துலாம் - வக்ர சந்தி சனியின் லீலைகள் - சொத்துக்கள் & சொந்தங்கள் வழி அதிர்ஷ்டக் காற்று வீசும் !

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 43

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +9

    அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது.எல்லாம் அவன் செயல்.நான் ஜெப தியானம் செய்து கொண்டு இருக்கிறேன் ஐயா.மிக்க நன்றி ஐயா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Raju-uo2cp
    @Raju-uo2cp 2 года назад +5

    Thanks ayya. Romba depression ah irukku. I feel very Calm with your words. Such wonderful quotes and words. already nenga thulam ku spl video podrenga. romba nandri. Sirandha vazikattudhal ayya. 🙏🙏🙏

  • @Ravichandran-tw8iw
    @Ravichandran-tw8iw 2 года назад +9

    Predictions about our present stands are so precise. ஜோதிடம் ஒரு மாபெரும் அறிவியல் அது தகுதி பெற்ற நபரால் கையாளபடும்போது என்பது உறுதி. இத்தகைய துல்லியம் தொடரட்டும்.தவிர அர்த்தாஷ்டம விலகிவிட்டது என்று எந்த தேதி யிலிருந்து உறுதியாக நினைக்கலாம்.(ஏன் என்றால் பட்ட துன்பங்கள் அவ்வளவு)

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад

    Ayya.. Neenga sonnadhu sarithaan, thookkame illa.. Repeatedly I am listening to avoid stress & confusions, Tq so much Ayya, Neenga illanna indha situation aa cross pandradhu kulla enakku paithiyame pidichi irukkum.. Defense game helps me a lot, munnadiye idha try panni irundha neraiya mental pressures avoid panni irukalaam.. Tq ayya... 🙏🏼🙏🏼🙏🏼

  • @mkm4898
    @mkm4898 2 года назад +17

    அய்யா நீங்கள் சொல்லும் கெடு பலன்கள் அனைத்தும் பக்காவா செம்மய்யா சூப்பரா நடந்து விடுகிறது ஆனால் நீங்கள் சொன்ன அந்த அதிர்ஷ்டம் மட்டும் எதுவும் இதுவரை நடந்ததில்லை! நடக்கப்போவதுமில்லை என்பதும் மிக நன்றாகவே தெரிகிறது!?

  • @sridhark510
    @sridhark510 2 года назад +4

    நீங்க சொன்ன போல எல்லாம் பகவான் மேல் பாரத்தை போட்டு..வாழ்கிறேன்
    அவன் காப்பாற்றுவான்..
    நம்பிக்கை தான் வாழ்கை....எனக்கு சுக்கிரதசை..சுவாதி..

  • @mpvpandi7964
    @mpvpandi7964 2 года назад +4

    ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் கடைப்பிடித்துக் கொண்டு இருக்கிறேன் ஐயா ஆனால் என்னால் எதைத் தொட்டாலும் எதை செய்தாலும் கடன் மட்டும் வாங்காமல் இருக்க முடியவில்லை.... விரையம் ஆகும் படி சூழலும் அமைகிறது ஆனால் நீங்கள் கூறும் கருத்துக்களே எங்களின் வழிகாட்டிகளாக விளங்குகின்றன ரொம்ப நன்றி ஐயா🛐

  • @truthalonetriumphs9417
    @truthalonetriumphs9417 2 года назад +1

    அருமை 👌👍🙌🙏

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад +3

    Gm ayya... Romba nandri... Defense game thaan aadaporen, Let me take my "silence" Weapon.. True, kovam vandha mental pressure varudhu, surely I ll try my level best to be stubborn to keep my mouth shut & do my duty to get success... Ur words r exactly happening now in my life... Kadavulai pidichikiren he ll save me to cross this situation.. 👍🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😇

  • @gandhis4049
    @gandhis4049 2 года назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @pavalaselvisrinivasan883
    @pavalaselvisrinivasan883 2 года назад +2

    Thank you Sir for your good message for us to follow

  • @ramats7748
    @ramats7748 2 года назад +1

    🙏🏽 thank u so much Ayya🙏🏽

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад

    Inch by inch Neenga sonna madhiri appidiye nadakkudhu.. 🙏🏼🙏🏼🙏🏼

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 года назад +1

    Gm Ayya... Bayathil irundhum kuzhappathil irundhum vidupada, Listening ur video repeatedly.. 🙏🏼🙏🏼please bless us.. 🙏🏼🙏🏼

  • @anujans3330
    @anujans3330 2 года назад

    Nice .true Thankyou

  • @MS-gg9qo
    @MS-gg9qo 2 года назад

    Romba nalla sonninga ayya🙏

  • @smartgamingyt3313
    @smartgamingyt3313 2 года назад

    Super very nice

  • @dkgpsworld3307
    @dkgpsworld3307 2 года назад

    Super iyya

  • @lakshminarayanankp4998
    @lakshminarayanankp4998 2 года назад

    Is it Aug 23, 2022 or Oct 23, 2022 (vakra nivarti) sir?

  • @p.sattanathanp.sattanathan4490
    @p.sattanathanp.sattanathan4490 2 года назад

    Good sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 2 года назад

    Anbey sivam ❤ 🙏

  • @sowmyam5014
    @sowmyam5014 2 года назад +3

    Ayya husnand and wife ku problem epo mudium

  • @vsvaanisai6058
    @vsvaanisai6058 2 года назад +1

    ayya what is the good dhasa buthi and bad dhasa buthi? Can you help to explain?

  • @TamilSelvan-oy3qd
    @TamilSelvan-oy3qd 2 года назад

    Full passitive ❤️❤️.... July tnpsc exam varudhu iyya.... Nalladhu nadakumaa

  • @sakunthalam7592
    @sakunthalam7592 2 года назад

    சனிதிசை நடப்பு ராசிக்கு

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 2 года назад

    🙏🙏🙏

  • @duets-smulesongs2647
    @duets-smulesongs2647 2 года назад

    Aug 28 to eppo varai careful ah irukkannum sollunga appa

  • @ranjithams9139
    @ranjithams9139 2 года назад +4

    ஐயா வணக்கம்.நேற்று என் மாமனாரால் எனக்கு பிரச்சினை நான் அமைதியாக இருந்தேன் எவ்வளவு அமைதியாக இருந்தாலும் என்னை சீன்டிக்கொண்டே இருக்கிறார் . என் கணவர் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்.என் பொறுமையை சோதித்துக் கொண்டே இருக்கிறார் . நீங்கள் சொன்ன ஜப தியானம் செய்து கொண்டு இருக்கிறேன்.🙏🙏

  • @revathye7800
    @revathye7800 2 года назад

    Ayya trb exam pass govt job kidaiguma

  • @vichusrocks265
    @vichusrocks265 2 года назад

    Sir arthastama sani epo mudium athoda sani mudiutha?

  • @dharania7616
    @dharania7616 2 года назад

    Naa dhanusu raasi thulam lagnam...vela kedaikuma ayya

  • @K1119-t3s
    @K1119-t3s 2 года назад

    Ayya nothing working for me fed up of life

  • @thiyagarajanmooventhiran8965
    @thiyagarajanmooventhiran8965 2 года назад

    ஐயா துலா ராசிக்கு சொந்த தொழில் அமையுமா அமையாதா 25 7 ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தி அஞ்சு டேட் ஆப் பர்த் இதுக்கு சொந்தத் தொழில் அமையுமா அமையாது கொஞ்சம் சொன்னீங்கன்னா இருக்கும் சாயந்திரம் இரவு ஒன்பது 40 பிறந்த நேரம் மட்டும் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்

  • @thiyagarajanmooventhiran8965
    @thiyagarajanmooventhiran8965 2 года назад

    அதிர்ஷ்ட காத்து எப்ப வீசும் ஐயா .... ரிப்ளை பண்ணா கொஞ்சம் பெட்டரா இருக்கும் ஐயா

  • @rajeshwarik6943
    @rajeshwarik6943 2 года назад

    அப்பா சோறுபோடவில்லை பத்துக்காஇல்லை சொத்து கிடைக்கும் மா

    • @rajeshwarik6943
      @rajeshwarik6943 2 года назад

      இதற்க்கு பதில்கிடைக்குமா

    • @dhanarajan2312
      @dhanarajan2312 2 года назад

      Content no anupunga l

  • @sridhark510
    @sridhark510 2 года назад

    🙏🙏🙏🙏🙏💐💐💐👍👍👍🙂🙂🙂

  • @lakshmikumar1949
    @lakshmikumar1949 2 года назад

    25.3.2003 Durga.s

  • @lakshmikumar1949
    @lakshmikumar1949 2 года назад

    🙏🏽