiyyah and Raja sir and Bharati mam on either side. Such a pleasure to see such good speakers in the US. Was indeed wonderful to listen to Mr. Mohan Raman, loved the way he delivered all his points. God bless

  • @shanthiattreya4038
    @shanthiattreya4038 Год назад +13

    பாரதி பாஸ்கர் பேச்சு உண்மை. முற்றிலும் உணர்ந்த உணர்வு.

  • @Nrag8485
    @Nrag8485 Год назад +14

    This is really a magical tamil. From the beginning to the end audiannce are laughing and applacing, and it is very well amazing!

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Месяц назад

    அருமை....அணைவருக்கும் வாழ்த்துக்கள்... எல்லாருமே நல்லா பேசுனிங்க🎉🎉🎉🎉

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 9 месяцев назад

    சுவை இந்தியாவிலே முடி..... மூளைநரைக்க து அவர் பேசியது உண்மை மிகவும் சிறப்பு.

  • @ramadoss49
    @ramadoss49 Год назад +3

    Super ooooooo super

  • @happygidion9766
    @happygidion9766 Год назад +3

    பாப்பையா நிறைவு பேச்சில் நெகிழ்ந்துபோனேன் நல்ல தீர்ப்பு

  • @srinivasan2299
    @srinivasan2299 Год назад +4

    VANAKKAM MEDAM, VAALGA VALARGA, NANDRI

  • @padmabanudon2900
    @padmabanudon2900 Год назад +13

    அருமையான தீர்ப்பு ஐயா🙏💕

  • @sweetylovely784
    @sweetylovely784 Год назад +3

    தாய்நாட்டை விட்டு கொடுக்காமல் பேசிய திருமதி பாரதிபாஸ்கர் அவர்களுக்கு பாராட்டுதலுடன் நன்றிகள்👍

  • @anandhi9686
    @anandhi9686 Год назад +6

    Mohan Raman Sir Speech Super Super Super

  • @kalyanivlogsandcooking743
    @kalyanivlogsandcooking743 Год назад +5

    Àrumai ayya

  • @m.sampath9147
    @m.sampath9147 10 дней назад

    Bharathi Bhaskar speech intelligence 🎉

  • @rajendramr9094
    @rajendramr9094 Год назад +4

    Super,salamanpappaya sir.

  • @saravanamurugan7883
    @saravanamurugan7883 11 месяцев назад +1

    தமிழ் வாழ்க வளமுடன்

  • @hussainbinismail2655
    @hussainbinismail2655 Год назад +2

    Super

  • @soundararajang9790
    @soundararajang9790 Год назад +2

    👏👏👏👏👏👏

  • @nithiananthangn3996
    @nithiananthangn3996 Год назад +2

    👌

  • @asarerebird8480
    @asarerebird8480 Год назад +7

    No shortage of eminent thamizh speakers in USA.Amazing👏👍

  • @anuradhaparthasarathy4275
    @anuradhaparthasarathy4275 Год назад +1

    Mohanram speech super

  • @vijinatraj902
    @vijinatraj902 Год назад +8

    அருமை 🙏🙏

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад

    VANAKKAM AIYAA,NAL SENTHANAI, AREVU, NAGAISUVAI ULLA NAL MANETHER, NALAMUDAN VAALA VEENDUM ERAIVANAI VEENDUKEREN

  • @pushparaj-sw3qs
    @pushparaj-sw3qs Год назад +2

    ராஜாவின் பேச்சு ரசிக்கும்படி உள்ளது .அருமை

  • @asstickerskeyshop7000
    @asstickerskeyshop7000 Год назад +4

    super...

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Год назад +3

    சிறப்பான நிகழ்ச்சி

  • @reswari6384
    @reswari6384 24 дня назад

    😊

  • @ananathavalliananthi3795
    @ananathavalliananthi3795 Год назад

    Raja speach realy true

  • @sarangalingamarumugam6737
    @sarangalingamarumugam6737 Год назад +9

    மிக மிக மிக பிரமாதம்

  • @ngomathi2595
    @ngomathi2595 Год назад

    🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shajithabanu8160
    @shajithabanu8160 Год назад +1

    VELINATTU MOHAM KONDA ovarukkum sariyana pathivu

  • @gopalkgopal576
    @gopalkgopal576 Год назад +3

    God bless you all Happy everyday brother and sister

  • @AASUSID
    @AASUSID Год назад +4

    🤗🙏

    • @vanithag7855
      @vanithag7855 Год назад

      Super speech thanks

    • @nanrunachalam2294
      @nanrunachalam2294 Год назад

      நிம்மதியான வாழ்க்கை வாழ்பவர்களை கிலேஷம்
      அடைய வைக்க வேண்டாம். She is not versed with the mindset of our people settled at America. Need not be disturbed. Raja settled the matter to the satiafaction of the audience.

  • @shanmugasundaram9718
    @shanmugasundaram9718 Год назад +5

    மருத்துவர் திருமதி.ராஜேஸ்வரி கருத்து முற்றிலும் உண்மை.

  • @Nrag8485
    @Nrag8485 Год назад +1

    Tamize nesithal mukthi kidaikum, that is the reason why iyya solomon pappaiya thirty years ago, eppady iruntharkalo, intraikum appadiye irukiranka , intraikum appadiye irukiranka.

  • @gnanasekaran3526
    @gnanasekaran3526 13 дней назад

    பாரதி பாஸ்கரின்
    பேச்சில் என்ன தவறு
    பெண்களின் சார்பாக
    பேச வந்த பெண் பாரதி🌹🌹🌹🌹🌹

  • @sharni888
    @sharni888 Год назад +1

    Pls interview speaker MOHANASUNDRAM'S wife. It will be interesting to hear her opinion about her husband's cynical jokes🤣🤣🤣

  • @ASTROMURTHY
    @ASTROMURTHY Год назад +5

    பட்டிமன்ற நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும்

  • @Pattanathan-rb5gf
    @Pattanathan-rb5gf Месяц назад

    Nadakkadadade.pathi.pesuradudon.pattimandram

  • @ngomathi2595
    @ngomathi2595 Год назад

    India is India. 😅Perra Thayum pirantha ponnadum NARRAVA VAANINUM NANI SIRANTHATHAU .

  • @ytubesdra8103
    @ytubesdra8103 Год назад

    Wish a woman would have been the judge. All the issues faced by women in India were brushed off by the Judge.

  • @shajithabanu8160
    @shajithabanu8160 Год назад

    ✔🖥👌👌👌👌👌👌🕓⏰🌪🌩🌨🌧🌦🌥🌤⛈⛅☁️🌓🌒🌑🤩👌👌

  • @Pattanathan-rb5gf
    @Pattanathan-rb5gf Месяц назад

    Ayya.vooda.sonda.vooru

  • @RBchennai99
    @RBchennai99 Год назад +2

    Correction
    Mother is Mother

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Год назад +10

    ராஜா சார் சொல்வது உண்மை தான் ... திறமையானவர் 90 சதவிகிதம் வாங்கினாலும் நினைத்த படிப்பு வேலை கிடைப்பதில்லை ...சாதி, அரசியல்

    • @kuppusamymohanarajan25
      @kuppusamymohanarajan25 Год назад

      நன்றி வணக்கம்

    • @jeromeretchal2630
      @jeromeretchal2630 Год назад +1

      Agree

    • @jayarajvivekanandan6041
      @jayarajvivekanandan6041 10 месяцев назад

      இந்தியாவில் யாருக்கும் சாதி கிடையாது என்று சட்டம் போடலாமே பிறகு சாதி இல்லை இட ஒதிக்கீடு எதற்கு அந்த வழியில் போலாமே?

    • @krishnavenimurali8198
      @krishnavenimurali8198 10 месяцев назад

      @@jayarajvivekanandan6041 உண்மை தான் செய்யலாம். அப்புறம் இவங்களுக்கு அரசியல் செய்ய முடியாது ... 😀 அதற்கு முயற்சி எடுக்க பட வேண்டும் ...

  • @user-jg3pu8yx1l
    @user-jg3pu8yx1l 8 месяцев назад

    It p

  • @jsnkwojsone6253
    @jsnkwojsone6253 Год назад +2

    வெளிநாட்டில்வாழரவாழ்க்கை ஒருவாழ்க்கையா ஐயோ

  • @vallabikalyan9939
    @vallabikalyan9939 Год назад +1

    Every word is a golden word. Bharathi madam, hats off.

  • @sivakamikanagasabapathi2808
    @sivakamikanagasabapathi2808 Год назад

    &

  • @reswari6384
    @reswari6384 24 дня назад

    l

  • @sweetylovely784
    @sweetylovely784 Год назад +17

    முடி நரைத்தாலும மூளை நரைக்காதவர் 😆

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад +2

    Raja your talk is irrtate our culture

  • @RBchennai99
    @RBchennai99 Год назад +2

    Yes Imdia is India
    No doubt.

  • @BalaSubramanian-pr3de
    @BalaSubramanian-pr3de Год назад

    ராஜா பேச ம அமெரிக்கன் ஆயி டு இக்கோ

  • @jeevithajj9332
    @jeevithajj9332 Год назад

    😂😂😂

  • @user-wi2op2zc4b
    @user-wi2op2zc4b Год назад

    முன்னுரை அறுவை

  • @mmuniarasan8302
    @mmuniarasan8302 Год назад

    Raja again talk aboit our country wrong talk pondai

  • @cvk1958
    @cvk1958 Год назад +16

    பாரதி பாஸ்கரின் ஏளனப் பேச்சு ரசிக்கும்படி இல்லை. ஏமாற்றமடைந்தேன். கருத்தாழம் இல்லை

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +27

    பாரதி பாஸ்கரின் பேச்சு அருவருக்க வைக்கிறது... மற்றவர்ளை தாழ்த்தி தன்னை உயர்வாக பேசும் பேச்சு... என்ன பேச்சு...!!??

    • @mohamedesa4775
      @mohamedesa4775 Год назад +4

      நயம் பட உரை..
      நல்லவேளை பாரதி என பெயர் வைத்தாலும். ...கையில் கம்பு வைக்க வில்லை...
      பயமாகத்தான் இருக்கும்மா... குரலில் மென்மை காட்டுங்கள்...

    • @mohamedesa4775
      @mohamedesa4775 Год назад +2

      நிறைகுடம் சாலமன் பாப்பையா... பேச்சு

    • @sivasankaranws1447
      @sivasankaranws1447 Год назад

      Lkk

    • @kuwaitvip9581
      @kuwaitvip9581 Год назад +1

      உண்மை பாரதி பாஸ்கர் அவர்களுடைய பேச்சி சிறப்பாக இருந்தாலும் சில மேடைகளில் பேசும் பேச்சி அறுவருப்பை தான் ஏற்படுத்துகிறது

    • @jayasundaram2770
      @jayasundaram2770 Год назад

      NJ