விவேக் வாழ்ந்த தெருவின் தற்போதைய நிலை இதான்..! தெரு மக்கள் Emotional பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 59

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 года назад +1

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @Germany-824
    @Germany-824 2 года назад +33

    விவேக் ஐயா, மற்றும் எஸ்பிபி நம்ம பாடும் நிலா இருவருடைய இழப்பும் தாங்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. ரொம்ப நல்லவர்களை கடவுள் நிறைய காலம் வாழ விட்டதில்லை.😢😢😢🙏🙏....

  • @nirmalanagarajan6257
    @nirmalanagarajan6257 2 года назад +31

    இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று கண்ணதாசன் எழுதிய வரிகள் விவேக் சாருக்கு பொருத்தம்

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +4

    சின்ன கலைவாணர் ..விவேக் மறைந்தாலும் மக்கள் மனங்களில் நீக்கமற நிறைந்து என்றும் வாழ்வார்...இது தான் உன்னமான கலைஞனின் வாழ்கை பயணம்.. மகன் பிரசன்னா குமாரின் தனிமையே போக்க அவரும் உடன் சென்று விட்டார்..

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +9

    Vivek sir never dies he's live with us forever .

  • @d.shanthi8993
    @d.shanthi8993 2 года назад +1

    மறைந்தும் மறையாத மனிதன்.🙏🙏

  • @shaikalaudeen3012
    @shaikalaudeen3012 2 года назад +1

    இறந்தும் வாழும் மனிதர் சின்ன கலைவாணர் விவேக்

  • @vigneshtube1936
    @vigneshtube1936 2 года назад +8

    வாழ்ந்த இந்த மனிதன் மாதிரி வாழனும்

  • @komatheeroobavathy4260
    @komatheeroobavathy4260 2 года назад +1

    The people close to is house also very nice people like vivek sir. love for everyone ⚓🇲🇾

  • @arunas4232
    @arunas4232 2 года назад +1

    Really great soul namma Vivek sir romba nalla manasen avaru pera vachathuku happy ah iruku

  • @raghuramanraman1174
    @raghuramanraman1174 2 года назад +3

    Great man vivek sir chinna kalaivanar vivek sir neengal seekiram marainthathu innum jeeranika mudiyavillai vivek sir neengal ivlo seekiram intha ulagathai vittu poiirukka kudathu

  • @Vaishabi
    @Vaishabi 2 года назад +7

    Great Salute to Vivek Sir ☺🙏🙏🙏🙏

  • @jeyanthir2539
    @jeyanthir2539 2 года назад +17

    Super 👍. இதேமாதிரி SPB Sir வீட்டின் Street கும் பெயர் வைத்தால் ரொம்ப பெருமையா இருக்கும்..அவரும் மிகப்பெரிய Legend. அவர் இழப்பும் ஈடுசெய்ய முடியாதது தான்.

    • @bommeruncleofficialchennal2105
      @bommeruncleofficialchennal2105 2 года назад +2

      ஒரு பாடகர்ரூம் சமூக சீர்திருத்தவாதி

    • @arunulaganathan3802
      @arunulaganathan3802 2 года назад +3

      He did any social activities?

    • @KP-om9fj
      @KP-om9fj 2 года назад

      They can put that name in Telangana not here in Chennai

  • @KP-om9fj
    @KP-om9fj 2 года назад +5

    We really genuinely miss you Vivek sir

  • @sanjithpragath
    @sanjithpragath 2 года назад +5

    Super my hero vivek sir

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 года назад +2

    மாபெரும் நடிகனை இழந்து விட்டோம், நீங்கள் மறைய வில்லை.

  • @ilovemom6604
    @ilovemom6604 2 года назад +1

    ellarukum help panna nalla manasu eyarkaya romba nesikira vivek sirra yarukellam pudikum

  • @drummingstudio3869
    @drummingstudio3869 2 года назад +2

    அவர் உயிருடன் இருக்கயில் அவர் பெருமைகள் தெரியவில்லை. அவரை ஒரு காமடியனாகவே ஏதோ கலாம் follower என நினைத்துக்கொண்டிருந்தேன். இவ்வளவு நல்லவரா. மன்னிக்கவும் விவேக் சார். தலைவணங்குகிறோம் கண்ணீருடன்.

  • @venkatraman1106
    @venkatraman1106 2 года назад +5

    திரைத்துறையில் இருக்கும் ஒரே சிறந்த மனிதர்😭😭😭

  • @AtulSingh-jw8pu
    @AtulSingh-jw8pu 2 года назад +1

    Very good job done by TN government 👍🙏

  • @mumtajbegum4995
    @mumtajbegum4995 2 года назад +2

    Misyousir

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад

    Me.Gentlemen vivek sir
    Janangalin kalaingan

  • @eeswarannivas2036
    @eeswarannivas2036 2 года назад +3

    வருங்கால நகைச்சுவை நடிகர்களுக்கு அவரின் பெயரில் விருது வழங்கினாள் நன்றாக இருக்கும் மற்றும் அவர் விட்டுச்சென்ற மரக்கன்றுகளை நாம் கவனித்துக் கொண்டாள் அதுவே அவருக்கு நாம் செய்யும் மிகப்பெரிய நன்றியாக இருக்கும்

  • @santhoshsandy9812
    @santhoshsandy9812 2 года назад +3

    Miss you sir🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @sudhakarnckdragon7797
    @sudhakarnckdragon7797 2 года назад +1

    Vivek Anna, ugea padam pakurethey yellea Anna, because I can't stop my emotions. Rest in Peace Anna. 😳😳😳😳

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 2 года назад +1

    Super

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 2 года назад +2

    🙏🙏🙏

  • @thirukkuraliofficial
    @thirukkuraliofficial 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balakovai
    @balakovai 2 года назад +1

    Legend...

  • @sribalathiripurasundari8592
    @sribalathiripurasundari8592 2 года назад +1

    I miss you sir

  • @Mohamedhakkim-dc5ew
    @Mohamedhakkim-dc5ew 2 года назад +1

    Pbuh"💐💐💐

  • @srinithisri9909
    @srinithisri9909 2 года назад +1

    Vivek sir is great aana entha RUclips arambichacha sila par panra alappara thanga mudiyala pa

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 2 года назад +1

    👌👌🙏

  • @beinghuman5285
    @beinghuman5285 2 года назад +1

    Chennai Light house needs to be named after Actor Vivek that would be real honour for him

  • @nirmalselvamanand5888
    @nirmalselvamanand5888 2 года назад +2

    Thanks CM MKS

  • @geethabs2237
    @geethabs2237 2 года назад +2

    Still whenever I watch his movie I can't believe his death.bwhat a great human

  • @ArunKumar-yf9cl
    @ArunKumar-yf9cl 2 года назад +2

    Spb park in my village ..
    Pachapalayam Coimbatore

  • @thanamatoz6686
    @thanamatoz6686 2 года назад +29

    சின்னக் கலைவாணர் இல்ல சின்ன அப்துல் கலாம்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 2 года назад +2

    😭😭🙏🙏🙏 .

  • @rhanishkumar9470
    @rhanishkumar9470 2 года назад +2

    Rip

  • @EstherMary-ei7so
    @EstherMary-ei7so 2 года назад +2

    CM CM than👍

  • @aathieditz14
    @aathieditz14 2 года назад +1

    விவேக் சார் நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கபட்டிருக்கிறீர்கள்

  • @janakim2682
    @janakim2682 2 года назад +1

    அவர்வீட்ல மறுபடி கண்டிப்பா பிறப்பால்.

  • @zamvithu4420
    @zamvithu4420 2 года назад +1

    Hi Anna plz intha comment ah padinha, I'm vithusha from srilanka.
    Naan Oru 4, 5 RUclips channel ku intha msg anupirukkan. Ippudi sollala koodatha sollalama endum enakku theriya, naan Indian RUclips channel ondu "Manitham thedum payanam" endathula Oru kulanthaida video pathan atha pathathila irunthu aluthu aluthu saapuda kooda I'lla fever vera . Ennala entha help m inha irunthu seiya mudiyatha nilama. Ippudi podura msg ah pathu endalum antha video va paathu endalum... Neenha ethavathu uthavi seivinha Thane. Ithu varaikum antha kulanthaikku government aalayo vera ethum Media valayo entha help m kidaikra I'lla endanha antha kulanthaida Amma plz plz plz Oru Mura ore Oru nimisam selabu panni paarunha

    • @zamvithu4420
      @zamvithu4420 2 года назад

      @San Raasathy Eelathamilachi yes but naan Tamil la type pannina ellarum padippanhala avangalukku tamil theriuma enda Oru santhegathula... Ippudi type pannina. ...

    • @zamvithu4420
      @zamvithu4420 2 года назад

      @San Raasathy Eelathamilachi 😌♥️

  • @SenthilKumar-se8yd
    @SenthilKumar-se8yd 2 года назад +1

    Kadavuluku kannane ella eppadi pattavargalai seekkiram kupidikura

  • @இந்தியன்-ட2ய
    @இந்தியன்-ட2ய 2 года назад +3

    நாட்டு முன்னேற்றத்திற்கு மிக முக்கிய முடிவு எடுத்துள்ளது திமுக அரசு. போதுமடா சாமி விளம்பர அரசியல்.

  • @OLINERYTV
    @OLINERYTV 2 года назад

    ruclips.net/video/cozQbebsx08/видео.html
    இந்த லிங்க்கை ஓபன் செய்து பாடலை தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் நினைத்தது நடக்கும் அன்புள்ளங்களே.

  • @mathiyazhagananbazhagan9482
    @mathiyazhagananbazhagan9482 2 года назад +2

    Miss u sir

  • @priyam7329
    @priyam7329 2 года назад +1

    Miss u sir