அருமையான பதிவு. மணி. அது போல அந்த இரண்டாவது driver சொன்ன விளக்கமும் 👌 என்னதான் driving school சென்றாலும் சிறிது காலம் driver உடன் கிளினீர் ஆக பணி புரிந்து நுனுங்ககளை கற்ற பின்னரே driver ஆவது நல்லது.
Good video bro. Pls try to put more videos in future. My hobby is driving, so I love driving different vehicles, but Ashok Leyland is my favourite. Thank you 🙏👍👍👍
Athu driver in experience பொறுத்தது madam New drivers control வரதுக்காக Verum kaal la ஒட்டுவாங்க Sila peru தொழில் பக்தி nu sentiment kaga Verum kaal a ஓட்டுவாங்க... Army la bootboda than ஒட்டுவான்க Tractor lam verum kaal la ottuna Clutch mithika mudiyathu Serupu shoe laam drivers Comfortable பொறுத்தது... வெறும் கால் லா தான் ஒட்டனும் nu கட்டாயம் கிடையாது
As per my perception if we drive without foot wear the leg to brain communication is spontaneous . I generally do not wear footwear while driving any vehicle for both Out of respect and reason I mentioned. But experience speaks
Superb bro nenga sollikoduthaum tipper lorry driving teaching ippa nanum lorry driver.... Nanum lorry driver ... Nanum lorry driver.... Nanum lorry driver... Thanks bro super your video s... Ia m waiting for ur best videos....👍👍👍👍👍👍💐💐💐.
டிரைவர் அண்ணன் நல்ல முறையில் விளக்கம் கொடுத்தார் ஆனால் ஒரு தகவல் சொல்லாமல் விட்டு விட்டார் என்ன வென்றால் டிப்பர் லாரிகளை குவாரிகளில் (பள்ளத்தாக்கில்)இரக்கும்போது எப்படி எந்த கீயரை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி விளக்கி இருந்தால் பெரும் உதவியாக இருக்கும் சமமான இடத்தில் ஓட்டுவதை விட டவுனான இடத்தில் எப்படி ஓட்டுவது என்பதுதான் மிக மிக முக்கியம் எனவே தோழர் அவர்கள் அடுத்த காணொளியில் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அனைவருக்கும் எனது நன்றிகள்.
😎Cleanera erunthula, cleanera vachiyum ottarathula.😎. Lorry otrathu periya vishayama......carla nala driving experience eruntha athu pothum. I'm 23 years old, Driven 12wheeler tipper for past 2years. Now I'm doing this as my part time job. Yenaku lam yaru kathu tharala naney otti kathukinan. Ellam interest and confident iruntha pothum. Kuncham kavanamum responsibility thevai roadla ottumbothu.
லாரி ஓட்டுரதெல்லாம் யூடியூப் சேனல் போட்டுட்டா நாங்கள் எல்லாம் கிளீனர் வேலை செய்து டிரைவரா உருவாக்கப்பட்ட குருநாதருக்கு என்னய்யா மரியாதை இருக்கிறது...🤦🤦🤦🤦
சகோதரருக்கு ஒரு வேண்டுகோள். தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான ஹெவி வெஹிகிள் டிரைவர்கள் இருந்தும் லெஃப்ட், ரைட் ஜஜ்மெண்ட் யாரும் போட வில்லை. யாராவது போடுங்கள். புதிதாக ஓட்டக்கூடிய லட்சக்கணக்கான பேர் இதன் மூலம் பயனடைவார்கள். 👏👏👏👏
ஹலோ நீங்க டிரைவரா நீங்க மேடைக்கு மாட்டேங்குற நீ டிரைவரா ரெடாடில் தண்ணி இருந்தால் வண்டி லேசா ஓட்டலாமா உனக்கு யாரு டிரைவிங் கற்றுக் கொடுத்தது எந்த டிரைவர் பிரேக் ஆக்சிலேட்டர் செப்பல் போட்டு மிதிக்க மாட்டாங்க நீ டிரைவரை இல்ல ரெடி ஆயிட்டு இருக்கு தண்ணி ஊத்துனா சூடாகாது அது உனக்கு தெரியுமா அது தெரியுமா ரேடியேட்டர் கூலிங் இருந்தா வண்டி ஓட்ட ஈசியா இருக்கும் யாரோடது சொன்னாங்க நீ டிரைவர் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு இந்த மாதிரி வீடியோ அனுப்பாத தமிழக டிரைவருக்கு அசிங்கம் நானும் ஒரு டிரைவர் தான் நீ அனுப்பிய வீடியோ பார்த்தேன்
#South_Indian👮 Driver's Favourite Truck is 🇮🇳 #Ashok_Leyland🛣️, Because Most 💪#Powerful_engine,🔋 And #Average⛽#milage is to Good,🚏#south_Indian Driver's🚥 Very #Hardworking, & Very #Talanted🚧, And All people #help_each_other.🙏, 🛣️💛#KA-#TN-#KL-#AP❤️🛣️
அருமையான பதிவு. மணி. அது போல அந்த இரண்டாவது driver சொன்ன விளக்கமும் 👌 என்னதான் driving school சென்றாலும் சிறிது காலம் driver உடன் கிளினீர் ஆக பணி புரிந்து நுனுங்ககளை கற்ற பின்னரே driver ஆவது நல்லது.
Thanks na
10:35-அந்த soundக்கு நா அடிமை....☺️🤗 Ashok Leyland...🔥🔥🔥
பாதுகாப்புடன் சொல்லி தந்தது அருமை.
ruclips.net/video/GihJY9FLqHw/видео.html
I am also driver in Bangalore, I like lory driving
நல்ல பதிவு அனைத்து ஓட்டுநர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள் காலில் செருப்போ அல்லது ஷுவோ போடாமல் இருப்பது நல்லது இதனால் பல நன்மைகள் உள்ளன
Good video bro. Pls try to put more videos in future. My hobby is driving, so I love driving different vehicles, but Ashok Leyland is my favourite. Thank you 🙏👍👍👍
எந்த வண்டி டிரைவிங் பன்னாலும் செப்பல் காலில் போட்டு கொண்டு டிரைவிங் பன்ன கூடாது
Appa bike kku yenna panrathu
Athu driver in experience பொறுத்தது madam
New drivers control வரதுக்காக
Verum kaal la ஒட்டுவாங்க
Sila peru தொழில் பக்தி nu sentiment kaga
Verum kaal a ஓட்டுவாங்க...
Army la bootboda than ஒட்டுவான்க
Tractor lam verum kaal la ottuna
Clutch mithika mudiyathu
Serupu shoe laam drivers
Comfortable பொறுத்தது...
வெறும் கால் லா தான் ஒட்டனும் nu கட்டாயம் கிடையாது
@@biggboss5882 correct bro
செப்பல் போட்ட வண்டி முன்னாடி போவதா...🤦🤦🤦🤦
ஹய்யோ ஹய்யோ
As per my perception if we drive without foot wear the leg to brain communication is spontaneous .
I generally do not wear footwear while driving any vehicle for both
Out of respect and reason I mentioned. But experience speaks
I really want to appreciate and thank you making learning so interesting and explaining everything was outstanding 🔥🔥🔥
Thanks bro
Ethana peru lorry start pannathum goos bumps aachi 🤯🤩🤩
Enakkum lorry sound pudikum
Bro thala fana bro
Me 😍😍😍
Superb bro nenga sollikoduthaum tipper lorry driving teaching ippa nanum lorry driver.... Nanum lorry driver ... Nanum lorry driver.... Nanum lorry driver...
Thanks bro super your video s...
Ia m waiting for ur best videos....👍👍👍👍👍👍💐💐💐.
டிரைவர் அண்ணன் நல்ல முறையில் விளக்கம் கொடுத்தார் ஆனால் ஒரு தகவல் சொல்லாமல் விட்டு விட்டார் என்ன வென்றால் டிப்பர் லாரிகளை குவாரிகளில் (பள்ளத்தாக்கில்)இரக்கும்போது எப்படி எந்த கீயரை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி விளக்கி இருந்தால் பெரும் உதவியாக இருக்கும் சமமான இடத்தில் ஓட்டுவதை விட டவுனான இடத்தில் எப்படி ஓட்டுவது என்பதுதான் மிக மிக முக்கியம் எனவே தோழர் அவர்கள் அடுத்த காணொளியில் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அனைவருக்கும் எனது நன்றிகள்.
My aim is become to a lorry driver
My aim to become fly in air
Super ah explain panringa Ananth anna & good job driving tamizha channel 💐
அருமையான பதிவு...👍👌👌
நல்ல பதிவு நன்றி. இது போன்ற வீடியோ இன்னும் எதிர்பார்க்கிறேன்.
Power steering illama oturathu bayangira kastam... Especially vehicle like lorry...Chest elam pain eduka arimbichidum
Yow Ananth Mams Mass 🔥
Sema BGM bro...❤️ Awesome
i love it superb 👍
Umburiya 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
@@abiabi4857 அறுத்து புடுவேன் என்ன பேச்சு பேசுற நீ 😡😡😡
😎Cleanera erunthula, cleanera vachiyum ottarathula.😎. Lorry otrathu periya vishayama......carla nala driving experience eruntha athu pothum.
I'm 23 years old, Driven 12wheeler tipper for past 2years. Now I'm doing this as my part time job.
Yenaku lam yaru kathu tharala naney otti kathukinan.
Ellam interest and confident iruntha pothum. Kuncham kavanamum responsibility thevai roadla ottumbothu.
Bro.. enaku lorry otrathukku sollitharingala..
How bro tell your story
really nice explanation by the owner.
Super Karthik vazthukkal 👍👍👍
அருமையாண வீடியோ அண்ணா இண்ணும் டைரைவிங் வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
😍😍😍😘😘😘Vera leval vidieo.
Next lorry left siad
Jadgement vidieo
Upload pannugan
I LIKE YOUR CHANNEL👍👍👍👍
Bro. Make a video on how to drive a aeroplane.
Sure
செருப்பு போடாமல் ஓட்டுனர் பயிற்சி கற்றுக் கொடுப்பது நல்லது
அண்ணா அருமையான பதிவு. கார் ஓட்டுவது எப்படி என்று வீடியோ போடுங்கள்..
தோழ முறையான பயிற்சி மட்டுமே நல்லது
நன்றி அண்ணா..
அருமையாக விளக்கினார் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
I. Love my job driving
Super anna
தல எனக்கு கத்துதறியா
@@elavarasanr.9890 vaaga bro
@@ajithkutti2534 pro naan poisollala pro
@@ajithkutti2534 nijamaathan kekkuren
லாரி ஓட்டுரதெல்லாம் யூடியூப் சேனல் போட்டுட்டா நாங்கள் எல்லாம் கிளீனர் வேலை செய்து டிரைவரா உருவாக்கப்பட்ட குருநாதருக்கு என்னய்யா மரியாதை இருக்கிறது...🤦🤦🤦🤦
Nalla pathivu bro.... Tnq❤
🔥🔥🔥🔥Ashok leyland sound🔥🔥🔥🔥
I love my driving
Tnxs anna enaku rompa pudikum driving.....😊
சகோதரருக்கு ஒரு வேண்டுகோள்.
தமிழ் நாட்டில் லட்சக்கணக்கான ஹெவி வெஹிகிள் டிரைவர்கள் இருந்தும் லெஃப்ட், ரைட் ஜஜ்மெண்ட் யாரும் போட வில்லை. யாராவது போடுங்கள். புதிதாக ஓட்டக்கூடிய லட்சக்கணக்கான பேர் இதன் மூலம் பயனடைவார்கள். 👏👏👏👏
i like long drive and drivers... & I like this video
Driver Anna super and clean explain
Extra gear என்பது கிடையாது
1st gear -யை தான் அப்படி சொல்கிறார்
அவர் 1st gear சொல்வது 2nd gear தான்
Correct. Most heavy trucks move in 2nd gear, which he said as 1st gear. The real first gear is called Load gear or Extra gear.
இல்லை நண்பா லோடு கியர் தான் எக்ஸ்ட்ரா கியர்னு சொல்ராப்ல
Dai vonuku tharuma pastu
Extra earuku da
ஹலோ நீங்க டிரைவரா நீங்க மேடைக்கு மாட்டேங்குற நீ டிரைவரா ரெடாடில் தண்ணி இருந்தால் வண்டி லேசா ஓட்டலாமா உனக்கு யாரு டிரைவிங் கற்றுக் கொடுத்தது எந்த டிரைவர் பிரேக் ஆக்சிலேட்டர் செப்பல் போட்டு மிதிக்க மாட்டாங்க நீ டிரைவரை இல்ல ரெடி ஆயிட்டு இருக்கு தண்ணி ஊத்துனா சூடாகாது அது உனக்கு தெரியுமா அது தெரியுமா ரேடியேட்டர் கூலிங் இருந்தா வண்டி ஓட்ட ஈசியா இருக்கும் யாரோடது சொன்னாங்க நீ டிரைவர் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு இந்த மாதிரி வீடியோ அனுப்பாத தமிழக டிரைவருக்கு அசிங்கம் நானும் ஒரு டிரைவர் தான் நீ அனுப்பிய வீடியோ பார்த்தேன்
Super bro vara level explain
i love driving thalaiva naan 12 yearsa container lorry otturen
Good job best in the video all information best more than,,,,,,,,,
Bro super ah explain pannanga.
Slope la eppati truck neruththittu eduppangannu konjam vedio podunga
K bro
Iam hosur thala pavan i love driving and duty......💯💯💯💯💯❤❤❤❤❤😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌
Super bro
Iam lorry driver pidicha oru like
எந்த ஊரு
Trichy
@@amsjames edhukku
Pro enakku lorry ஓட்ட கத்துதாங்க Pro
@@elavarasanr.9890
உன்னுடைய நம்பர் அனுப்பு
gear explanation இன்னும் நல்லா 6 gear யும் ஒவ்வொன்னா சொல்லி காட்டிருக்கலாம்... nice
Thaniya poduran bro
ruclips.net/video/GihJY9FLqHw/видео.html
Old vandii edhu... na top on top 2020 vande otra😍😍😍
Na tipper cleaner
Nice bro electric lorry driving video podunka
Super bro... 👍 Iam driving intrested 🔥
Bro harvester eppadi drive panrathu video poddunga please.....
Bro my age 22
Na 7 years aaa lorry Ottra
Ole ole... 15 vayasula lorry ya
15vayasula lorry ootniya bro
Athukku ena pannanum bro ipo
@@harishsview4587 irrukalam bro interest tha matter
Poda poikaran pardesi
I love you driving
#South_Indian👮 Driver's Favourite Truck is 🇮🇳 #Ashok_Leyland🛣️, Because Most 💪#Powerful_engine,🔋 And #Average⛽#milage is to Good,🚏#south_Indian Driver's🚥 Very #Hardworking, & Very #Talanted🚧, And All people #help_each_other.🙏,
🛣️💛#KA-#TN-#KL-#AP❤️🛣️
I love driving.
Vehicles lovers 🤗🤗🤗🤗😉😎
Thanks for useful video
Tq so much anna....useful...😉😉
ASHOK LEYLAND IS MY FAVORITE TRUCK , TEMPO , BUS
Super bro
My mama driver..🤩
Super bro 🤩 driving
Super Bro!!....!!
10:08 antha sound 😍😍😍
Apram edukku fan vakkuranga driver rest edukka than fan vakkuranga இப்டி ஓனர் பேன் வச்சா பேட்டரி டவுனாகுதுன்னு சொன்ன எப்டி தான் டிரைவர் நிம்மதியா தூங்குவான்
Unmaii thaan
Good explained...👌
சூப்பர் புரோ
😁After Watching "KAITHI" 🎥 Movie
I am a BE graduate, still heavy driver
Mass
Super a explain pandringa bro
Anna vera level....
Bro left and right judgement eppudi pandrathunu oru video podunga
அருமை பதிவு 👌👌👌👌👌👌
நண்பா BUS வீடியோ இந்த மாதிரி போடுங்க நண்பா
Coming soon
@@Drivingtamizha ok நண்பா
Super bro......
Bro how to drive train pathi video podunga bro tips and tricks
Permission illa ma
@@Drivingtamizha purila bro
14:07 Bro,Down panna enna gear podanum...
Driver rest edukkum pothu nalla rest edukka than fan fit.. pannuvanga .. athaium remove pannenu .asalt ah soldringa. Driving la evaloo stress irukkum avanga rest edukkum pothavathu.. nalla edukka venam ah ?
Driver salary evlo na kidaikum?
Super guider
Kings drivara metuku module
அருமையான பதிவு சூப்பர்
அண்ணா யாராவது எனக்கு லாரி ஓட்ட கத்து தாங்க அண்ணா
Super very nice
Vela eruga nanpa
Thanks g
Driving my dream
அருமையான பதிவு
Super bro👌👌👌👌👌👌👌👌👌
நண்பா ashok Leyland bus gear tipe எப்படி என்று செல்லுங்கள் ஒரு வீடியோ போடுங்கள்
கண்டிப்பா
4:10
ஸ்கோடா கார் #ரிவல்கியர் மாதிரி இருக்கு இந்த #ஹான்ட் பிரேக் நண்பரே
Super anna👍
Roar like lion🦁
thalaiva munnadi paathu ootnave pothum🙄🙃
Super nanpa
Jolly ah irukanum nu horn adipingala 😂
👍 spr review
Bro enakku age 17aguthu anaa lorry nanum oprate pannuven
டிரைவர் வெயில் நேரத்தில் என்ன பண்ணுவான்.,அறிவு இல்லாம fanஅ எடுத்துட்டேன்னு சொல்லுறான்
சுயநலவாதியா இருப்பான் போல...
Bro hydraulic switch clutch press pannama. Podalama ethu problem illaya
Clutch press panitutha potanum bro ilana sound Varum gear vizhathu
Mini bus driving pani kami ga bro