#11ம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 окт 2024

Комментарии • 70

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +1

    அருமை சார்
    மிக்க நன்றி 👍

  • @govindarajg1912
    @govindarajg1912 Год назад

    நான்
    ரிஷப லக்னம்
    கும்ப ராசி
    சதய நட்சத்திரம்
    11ல் எந்த கிரகமும் இல்லை.
    11ம் இடத்து அதிபதி குரு
    7ல் 4ம் இடத்து அதிபதியான சூரியன்
    மற்றும் கேதுவுடன் உள்ளது. எதுவும் சரியாக இல்லை. இதுவரை நல்லது எதுவும் நடக்கவில்லை.
    😞😞😞😞😞
    உண்மையில் தங்களுக்கு இறைவன்
    நல்ல ஞானத்தை நிறைய தந்துள்ளார்.
    வாழ்த்துக்கள்.
    நான் தங்கள் சீடனாகலாம் என்று நினைக்கிறேன்.
    👏👏👏🙏

  • @kalaisaravana5383
    @kalaisaravana5383 Год назад +2

    Very informative. Thanks

  • @selvanayakir8287
    @selvanayakir8287 22 дня назад +1

    Sir yenaku 11 la Sani erunthu eppo thesai nadathuthu,naan kumpa lagnam kumpa rasi sathaya nashathiram 1m paatham,4.11.1988 my date of birth ,1.36pm,Palani,tamilnadu,my name is R.Selvanayaki.sir neram yeppadi erukuthunu sollunga sir please.

  • @SelvaRaj-wi4sb
    @SelvaRaj-wi4sb 11 месяцев назад

    நன்றி ஐயா பொருமையாக புரியும்படி சொல்கிறிர்கள்,தொடர்வோம்,செங்கை,செல்வராஜ்.

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg 10 месяцев назад

    நீங்க சொல்லுவது 100% true எனக்கு by birth விருச்சிகம் இப்ப 11கேது இருக்கிறார் ஆனால் எனக்கு ராகு தசையில் சுக்கிர புத்தி இந்த வருடம் 2 முறை காசி போய் விட்டு வந்து விட்டேன்,கோயில் கோயில் லா அலைந்து கொண்டு உள்ளேன் ஜாதகம் நான் யாரு கிட்டையும் கத்து கொள்ள வில்லை அதற்கான வசதி இல்லை ஆனால் சாப்பாட்டுக்கு பஞ்சம் இல்லை கோயில் போக நினைத்தால் போய் விடுகிறேன் எப்படி என்றே தெரியவில்லை.

  • @tnpscaspirant8160
    @tnpscaspirant8160 Год назад +2

    Ungaluku KETHU DASA nadantha panam kodukum. Wisdom atigama kudukum.

  • @kumarg9290
    @kumarg9290 9 месяцев назад +1

    Nice

  • @saralaa2210
    @saralaa2210 9 месяцев назад

    Ayya my son birth chart 11place sani ,raghu,budhan thulamill ullathu eppadi irukum ayya

  • @rcrcrcrcrcrcrc146
    @rcrcrcrcrcrcrc146 Год назад +1

    மகர lakkinam sani 11 l vakkiram chithirai 4 paathan ippo sani thisai eppadi irukkum

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg 10 месяцев назад +4

    நான் ஒரு company யோட supplier என் கிட்ட ஒரு 10 பேர் வேலை பார்த்தார்கள் நான் யாரிடமும் வேலை பார்த்து கிடையாது எனக்கு எந்த வேலையும் தெரியாது ஆனால் எந்த வேலையாக இருந்தாலும் அதில் உள்ள குறையை கண்டுபிடிக்க தெரியும். இப்ப empty ஆக உட்கார்ந்து உள்ளேன் கடந்த பல வருடங்களாக.

  • @magesho8731
    @magesho8731 Год назад +1

    11ல் ( சிம்மத்தில்) தேய்பிறை சந்திரன் இருந்து . அது இரண்டு பாவ கிரகங்கள் மத்தியில் சிக்கி இருந்தால். அதாவது 10லும் 12லும் பாவ கிரகங்கள் மத்தியில் இருந்தால்? பலன் எப்படி இருக்கும் அந்த 11ஆம் வீட்டு அதிபதி ( சூரியன்) கேது உடன் இருந்து குரு பார்வை பெருகிறார்

  • @balajim6353
    @balajim6353 7 месяцев назад

    Sir, 11th house la suriyan .. government jobs kedaikuma?

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад

    I'm Waiting 🤭🤗🔥🔥🔥

  • @sindhubairavi4113
    @sindhubairavi4113 Месяц назад

    my 11th house is Sun , Mercury and Ketu ? How I will be ? 😊

  • @sethuramalingam8843
    @sethuramalingam8843 Год назад

    ஐயா எனக்கு 11 ம் இடத்தில். சூரியன் குரு கேது புதன் சுக்கிரன். இருக்கிறது. எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்

  • @sasikalas4739
    @sasikalas4739 Год назад

    தனுசு லக்னம், 11 இல் சூரியன் மற்றும் சுக்கிரன். சூரியன் நீச்சம். 10 இல் சனி பகவான். 12 இல் புதன் மற்றும் செவ்வாய். நல்லதா, பலன் கூறுங்கள் ஐயா, plz

  • @kaleeshwarankaleesh17
    @kaleeshwarankaleesh17 11 месяцев назад

    கும்பலகம் 11 guru இருந்தால் எப்படி இருக்கும் அண்ணா

  • @girijasharma6614
    @girijasharma6614 Год назад

    ஐயா என் மருமக பத்து வருடத்துக்கு முன்னால் cognizantல் வேலை பார்த்தார் .அவருக்கு 10 ல்சந்திரன் 11 ல் ராகு 12ல்சூரியன் சுக்கிரன் இருக்கிறது ராகுவை குரு பார்க்கிறார்.நன்றாகபடித்திருக்கிறார் தற்போது வேலைக்குபோவதில்லை என்ன செய்ய என்று தெரியவில்லை.ஏதாவது பரிகாரம் செய்தால் சரியாகுமா

  • @SaravanaKumar-ii6eg
    @SaravanaKumar-ii6eg 10 месяцев назад

    எனக்கு ஒரு 50% ஜாதகம் பார்க்க தெரியும் தனுசு 2இடம் புதன்,கேது,3ஆம் இடத்தில் சூரியன்,செவ்வாய்,சனி. 4 ல் சுக்கிரன். 5 ல் குரு 6ல் சந்திரன் நான் ஏன் ராகு வை போடவில்லை உங்களுக்கு தெரியும்.இதுதான் என்னுடைய birth chart எனக்கு இந்த வருடம் 59 முடிந்து 60th year நான் சோபகிருது வருடத்தில் பிறந்தவன்.

  • @punniavathisundaram6484
    @punniavathisundaram6484 8 месяцев назад

    10ம்வீடுபற்றி சொல்லுங்கள்

  • @senthurkani6723
    @senthurkani6723 Год назад +2

    குருவும்கேதுவும்11ம்வீட்டில்இருந்தால்என்னபலன் லக்னப் மேஷம்.sir

  • @DS-uh2sf
    @DS-uh2sf 21 день назад

    7th lord Venus in 11th house Virgo - what happens ?

  • @udhay_s
    @udhay_s 10 месяцев назад

    சார் நீங்க சொல்ற பதினோராம் இடத்தில் ராகு புதன் சுக்கிரன் குரு சனி சூரியன் சிம்மத்தில் இருகிறது துலா லக்னம் செவ்வாய் மிதுனம் கேது கும்பம் பலன் சொல்லுங்க சார்

    • @jyothinair7512
      @jyothinair7512 10 месяцев назад

      Me also thulam lagnam kanni rasi rahu mahadasai and rahu is in 11th house simmam house. And bhudan bhukthi and bhudan and sukran is in 10th house chandran's. And sani is in meena house (6th house) now iam in USA for MS finished but till date no job very much depressed. Study loan abv 50L. 😢😮

  • @Logu00730
    @Logu00730 Год назад

    Anna enaku 11th house Kanni veetula Buthan sukran Suriyan eruku Ahna sani thanusil Erundhu parkudhu guru and kethu kadagam LA eruku Epdi erukum palangal

  • @BaluselviR
    @BaluselviR 9 месяцев назад

    Anna namsgaram Karur ve erasu balasubberamaniyan 03 30 1980am Nan sontha tholil amiyaventum rishabh lakknam
    Vali solunkal Anna kalai 9 10 viralimalai pudukottai dst

  • @astergarden968
    @astergarden968 Год назад +1

    தனுசு லக்னம் 11ல் சூரியன் சுக்கிரன்..சூரியன் நீசபங்க ராஜயோகம் பலன் எப்படி இருக்கும் ஐயா

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Год назад

    Nice video sir Sani vakram 11 th house

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад

    Super 🔥🔥🔥💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @Boobalu7
    @Boobalu7 3 месяца назад

    11இல் எனக்கு சனி அதுவும் கும்பம் வீட்டில் ஆட்சி ❤ But பூர்வீக வீட்டை முடிச்சுட்டாரு.. என்ன தாராருன்னு இனிமேல் தான் பாக்கணும்

    • @sathishJ15
      @sathishJ15 3 месяца назад +1

      My daughter born last month same Sani in 11 th house with laknam

    • @Boobalu7
      @Boobalu7 3 месяца назад

      @@sathishJ15 All The Best Bro❤ Hope Everything Will Go Up👍
      Me 1995 Born.. Mesha Laknam

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Год назад +1

    Congratulations for 21k subscribers

  • @jyothinair7512
    @jyothinair7512 10 месяцев назад

    Sir as per my birth chart thulam lagnam kanni rasi rahu mahadasai bhudan bhuthi. Rahu is in 11th house (simmam)bhudan bhukthi and budan and sukran is in 10th house valarpirchandran ill. Sani is in 6th meenam's house. Two degrees BE, MS in USA tilldate no job now study visa also finishing and study loan 50L crossed with interest. Vera much depression and anxiety. Can't understand. 😢😮

    • @KANNANSAFARI
      @KANNANSAFARI 9 месяцев назад

      Can you let us know exact date and time of birth. Where is jupiter in your horsocope

  • @jayakumaran8055
    @jayakumaran8055 Месяц назад

    11 place Ragu iruthu sir.

  • @sssmanogar1144
    @sssmanogar1144 2 месяца назад

    👌👌👌🙏🙏🙏

  • @suva3515
    @suva3515 Год назад +1

    சூப்பர் அண்ண ஊன்மை

    • @Hariramannn
      @Hariramannn Год назад

      அது உண்மையா😂
      ஊம.....பு😂

  • @jagadeeshchandchawlal8628
    @jagadeeshchandchawlal8628 Год назад

    Sir U say.. that if good and bad.planets r place d in 11th house.he will be very very proprius in.all respects sukran..Rahu.and Guru planets R in my Navamsam (KatakaRasi with Kanny Lagnam) nothing but I Have lost.mentally and monetary benefits.sir

  • @raghumanavalan7267
    @raghumanavalan7267 Год назад

    11th house from Lagnam or Rasi, which one to consider, plz update, thnx

  • @justinlover2470
    @justinlover2470 Год назад

    Makara lagnam 11 th house Raghu iruku enaku eppudi irukum

  • @RC-infinity
    @RC-infinity 4 месяца назад

    சார்.. 11ல் ஆட்சி வக்கிரமாகி இருந்தால்.. இதே பலன் கிட்டுமா? 🙏🏻

  • @muralirajkr2566
    @muralirajkr2566 Год назад

    நீங்க சொல்வது
    எந்த.. லக்கனம் ஆனாலும் சரியா........ சரம் இதற்கு பாதகம் இடம் 11. தனே..
    11. ல் இருக்கும் கிரகம்... வாங்கிய சாரம்...6.8.12.... இருந்தால்

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 11 месяцев назад

    கும்பலக்னம் 11ல் குரு,சுக்,செ,சனி.எதுவும் சொல்வதற்கில்லை

  • @K.Vee.Shanker
    @K.Vee.Shanker Год назад

    நன்றி.
    இருப்பினும் தாங்கள், லாப ஸ்தானத்தை மற்ற கிரஹங்கள் பார்பதினால் கிடைக்கும் பலன்கள் என்ன என்று கூறாமல் விட்டு விட்டீர்களே!😮

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад

    🙏

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Год назад

    ஆசை நிறைவேறும் இடம்

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад +1

    Sir Naa ungga laknam guess pannatumaa?? 🤭

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 Год назад

    சரத்துக்கு 11 பாதகம்
    உபயத்துக்கு மாரகம்

  • @kannanarumugam9837
    @kannanarumugam9837 Год назад

    Enakku 11 la ragu onnume natakkala bicha than etukkuren i am mithunam rasi viruchaha laknam thiruvathirai star

  • @muralig6988
    @muralig6988 Год назад

    உங்களை நேரில் சந்திப்பது எப்பிடி

  • @annanthr2604
    @annanthr2604 Год назад +1

    11யில் kethu 37 வயது மேல் நல்ல வாழ்கை அமையும்

  • @svenkatesankrtmvsvenkatesa9378

    1971.kumilambadu.madurai.v.venkatachala pandian families and.s.lexmipandian flies.s.sivakamipandian flies.vsvenkatesan flies.frds.circums..palamuddda unlimited free all lock.1981*1991*2001*

  • @manik..r1767
    @manik..r1767 Год назад

    11ல் சூரியன் பலன் ஐயா

  • @yogasundaramthangavelayuth7146
    @yogasundaramthangavelayuth7146 3 месяца назад

    11ம் இடம்....ராசிக்கா/லக்கினத்துக்கா பாராட்டவேண்டும்.அதைமுதலில் சொல்லவும் ஒருவன் லக்கினம் என்கிறான்/அடுத்தவன்ராசிபார்கவேண்டுமென்றிறான்.முதலில்.ஒருபலன்பார்க எது முக்கியம் என்றுசொல்லுங்கடா வென்னைகளா.

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Год назад

    🙏🙏👌