அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் திமுக அமைச்சர்! கைவிரித்த ஸ்டாலின்! வீழ்ந்த திமுக சாம்ராஜ்ஜியம்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் திமுக அமைச்சர்! கைவிரித்த ஸ்டாலின்! வீழ்ந்த திமுக சாம்ராஜ்ஜியம்! Senior Journalist Delhi Rajagopalan
    நாரதர் மீடியாவுக்கு உதவ:
    Gpay No.+91 88839 29088
    And this is my Bank account details.
    C VIJAY
    Account No : 074801000020701
    IFSC : IOBA0000748
    Bank : Indian Overseas Bank
    Branch : Veppanthattai
    நாரதர் சேனலில் செய்திகளும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ஒளிபரப்பப்படும். இந்த சேனலை மற்ற எல்லா சமூக ஊடகங்களிலும் பெற, Link - ஐ கிளிக் செய்யவும்.
    நாரதர் | ஆளுமை | கலகம் | நன்மை
    Subscribe to Narathar RUclips Channel
    Link : / @naratharmedia
    Our Social media links:
    Facebook : / naratharmedia
    Twitter : / naratharm
    Instagram : / naratharmedia

Комментарии • 150

  • @gopalarathnamramachandran4653
    @gopalarathnamramachandran4653 2 месяца назад +26

    சென்ற வருடம் நீங்க சொன்ன தீபாவளி இன்னும் வந்துகொண்டிருக்கிறது ராஜகோபாலன் சார்

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 2 месяца назад +1

      Pataasu vedi nam Mel thaan, not for ministers he is talking ,talking, nothing happens, if before Diwali ,no action, he has to stop giving videos

    • @m.r.r8408
      @m.r.r8408 2 месяца назад +1

      This old man is a wasted time. Jai hind

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 месяца назад

      இது ஒரு முண்டம்.யூடியூப் மூலம் சம்பாத்யம்.

  • @RamachandranLakshminarayanan
    @RamachandranLakshminarayanan 2 месяца назад +17

    விடுதலை செய்யப்படுவார்.அனைத்து வழக்குகளில் இருந்து விடுதலை செய் யப்படுவார் என்பது எனது கணிப்பு.

  • @AnandanNatarajan-kp7tk
    @AnandanNatarajan-kp7tk 2 месяца назад +32

    இவரது விருப்பங்களை செய்தியாகத் தருகிறார் போலும். இதுவரை எது நடந்து உள்ளது?

    • @Asksharma1010
      @Asksharma1010 2 месяца назад +1

      எதுவும் நடக்கல

  • @adyarrajj285
    @adyarrajj285 2 месяца назад +18

    *இப்படி பட்ட பேச்சுக்களை தான் கடந்த மூன்று ஆண்டுகளாக பேசி வருகின்றனர் ஆனால் திமுகவின் ஊழல்கள் மீது ஒரேயொரு வழக்கு கூட போடவில்லை*

    • @jaganathandoraisamy3022
      @jaganathandoraisamy3022 2 месяца назад +1

      His talk is a wastage talk.No action taken so far

    • @Amarnath-hc9ub
      @Amarnath-hc9ub 2 месяца назад

      High court gives 3 yrs imprisonment with heavy fine.But Apex court releases the culprit with no punishment.

  • @sowmyarajeswari1
    @sowmyarajeswari1 2 месяца назад +10

    போன வருஷமே தீபாவளி பட்டாசு வெடிக்கும் என்று சொன்னீர் பட்டாசு பழசாய்போய் நடத்தும் போச்சு.

    • @Asksharma1010
      @Asksharma1010 2 месяца назад +1

      இது நமுத்து போன பட்டாசு

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 2 месяца назад +17

    சுப்ரீம் கோர்ட் உள்ள வரை தமிழகத்திற்கு பயமில்லை 😂😂😂😂

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад +2

    நல்ல கருத்து வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன். நாம் தமிழர்

  • @kavi6339
    @kavi6339 2 месяца назад +1

    நீங்கள் சொல்வது ஒன்றும் நடப்பதில்லை அதனால் அரசியல் சார்ந்த எந்த ஒரு விஷயத்தையும் நான் பார்ப்பதில்லை

  • @muraligana553
    @muraligana553 2 месяца назад +7

    நிங்க சொன்னாது எதுவும் நடக்கல

  • @mboominathan160
    @mboominathan160 2 месяца назад +1

    தினந்தோறும் நீங்கள் சொல்லி கொண்டு தான் இருக்கிறீர்கள் ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 2 месяца назад +9

    விஜய் சின்னசாமி அவர்களே !
    தமிழக MP கள் டெல்லியில் காரசாரமான கேள்விகளை கேட்டு விவாதம் செய்ய வில்லை.
    காரசாரமான போண்டா, பஜ்ஜி, முட்டை தோசை, சில்லி பரோட்டாவை ருசி பார்த்துவிட்டு சென்றார்கள் என டெல்லி மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.
    😁😆😅🤣😄😃😀😜

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 2 месяца назад +1

    இவர் சொல்வது எதுவும் நடந்ததில்லை. ரீல் மாஸ்டர் வந்து விட்டார்.

  • @Asksharma1010
    @Asksharma1010 2 месяца назад +3

    நான் அமித் ஷாவிடம் பேசிய பொழது அவர் என்னிடம் சொன்னது என்னவென்றால் உதயநிதி க்கு தயிர் சாதம் ரொம்ப பிடிக்கும்.

  • @shanmugamsubramaniam4825
    @shanmugamsubramaniam4825 2 месяца назад +1

    பட்டாசு வெடிக்கவே இல்லையே. நீங்கள் கூறியது போல் இன்று வரை எதுவும் நடக்கவில்லை. சும்மா டைம் பாஸ் தான்😂😅

  • @lakshminarayanan4395
    @lakshminarayanan4395 2 месяца назад +1

    Sir Mr rajagopalan ,long time you have been saying, ponmudi, durai, nehru, Raja, kani, jagharatchaghan ,velu ,etc will be punished, but regret nothing is happening ,why ,modiji,amitji showing soft to tamilnadu, really god only should help tamilnadu

  • @sridharchandrasekar9631
    @sridharchandrasekar9631 2 месяца назад +1

    Naradhar media will become waste if you will interview such person

  • @mukundpune
    @mukundpune 2 месяца назад +1

    இவர் சொன்னது எதுவும் நடந்து இல்லை

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 2 месяца назад +10

    ஐயா தாங்ககள் திமுக மற்றும் காங்கிரஸ் சம்மந்தமாக மூன்று வருடங்களாக ஜோசியம் சொல்லிக்கொணடிருக்கிறீர்கள் இதுவரை பெரிதாக ஏதும் நடக்கவில்லை செ பா கைதுநடவடிக்கையை தவிர, மேலும் காங்கிரஸ் நன்றாக வளர்ந்துகொண்டிருக்கிறது எனவே தாங்கள் ஒரு டுபாக்கூர் பேர்வழி என்பதை பந்தாவாக நிரூபிக்கின்றீர்கள்.நன்றி

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 месяца назад +2

    விஞ்ஞான பூர்வமான முறையில் , யாவருக்குமே ஒரு பிரயோஜனம் இல்லாத செய்திகளைப் பார்த்து விஞ்ஞான பூர்வமான முறையில் ஊழல் செய்யும் தமிழக கட்சியான திமுகவே இவரை அமர்த்தி உள்ளதா?என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

  • @devharine2712
    @devharine2712 2 месяца назад +2

    Anyway, Dravida beggars ready to vote for rs 500 😢😢

  • @RamaLakshmi-eh7cr
    @RamaLakshmi-eh7cr 2 месяца назад +2

    திமுகாவை பற்றி எல்லாத்தையும் பற்றி தமிழக மக்களுக்கு தெரியும் திமுகாவிற்கு முட்டுக்கொடுக்கும் அமிர்ஷாவிடம் கூறுங்கள்

  • @rajagopalannarasimhan1445
    @rajagopalannarasimhan1445 2 месяца назад +1

    Sir RRji whatever is built against DMK, still they are stronger, they are making good money, makes fear factor on Centre, Judiciary, etc No strong action by centre Govt against them No strong opposition in tamil nadu etc They are the luckiest persons ! ! !

  • @sanjithsaravanan4024
    @sanjithsaravanan4024 2 месяца назад +1

    சார் பொன்முடி 15கோடி பிஸ் கோத்து அவருக்கு மணல் இன்னும் மணலாக தான் உள்ளது வீடு எப்போ கட்டப்படும்

  • @thangalingamthangalingam6060
    @thangalingamthangalingam6060 2 месяца назад +1

    தங்கள் கருத்து ஏழைகளுக்கு போய் சேரவில்லை.

  • @parasumannasokkaiyerkannan3624
    @parasumannasokkaiyerkannan3624 2 месяца назад

    Nothing will happen till Modi and Amit Shah are in power.

  • @kasivisvanathanpalani1033
    @kasivisvanathanpalani1033 2 месяца назад +4

    Pattasu pushvaanam aagidum sir

  • @natarajanganesan1566
    @natarajanganesan1566 2 месяца назад +1

    Those who voted pavam,Naidu and nitheesh please do the needful

  • @-Hunter-Hunter
    @-Hunter-Hunter 2 месяца назад +1

    இப்படியே இன்னும் ஆயிரம் வருஷம் சொல்லிக்கொண்டேயிருங்கள்...

  • @venkatesan8724
    @venkatesan8724 2 месяца назад +1

    புதிதா எந்த வழக்கு போட்டாங்க. ஒன்னுமில்லை. இப்படியே போனால் இன்னும் 20 வருடம் ஆனாலும் இவர்களால் ஒன்றும் செய்யமுடியாது. நமது நீதி துறை அப்படி. வீணாப் போன துறை . பொரும் சீர்திருத்தம் வேண்டும். ஜாமீன் முறை ஒழிய வேண்டும். சில கையும் களவுமாக பிடிபட்டவன் நிரபராதி ஆகிறான். என்ன நீதி. ஒரு முதல்வர் எந்த கோப்பிலும் கையெழுத்து போடுவதில்லை. அப்படி ஒரோ முதல்வர் இந்தியாவில். ஊழல் கல்வி பயில இங்கு ஒரு யுனிவர்சிட்டி ஓப்பன் செய்யலாம்.

  • @sarathy4006
    @sarathy4006 2 месяца назад +3

    Good Good news 👍👍👍👍👍👍👍

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 2 месяца назад +2

    celebrate the Sixth bail pd P. Chidambaram. Sir problem are judges. Why they are not giving fast judgement. Politicians are purchased the judgement. Ask PM to implement CAA. Why je is hesitated. Atlast Parliament should pass a following law. India for Hindus. Only hindu can vote.

  • @tamilnadu6293
    @tamilnadu6293 2 месяца назад

    உங்க பேச்சை உண்மை என்று நம்பி நாங்கள் ஏமாந்தது போதும்

  • @krishnamurthykrishnaiyer8719
    @krishnamurthykrishnaiyer8719 2 месяца назад +1

    அடித்து விடுவதில் மன்னன்.

  • @rajamanickamrajamanickam6384
    @rajamanickamrajamanickam6384 2 месяца назад +1

    Dear Sri Rajagopalan might be challenged with supreme power is 💯 obviously seen True 🙏 let's wait and watch Sri Ram JaiRam Jai Jai Ram

  • @karunakarant1574
    @karunakarant1574 2 месяца назад

    Nobody can shake ponmudi.since he belongs.

  • @shankanch6548
    @shankanch6548 2 месяца назад +4

    இவர் சொன்னது எதுவுமே நடந்ததில்லை.இனியும் நடக்கப் போவதில்லை.பீதியை மட்டுமே கிளப்புவார்
    சும்மா சேனலுக்காக

  • @balajic3823
    @balajic3823 2 месяца назад +1

    ராஜகோபல் சார் புருடா உடுறதுக்கு ஒரு அளவே இல்லையா?😊😊

  • @bommurajuk4525
    @bommurajuk4525 2 месяца назад +4

    Sooooodalaiyum
    40 thirudanungalum
    Bajji um bondaum thinbaarkal... Parliament canteenle...

  • @kalyanamkumar3735
    @kalyanamkumar3735 2 месяца назад +2

    Nothing is happening.

  • @kumarnarayanaswamy276
    @kumarnarayanaswamy276 2 месяца назад

    இருக்கிறவனெல்லாம் கேனையன் என்று அவர்களும் இவர்களும் நினைத்து கொண்டுயிருக்கிறார்கள் .

  • @kannanveeramarthandan6040
    @kannanveeramarthandan6040 2 месяца назад +1

    The BJP and its government in Delhi won't take action against the DMK and its corrupt ministers.

  • @srinivasanmunch
    @srinivasanmunch 2 месяца назад +3

    இந்த மனிதன்..வயதிற்கு மதிப்பு கொடுத்து..அவர் வயதிற்கு..ஏற்ப பேசினால்..நாட்டிற்கு..நல்லது

    • @m.r.r8408
      @m.r.r8408 2 месяца назад

      பணத்துக்காக ஒவ்வொறு channel ஆக போய், பொய் சொல்கிறான்! நாமும் அதை கேட்டுக்கொண்டிறுக்கிரோம்! 😅😅😅

  • @drjayaram3462
    @drjayaram3462 2 месяца назад

    அப்பா..இவர் சொல்வது நடந்து விட்டது...
    Dmk amith sha Modi ji ஆசியால் நன்றாக இருக்கும்

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 2 месяца назад

    தேர்தல்.. 10 சீட்டு.. கூட வர கூடாது.. அது..

  • @muraligana553
    @muraligana553 2 месяца назад

    Ed அப்படி ஒரு அமைப்பு இருக்கிறா மாதிரி தெரியால

  • @meeraraghavendran6407
    @meeraraghavendran6407 2 месяца назад

    Whatever you say is not happening sir. So many 'diwali' has gone.

  • @aburvaawealthdevelopers532
    @aburvaawealthdevelopers532 2 месяца назад

    What is the use by questioning by North Indians. As long money is given for votes non in Tamil Nadu will question a single MP

  • @annamalayarinformation5548
    @annamalayarinformation5548 2 месяца назад

    😂

  • @raviram2005
    @raviram2005 2 месяца назад

    nothing won't happen

  • @RaviChandran-sx2st
    @RaviChandran-sx2st 2 месяца назад

    Nothing happened no person's arrest fast 3 years all earing mony that's all

  • @PaulrajM-qu6ci
    @PaulrajM-qu6ci 2 месяца назад

    Twenty five crores is nothing to him, Minimum speak about thousand crores scam, here DMK means minimum thousand crores sir, other wise everything is sizubi to them, last three yrs we are hearing the same words from you, but center is unable to take any action against these corrupted leaders, being a BJP supporter, I feel BJP is having soft corner with DMK, if center is doing like this Annamalai ji hard work will be waste, once action initiated then only another corrupted person including CM will know the value of our nation we need only early action.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 месяца назад

    So what?
    No action will be initiated.
    Congress is better than BJP in taking action against Corrupt politicians.

  • @ranganathanthiruvuraivon725
    @ranganathanthiruvuraivon725 2 месяца назад +1

    அண்ணா!அண்ணா அளவா உடுங்கண்ணா!!நீங்க சொன்னதெல்லாம் நடக்கவே நடக்காதுங்கண்ணா!!!ஒரே ஒரு தடவை அமித்ஷாவை கனிகிளியும்,தகரமுடி மகன் ஜெய் ஷாவைப் பார்த்தால் போதும் !!!!@அனைத்தும் நல்லபடியாக நடக்கும் தீம்காவுக்கு !!!!அமித்ஷா நவத்துவாரங்களையும் முடிக் கொள்வார்!!!!ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!!😢😢😢😢😢😢😢😢😢

  • @RajVeer-w7p
    @RajVeer-w7p 2 месяца назад

    Ponmudi next e v😮velu

  • @MegaOrkay
    @MegaOrkay 2 месяца назад

    Politicians are a seperate tribe and they have cooperation between them hence dont expect BJP will act on the corruption of DMK Only people are fools to go on voting for both the bandits

  • @heat-t8s
    @heat-t8s 2 месяца назад

    ALL DMKKARAN HOUSES MANY VASAPADI ALL EASY FOR ESCAPED POOR PEOPLES YOU AND ME ONE VASAPADI

  • @sivakumarkrishnamoorthy7991
    @sivakumarkrishnamoorthy7991 2 месяца назад

    Entha pattasum vedikathu..adutha 10 varusham annulum

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 месяца назад

    யாரு ஐயாவா....??? அய்யா உள்ளதத்தான் சொல்றீங்க...!!???

  • @ManiS-wd2eu
    @ManiS-wd2eu 2 месяца назад

    Waste of time

  • @sekarng3988
    @sekarng3988 2 месяца назад

    திமுக ஊழல் வாதி களை இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. நீதிபதிகளும் பர்ட்னர்கள்

  • @sarmamoorthy
    @sarmamoorthy 2 месяца назад

    Ambani.......?

  • @sadasivampalaniappagr4899
    @sadasivampalaniappagr4899 2 месяца назад

    குடுகுடுப்பைக்காரன் மாதிரி இதோ வந்துவிட்டது, அது வந்துவிட்டது, இந்த மந்திரி மாட்டிக்கிட்டார், அந்த மந்திரி மாட்டிக்கிட்டார் என்று சொல்லிக் கொண்டேதான் இருக்கிறார்; ஒன்றும் நடப்பதில்லை.

  • @rajavenkat5753
    @rajavenkat5753 2 месяца назад

    Sir...hope you are seeing the comments...1 thing that you mentioned has happened till date??? Better retire from this sir...at least you can save your rich journalism experience. My humble submission sir..

  • @muralidharanr7090
    @muralidharanr7090 2 месяца назад

    AvAr pattacu illa nanjupona tappacu

  • @kamalakannan3890
    @kamalakannan3890 2 месяца назад

    இந்த புருடா கழடு சும்மா அடித்து விடுகிறார்.

  • @gunaseelansamuelraj6532
    @gunaseelansamuelraj6532 2 месяца назад

    Yen ippadi pulambuhirar?

  • @sravindran6350
    @sravindran6350 2 месяца назад

    மங்க்கி பாத்.

  • @ramanivenkata3161
    @ramanivenkata3161 2 месяца назад

    Vijay Chinnasami is another JOKER.

  • @ChandranPillai-o6s
    @ChandranPillai-o6s 2 месяца назад

    What is the purpose of ED raid. is there any action against these people. cannot the govt take action. 11th year of rule. but what action initiated .simply this speech no use.

  • @PalaniSamy-od8cw
    @PalaniSamy-od8cw 2 месяца назад

    Vaaikku rushiya vadai pondaa tea saabittu varuvathuthan 40 mp velai

  • @sarmamoorthy
    @sarmamoorthy 2 месяца назад

    Yogi yai tn kku pottananna irukkum

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 месяца назад

    உண்மையை மட்டும் சொல்லுங்க சார். அவனுங்களை தண்டிக்க முடியாதுன்னா அதை சொல்லுங்க, உள்ளே போயிடுவார்கள், உள்ளே போயிடுவார்கள் என்று சும்மா, சும்மா சொல்லாதீங்க. அதுதான் எதிர்பார்ப்பை உண்டாக்குகிறது. இன்னைக்கு, நாளைக்குன்னு எதிர்பார்ப்பை தூண்டாதீங்க. சேனல் ஓனர், அட்மின் உங்கள மாதிரி சேனல்களை விட்டு விலகும் மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. உண்மையான தகவல்களாக இருந்தால் பேசுங்க. இல்லையா விட்டுத்தொலைங்க. அவனுங்க பேசற பேச்சை பார்த்தா உள்ளே போறா மாதிரியே இல்லை. சலிப்புதான் தட்டுது.

  • @madhukarveeraraghavan8039
    @madhukarveeraraghavan8039 2 месяца назад

    Same old story for the past few years. Nothing concrete happened

  • @andere8819
    @andere8819 2 месяца назад

    All lies… this person simply saying nothing will happen

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 2 месяца назад

    நீங்களும் 10வருடமாக வளையம் போடறீங்க ஒன்னும் வேலைக்கியாகலே

  • @sridharchandrasekar9631
    @sridharchandrasekar9631 2 месяца назад

    Evan oru periya puzhughan

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 2 месяца назад +1

    BJP நன்றாக தூங்கிக்கொண்டு இருக்கிறது. வெட்டி பேச்சு வெத்து வேட்டு

  • @kumarasivana
    @kumarasivana 2 месяца назад

    நல்ல விவாதம் சிறப்பு நாம் தமிழர்

  • @maran.nmaranbalan465
    @maran.nmaranbalan465 2 месяца назад

    Sir nengalum 3 varusama sollurenga no action delhi goverment under alience DMk, tamilnadula Annamalair ullaippu waste

  • @ChanrrasekerM-sy4xe
    @ChanrrasekerM-sy4xe 2 месяца назад

    சும்மா பேச்சி நடவடிக்க எடுக்கவில்லை

  • @ramanathanp1296
    @ramanathanp1296 2 месяца назад

    நீங்கள் சொல்லுது சரி நீங்கள் பெரிய பத்திரிக்கை யாளர் , திமுக கை ஓங்கித்தானே இரூக்கிறது

  • @RadhaKrishnan-eb8go
    @RadhaKrishnan-eb8go 2 месяца назад

    பரவாயில்லை கமணடஸ் கூடகுறைந்துவிட்டது நல்ல ஆரோக்கியமான விஷயம் இப்படியே அவருடைய‌பேட்டியைகூட சிறிது சிறிதாக குறைத்துக்கொள்ளலாம்

  • @BM-et3vb
    @BM-et3vb 2 месяца назад

    ஒண்ணும் நடக்கப்போவதில்லை

  • @SleepyLlama-oy9nb
    @SleepyLlama-oy9nb 2 месяца назад

    Poya peradu

  • @sundaramkannan8538
    @sundaramkannan8538 2 месяца назад

    ஒன்றும் நடக்கப் போவதில்லை. பொழுது போவதற்கு டெல்லி வம்பு உதவும்

  • @amuthasugumar5628
    @amuthasugumar5628 2 месяца назад

    Thatha solrathu pura poi

  • @ecendhilkumar
    @ecendhilkumar 2 месяца назад

    Hi team rajagopalan speech waste

  • @Everest2024RG2
    @Everest2024RG2 2 месяца назад

    Boring 😴. Nothing happens. Spineless and shameless bjp now. Only non stop talking hmmm we lost faith 😔 in taking action against corrupt

  • @raghuraman6311
    @raghuraman6311 2 месяца назад

    Sir all are friends we peoples are fools for the pasf three years you are telling same thing nothing as happened

  • @alieanaliean5565
    @alieanaliean5565 2 месяца назад

    நல்லா உருட்டுராண்டா

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 месяца назад

    தயவு செய்து இவர் வீடியோ போட வேண்டாம்.. இவர் சொன்னது எதுவெமே நடக்கவில்லை பொய் பொய்யா பேசுகிறார்...

  • @jebakani9245
    @jebakani9245 2 месяца назад

    யோ வாயை மூடும்.ஒன்றும் உங்களால் ஒன்னும் புடுங்க முடியாது.அமித்ஷா காப்பாத்து வார்.

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 2 месяца назад

    ஐயா...
    மற்றவருக்கும் "நாமம்" போடுவதுப் போல் உள்ளது.

  • @jayakumarramalingam-b4x
    @jayakumarramalingam-b4x 2 месяца назад

    ஜி
    உங்கள் பேச்சு வெறும்
    வெட்டி பபபேச்சாக முடியுது.
    waste total waste
    go andpresure BJP top leaders.
    kl
    njb top cadre pl

  • @abdabd8987
    @abdabd8987 2 месяца назад

    Birdie this Year movie this year next year tamilnadu cm Tucson one son going to very soon to go to operating don't worry

  • @kandhiselvanaygam974
    @kandhiselvanaygam974 2 месяца назад

    இன்னும் எத்தனை நாள் தான் ed ரீல் ஒட்டுவாரோ அலுத்துப் போச்சு புளிச்சுப் போச்சு இதை கேட்டு கேட்டு. என்ன செய்ய உங்களுக்கும் வீடியோ போடணும்னு compulsion.

  • @baskard6180
    @baskard6180 2 месяца назад

    உருட்ட பிறந்த உத்தமரே நீர் உருட்டும் 😅😅😅

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq 2 месяца назад

    டெல்லில இருந்த மட்டும் போதாது பொது அறிவு சட்ட அறிவு வேணும் இதெல்லாம் ஏதும் இல்லாம இந்த தாண்ட சோற்றுக்கு வீடியோ வேற.. 😡

  • @shanmugamm4384
    @shanmugamm4384 2 месяца назад

    திராவிட தெலுங்கன் தமிழகத்தின் கேடு .

  • @nanjundanvaradharajan5190
    @nanjundanvaradharajan5190 2 месяца назад

    சார் சும்மா எதையாவது கதை விட்டுக் கொண்டே இருக்கிறார்கள். இதுவரை எதாவது நடந்துள்ளதா. அவன் சிக்கிக்கொண்டான் இவன் சிக்கிக்கொண்டான் என்று எதையாவது கதை விடுகிறீர்களே ஒழிய இதுவரை எதுவும் நடக்கவில்லை.