நீங்கள் கேட்ட மிளகு சாதம் தயார் | Pepper Rice Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • பத்து மிளகு இருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்.
    நீங்கள் கேட்ட மிளகு சாதம் தயார் | Pepper Rice Recipe
    Required Ingredients
    1 & 1/2 spoon urad dal / உளுத்தம் பருப்பு
    1/2 Spoon black pepper / மிளகு
    1/4 Spoon jeera / சீரகம்
    Some curry leaves / கறிவேப்பிலை
    Required oil / எண்ணெய்
    Some Mustard / கடுகு
    Some asafoetida / பால் பெருங்காயம்
    Required rice / சாதம்
    Required salt / உப்பு
    ‪@KaruveppilaiSamayal‬
    மிளகின் ஆரோக்கிய குணங்கள்
    செரிமான உறுப்புகளின் செயல்திறனை கூடும்
    நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டுகிறது. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
    நஞ்சை முறிக்கும்
    ‘பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்’ என்பது பழமொழி. உணவில் உள்ள விஷத்தை முறிக்கும் தன்மை மிளகிற்கு உண்டு.
    செரிமானத்திற்கு உதவி புரிகிறது
    மிளகு உடலின் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரித்து, செரிமானத்திற்கு துணைபுரிகிறது. மேலும் இருமல், தொண்டை கரகரப்பு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும், மிளகு நல்ல தீர்வாக அமைகிறது.
    அறிவாற்றல் அதிகரிக்கிறது
    மிளகில் இருக்கும் பெப்பரைன் மூளையின் அறிவாற்றல் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கிறது. மேலும் மூளை நல்ல செயல்திறனை பெற்று வயதாகாமல் சுறுசுறுப்பாக செயல்பட உதவுகின்றது. இதன் விளைவாக அல்சைமர், பார்கின்சன் நோய் மற்றும் முதுமை அடைதல் போன்றவை தடுக்கப்படுகிறது.
    இரத்த கொதிப்பை குறைக்கும்
    மிளகில் இருக்கும் பெப்பரைன் என்ற பொருள் இரத்த கொதிப்பை சீரான அளவில் வைத்திருக்க உதவும். மேலும் பெப்பரைன் மஞ்சளில் இருக்கும் குர்குமின் போன்ற பொருட்களை உடலுக்குத் தேவைப்படும் அளவு எடுத்துக் கொள்ளும் பண்பை கொண்டதால், நல்ல பலங்கள் உடல் பெற உதவுகின்றது.
    சளி இருமலை போக்கும்
    5000 ஆண்டுகளுக்கு முன்பே மிளகு பல உடல் நல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது என முன்னோர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைக்கு உடனடி தீர்வு பெற மிளகு உதவுகின்றது. மிளகுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளும் போது இருமல் மற்றும் சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கின்றது.
    நெஞ்சு சளி நீங்கும்
    மிளகுத்தூளுடன் தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் இருமல் உடனே நிற்கும். பத்து துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, 200 மி.லி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் நெஞ்சு சளி கட்டுதல் நீங்கும்.
    உடல் எடையை குறைக்கும்
    மிளகு உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது வயிற்று தசைகளிலும், உடலின் உள்ள பிற பகுதிகளிலும் கொழுப்பு சேராமல், தடுக்க உதவுகிறது. இதனால், உடல் எடை அதிகரிப்பது குறைக்கபட்டு சீரான உடல் எடை பெற உதவுகிறது.
    சுவாச பிரச்சனைகள் தீரும்
    மிளகு, சளி மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகிறது. மேலும் சுவாச குழாயில் இருக்கும் அடைப்பை நீக்கி, சைனஸ் மற்றும் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.
    மல சிக்கல், மற்றும் வயிற்று போக்கு குணமாகும்
    மிளகு உடலில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பிற செரிமான அமிலங்கள், அதிக அளவு சுரக்க உதவுகின்றது. இவை, உணவு பொருட்களை எளிதாக ஜீரணமாக உதவுகின்றது. மேலும் மல சிக்கல், மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளும் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் மிளகு வயிற்றில் இருக்கும் வாயு பிரச்சனையை தீர்க்க உதவுகிறது.
    -------------------------------------------------------------------------------------------------------
    காஸ் ஸ்டோவ் link 👉 amzn.to/36Kqtcz
    -------------------------------------------------------------------------------------------------------
    Don't forget to follow us on our social media accounts.
    Facebook Page: bit.ly/2HckZhZ
    Instagram: bit.ly/2M8pMQr
    ---------------------------------------------------------------------------------------------------
    Telegram App Link - t.me/Karuveppi...
    ---------------------------------------------------------------------------------------------------
    Website - karuveppilaisa...
    #karuveppilaisamayal

Комментарии • 58