கிரையம் செய்யும் சொத்தின் அசல் ஆவணத்தை தாக்கல் செய்தால் தான் கிரயம் செய்ய முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 19

  • @sureshramalingam581
    @sureshramalingam581 Месяц назад

    ஐயா தங்கள் கருத்து அருமை👍👍👍

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Месяц назад +1

    Very good thanks congratulations sir

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v Месяц назад

    Excellent speech 🎉 Congratulations sir 🎉❤

  • @vellasamyp291
    @vellasamyp291 Месяц назад

    Thank you so much sir for your valuable guidance...🎉

  • @muthusinmayam7028
    @muthusinmayam7028 Месяц назад

    வாழ்த்துக்கள் சார். 🌹🙏🏻🌹

  • @eurekaforbeschennai6374
    @eurekaforbeschennai6374 Месяц назад

    Good sir

    • @bilalk5479
      @bilalk5479 Месяц назад

      Contact number please sir

  • @raj-tm4kc
    @raj-tm4kc Месяц назад

    Sir opposite party didn't submit written statement for more than an year...without permanent judge case is only getting postponed everytime by the judge on deputation...lower courts are very liberal on written statement time limit.
    Can you explain about recent judgement by Justice GR Swaminathan of Madurai bench in Ramesh flowers private limited case (13 Sep 2024) on written statement time limit.
    Thankyou.

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Месяц назад +1

      சம்பந்தப்பட்ட நீதிமன்ற நீதிபதியிடம் நீங்கள் வழக்கு விசாரணையின் போது நேரில் ஆஜராகி விஷயத்தை எடுத்துக் கூறுங்கள் நிச்சயமாக உரிய உத்தரவு பிறப்பிப்பார்கள் அல்லது அவரிடம் மனு கொடுக்கவும்

  • @bilalk5479
    @bilalk5479 Месяц назад

    ஐயா நாங்கள் சிவில் நீதிமன்றத்தில் பர்மனண்ட் இன்ஜெக்ஷன் கூறி மனு தாக்கல் செய்துள்ளோம் அதர் கூட டெம்பர்வரி இன்ஜெக்ஷன் கூட கேட்டிருக்கிறோம் ஆனால் ஜட்ஜ் அவர்கள் வாய்தா வாய்தா என்று இப்போது வரை 14 வாய்தா கொடுத்துள்ளார் எங்களுடைய டெம்பரே இன்ஜெக்ஷன் கொடுக்காமல் வாய்தா கொடுத்துக் கொண்டே இருக்கிறார் இதற்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Месяц назад

      உங்களது தடை உத்தரவு மனு மீது எதிர் தரப்பினர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் தாக்கல் செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி மனு தாக்கல் செய்யவில்லை எனவே எங்களுக்கு இன்ஜெக்ஷன் ஆர்டர் கொடுக்கவும் என்று கேட்டு பார்க்கவும் நீதிமன்றத்தில் உங்களது வழக்கறிஞர் வாதம் செய்யும் விதத்தில்தான் தடை உத்தரவு பெற முடியும்

    • @legalbouquet-sattamorupoon6502
      @legalbouquet-sattamorupoon6502  Месяц назад

      IAமனுவை பொறுத்தவரை தாக்கல் செய்ததும் உடனடியாக பதில் உரை தாக்கல் செய்ய வேண்டும் தாக்கல் செய்த உடனே விசாரணைக்கு தயார் என்று கூறி விசாரணை செய்ய வேண்டியது வழக்கறிஞர்களின் கடமையாகும் அதை நீதிமன்றத்திற்கு (பல வழக்குகளுக்கு மத்தியில்) ஞாபகப்படுத்தி நீதிமன்றத்தில் விசாரணை செய்ய வேண்டும்.

  • @AmbarishAmbarish-yf9dw
    @AmbarishAmbarish-yf9dw 28 дней назад

    Sir HC judgement number please

  • @m.selvakumar9036
    @m.selvakumar9036 Месяц назад

    அருமை அய்யா 💯🙏🏿👍🏿

  • @Gunavarnika
    @Gunavarnika Месяц назад +1

    Dear sir good evening Business:Issues by 04.12.2024
    Next Purpose:Issues
    Next Hearing Date:04-12-2024 வழக்கு பதிவு நாள்.06/06 2022Issues fram பன்ன கால தாமதம் ஆக்குகிறார்கள் மற்றும் ஒவ்ஓரு முறையும் வாய்தாவும் 2 மாதம் மேல் ஆகுகிறது .விரைவாக முடிக்க நாங்க தயார் தங்களின் அறிவுரை தேவை எங்களின் பக்கது வயல் உரிமையாளர் அவர் நிலத்தை 1963ஆண்டுஅவர் நிலத்தையும் எங்களுடையநிலத்தையும் அடம்மானம் வைத்து திருப்பி விட்டார் அவருடை நிலத்தை விற்பனை செய்து விட்டார் பின் இறந்து விட்டார் தற்போது அந்த நிலத்தை வாங்கியவர்கள் இறந்த வரின் மகன்னிடம் உங்க அப்ப அடம்மானம் வைத்த நிலத்தை நாங்கள் 1975 போலி ஆவணம் செய்து உள்ளர்கள் என்று தூண்டுதல் பெயரில் வழக்கு நடைபெறுகிறது அடமானம் வைத்தது எங்களுக்கு தெரியாது வழக்கு தொடங்கும் முன் வரை

  • @HHari-sj9df
    @HHari-sj9df Месяц назад

    Contact number kudunga sir