குறைந்த விலையில் தரமான காடை கூண்டுகள் | 7708513500 | how to make quail cage

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • குறைந்த விலையில் தரமான காடை கூண்டுகள் | how to make quail cage | #quailcage #poultrycage
    கோழி பண்ணை நம்பர் : 7708513500
    விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
    நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் RUclips channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan RUclips channel லில் காணலாம்.
    Channel name : உழவன் மகன்
    Camera man : Balakrishnan
    Channel MD : Balakrishnan
    Productions : Wrestling Tamil entertainment
    Co-production : pandabala studio's
    உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
    Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Комментарии • 47

  • @-uzhavanmagan5255
    @-uzhavanmagan5255  Год назад +5

    காடை மற்றும் கோழி கூண்டுகள் தேவைக்கு: 7708513500

  • @பசுமைதமிழ்அ
    @பசுமைதமிழ்அ Год назад +24

    நாட்டு கோழி கூண்டு வாங்கியிருந்தேன் .. தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது உடனடியாக மாற்றிக் கொடுத்தார்கள். நல்ல அணுகுமுறை.

    • @umabala6927
      @umabala6927 10 месяцев назад

      Price please anna

  • @deepikaarunpandiyan776
    @deepikaarunpandiyan776 Год назад +2

    Naan kaadai koondu last month vangunen,enaku kaadai matrum koondil sila santhekangal irunthuchu,atha video call mulama clear panni vitanga👌👌👌

    • @lotuslotus2341
      @lotuslotus2341 7 месяцев назад

      Koondu evalo vanthuchu sis

    • @karshanakavi5190
      @karshanakavi5190 6 месяцев назад

      Evalo sister vanthuchu, ethana Koli valakuringa

  • @kalaiselvi2219
    @kalaiselvi2219 Год назад +3

    Video is very good. Well explained. You are Rocking 😊

  • @kalaiselvi2219
    @kalaiselvi2219 Год назад +1

    Fantastic work done. Already bought this cage before 4months. Quality of the cage is very good 👍 Amazing work done...Keep going 😊

  • @MohammadFahadh
    @MohammadFahadh 11 месяцев назад +3

    50 kaadai valarkka evvalavu aagum rate solluga???

  • @selvisekaran8103
    @selvisekaran8103 3 месяца назад +3

    50 காடை வளர்க்க கூண்டு எவ்வளவு விலை ஆகும்
    எப்படி அனுப்புவீர்கள்

  • @namuzhavan
    @namuzhavan Год назад +2

    Spr bro 👍

  • @thangampoultryfarm8366
    @thangampoultryfarm8366 7 месяцев назад

    200 Kadai valarka koondu enna vilai Chennai vandalur near mannivakkam delivery chared cheerthu enna rate chollunga bro

  • @sharmas5
    @sharmas5 Год назад +1

    Hi broo ....200 kaadai valarka cage amount?... Bro

  • @opentalktamila3908
    @opentalktamila3908 7 месяцев назад +1

    Price bro

  • @a.krabbitfarmthiruvallur1855
    @a.krabbitfarmthiruvallur1855 7 месяцев назад +1

    Price

  • @vijivisalatchi4582
    @vijivisalatchi4582 9 месяцев назад +1

    Price enna

  • @gnanasekarjayasunder2794
    @gnanasekarjayasunder2794 6 месяцев назад

    சென்னைக்கு அனுப்ப எவ்வளவு ஆகும்

  • @jerinje1
    @jerinje1 4 месяца назад

    Tell me the price bro

  • @prabhuram5444
    @prabhuram5444 9 месяцев назад +1

    Price ?

  • @rmurugansilversalem5208
    @rmurugansilversalem5208 6 месяцев назад

    Anna salem டெலிவரி உண்டா anna

    • @sam-xn1yb
      @sam-xn1yb 2 месяца назад

      Iruku bro all india transport available

  • @AASI432
    @AASI432 4 месяца назад

    25 kaadai koondu price

  • @amulpalakar3084
    @amulpalakar3084 4 месяца назад

    100 காடை வளர்க்க கூண்டு செய்ய எவ்வளுவு செலவு ஆகும்

  • @elangokutty8561
    @elangokutty8561 Год назад

    200 காடை வளர்க்க கூண்டு வேணும் எவ்ளோ ரேட் சொல்லுங்க bro

  • @safsalbasha3891
    @safsalbasha3891 10 месяцев назад

    50 காடை வளர்க்க எவ்வளவு செலவாகும்

  • @killersharma98
    @killersharma98 Год назад

    Bro 200 kada cage price?

  • @homeneedslocalidea8186
    @homeneedslocalidea8186 Год назад +2

    Price

  • @arivannalj1915
    @arivannalj1915 Год назад +1

    கூட்டின் விலை எவ்வளவு?

  • @hemaananth707
    @hemaananth707 Год назад

    10 கோழி வளர்க்க கூண்டு வேண்டும் விலை என்ன

  • @balasubash1989
    @balasubash1989 Год назад +3

    விலை கூறவே இல்லையே நண்பா

    • @vigneshwaran9860
      @vigneshwaran9860 Год назад +5

      தொழில் ரகசியம் நண்பா

    • @Ala_reels_
      @Ala_reels_ Год назад +1

      ​@@vigneshwaran9860😅😂

  • @subash3257
    @subash3257 Год назад +1

    100 koli valarkka koondu venum from tirunelveli

  • @PandiS-lv1se
    @PandiS-lv1se Год назад

    Rate sir

  • @mohammedriyaz9704
    @mohammedriyaz9704 Год назад +1

    Address pls

  • @johnsumi3017
    @johnsumi3017 Год назад

    Price in 25 kadai kondu

  • @stalinvs9093
    @stalinvs9093 3 месяца назад

    100காடை கூண்டு விலை

  • @arumugammarumugamm713
    @arumugammarumugamm713 6 месяцев назад

    எல்லாமே இம்போர்ட் ஐட்டமா வச்சிருக்க நீ எல்லாமே எக்ஸ்போர்ட் பண்ணிடுவேன்

  • @vigneshwaran6847
    @vigneshwaran6847 11 месяцев назад

    நான் பா ந டச்

  • @robinjoseph6834
    @robinjoseph6834 10 месяцев назад

    Price