Kaleennu Sonnalum | Kaali amman songs | Kungumam | Mahanadhi Shobana

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 316

  • @Meena-f9j8v
    @Meena-f9j8v 9 месяцев назад +8

    🔱 ஓம் சக்தி🙏 ஓம் பராசக்தி 🔱

  • @narasammal8501
    @narasammal8501 2 года назад +32

    ஒம் சக்தி இந்த பாடலை எழுதியவருக்கும் பாடியவருக்கும் கோடான கோடி நன்றி

    • @sivaperumal801
      @sivaperumal801 Год назад

      🎉😊😊😊😅😊😊
      L
      Nadagam Tamil nadagam Tamil nadagam Tamil😢😊 pap pH
      ...323#₹_0

  • @noorshaeditz1029
    @noorshaeditz1029 Год назад +31

    பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் அங்கேயும் ஓம் சக்தி தான்....👌👌👌👌

  • @pandaramsubbiah7469
    @pandaramsubbiah7469 3 года назад +29

    அருமை யான பாடல் இசை செம்ம சூப்பர் மகாநதி ஷோபனா குரல் இன்பத்தேன்வந்து பாயுது காதினிலே

  • @shreenithesh7480
    @shreenithesh7480 4 года назад +122

    இந்த பாட்டுக்கு எவ்வளவு லைக் அண்ட் ஷேர் போட்டாலும் தீரவே தீராது என்னால் இதை ட்ரை பண்ணுங்க லைக் பண்ணுங்க இந்த பாட்டு ரொம்ப சூப்பரா இருக்கு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை கேட்கும் போது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருந்தது உண்மையிலேயே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு

    • @shreenithesh7480
      @shreenithesh7480 4 года назад +5

      ஓம் சக்தி பராசக்தி

    • @sitharamansitharamanradha3234
      @sitharamansitharamanradha3234 3 года назад +4

      ஆம் ஆம்

    • @pappupappu2761
      @pappupappu2761 2 года назад +2

    • @chinnasamy2451
      @chinnasamy2451 2 года назад +3

      Q

    • @sekarharshini1552
      @sekarharshini1552 2 года назад

      tnn. . ...n...ht.tnttntn.t tn turnt n.r tntn.tnt t tt tntntntntn tntntntntnt tntntntntnt t ttntn.t ttntnt tntntnt tntntnt tnttntnt tntntntnt tntn tntntntnt tntntntntntntntntnt tnttn tntnt tntt tnt t t tntntnt tntn tn tnt tnt t tnt tntt tntnt t t tt tntnt t t t t t t tnt tnt;t t tnt tnt t tnt tnt tnt t tntnt t t ttt t t t t t t t tntn5tt tnttt tnt t tn tntt tt t t t tt t t tnt tnh t5tnt tt t.nt t t;tttntnt tntt t tt t t t t t tt;t.nt t tnt t t tnt t t tntjtnt5nn;t t t tt t t t t t t t t t tn5t tnt t t tt tttt t t t t t t tntntnt tt t t t t tt t tt t t t tt t t tt t t tttnt tnt t t t ttt 5tntntt t t t t t t t tt t t t t t tt t t t t tt tt t t t t tt t tntnt t t t t t t t tt t tt tt t tt tt t t tt t t t t t t tnttt t t t t tt tnt t t ttt tt tt t t t t t t t tt tttnttt t tt tt ttt t t t h t t tt tt ttn t tt ttt t t t nt tt tt ttttnt t ttt tt ttt t t

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 3 года назад +37

    நான் உன் குழந்தை மடியில் இருக்கும் என்னை தல்லி விடாதே அம்மா ஓம் சக்தி பரா சக்தி

    • @SivaSiva-bg8cj
      @SivaSiva-bg8cj 2 года назад +2

      🥰kaivida maattanga bro nambunga 🙏

  • @noorshaeditz1029
    @noorshaeditz1029 Год назад +10

    மிகவும் அருமையான பாடல் குரலின் இனிமை .... மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் வரிகளும் பின் பாட்டும் மிக அருமை ....🔥👌👌

  • @vairamuthuvairamuthukarmeg8176
    @vairamuthuvairamuthukarmeg8176 Год назад +11

    காளி சொன்னாலும் தேவி சொன்னாலும் எல்லாமே ஓம்சக்தி தான்

  • @ShanthiVijayarengan
    @ShanthiVijayarengan Месяц назад

    தாய் என்ற ஒரு தெய்வம் வீட்டோட இருக்கு நீ தனித்தனியா கோயில் குளம் அலைவதும் எதுக்கு என்ற அந்த அருணாச்சல பாடல் வரிகளை பாடும் பொழுது இந்த பாடல் தோன்றுகிறது

  • @Venkat.266
    @Venkat.266 Год назад +9

    எங்கள் ஊர்.... அங்காளம்மன் கோயில்.... இசை கடிகாரத்தில்...நேரம் கூறி முடித்த பிறகு... இப்பாடல்... ஒலிக்கும்... ஓம் சக்தி...💚💖😍😘🐣🐇🔥🔥🔥🔥🙏🙏

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 3 года назад +29

    பாடல் அற்புதம் ,காளி நடனம் மிக மிக அருமை. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மனம் மகிழ்ந்தது. நன்றி..

  • @nandhiniganesan9059
    @nandhiniganesan9059 4 года назад +71

    சூப்பர் பாட்டு அக்கா நான் சின்ன பையன் தான் ஏழாவது படிக்கிறேன்

    • @kgovind66
      @kgovind66 3 года назад +8

      காளியின் அருளாசியோடு "வாழ்க வளமுடன் " தம்பி

    • @kannatha548
      @kannatha548 3 года назад +7

      @@kgovind66 நன்றி அண்ணா நான் பெயர் மாத்திருக்கேன் அண்ணா

    • @SivaSiva-bg8cj
      @SivaSiva-bg8cj 2 года назад +2

      Supper yaa thambi life long happy yaa iru yaaa 🥰amman aruloodu 💙

    • @YUVARAJD17
      @YUVARAJD17 Год назад

      ​@@kgovind66pyr krti

    • @SAITHARU-x9v
      @SAITHARU-x9v Год назад

      Super song🙏🙏

  • @pandiselvisubramanian9850
    @pandiselvisubramanian9850 Год назад +8

    காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
    எல்லாமே ஓம்சக்தி தான் பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் அங்கேயும் ஓம்சக்தி தான் (2)
    வானம் பூமியெங்கும் தாயாகினாள்
    தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள் (2)
    காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
    எல்லாமே ஓம்சக்தி தான்
    பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும்
    அங்கேயும் ஓம்சக்தி தான்
    மருவூரு தாயாகி செவ்வாடை கதிராகி
    சதிராடும் சிவசக்தி தான்
    எப்போது தப்பாமல் கட்டாயம் காப்பாத்து நம் தெய்வம் மீனாட்சி தான் (2)
    வானம் பூமியெங்கும் தாயாகினாள்
    தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள் (2)
    காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
    எல்லாமே ஓம்சக்தி தான்
    பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் அங்கேயும் ஓம்சக்தி தான்
    வேப்ப இலை கொழந்தாகி மருந்தாகும் மருந்தாகி
    ஊர் காக்கும் மகமாயி தான்
    வேற்காட்டில் புத்தாகி
    வழி காட்டும் பாம்பாகி வாழகின்ற கருமாரி தான் (2)
    வானம் பூமியெங்கும் தாயாகினாள்
    தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள் (2)
    காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
    எல்லாமே ஓம்சக்தி தான்
    பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்றாலும்
    அங்கேயும் ஓம்சக்தி தான்
    மாங்காட்டு சோலைக்குள் மாதேவி காமாட்சி செய்கின்றாள் மாதவம் தான்
    கேட்காமல் எல்லோர்க்கும் செல்வத்தை தந்தாளும் பங்காரு காமாட்சி தான் (2)
    வானம் பூமியெங்கும் தாயாகினாள்
    தேடும் கண்ணுக்குள்ளே மணியாகினாள் (2)
    காளீனு சொன்னாலும் தேவினு சொன்னாலும்
    எல்லாமே ஓம்சக்தி தான்
    பாம்பாக வந்தாலும் வேம்பாக நின்னாலும் அங்கேயும் ஓம்சக்தி தான்

  • @kannathalkannathal2718
    @kannathalkannathal2718 3 года назад +8

    ஸ்ரீ கண்ணுடையநாயகி அம்மன் துணை

  • @subha786
    @subha786 3 года назад +33

    ஓம் சக்தி தாயே போற்றி 🙏🏻...
    உங்களின் அருள் எங்களுக்கு பரிபூரணமாக இருக்கட்டும்🙏🏻...

    • @vsati5626
      @vsati5626 Год назад +2

      ஓம் சக்தி

    • @vsati5626
      @vsati5626 Год назад +2

      உயிர் அம்மா ஓம் சக்தி

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 2 месяца назад +3

    அம்மா நான் என் உடல் முழுவதும் எலுமிச்சை பழம் குத்த வேண்டும் அதற்கு நீ அருள் கொடுக்க வேண்டும்

  • @gkp3298
    @gkp3298 2 года назад +4

    ஆஹா அருமை Super

  • @LakshmiMrklakshmi-zu1su
    @LakshmiMrklakshmi-zu1su 6 месяцев назад +3

    என்ன குரல் வளம்

  • @BUJIBOSS
    @BUJIBOSS 9 месяцев назад +4

    காத்தால் காளி அம்மன்

  • @Sri19908
    @Sri19908 5 месяцев назад +2

    Inda song enga vitukitta aadimasam ku today potanga keakuraduku nalla iruku 🎉

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 3 года назад +9

    ஓம் காளி தாயே போற்றி ஓம் காளி தாயே போற்றி ஓம் காளி தாயே போற்றி

  • @sundharm538
    @sundharm538 9 месяцев назад +1

    Amma Ankalamma thayee saranam

  • @srilakshayaa8801
    @srilakshayaa8801 Год назад +1

    Amman pattu iruntha lum sari yen amma SRI SEETHA DEVI MAHALAKSHMI SHODASHA SINGER ALWAYS SUPER WONDERFUL VOICE GOD BLESS SHOBHA SINGER MAM

  • @sivalingaperumal2030
    @sivalingaperumal2030 5 лет назад +31

    நல்லா இருக்கு. ஆத்மார்த்த குரல், பாடல்

  • @nirmalanirmala579
    @nirmalanirmala579 8 месяцев назад +3

    Om sakthi inta song anku romba pitithiruku

  • @thangarajn8009
    @thangarajn8009 6 месяцев назад +3

    ஓம் காளி தாயே❤

  • @சிவாஅப்பு
    @சிவாஅப்பு 4 года назад +33

    ஆடல் செரியில்ல பாடல் மிக அருமையானப்பாடல் மகாநதி சோபனா பாடியது

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 4 года назад +18

    அம்மாவின் கோவை நகர் வாழும் பத்ரகாளி அம்மா ஓம்சக்தி தாயே

  • @PriyaMenaga
    @PriyaMenaga 4 месяца назад +1

    எல்லாமே ஓம் சக்தி ஆதிபராசக்தி தான்

  • @jeevav8456
    @jeevav8456 6 лет назад +15

    நான் ்அவதானப்பட்டி இந்த பாட்டு நல்லா இருக்கு

  • @thilipans786
    @thilipans786 3 года назад +23

    ஓம் காளி ஜெய் காளி

  • @nandhiniganesan9059
    @nandhiniganesan9059 3 года назад +5

    Super super song sister always I see the song and I listen this song thank you sis I like this song sister

  • @SasiKumar-xf3gl
    @SasiKumar-xf3gl 3 месяца назад +1

    இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் அந்த பாட்டு பதிவு பண்ற மாதிரி எனக்கு வச்சு விடுங்கம்மா சார்

  • @sijupaiyan121
    @sijupaiyan121 6 лет назад +50

    அம்மா கோவை மேட்டுப்பாளையம் வாழும் வன பத்திரகாளியே போற்றி...

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 6 лет назад +24

    சூப்பர் வாழ்த்துக்கள் மிகவும் அருமை 👍😍😘👌 👏 👏 👏 👏🆗...

  • @manigmaddy9296
    @manigmaddy9296 4 года назад +8

    🙏🏻🌷🌼🌻OM SAKTHI PARA SAKTHI AMMA THAYEEE NEYEEE THUNAI 🌻🌼🌷🙏🏻

  • @Yogesvary01
    @Yogesvary01 3 месяца назад +1

    காளி அம்மனின்பக்தர்கள்
    🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @greencityrajapr6713
    @greencityrajapr6713 4 года назад +23

    ஓம் காளி தேவியின் பாதம் சரணம் சரணம் சரணம் அம்மா

  • @shreenithesh7480
    @shreenithesh7480 4 года назад +8

    ஓம் சக்தி பராசக்தி

  • @SuganyaKarthi-qs5bh
    @SuganyaKarthi-qs5bh 6 месяцев назад +2

    Omsakthi .amma .enaku .oru .kolantha .varam.kuduma .❤❤❤.omsakthi .parasathi amma ve .enaku .nethan vazhithunwiya .iruku .numa

  • @amman-
    @amman- 3 года назад +6

    Ellaa idatthilum amma om sakthy than ithu unmai .om sakthi om sakthi om para sakthy 🙏🙏🙏

  • @sathyamoorthi5785
    @sathyamoorthi5785 6 лет назад +19

    Maganathi Shobana amma song's very effective

  • @bme012-bharanidharans3
    @bme012-bharanidharans3 4 года назад +7

    Om sakthi magamayi neeya neeya neeya thunai🍁🍁🍁🍁🍁🐍🐍🍁🍁 ☺🌻☺🌻🌻

  • @susilaranisusilarani3346
    @susilaranisusilarani3346 4 месяца назад +1

    காளிதாயேபோற்ற❤

  • @RamasudharamaniyanRaman-jn6nx
    @RamasudharamaniyanRaman-jn6nx Год назад +1

    அம்மா அருள் புரிய வேண்டும் ம
    அம்மா, appas madurai urupunar,3

  • @subha786
    @subha786 4 года назад +10

    ஓம் சக்தி🙏🏻🙏🏻......

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 2 года назад +2

    அம்மா வன பத்ரகாளி அம்மா சரணம்

  • @shanthisaravanan8556
    @shanthisaravanan8556 2 года назад +3

    Very excellent super👍🏻

  • @amirthamamirtham6752
    @amirthamamirtham6752 4 года назад +6

    ஒம் மாலையால களி அம்மா துணை🙏🙏🙏🙏🙏

  • @prabhufavourities8486
    @prabhufavourities8486 5 лет назад +20

    My amma use to hear this song when im studied 10th this year.....

    • @kalishjohn5936
      @kalishjohn5936 4 года назад +1

      Om bathalakali vettudaiyal Kali Amma potri

  • @saran6703
    @saran6703 3 года назад +3

    Super Amman songs forever . Mahanadhi shobana mam voice mind blowing

  • @manigandanselvaraj
    @manigandanselvaraj 6 лет назад +28

    ஓம் காளி!!! ஜெய் காளி!!!

  • @daneshdanesh334
    @daneshdanesh334 2 года назад +8

    I love this song

  • @srivaishnavi.g9026
    @srivaishnavi.g9026 3 года назад +9

    அம்மா தாயே 🙏🙏

  • @bavyav.k7749
    @bavyav.k7749 3 года назад +5

    Enaku intha song romba pidikum

  • @ayyaparajp580
    @ayyaparajp580 6 лет назад +9

    Mahanadi sobana voice very good

  • @rsakthirsakthi3066
    @rsakthirsakthi3066 4 года назад +8

    ஓம் சக்தி

  • @aakasheditz456
    @aakasheditz456 2 года назад +5

    அம்மன் பக்தன்

  • @nandhiniganesan9059
    @nandhiniganesan9059 4 года назад +4

    I like the songs very very very very much for thank you

  • @srikavi7825
    @srikavi7825 3 года назад +3

    ஓம் ஆயிரம் கண்ணுடையால் POTRI neeya thoonai அம்மா

  • @shanmugammoorthy3434
    @shanmugammoorthy3434 4 года назад +13

    ஓம் சக்தி பராசக்தி தாயே

  • @rajeshwaric.chandarnraji1097
    @rajeshwaric.chandarnraji1097 5 лет назад +9

    My favorite song om shakthi

  • @Mahiibeauty953
    @Mahiibeauty953 2 года назад +5

    ஓம் சக்தி பராசக்தி🙏🙏🙏🙏

  • @bakialakshimilakshmi40
    @bakialakshimilakshmi40 3 года назад +7

    Om shakthi 🙏🙏👍👍👌

  • @nandhiniganesan9059
    @nandhiniganesan9059 3 года назад +39

    அக்கா இந்த பாட்டு நல்லா இருக்கா அடிக்கடி அடிக்கடி இந்த நான் அடிக்கடி அடிக்கடி நான் கேட்பேன்

  • @UmaUma-ly2hr
    @UmaUma-ly2hr Год назад +1

    அருமையான பாடல்

    • @Yogesvary01
      @Yogesvary01 3 месяца назад

      🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @itharani1233
    @itharani1233 4 года назад +8

    Om sakthi parasakthi

  • @vijayalaksmiv4823
    @vijayalaksmiv4823 3 года назад +4

    My favorite Amman. song

  • @sankaranarayanansankar3781
    @sankaranarayanansankar3781 5 лет назад +13

    Sopana voice super great

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 5 лет назад +8

    Kalinu sonalum devenusonalum arumaiyana varigal

  • @ezhilr6226
    @ezhilr6226 3 года назад +4

    🕉🔱🔯தாயே சரணம்🙏...

  • @arunachalasuresh7515
    @arunachalasuresh7515 2 месяца назад

    🙏🙏ஓம் சக்தி போற்றி🙏🙏🙏

  • @RanjithKumar-cc9ie
    @RanjithKumar-cc9ie 3 года назад +10

    அம்மா கோவை மாநகர் வாழும் என் அன்னை ஓம் சக்தி அம்மா

  • @mariselvi756
    @mariselvi756 2 года назад +6

    Lovely voice 😍😍👌👌 super music

  • @PrasanthPrasanth-dp6kg
    @PrasanthPrasanth-dp6kg Год назад +1

    ❤❤❤ௐ சக்தி பரா சக்தி

  • @vigneshwaran5537
    @vigneshwaran5537 2 месяца назад

    2024 yarellam intha song keakuringa 🙏

  • @balamuruganm1496
    @balamuruganm1496 4 года назад +4

    Jai sri maha kali amman thunai......

  • @KaviSashwathan
    @KaviSashwathan Год назад +1

    Sri kondathukkali amman thunai🙏🙏🙏🌹🌹🌹

  • @sraja1398
    @sraja1398 2 года назад +2

    Amma ayiram kan udayaval thaye🙏🙏🤲🤲🤲

  • @bme012-bharanidharans3
    @bme012-bharanidharans3 3 года назад +3

    Om sakthi magamayi neeya thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🍁🍁🐍🐍🐍🌿🌿🙏🙏🙏🙏🙏🌿🌿🐍🐍🐍🐍🐍🐍🐍🐍

  • @manisharvin9373
    @manisharvin9373 Год назад

    🙏🙏🙏🌹🌹🌹🌹 வாழ்த்துக்கள் தோழி🙏🙏🙏🙏🙏

  • @jayashanker1572
    @jayashanker1572 Месяц назад

    Really nice ❤

  • @subramanik3955
    @subramanik3955 6 лет назад +8

    Om kaali amma potri..

  • @KrishnaKumar-it7eb
    @KrishnaKumar-it7eb Год назад +2

    2023 yarulam indha song kekuringa

  • @NathiyaNathan
    @NathiyaNathan 2 месяца назад

    Super

  • @kumaraguru7234
    @kumaraguru7234 9 месяцев назад +3

    ரொம்ப பிடிச்ச பாட்டு

  • @bharanidharan1954
    @bharanidharan1954 4 года назад +4

    Super song om Sakthi magamayi thaya 😁🙏🙏🙏❤️❤️❤️❤️❤️😍

  • @RathnaP-e5l
    @RathnaP-e5l Год назад

    Very Very Very nice song

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp 19 дней назад

    Definetely ma 👀 thangapulla God is there ma

  • @anbarasanvenu7849
    @anbarasanvenu7849 6 лет назад +6

    All songs is very nice

  • @sabaribalaji649
    @sabaribalaji649 2 года назад

    Super romba nallaerukku pedal vazhthukkal

  • @SaravananSaravanan-cr4ov
    @SaravananSaravanan-cr4ov Год назад +2

    Song nalla irukku action nallaa illa but kollam song super super

  • @cat-bb3bi
    @cat-bb3bi 4 года назад +4

    Samy pattukkum dislike pannura makkal innamum intha corona vil alinchukkiddu irukkum naddula

  • @NaveenKumar-eq9fr
    @NaveenKumar-eq9fr 3 года назад +1

    My favorite singer mahanadhi swobana song mp3 en kitta irukku

  • @kumarchitra-gi3zp
    @kumarchitra-gi3zp 19 дней назад

    Super line

  • @nandhiniganesan9059
    @nandhiniganesan9059 4 года назад +2

    Super super

  • @pal5747
    @pal5747 4 года назад +2

    பத்திரகாளிஅம்மன் துணை

  • @saravanan8152
    @saravanan8152 3 года назад +5

    இந்த பாடலை யாருக்கு தான் பிடிக்காது 👍👍👍👍

    • @muthuvels1135
      @muthuvels1135 3 года назад

      Super தெய்வப் பாடல்கள்

  • @premalatharavi3499
    @premalatharavi3499 7 лет назад +11

    Super song

  • @kaliswari7068
    @kaliswari7068 3 года назад +6

    My fav song 🌿🌿🌿👏🥰🥰