இந்தியாவின் மிகவும் சிக்கலான சிற்பங்கள் - Most Beautiful Architecture - Belur Chennakeshava Temple

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • India's Most Beautiful Architecture Temple | Chennakeshava Temple Karnataka | Belur Temple in Tamil
    #mysutrula
    #belur
    ❤Follow me on Instagram👇
    www.instagram....
    Sri Chennakeshava Swamy Temple Belur
    maps.app.goo.g...

Комментарии • 353

  • @lakshmananrajjk4153
    @lakshmananrajjk4153 2 года назад +22

    Great 👍 KARNATAKA architecture and Great 👍SOUTH INDIAN 🇮🇳 architecture 👍

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 года назад +127

    மிகவும் அற்புதமான பதிவு. அன்பு மகன் பிரவீன் மோகன் இதை மிகவும் தொழில் நுட்பத்துடன் ஆராய்ந்து பதிவு செய்து இருக்கிறார். நீங்கள் இருவரும் இறை தூதர்கள் போல இருக்கு

    • @yogaab6193
      @yogaab6193 2 года назад +5

      Link plz

    • @somasundharamsomu4538
      @somasundharamsomu4538 2 года назад +4

      Yes bro 👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @kadaramstonescollection3970
      @kadaramstonescollection3970 2 года назад

      எத்தனை தலைமுறைகளாக இந்த சிற்பக் கோவிலை கட்டி முடித்தார்களோ ..தெரியவில்லை..சிற்பங்கள் பல விதம். .ஒவ்வொன்றும் ஒரு விதம்..எத்தனை சொன்னாலும் மிகையாகாது..

  • @srinivasanrangasamy1802
    @srinivasanrangasamy1802 2 года назад +23

    அற்புதம்....விஞ்ஞானத்தை வென்ற மெய்ஞானிகள் வாழ்ந்த காலம் அது. மெய் சிலிர்க்க வைக்கும் கலை நுணுக்கம். என்ன ஒரு அபார திறமை. நேரில் சென்று காண ஆவலைத் தூண்டுகிறது...!!!
    அருமை, அழகு, அதிசயம்👍👍👍.

  • @rafiaabu6985
    @rafiaabu6985 2 года назад +18

    கல்லிலே கலைவண்ணம் கண்டான்.அருமை.இதைபதிவு செய்த அன்பருக்கு நன்றி.

  • @padmabheeman1425
    @padmabheeman1425 2 года назад +38

    Very amazing temple👌👌👌. All the Temples built by Hoysalas, Chalukyas and Rashtrakutas are world class in art and architecture. Salute to those sculptors and those kings who patronized them🙏

  • @amirtharangarajan1415
    @amirtharangarajan1415 2 года назад +11

    மிகவும் அற்புதமான தொழில் நுட்பம்.
    வீடியோ பதிவும் excellent. நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்தற்கு மிக்க நன்றி.

  • @thiyagarajanv534
    @thiyagarajanv534 2 года назад +11

    சென்ன கேசவ பெருமாள் ஆலயத்தின் இடது புறம் இரணிய வதம் சிற்பம் மிகவும் பரவசம் அடையும் அளவுக்கு அமைந்துள்ளது

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 года назад +14

    Yes...very amazing....better than Tajmahal...wonders...

  • @vasuhip.9039
    @vasuhip.9039 2 года назад +4

    🙏🙏🙏 மிகவும் அருமை. இப்படி ஒரு கோவிலை கட்டிய மன்னர், சிற்பங்களை செதுக்கிய சிற்பிகளை பாராட்ட வார்த்தைகளே இல்லை. அருமை அருமை அருமை. இதனை video எடுத்து பதிவிட்ட அன்பருக்கு நன்றி.

  • @selvisubramani3607
    @selvisubramani3607 2 года назад +8

    அற்புதம் அற்புதம் காணக்கண்கோடி வேண்டும் நேரில் பார்த்த அனுபவம் கிடைத்தது.பதிவிற்கு நன்றி ஐயா.

  • @saraswarhiravi7887
    @saraswarhiravi7887 2 года назад +8

    அருமையான பதிவு தூண் களை பார்க்கும் போது மயக்கம் வருது அரசர் நமக்கு கொடுத்த பொக்கிஷம் இது போல் உள்ள கோவில் கள்நாங்கள் எங்கே பார்ப்பது உங்கள் வீடியோ மூலம் பார்க்கும் பாக்கியம் கிடைக்கும் இது போது ம்

  • @vasanthaprabhu2909
    @vasanthaprabhu2909 2 года назад +9

    I am really stumped after watching this marvellous music on stone! No words to describe my thoughts! Proud of those less known artists who with no modern equipments made this possible!

  • @johnsundar568
    @johnsundar568 2 года назад +17

    கண்வழி செல்லும் காட்சிகளை ஸ்டோரேஜ் செய்ய உள்ளத்தில் இடம் போதவில்லை...
    அதிசயமான படைப்புக்கள்..

  • @manicivil5141
    @manicivil5141 2 года назад +8

    மிகவும் அற்புதமான சிற்பங்கள் உள்ளன நல்ல முறையில் சிற்ப வேலைப்பாடுகள் அருமையான பதிவு அண்ணா அருமை அருமை வீடியோ போடதுக்கு மிக்க நன்றிகள் பல 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @santhamugundan
    @santhamugundan 2 года назад +6

    Your emotional description shows your Devotion and patriotism. Your pride as an Indian

  • @nishagandhi6177
    @nishagandhi6177 2 года назад +19

    This was the one of the awesome temple that still exist in my bucket temple...you saw in staright...you are so blessed bro.......keeo going.....

  • @anirudhmc6890
    @anirudhmc6890 Год назад +6

    Thank you sir for visiting Karnataka 😊🙏🏽
    Belur is one of the most amazing temples in our country, there are so much minute nuances and hidden details that the temple is like an encyclopedia, it has withstood invasion and destruction from Malik Kafur and still stands gloriously today.
    Halebeedu is another amazing Hoysala temple to be visited amongst many others 😊

  • @jb19679
    @jb19679 2 года назад +6

    இந்த கோயில் பதிவு அருமையாக இருந்தது தம்பி.
    நேரில் சென்று பார்க்க முடியுமா என்று தெரியவில்லை காலம் தான் பதில் சொல்ல வேண்டும் & நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது தம்பி வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🙏🏼🙏🏾💐🌹🌷🙏🏼🙏🏾

  • @proudindian5174
    @proudindian5174 2 года назад +29

    I still wonder y tajmahal is 7th wonder of the world😞😞😞...
    We have such fantastic temples in India...even hampi temple , sun temple all these are amazing workman ship...
    And our Hindu kings never killed ppl who worked soo hard to build these temples...kudos to our kings🙏🏾🙏🏾🙏🏾

    • @cashoo7143
      @cashoo7143 2 года назад

      Trueeee broo

    • @prabhakaran4920
      @prabhakaran4920 2 года назад +8

      Trueee bro aana ena panrathu inga muslim, Christin ,powtham ivangaluku kodukra voice nama temple ku kidayathu inga ulla media vum apadi than

    • @eshwarvlogs
      @eshwarvlogs 2 года назад

      Taj Mahal north india la irukkku ..... Tanjore temple Delhi la iruntha it would have been in 8 wonders

  • @satyaprabha6154
    @satyaprabha6154 2 года назад +4

    Solla varthaiye illa andha alavukku azhagana sirpa Vela nunukkam Ella🙏🙏🙏👏👏👏😍😍 thankyou so much idhu mathiri video upload pannadhukku

  • @sasisenthil6349
    @sasisenthil6349 2 года назад +6

    நான் போயிருக்கேன் ரொம்ப அருமையா இருந்தது

  • @gunasekaranvenkatachalam7374
    @gunasekaranvenkatachalam7374 2 года назад +7

    Very excellent video. அற்புதமான கலை நயம் மிக்க வேலைப்பாடுகள்.

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 года назад +6

    மிகவும் பிரமாண்டமாக இருக்கிறது நன்றி வணக்கம்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад +2

    அற்புதமான பதிவு. ஆச்சர்யம் நிறைந்த கோயில் சிற்பங்கள் ! இந்திய கலை பொக்கிஷம் இந்த கோயில்

  • @manoharana7121
    @manoharana7121 2 года назад +13

    Excellent emotional description of the temple. It is the unique architecture. No such intricate sculptures anywhere in the world past 2000 year history,

  • @mallug7478
    @mallug7478 2 года назад +11

    Please visit Melukote , Shravanabelagola and Chitradurga Fort

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 года назад +7

    கர்நாடகா பேலூர்
    சென்னகேசவ பெருமாள் கோவில் 🔥🙏🙏🙏

  • @chomakaachockalingam1285
    @chomakaachockalingam1285 2 года назад +6

    Amazing !! How they built so complicated sculpture when technology had not improved so much like today !! It seems God's grace and wish !! Om namachsivaya !! Om nano naarayana !!

  • @kesavankannan5683
    @kesavankannan5683 2 года назад +17

    வணக்கம் நண்பா பெங்களூருவில் உள்ள சிவகங்கை மலை பற்றி எங்களுக்காக ஒரு காணொளி போடுங்கள் நண்பா நன்றி ...

  • @aadheshmanikandan5043
    @aadheshmanikandan5043 2 года назад +6

    I had been this temple... So i could relate your emotions... It's a diamond cut perfection temple...

  • @atchayavadivel6257
    @atchayavadivel6257 Год назад +2

    அழகிய சிற்பங்கள் கண் கவரும் சிலைகள்...... கோயில் வளாகம் மிக அருமை

  • @maheshvpy
    @maheshvpy 2 года назад +7

    Amazing. Never seen this temple before online. Subscribed

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 2 года назад +6

    சூப்பர் அண்ணா அருமை. வேறலெவல். சிற்பங்கள் அனைத்து மிக நுணுக்கமான வேலைபாடுடன் செய்ய பட்டுள்ளன.👍👌🙏

  • @jagadeeswari4901
    @jagadeeswari4901 2 года назад +3

    Neenga Ela detailed aha um Nala eduthurukeenga camera work super ana TQ for ur video🤗😍

  • @karpagamramani16
    @karpagamramani16 2 года назад +1

    வியப்போடு கூடிய எளிமையான வர்ணனையும், அழகான படப் பதிவும் மிக மிக நன்றாக இருக்கிறது. நன்றி.

  • @sureshprabu4520
    @sureshprabu4520 2 года назад +6

    ஆச்சாரியின் அற்புதமான வேலை திறன்

  • @jansirani1376
    @jansirani1376 Год назад +2

    மிகவும் அழகான இந்த கோவில் நம் நாட்டுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்

  • @parvathid4001
    @parvathid4001 2 года назад +2

    மிக அருமையான ஸ்தலம், மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @kasinaathan5961
    @kasinaathan5961 2 года назад

    இந்த அருமையான தெய்வீக தன்மையை காண்பதற்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன், ஸ்ரீமன் நாராயணமூர்த்தி புகழ் வையகம் எங்கும் பரவட்டும்

  • @dewasravi
    @dewasravi Год назад +3

    Yes.. I have gone recently.. It's just amazing.. architectural wonder..!!Surprisingly it does not feature in world wonders...!! Taj is vertually NOTHING in front of this wonderful architectural temple..!!

  • @ramkumarm884
    @ramkumarm884 2 года назад +5

    Amazing Temple .good presentation. thanks for uploading

  • @nandhinis5498
    @nandhinis5498 2 года назад +3

    Chance ella bro super architecture. Fantabulous amazing good video bro thanks..👌👍💯🙏

  • @2524csv
    @2524csv 2 года назад +2

    Even Praveen didn't this much extensively. Praveen did it with research & inquisitive mind. Both have done well

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 2 года назад +1

    அருமை அருமை மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள் ப்ரோ 👍👍👍

  • @nanjilkishore6575
    @nanjilkishore6575 2 года назад +4

    Excellent. proud about our ancients.

  • @jawaharbabu123
    @jawaharbabu123 2 года назад +2

    Thanks jee...for ur chenna kesava temple video...

  • @rajanmk4823
    @rajanmk4823 2 года назад +4

    Very very nice temple, your explain also super. Om namo narayanaya namaha.

  • @jyothiganesh967
    @jyothiganesh967 2 года назад +2

    Amazing !! Antha kaalathilu eppadithan itheyellam sethukkiyiruppangalo !! Inreya kaalaghattathil inthamathiri yaaraleyum.seyya mudiyathu !

  • @bajraogayukpnt5280
    @bajraogayukpnt5280 2 года назад +4

    Kudos to maintenance team of this temple for preserving ancient treasure

  • @kannann9599
    @kannann9599 2 года назад +3

    Very very intricate designs. Exceptional talent. Must visit.

  • @santhamugundan
    @santhamugundan 2 года назад +2

    Truly amazing. Stunning. Excellent. Incredible. Namaste 🙏 my dream

  • @ggbb9306
    @ggbb9306 Год назад +2

    Verithanam 🔥🔥🔥🔥 vera level

  • @venk606
    @venk606 2 года назад +2

    மிக மிக அரிதான அழகான பதிவு நன்றி

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 года назад +3

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 года назад

      ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
      some thing different

  • @ansansflo
    @ansansflo 2 года назад +2

    👌videovileye நல்லா களை நயம் தெரியுது👍

  • @guruswamythirumurthi9589
    @guruswamythirumurthi9589 2 года назад +2

    அற்ப்புதம் அற்ப்புதம்
    நன்றி நன்றி நன்றி

  • @prabakarandharuman9961
    @prabakarandharuman9961 2 года назад +4

    Incredible India 😎

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 года назад +2

    அற்ப்புதம் அருமை வாழ்க வளர்க

  • @thenmozhi.s4310
    @thenmozhi.s4310 2 года назад +1

    விழுப்புரம் மாவட்டத்தில்ஆலகிராமம் 1500ஆண்டுசிவன்கோயில்

  • @kan.1971.
    @kan.1971. 2 года назад +3

    இறைவனை நினைத்து ஒன்றி செய்த கலைபொக்கிசம் இதன் பெருமை காலத்தால் அழியாது.

  • @Shivakumar-jr1vj
    @Shivakumar-jr1vj 2 года назад +2

    Thank u for the such An amazing video bro.. Felt like I was there ....

  • @t.y.jayalakshmi5133
    @t.y.jayalakshmi5133 2 года назад +9

    The temple art and architecture is excellent and mind blowing👌🔥 👍 ur video is super bro

    • @user-yt5qy7qx5j
      @user-yt5qy7qx5j 2 года назад

      ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw
      some thing different

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 2 года назад

    அழகான அற்புதமான
    சென்னை கேசவபெருமாள்
    கோவில் பதிவு
    நன்றி.

  • @msgallant5564
    @msgallant5564 2 года назад +1

    Nerla pakara bhagyam iruko illai yo unga punniyatula patadadu santhosham tq so much bro

  • @PalaniP-on7kq
    @PalaniP-on7kq Год назад

    ரொம்ப ரொம்ப அருமையான கோவில் அருமையான பதிவு எப்ப இந்த கோவில பார்க்க போகபோரோம் என்று தோனுது நன்றி

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 2 года назад +2

    அற்புதமான விளக்கம். வாழ்த்துக்கள்.

  • @muthuudayappan9348
    @muthuudayappan9348 2 года назад +2

    இந்திய கலைநயம் முன் அனைத்து உலகஅதிசயங்கள் பிச்சைதான் எடுக்கவேண்டும் இதில் உள்ள ஒரே ஒரு சிலையின் சிற்பம் முன்கூட எந்த அதிசயமும் சமம் இல்லை உலகளவில் இதையெல்லாம் கொண்டு செல்ல இந்திய அரசு முயற்றி செய்ய வேண்டும்

  • @yuvashreerajeshkumar2068
    @yuvashreerajeshkumar2068 2 года назад +1

    Nowadays I'm becoming fan of your channel na🙂wishes from dubai

  • @SenthilKumar-px2ff
    @SenthilKumar-px2ff 2 года назад +1

    மிக அருமையான பதிவு, நன்றி

  • @abishek1887
    @abishek1887 2 года назад +1

    Really amazing and very fantastic status thank you so much to show this temple

  • @nishagandhi6177
    @nishagandhi6177 2 года назад +3

    Bro Halebediaeu temple shiva temple um poidunga...belur la irunthu 18 kms..thaan...it is also one of the magical temple build by hoysala kings...same as belur temple..dont miss it...only 18kms...

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 года назад +1

    அருமையான ஆன்மீக தொன்டு. வாழ்க வளமுடன்

  • @thangapandian7444
    @thangapandian7444 2 года назад +1

    இறையருள் பெற்ற சிற்பிகள் அல்லது பிரம்மனே வந்து செய்த சிற்பங்கள்.

  • @ellamavanseyal9047
    @ellamavanseyal9047 2 года назад +1

    koviluku ulla vadivamaipu kalaigal lam paka poven rompa pudikum ithu supera irukuthu💯

  • @mohamedalsaqaf2434
    @mohamedalsaqaf2434 2 года назад +1

    ஒய்சாளர்கள் வரலாற்றில் படித்ததுண்டு.அவர்கள் கட்டிடக்கலை பிரமிக்க வகையில் உள்ளது.இந்தியாவில் பல அதிசியங்கள் உள்ளது.லிஸ்ட் எடுத்தா போய்கிட்டே இருக்கும்போல.

  • @varadarajanvasudevan640
    @varadarajanvasudevan640 2 года назад +1

    Very very superb sir. Kindly show many more temples like this. My humble show exact location and as well as acombidation nearly place🙏

  • @varadarajanramakrishnan8752
    @varadarajanramakrishnan8752 2 года назад +1

    This should be added to our children's text books

  • @babuk5517
    @babuk5517 2 года назад +4

    Beautiful temple

  • @kalyanib1757
    @kalyanib1757 Год назад

    மிகவும் அற்புதமான கட்டட கதையமைப்பு கோயில். முன் காலத்தில் மாக்கல் பிள்ளையார் செய்வார்கள். அந்த கல் வகை சிற்பங்கள். அந்த கம்பத்துக்கு அடியில் பேப்பர் போகும் அளவிற்கு இடைவெளி உள்ளது.

  • @babyravi7204
    @babyravi7204 2 года назад +1

    Semma ya irukku information bro superb movie songs la partha mari irruku

  • @krishnadhaasi4241
    @krishnadhaasi4241 2 года назад +1

    Engalal pogamudiyadha idathai thangal moolam dharisikum pakyam petren nanri enru ethanaidharam sonnalum podhadhu vazga ungal Pani sirakka vazthukkal

  • @ravindrav4564
    @ravindrav4564 Год назад +2

    Sir please visit SOMANATHAPURA NEAR MYSORE 🚩🇮🇳

  • @idcreated4952
    @idcreated4952 2 года назад

    India nattoda sothhe kovilgal than… arumai subscribed for this

  • @vimalap123
    @vimalap123 Год назад

    அற்புதம் பெரும் தொழில் நுட்பத்தில் மிகவும் முன்னேறிய மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

  • @ranjithm1021
    @ranjithm1021 2 года назад +2

    #Belur chennakeshava temple😍

  • @vijayalayan.t4346
    @vijayalayan.t4346 Год назад

    I visited this temple 2009 .. so beautiful excellent and detailed work

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 2 года назад +1

    Excellent narration fine intricate sculptures pl visit and update halebedu temple also it is a big surprise of history and sculptures

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 2 года назад +1

    Fantastic amazing explore and Vera Laval artwork chance illa ultimate I enjoyed thanks for the video this is udhayasaravanan Thq🙏💐🍫👍

  • @kalpanarajendran3436
    @kalpanarajendran3436 2 года назад +2

    Super temple, yesterday I saw the video, extraordinarily statue in temple, your video all super, but one critisim, your ride in kuda, Be careful, safety first, after others..... Super..... 👍👌

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 2 года назад +1

    lost for words to describe the great artisan skills.

  • @lrkmusings
    @lrkmusings 2 года назад +2

    Very well narrated...

  • @nagarajanba3830
    @nagarajanba3830 2 года назад +1

    Super super super arumai thanks 👍👍👍

  • @gnanasekar-xv1jb
    @gnanasekar-xv1jb 2 года назад +1

    kovil supera irukku silaigal ellam romba arumaiya irukku

  • @thesigmaman2081
    @thesigmaman2081 2 года назад +1

    Brother 48 different pillers and first neenga katana piller rotate agum 15th century la oru cealing work pannum podhu jam agidichu then Andha Piller kindom ruling achievement uh indicate pannum oru slot kuda empty uh irukum becoz indha century la yadhadhu apdi nadandha Andha empty slot uh fill panuvangalan

  • @anchalriyas
    @anchalriyas 2 года назад

    amazing...must visit place ....been there 5 yrs before

  • @radha3566
    @radha3566 2 года назад

    Super super excited

  • @krishnaj3359
    @krishnaj3359 Год назад +1

    Fantastic, longlive and godbless you

  • @DADharvesh
    @DADharvesh 2 года назад +2

    Anaa neega yepdii yelaa yedathukum traval panrigaa athaa pathi oru video podugaa anaa ❤️

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 2 года назад +2

    Jai Vishwakarma deva sirpi 🙏🙏🙏🙏🙏

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 2 года назад

    Excellent information. Thanks. With Greetings, Jai Hind 🙏.