இன்ஜினால் 24 பெட்டிகளை நிறுத்த முடியுமா? இத்தனை ப்ரேக்குகளா!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 103

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 10 месяцев назад +15

    பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக , ரயில்வேயில் இயங்கக் கூடிய பல அரிய தகவல்களை தெரிவித்தமை க்கு மிகுந்த நன்றியுடன் வாழ்த்துக்கள்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 10 месяцев назад +8

    இத்தனை கட்டுப்பாடுகளையும் மீறி சிலசமயங்களில் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிடுகின்றன. சமிபத்தில் காஷ்மீரில் ஓட்டுனர் இல்லாமல் ஓடிய ரயில்போல. TRAIN BREAKING SYSTEM குறித்த உங்கள் தகவல்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சார்.

    • @TheRavisrajan
      @TheRavisrajan 10 месяцев назад

      இந்த காஷ்மீர் விபத்து மனித தவறுகள் தான் காரணம்

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад +3

      கூடுதல் தகவல். LP ALP Station Master...Terminate from service

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 10 месяцев назад +1

      @@indruoruthagaval360 EMPLOYEES TERMINATE IS NOT RIGHT DECISION. GIVE APPOLGE WITH PROPER RESTRICTION . BECAUSE THEY HAVE ALSO FAMILY.

  • @TheRavisrajan
    @TheRavisrajan 10 месяцев назад +10

    அய்யா தவறாக நினைககவேண்டாம். சில கரக்ஷன். 1) டைனமிக் பிரேக் இயங்கும் போது மின் சக்தியை சேமிக்க முடியாது. மின் சக்தியை மின்தடைக்கு செலுத்தபடும் அதன்மூலம் ஏற்படும் வெப்பத்தை வண்டியின் ஓட்டம் அல்லது லேக்கோ மேல் உள்ள பெரிய மின்விசிறி மூலம் குறைக்க படும்.2) auto emergency brake is not available in all locos. Only locos working in ghat sections will have them. This is an additional device fitted. These locos have "AEB fitted" painted on the sides. The key for that eill be with gaurd. 3)Our cars have drum brakes and disk brakes disk brakes are more effective. LHB coach braking system are like car disk brakes snf ICF brake systems are like drum brakes. Disk brakes can cause uneven wear on wheels tyre.

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      Thanks for your correction and additional information

  • @manikrajr3566
    @manikrajr3566 7 месяцев назад

    எனது சிறுவயது சந்தேகம் அனைத்தும் உங்கள் வழியாக தீர்ந்து வருகிறது நன்றி

  • @govindmahesh9735
    @govindmahesh9735 3 месяца назад +1

    அருமையான விளக்கம் சார் நன்றி 🙏🙏🙏

  • @dhandapani.pponnusamy4335
    @dhandapani.pponnusamy4335 9 месяцев назад +2

    அய்யா தங்களின் தகவல்களுக்கு நன்றி

  • @fereedyusuf7800
    @fereedyusuf7800 7 месяцев назад +1

    ஒரு ஆசிரியருக்கு அழகாக விளக்கம் சொன்னார் ஐயா

  • @fereedyusuf7800
    @fereedyusuf7800 7 месяцев назад +1

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @sreekrishna1541
    @sreekrishna1541 4 месяца назад +1

    First class program sir.. i like it.

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 5 месяцев назад +1

    Very educative

  • @gfbtigergaming3716
    @gfbtigergaming3716 5 дней назад

    அருமை

  • @ahmdfahm
    @ahmdfahm 9 месяцев назад

    We not worry about teain, after y're video what great information u're sharing about our surrounding.😊

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 10 месяцев назад

    Mikka nandri ayya. Naan technical-laaha video podunga yendru request koduththu erundhaen. Aduththa naalae oru technical video vandhadhu. Miga theleevaana explanation. Keep it up. Brake vagaihalai patri therindhu kondaenn. Nandri.

  • @sukumartalpady3077
    @sukumartalpady3077 6 месяцев назад

    Very educative information.

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 10 месяцев назад +4

    Kollam to Cape Memu train fare ₹35.

  • @psuresh5108
    @psuresh5108 6 месяцев назад

    நல்லபதிவு

  • @KK-xd7bg
    @KK-xd7bg 9 месяцев назад +1

    மிகவும் சிறந்த பதிவு!

  • @banuprasaththiyagarajan8897
    @banuprasaththiyagarajan8897 10 месяцев назад +1

    Super message sir 🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 10 месяцев назад

    பல சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @TrainsXclusive
    @TrainsXclusive 10 месяцев назад +1

    Nice and detailed information being given about various types of brakes in Locomotives.

  • @seelansathi8052
    @seelansathi8052 10 месяцев назад

    Supper vilakkam thanks iya.

  • @camexenterprises4607
    @camexenterprises4607 10 месяцев назад

    Sir, Very good information, Thanks for the update

  • @ramachandranswami9402
    @ramachandranswami9402 10 месяцев назад +1

    Nalla ppayanulla thagaval Thanks

  • @காமராஜ்காமராஜ்-ங4ர

    மிகவும் அருமை

  • @praburamg.r.6196
    @praburamg.r.6196 16 дней назад

    Thanks

  • @prakashvishnu1387
    @prakashvishnu1387 7 месяцев назад

    Tq sir I luv all videos sir

  • @abdul-aks
    @abdul-aks 10 месяцев назад

    Arumaiyana thagaval ayya 🙏🏻🙇🏻‍♂️🙏🏻

  • @msamarasam4196
    @msamarasam4196 10 месяцев назад +16

    சில கூட்ஸ் வண்டிகள் ஸ்டேஷனில் நின்றுகொண்டிருக்கும் போது உஸ்னு காற்று சத்தம் வருகிறது யாரும் கண்டுக்காம இருக்கிறார்கள் இரயில்வே பணியாளர்கள்.ஸ்டேஷனில் நான் பார்த்திருக்கிறேன்.

  • @ganesangobhalan8255
    @ganesangobhalan8255 10 месяцев назад

    Super. Very good information.

  • @nallasamy1000
    @nallasamy1000 10 месяцев назад

    Super information sir

  • @anbananthanraghu9119
    @anbananthanraghu9119 9 месяцев назад

    Good explanation

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 10 месяцев назад

    Very interesting and informative. Now only I understand why passengers are not allowed in guard van.

  • @mohamednizamudeen4190
    @mohamednizamudeen4190 9 месяцев назад +3

    _பல வகை ப்ரேக் பற்றிய விரிவான வீடியோ மூலம் பல தகவல்கள் அறிந்துகொண்டோம்!_

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 10 месяцев назад

    🎉🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 10 месяцев назад

    Sir! Guard technical - laaha (braking rules, controls) therindhu erukkiraar yendraal avarum train eyakkuvadhil mukkiya pangu aatruhiraar. Oru train-ukku Guard-daaha poha yenna padiththu erukka vendumm?

  • @VelKumar4586
    @VelKumar4586 10 месяцев назад

    Thanks sir 🙏

  • @dhanushkar6162
    @dhanushkar6162 10 месяцев назад

    Sir brn break binding பற்றி வீடியோ போடுங்கள்.

  • @Santhosh-p6w
    @Santhosh-p6w 10 месяцев назад +2

    Ennum edhu madhireeyaana technical videos podumbadi thangalai kettukkolhiraenn.

  • @SABARI_GAMING_550
    @SABARI_GAMING_550 10 месяцев назад

    Aiya vanakkam ella engine um epdi ella coach yu iluthutu pogudhunu sollunga😮😮😮 apdi adhula enna power iruku😮😮

  • @mohansethurao4671
    @mohansethurao4671 10 месяцев назад

    அறியாத விஷயங்கள்அற்புத விளக்கம்.

  • @ramalingamvaithiyanathan1575
    @ramalingamvaithiyanathan1575 2 месяца назад

    இன்னும் பல தகவல் தருவீர்கள்

  • @89baji
    @89baji 10 месяцев назад

    Hi sir, Please make viedo for electric Loco shed details and active shed in tamilnadu

  • @nvsanand2485
    @nvsanand2485 10 месяцев назад

    Amrit bharat அம்ரித் பாரத் ரயில் நிலைய வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் வளர்ச்சி பணிகள் தமிழ்நாட்டிற்கு அதனால் ஏதேனும் பயன் உள்ளதா எத்தனை ஸ்டேஷன் பயன் பெரும் என்று ஒரு வீடியோ போடவும்

  • @SaravananSaravanan-vv6vi
    @SaravananSaravanan-vv6vi 10 месяцев назад

    Sir okay
    But missing WSP this main part of break

  • @arumugams5425
    @arumugams5425 10 месяцев назад

    Sir blue lhb train pathi solunga

  • @sukumartalpady3077
    @sukumartalpady3077 6 месяцев назад

    What about the break system for goods train ?

  • @7hills79
    @7hills79 9 месяцев назад +1

    👌👌👌👌

  • @smanikandan7913
    @smanikandan7913 10 месяцев назад

    Oree eko sound
    Verum voice mattum pothum
    Good

  • @devag500
    @devag500 7 месяцев назад +1

    Sakkaram theyaadha?

  • @weqge2cy
    @weqge2cy 10 месяцев назад +1

    Sir, how to learn train driving? Any special course available for fees?

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      ரயில் இன்ஜின் ஓட்ட டிரைவிங் ஸ்கூல் இருக்கா?
      ruclips.net/video/BygCYGtFVd0/видео.htmlsi=MoYIgDE8jThcBqgg

  • @Surendar.V
    @Surendar.V 10 месяцев назад

    Sir, Today in news I saw that our CM is travelling in Tiruchendur train upto mayiladuthurai for his programs. I noted that travelling coach is like special coach and attached in last with reserved mentioned. So kindly explain about this coach and facilities and they are adding and removing the coach. Pls

    • @viki19910
      @viki19910 10 месяцев назад

      Saloon coach

    • @TheRavisrajan
      @TheRavisrajan 10 месяцев назад

      This is called inspection coach also called saloon. It has 2 bed rooms with attached rest room, 1 meeting room, trailing inspection viewing facility, pantry, support staff resting facility. Mostly TN govt. would have paid and hired a saloon

    • @Surendar.V
      @Surendar.V 10 месяцев назад

      @@TheRavisrajan tq for the reply

  • @ashikrasool7527
    @ashikrasool7527 10 месяцев назад

    Delhi-இல் இருந்து மதுரைக்கு ரயிலின் வேகம் அதிகரிக்க படுமா,?

  • @prabug6321
    @prabug6321 10 месяцев назад

    ஐயா மகாராஷ்டிராவில் உள்ள மூன்று ஜோதிட லிங்கத்தை பார்க்க (NCK)NASIKROAD சென்னையில் இருந்து எப்படி போவது ஐயா கொஞ்சம் தயவு செஞ்சு கொஞ்சம் சொல்லுங்க ஐயா

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      முதலில் புனே பீமா சங்கர்
      பின்பு கல்யாண் சென்று அங்கிருந்து நாசிக் ரோடு சென்று அங்கே த்யம்புகேஷ்வர்
      பின் அங்கிருந்து அவுரங்காபாத் சென்று க்ருஷ்னேஸ்வர்..‌பின் சீரடி வழி திரும்புங்கள்

    • @prabug6321
      @prabug6321 10 месяцев назад

      மிகவும் நன்றி ஐயா இறைவன் அருளால் இன்னும் மேலே வளர ஈசனின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும் ஐயா

  • @coolpro7302
    @coolpro7302 10 месяцев назад

    Sir epdi garib rat exp mattum 130 kmph poguthu icf coaches ooda speed limit 110 thana sir. Atha konjam explain pannunga

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      கரீப்ரத் மட்டுமல்ல வட இந்திய இரயில் பாதைகள் நன்கு செட் ஆகி விட்டதால் நிறைய வண்டிகள் 130 கிமீ.வேகத்தில் ஓடுகின்றன. ஆனால் சில இடங்களில் மட்டுமே. முழு தூரத்தையும் இதே வேகத்தில் கடப்பதில்லை

    • @viki19910
      @viki19910 10 месяцев назад

      Garib Rath coach is fit for 130 kmph even though it is ICF like ICF rajdhani coaches was also fit for 130 kmph.. regular ICF restricted to 110 kmph

  • @kishore780
    @kishore780 10 месяцев назад

    Sir push pull method paathi oru full video podunga nan neraiya naalla keetukitu irrukeen 😢😢

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      விரைவில் நண்பரே

    • @kishore780
      @kishore780 10 месяцев назад

      @@indruoruthagaval360 நன்றி ஐயா.

  • @pmtenson7155
    @pmtenson7155 10 месяцев назад +1

    30.35.டண்.பாரமுள்ள.ஒரு.ட்ரெயின்...போகியை..தீப்பெட்டி.பெட்டியெபோல்.பெட்டி.என்று.சொல்லாமல்
    வாகண்
    போகி
    கம்பார்ட்மென்ற்
    ராக்கு.
    இப்படி.எதையாவதுச்சொல்லுங்கள்....பெட்டி..பெட்டி..

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      தங்கள் பரந்த, பெரிய மனதிற்கு வாழ்த்துக்கள். ஆலோசனைக்கு நன்றி.
      Knowledge may come from any age .எங்கள் ஊரில் ஒரே பெயரில் Ele.School, High School.... பையன்..மற்றொரு சிறுவனிம் கேட்டான்..நீ பெரிய ஸ்கூலா...சின்ன ஸ்கூலா...அவன் சின்ன school..ன்னு.பதில் சொல்லிட்டு போய்ட்டான்.
      நாமதான் மேதாவி ஆச்சே...தம்பி..சின்ன school...பெரிய school...ன்னு சொல்லக்கூடாது..High scool லா...Ele. Schoola..அப்படீன்னு கேக்கனும்னு!..அப்ப சொன்னான் பாருங்க..பதில்...அசந்துட்டேன். சின்ன பையனுக்கு அதெல்லாம் தெரியாது...சின்ன ஸ்கூல்...பெரிய ஸ்கூல்..ன்னாதான் தெரியும்..நாம் சொல்றது ...எல்லோருக்கும் புரியனும்.. அவ்வளவுதான். இரயில்..அப்படின்னா...தண்டவாளம் மட்டும்தான்..‌train..அப்படீன்னா...தொடர் வண்டி..‌ஆனா இரயில்...ன்னாலே...தொடர் வண்டியை நினைக்க ஊட்டிய மக்களிடம்....வேறு வழியில்லை...tenson..சுவாமி...

  • @lict.ravindran3746
    @lict.ravindran3746 10 месяцев назад

    ஐயா , வணக்கம் .
    உங்களுடைய தகவல்கள் , மிக துல்லியமாக , தெளிவாகவும் உள்ளது . ஆனால் உங்களுக்கு சந்தாதாரர்கள் கணிசமான அளவில் இருந்துஇருக்கவேண்டும் . குறைந்த பட்சம் 5 லட்சம் சந்தாதாரர்கள் இருந்து இருக்கவேண்டும் . தங்கள் தேடுதல் வார்த்தையில் இன்னும் மேம்படுத்தப்பட்ட சொற்களை சேர்க்கலாம் . TODAY NEWS ஆங்கிலத்தில் , IRCTC NEWS , TRAIN NEWS , TRAIN STATUS , TRAIN TICKET , TRAIN RUNNING STATUS . TRAIN , RAIL , RAILWAY STATION . இன்னும் தேடுதல் சம்பந்தமான வார்த்தைகள் .

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      தங்களுடைய ஆர்வத்துடன் கூடிய ஆலோசனைக்கு மிக்க நன்றி. செயல்படுத்த முயற்சி செய்கிறேன்

  • @pmtenson7155
    @pmtenson7155 9 месяцев назад

    .பெட்டி.பெட்டி..30.டண்.உங்களுக்கு.பெட்டி....வாகண்.ரேக்.போகி.இதை.எதையாவதுச்சொல்லித்தொலயுங்கள்......இங்க்ளிஷ்க்காரன்.வச்ச.இங்க்ளிஷ்.பேர்.எல்லாம்.சொல்லாம்.ஆனால்.தீப்பெட்டிய.விடக்கூடாது.....

  • @XYZXYZXYZXYZ1234
    @XYZXYZXYZXYZ1234 10 месяцев назад

  • @bhavanesh1372
    @bhavanesh1372 10 месяцев назад

    Emergency Chain pulling rules sooluga

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      நமது சேனலில் ஏற்கெனவே உள்ளது

  • @gopalakrishnan8007
    @gopalakrishnan8007 10 месяцев назад

    Super

  • @pscparamesh3154
    @pscparamesh3154 10 месяцев назад

    BRAKE ROTOR

  • @deepahomes1999
    @deepahomes1999 10 месяцев назад

    ayya unga mic ka clear aakunga

  • @shotshoot386
    @shotshoot386 10 месяцев назад

    Audio is not good always a eco bihind

  • @easyelectricalengineering_4543
    @easyelectricalengineering_4543 10 месяцев назад

    Regenerative braking

  • @amulupraveen660
    @amulupraveen660 9 месяцев назад

    Ur voice not Clear

  • @VNMRGSN
    @VNMRGSN 10 месяцев назад

    Some times ordinary traveller's quarrel with govt and drivers they'll stop the trIn using the information better remove this video and

    • @auslinasirtn-7434
      @auslinasirtn-7434 10 месяцев назад

      Bro u r thinking way beyond...these information available in public in Google..

  • @VNMRGSN
    @VNMRGSN 10 месяцев назад

    This e information is rare but this information can be wrongly used by terrorists or criminals.so don't give technical information .just give information useful to traveling

    • @indruoruthagaval360
      @indruoruthagaval360  10 месяцев назад

      No public is not allowed inside Loco cabin/Guards coach

  • @Sekhar1944
    @Sekhar1944 10 месяцев назад

    Vaccum brake system விளக்க வில்லயே. Vacuum assisted / Air Pressure brake system ena கேள்வி பட்டு இருக்கிறேன். விளக்க முடியுமா.

  • @muruganshanmugam1593
    @muruganshanmugam1593 10 месяцев назад

    முட்டுக்கட்டை

  • @nvsanand2485
    @nvsanand2485 10 месяцев назад +2

    Amrit bharat அம்ரித் பாரத் ரயில் நிலைய வளர்ச்சி திட்டத்தின் நோக்கம் வளர்ச்சி பணிகள் தமிழ்நாட்டிற்கு அதனால் ஏதேனும் பயன் உள்ளதா எத்தனை ஸ்டேஷன் பயன் பெரும் என்று ஒரு வீடியோ போடவும்

  • @anurajan-vn6sd
    @anurajan-vn6sd 9 месяцев назад

    Super