இறுதி பாகம் (கிளைமாக்ஸ்) சிவன் கதை 381 Tamil Stories narrated by Mr Tamilan Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2023
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Комментарии • 4,3 тыс.

  • @santhoshsv5559
    @santhoshsv5559 Год назад +2690

    yaru la sivan story miss pandringa 😭 Miss you sivan story 😭😭

  • @sundar3636
    @sundar3636 Год назад +1335

    ஓம் நமசிவாய 🕉️🙏 எபிசோட் 1 முதல் கடைசி எபிசோட் இன்று வரை தினமும் பார்பவர்கள் யார் யாரெல்லாம் 🕉️ எனக்கு மிகுந்த வருத்தமாக உள்ளது 😢

    • @sriperumal159
      @sriperumal159 Год назад +9

      நா இந்த கருத்து சொல்ல வந்தேன் ..🙏🕉️🙏

    • @loganathanmurugan786
      @loganathanmurugan786 Год назад +11

      நாங்கள் பார்ப்போம்

    • @kalaikavi2541
      @kalaikavi2541 Год назад +10

      அடுத்த நிலையை நோக்கி செல்ல வேண்டும் நண்பா

    • @vishnu0746
      @vishnu0746 Год назад +4

      😢😢😢😢

    • @MahishaMahi-bc8il
      @MahishaMahi-bc8il Год назад +4

      Me 😢

  • @harithshajith9721
    @harithshajith9721 Год назад +53

    யாரெல்லாம் மருபடியும் சிவன் கதையய் பாக்கணுமுன்னு நினைக்ரீங்கே முதலில் இருந்து

  • @tamiltamilmathi2378
    @tamiltamilmathi2378 Год назад +16

    சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
    ஓம் நமசிவாய போற்றி
    ஈசனின் பரிபூரண ஆசிர்வாதம் கிடக்கட்டும்

  • @padaiappa2094
    @padaiappa2094 Год назад +296

    13 மாதங்களாக ஒளிபரப்பான அப்பன் சிவன் கதை இன்றுடன் முடிந்து விட்டதே என்று வருந்துபவர்கள் யார் யார்😢😢😢

  • @momslittleprincess8236
    @momslittleprincess8236 Год назад +313

    மனதில் எவ்வளவு கஸ்டம் இருந்தாலும் என் அப்பாவின் கதை கேட்கும் போது அனைத்து துயரங்களும் மறைந்து விடும்❤️🙏🙏🙏🙏

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 8 месяцев назад +17

    சிவன் சீரிஸ் கேட்டுட்டு இருந்தவரை சிவன் என்கூடவே இருக்கறமாறியும் என் ஒவ்வொரு பிரச்சனைகள்ள இருந்தும் என்னைக்காப்பாத்தியும் எனக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுத்ததை மாறியே உணர்கிறேன்... சிவனே என் சிவனேன்னு அவர் காலடில தஞ்சம் புகுந்துட்டேன்... இனி என் மூச்சிருக்க வரை என் எல்லா செயல்கல்ளயும் அவர்தான் இருப்பார்...
    இந்த சீரிஸ் பாக்க ஆரம்பிச்சப்ப ஒரு இடத்தில சொல்வாங்க சோமவார விரதமிருந்து நாம வேண்டினா கண்டிப்பா நடக்கும்னு அதை கேட்டதில இருந்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் விரதமிருக்க ஆரம்பிச்சேன்... எனக்கு மனநிம்மதியும் சந்தோஷமும் கிடைச்சிருக்கு...
    ஓம் நமச்சியாய... ❤❤❤

  • @infotamizhaofficial3916
    @infotamizhaofficial3916 8 месяцев назад +33

    இல்லாதவருக்கு தானம் செய்வதே கடவுளை மகிழ்விக்கும் ஆகச்சிறந்த பக்தியாகும்❤

  • @SHIVAM21222
    @SHIVAM21222 Год назад +173

    இந்த கதை முடிந்தாலும் அனைவரும் மனதில் எப்போதும் இருப்பார் சிவபெருமான் இயற்கையில் உல்லர் 🙏🙏

  • @prabuguru7027
    @prabuguru7027 Год назад +448

    அழுகையை அடக்க முடியவில்லை. 381 நாட்களாக சிவன் கதையை சொல்லி எங்களை பரமானந்தம்'தில் திளைக்க வைத்த பாலா அண்ணனுக்கு நன்றி

    • @krishnapriya2374
      @krishnapriya2374 Год назад

      0000000000000000

    • @krishnapriya2374
      @krishnapriya2374 Год назад +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Sheela-wz7jm
      @Sheela-wz7jm Год назад +2

      சார் எல்லா சிவன் கதைகளை புரியும்படி கடைசி வரை நல்லா சொன்னீங்க வேறு அம்மன் கதைகளை கூறுங்க! மகிழ்வுடன் நன்றி

    • @g.s.prakasam7048
      @g.s.prakasam7048 Год назад +1

      அடுத்த சீரியஸ் கான அப்டேட் இன்னும் வரலை ... தினமும் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன் அப்டேட் ?

  • @Premkumar-hl8se
    @Premkumar-hl8se Месяц назад +2

    மறுபடியும் சிவன் வருவார் ஓம் நமச்சிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @K.kowsaliya7203
    @K.kowsaliya7203 Год назад +12

    ஓம் நமசிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்நாட்டிற்கும் இறைவா போற்றி போற்றி 🔱📿🙏

  • @paarthibanbabu9966
    @paarthibanbabu9966 Год назад +439

    சிவன் கதை தொடங்கும் பொழுது ஆனந்தமாக இருந்தது இப்போது முடியும் தறுவாயில் மனதில் ஒரு வலி.....மிக வருத்தமாக உள்ளது 😭😭😭
    ஓம் நமசிவாய 🙏🕉📿🔱

    • @jegan5312
      @jegan5312 Год назад +3

      🥺🥺🥺🥺

    • @sundar3636
      @sundar3636 Год назад +4

      ❤😢

    • @msd304
      @msd304 Год назад +2

      Start and end 😢 everything is He, yes. He is Shiva, the Lord of everything ❤

    • @ManjariManjari-hq1gh
      @ManjariManjari-hq1gh Год назад

      Ithu Adam aval story ...

    • @Goodie477
      @Goodie477 Год назад

      @@ManjariManjari-hq1gh no one asked u. Stop taking dope

  • @Varalakshmi-ke1dd
    @Varalakshmi-ke1dd Год назад +229

    சிவன் என்றாலே இந்த நாடகத்தில் நடித்தவர் தான் நினைவுக்கு வருகிறார்.,அந்த அளவிற்கு மனதை தொட்ட தொடர்கதை...கஸ்டமா இருக்கு... பாலா அண்ணா வாழ்க வளமுடன்

  • @birndhathosima1802
    @birndhathosima1802 Месяц назад +2

    நீ மட்டும் போதும்... ஓம் நமசிவாய போற்றி.. மிஸ் யூ அப்பா...😢😢😢😢🥹🥹🥹🥹🥹

  • @user-xx4lb5ck7g
    @user-xx4lb5ck7g 8 месяцев назад +13

    தினமும் கேட்க ஆசை சீக்கிரம் கதை முடிந்தது இந்த கதையை கேட்க கேட்க நான் என்னையே மறந்து விட்டேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @vijayreels6795
    @vijayreels6795 Год назад +75

    எந்நாளும் என்னால் மறக்க முடியாத ஒரு கதை வாழ்க வளமுடன்

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz Год назад +89

    இந்த சிவன் ஸ்டோரி என் வாழ்க்கையை மாற்றிவிட்டது ஓம் நமசிவாய🙏🙏❤❤👍👍🌹🌹👌👌

  • @mathand4409
    @mathand4409 10 месяцев назад +5

    சிவயநம
    யநமசிவ
    மசிவயந
    வயநமசி
    நமசிவய❤

  • @user-ex5gf1oy2t
    @user-ex5gf1oy2t Год назад +21

    ஐயா இத்தொடரின் மூலமாக பேரின்பத்தை கொடுத்துவிட்டீர்கள்.... தாங்கள் ஈசனின் ஆன்மா தொடர்பு கொண்டவர்.... வாழ்க பல்லாண்டு வளத்துடன்... ஓம் நமசிவாய 🙏💞🙏💞

  • @Ram-dj6qs
    @Ram-dj6qs Год назад +17

    கருணைகடலே
    கருணாமூர்த்தியே
    கருணாகரனே
    கருணையன்பே
    கருணையண்ணையே
    சிவாய நம ஓம்
    சிவ சிவ சிவ

  • @vikramram4567
    @vikramram4567 Год назад +15

    ரொம்ப நன்றிசிவன் கதையை சொல்லி சிவன் குடும்பத்தையே கண்முன்னே நிற்பாட்டினார் பாலா அண்ணன் ரொம்ப நன்றி

  • @avnithya9566
    @avnithya9566 11 месяцев назад +56

    என் அப்பன் சிவன் கதையில் கடைசி 5 நிமிடம் கண் கலங்கிய தருணம்.... நான் உணர்ந்தது என்னுள். ஓம் நமசிவாய 📿🕉️

  • @swathig3633
    @swathig3633 9 месяцев назад +4

    Om namashivaya vazhga
    Om satchidanandam vazhga
    Om sargurunathar vazhga ❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ranganathan8325
    @ranganathan8325 Год назад +30

    நான் தினமும் சிவன் பூஜை தான் செய்கிறேன் அப்படி செய்யும் போதெல்லாம் சிவனாக தோன்றுவது இந்த நாடகத்தில் நடித்தவர்கள் தான் கண்ணுக்குத் தெரிகிறார்கள் அப்படி நடிப்புத் திறமையை வெளிக்காட்டி இருக்கிறார்கள் அதை அழகிய தமிழில் எங்களுக்கு எடுத்து உரைத்த அண்ணன் அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @mrtamilnadu
    @mrtamilnadu Год назад +43

    இவளோ நாள் என் அப்பன் ஈசனை பற்றி தெரிந்து கொள்ள , எங்களுக்கு உதவிய பால அண்ணனுக்கு எவ்ளோ நன்றி சொன்னாலும் , போதாது , நன்றி பால அண்ணா , ஆம் நமசிவாயம் , ஈஸ்ஸானடி போற்றி , தென்னாட்டுடைய சிவனை போற்றி ,

  • @dhanuhemuvideos4424
    @dhanuhemuvideos4424 Год назад +15

    Thank you for that story
    இந்த மாதிரி இன்னொரு
    கதை வருமா👍அருமையாக உள்ளது சிவனின் கதை 🙏🙏🙏🙏🙏

  • @TamilPrakash
    @TamilPrakash Год назад +15

    தென்னாடுடைய சிவனே போற்றி 🙏🔱🕉️
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🕉️🔱
    🙏 ஓம் நமசிவாய போற்றி 🙏

  • @gkrider6438
    @gkrider6438 Год назад +102

    இத்தனை மாசம் அந்த சிவன் மற்றும் அவர்கள் குடும்பத்தயும் எங்கள் கண் முன் கொண்டு வந்து சேர்த்த ✨பாலா✨ bro ரொம்ப நன்றி.....❤ 🙏சிவனே 🙏 போற்றி

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv Год назад +16

    OM NAMASIVAYA ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மஹாதேவா சர்வம் சிவார்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

  • @danamdanam9131
    @danamdanam9131 7 месяцев назад +3

    ஓம் நமசிவாய 🙏 தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எல்லாம் சிவமயம் 🙏🙏🙏🙏🙏

  • @mr.Sivadhashvin-channel-9823
    @mr.Sivadhashvin-channel-9823 Год назад +4

    👉... 🕉️ஓம் நமசிவாய எம்பெருமானே🕉️

  • @Priya-pr2zc
    @Priya-pr2zc Год назад +6

    Sivan story naalaikku pakka mudiyathu😢😢😢😢😢😢😢😢

  • @PS0513
    @PS0513 Год назад +15

    ஓம் நமசிவாய 🙏🕉️✝️☪️

  • @gopik1442
    @gopik1442 8 месяцев назад +2

    🙏🏿 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய போற்றி போற்றி போற்றி🙏🏿🙇🙇🙇 ரொம்ப நன்றி பாலா அண்ணா 🙏🏿🙏🏿 சிவ சிவா சிவ சிவா சிவ சிவா 🙏🏿🙏🏿🙏🏿📿📿🙏🏿📿🙏🏿

  • @althangarajan8111
    @althangarajan8111 24 дня назад +1

    அன்புள்ள நண்பன் சிவன் 1 to 371 தொடர் கதைகள் மிக அருமையாக மிக பிரம்மாண்டமாக மிகவும் ஆர்வம்மாக இருக்கிறது. இப்படி தான் வாழ்கை வாழனும் கணவன் மனைவி குடும்பம் ஒற்றுமை விட்டுகொடுத்தல் அடிப்படை நெறி முறைகள் இதில் இருந்து கற்று கொண்டேன் இதில் நடிகர் நடிகை எல்லா துறைகளுக்கும் என் மணமார்ந்த நன்றி தெரிவித்துகொள்கிறேன் சிவன் பார்வதி கனேசன் முருகன் நந்தி சிவபத்தர்கள் விஷ்னு மகாலெட்சுமி பிரம்மா சரஸ்வதி இந்திரன் குருதேவர் சூரியன் சந்திரன் வாயு சுக்கரன் அசுர்கள் குரு சொல்ல வார்த்தைகள் ஞானத்தை பூஜைகள் முறைகள் மிக அருமை வில்வ இலைகள் சாம்பல் எளிய முறை மகாதேவன் விஷ்னு ஏழை பத்தர் துணி பசியில் இருப்பவர்க்கு அன்னதானம் வழங்கியது சிவன் நினைக்க எல்லாம் சிவமயம்

  • @AjayKumar-jd6cv
    @AjayKumar-jd6cv Год назад +532

    இந்த 381 ஒரு நாட்கள் சிவன் கதைக்கு உயிர் கொடுத்த உங்கள் குரலுக்கு கோடான கோடி நன்றி பாலா அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏 மிஸ் யூ சிவன் ஸ்டோரி😢😢 ஓம் நமச்சிவாய 🔱🔱

    • @jkm007007
      @jkm007007 Год назад +5

      Everyday morning I will wait to hear Shiva story from you. It was one form of enlightenment for me. Many Thanks and congratulations for your meaningful efforts. We always remember your voice in our life.

    • @r.annamalair.annamalairama1698
      @r.annamalair.annamalairama1698 Год назад +2

      Yes 🙏🙏

    • @anukannan189
      @anukannan189 Год назад +1

      TQ bro super voice. I am waiting for next story ❤

    • @user-fp3zd5qs6o
      @user-fp3zd5qs6o 9 месяцев назад

      😢

  • @vanajaavinothkumarvanajaavinot
    @vanajaavinothkumarvanajaavinot Год назад +12

    Thanks anna 😊 evalo nal siva story enakaluku evalo alaga explain panathuku😊

  • @a.sakthimurugan6448
    @a.sakthimurugan6448 2 месяца назад +2

    Devon ke dev mahadev
    இந்த தொடரை இசன் அருளால் பார்த்துவிட்டேன்
    நன்றி

  • @vinothkarthik9641
    @vinothkarthik9641 11 месяцев назад +6

    நன்றி உங்களுக்கு தான் சொல்லணும் அண்ணா
    இவ்வளவு நாள் சிவன் கடவுள் அப்படின்னு தான் நினைத்துக் கொண்டிருந்தேன்
    சிவன் யாரு பார்வதி யாரு முருகன் யாரு விநாயகர் யாரு இவங்க எல்லா திடமும் பிறப்பின் ரகசியமும் தெரிஞ்சுகிட்டேன்

    • @vinothkarthik9641
      @vinothkarthik9641 11 месяцев назад

      சிவன் கதையை கேட்டு என்ன நானே சில விஷயத்துல மாத்திக்கிட்டேன்
      இந்த கதைய லட்சக்கணக்கான மக்களுக்கு கொண்டு வந்துகு நன்றி
      சிவந்த அருள் உங்க குடும்பதுகு எப்பொழுதும் இறுக்கும்
      From Vinoth From Sri Lanka...

  • @ramchetty8875
    @ramchetty8875 Год назад +104

    வார்த்தைகள் இல்லை...... இதுவும் ஒரு அனுபவம் தான்.... எல்லை இல்லாத அன்பு சிவன் மேல.... எனகுள் இருக்கும் சிவனை தேட உதவியது இந்த சிவன் கதை.... நன்றிகள் பல.. பலா sir......

  • @SHIVAM21222
    @SHIVAM21222 Год назад +165

    நன்பா சிவபெருமான் கதை முடிகிறது என்பது மிக கஷ்டமாக இருக்கிறது நம் மனதில் எப்போதும் இருப்பாங்க என்நல் மறக்கமுடியாத என் அவர் சிவபெருமான்🥺🙏😇😄💯

  • @shankarsiva2866
    @shankarsiva2866 Год назад +2

    ஓம் நமசிவாய உங்களுக்கு மிக நன்றி அண்ணா சிவா சிவா சிவா ஓம் நமசிவாய வாழ்க

  • @ayyappanm8021
    @ayyappanm8021 11 месяцев назад +3

    🙏 ஓம் நமச்சிவாய...

  • @devikadevika1664
    @devikadevika1664 Год назад +103

    என் அப்பன் வரலாறு தங்கள் காணொளியில் மட்டுமே முடிவடைகிறதே தவிர இன்னும் இவ்வுலகம் இயங்கினாலும் இயங்காவிட்டாலும் நடந்து கொண்டே தான் இருக்கும் இருப்பினும் என்னவன் நினைவினை நினைபடுத்திய தங்களுக்கு மிகவும் நன்றி🙏🙏🙏 ஓம் நமச்சிவாய🙏🙏

  • @durgasri9495
    @durgasri9495 Год назад +15

    Miss U Paahhh..... 🪩💯..... என்றும் என்னுள் வாழ்கின்றார்...... 🙏🕉️📿சிவ சிவ 🔥✨️

  • @vetrivelsss6670
    @vetrivelsss6670 8 месяцев назад +2

    நல்ல மன நிம்மதியை கொடுத்த சிவன் கதையை கேட்டு முடித்த பின் மனதில் ஒரு திருப்தி
    வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி
    நல்ல எண்ணங்கள் சிவனை நினைத்தால் மனதில் அமைதி குடும்பதில்
    மகிழ்ச்சி மக்களிடத்தில்
    இன்னும் நிறைய சொல்லத்தோன்றினாலும்
    எல்லாருக்குள்ளும் இருக்கும் சிவன்
    என்னுள்ளும் இருக்கிறார் என்று சொல்லி
    நன்றி சொல்லி விடை பெருகிறேன்
    ஓம் நமச்சிவாய

  • @user-gx5np3qh1i
    @user-gx5np3qh1i 8 месяцев назад +3

    நான் ரொம்ப பிள்பன்ர
    சிவன் கதை எனக்கு ரொம்ப

  • @vinothnadrajan5284
    @vinothnadrajan5284 Год назад +16

    சிவன் கதையில் உங்களோடு பயணித்த அனுபவம் அருமை நண்பரே🎉🎉🎉🎉

  • @suganyasuganya3956
    @suganyasuganya3956 Год назад +15

    I really miss Sivan story 😓😓😓

  • @gowthamkutty5008
    @gowthamkutty5008 Год назад +5

    ஓம் நமோ நமசிவாய 📿 இது வரை பார்த அனைத்து சிவசக்தி எபிசோடுகள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது ஓம் நமச்சிவாய...🙏🙏🙏📿📿📿

  • @kubendran5439
    @kubendran5439 Год назад +9

    சிவன் ஸ்டோரியை கொண்டு வந்தா உங்களுக்கு கோடான கோடி நன்றி அண்ணா எங்கும் சிவனே எதிலும் சிவனே ஓம் நமச்சிவாயா சிவனே போற்றி பார்வதி தேவி போற்றி ஓம் நந்தி பகவானே போற்றி ஓம் விநாயகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் ஐயப்ப சுவாமியே போற்றி ஓம் சந்திர பகவானே போற்றி ஓம் இந்திர பகவானே போற்றி ஓம் சர்க் குரு நாதரே போற்றி ஓம் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய சிவனே ஓம் ஓம் ஓம்❤🙏🌼🕉️📿💥🙏

  • @boomieswaran5087
    @boomieswaran5087 Год назад +11

    ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏. நன்றி பாலா அண்ணா 🙏🙏

  • @mathivanan2590
    @mathivanan2590 Год назад +55

    இத்தொடரை பார்த்து கண்ணீர் சிந்திய நாட்கள் பல😢

  • @chandvid
    @chandvid 11 месяцев назад +11

    சிவன் கதையை நாள்தோறும் கூறி எங்களை பரவசம் ஆக்கிய உங்களுக்கு மிக்க நன்றி சகோதரரே🙏🙏🙏🙏
    நீங்கள் வாழ்வில் மென்மேலும் உயர இறைவன் உங்களுக்கு நல்லருள் புரிவார்..
    ஓம் நமசிவாய❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vetrisk4677
    @vetrisk4677 Год назад +4

    ஓம் நமசிவாய ❤️❤️❤️🙏

  • @manoflash7432
    @manoflash7432 Год назад +23

    தினமும் இந்த கதையை கேட்காமல் எப்படி இருப்பது என தெரியவில்லை வாழ்வின் ஒரு அங்கம் போல தினமும் நான் கேட்ப்பேன் வெளி நாட்டில் பணிபுரியும் எனக்கும் நிம்மதி தரும் கதை❤ நன்றி பால

  • @rajanbrindha354
    @rajanbrindha354 Год назад +15

    Inimel daily 6:00 shivan story notification varathu nenaichale kashtama iruku but en appan shivan ku mudivu illa ellarukum avar aasirvatham irukum❤...

  • @user-zs2xz5id4c
    @user-zs2xz5id4c Год назад +4

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் ஓம் நமசிவாய போற்றி என் அப்பன் ஈசனே போற்றி 🙏🙏🙏🙏

  • @mv.vigneshmv.vignesh6062
    @mv.vigneshmv.vignesh6062 8 месяцев назад +6

    நான் திரும்ப முதல்ல இருந்து சிவன் கதை பார்க்க போகிறேன்

  • @DrSiva-ry9ic
    @DrSiva-ry9ic Год назад +6

    Siva siva romba nandri bro Sivan arulala nenga nala irukanum

  • @sivaneshvfc5339
    @sivaneshvfc5339 Год назад +15

    Daily sivan story ketu palakiduch. ❤

  • @navarathinamm4592
    @navarathinamm4592 Год назад +10

    என் உயிர் உள்ள வரை மனதி அளியதா கதை😀 எல்லாம் சிவ மயம்🙏🙏🙏 சிவன் பெற்றி 👏👏👏👏 ஓம் நமசிவாயா👋👋👋👋

  • @NOOBGAMER-ou6xn
    @NOOBGAMER-ou6xn 28 дней назад +1

    I am always with you my lord shiva !!! ❤️ And all characters of lord Shiva's storyyy !!! 🫂🙏🏻..... 🎉

  • @kapilansvr4088
    @kapilansvr4088 Год назад +13

    தென்னாட்டுடைய சிவனே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🏻🙏🏻🙏🏻❤️🙏🏻

  • @sakthibuvana3862
    @sakthibuvana3862 Год назад +6

    ஓம் நமசிவாய🙏🙏🙏🙏 🤝👋

  • @swethalakshana9742
    @swethalakshana9742 11 месяцев назад +2

    Om nama shivya hara hara maha dava

  • @birndhathosima1802
    @birndhathosima1802 Месяц назад +1

    Thankyou sooo much anna 🥹🥰🥰😍😍😍...
    ஓம் நமசிவாய... Hara hara mahadev...

  • @AjayMs-gv2ec
    @AjayMs-gv2ec Год назад +37

    சிவன் அருள் மற்றும் மும்மூர்த்திகள் அருள் என்றும் நமக்கு என்றும் இருக்கும்.
    ஒரு வரிக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.இந்த your tube channel நடத்திவரும் இந்த சிவன் வீடியோ போட்ட நண்பர்களுக்கும் என்து நன்றி நமஸ்காரம் மும்மூர்த்திகள் அருள் என்றும் உங்களுக்கு இருக்கும்.
    அனைத்து சிவன் பக்தர்கள் சார்பாக
    நன்றி கூறுகிறேன் 🔱
    ஓம் நமசிவாய 📿🔱❤️🤗❤

  • @kanakarajraj2914
    @kanakarajraj2914 Год назад +23

    பாலா அண்ணா உங்க சேனலில் இதுவரை நீங்கள் பேசிய தொடர்களில் எனக்கு மிகவும் பிடித்த சிவபெருமானின் இந்த பக்தி தொடரை மட்டும் நெடுங்காலம் நீங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய🕉️🔱...

  • @niveeshk.m2822
    @niveeshk.m2822 Месяц назад

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் சிவ சிவ ஓம்

  • @thangamalain2130
    @thangamalain2130 Год назад +6

    இவ்வளவு நாட்களாக சிவன் கதை சொன்ன உங்களுக்கு மிகவும் நன்றி சிவபெருமானின் கதையை கேட்டு என் மனம் மிகவும் மகிழ்ந்தது உங்கள் முயற்சிக்கு சிவபெருமானின் அருள் என்றென்றும் கிடைக்கும் அடுத்ததாக விநாயகர் சீரியல் கதை சொல்லுங்கள்

  • @Thukira1227
    @Thukira1227 Год назад +287

    தினமும் சிவன் கதையை பார்த்து பார்த்து சிவன் பெயர் சொல்லும் குடுப்பணை எங்களுக்கு குடுத்த பலா அண்ணாவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤

    • @user-yb8ts4dj5m
      @user-yb8ts4dj5m Год назад +5

      ஆமா பாலா அண்ணாவிற்கு மிக்க நன்றி எங்களுக்காக 381 நாளாக சிவன் கதையை புரிய வைத்த பாலா அண்ணாவிற்கு மிக்க மிக்க நன்றி பாலா அண்ணா அண்ணா அப்புறம் ஜப்பனீஸ் ஸ்டோரி எப்ப வரும்

  • @sakthishivanya4360
    @sakthishivanya4360 Год назад +6

    ஓம் நமசிவாய ❤❤

  • @karthikpalaniandy1995
    @karthikpalaniandy1995 Месяц назад

    ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏 என்னாட்டாவருக்கும் இறைவா போற்றி🙏🙏🙏 பாலா அண்ணா உங்களுக்கும் கோடான கோடி நன்றி அண்ணா🙏💕

  • @user-ob9di2nq6y
    @user-ob9di2nq6y 8 месяцев назад

    சிவனும்சக்தியின்நாராயணன்லெஷ்மிஅவதாரகதையைகேட்பதுபிறவிபயன்அடைந்தசந்தோஷம்.ரொம்பநன்றிஐயாஉங்கள்குரல்அந்த இறைவன் குடுத்தாலும் நன்றி.

  • @jailotus3547
    @jailotus3547 Год назад +71

    சிவன் கதையில் கடைசி 5நிமிடத்தில் சிவன் சொன்ன மாதிரி தங்களால் முடிந்த உதவி மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @user-lo2jq6qj7d
    @user-lo2jq6qj7d Год назад +30

    சிவன் கதையை சொல்லி நீங்களும் சிவனடியாரான இது எனக்கு மகிழ்ச்சி

    • @SangiBahi786
      @SangiBahi786 Год назад +1

      ஓம் நமசிவாய ❤

  • @sountharyaramar5710
    @sountharyaramar5710 4 месяца назад

    ஓம் நமசிவாய வாழ்க
    சிவனே போற்றி
    ஓம் நமசிவாய வாழ்க
    ஓம் நாதந்தான் வாழ்க
    இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் வாழ்க

  • @KavyaKavi-vv3zd
    @KavyaKavi-vv3zd Месяц назад +1

    Sivanai pathi therinjikitathukum.....ugga kuralal eggala vazhkaiyai mathi nalla vishiyaggal therinthatharku romba nandri anna ❤📿🔱

  • @sivakuthalingampillai5182
    @sivakuthalingampillai5182 Год назад +7

    ஓம் நமசிவாய 🔥🔥🙏❤📿

  • @sasimani4400
    @sasimani4400 Год назад +3

    மிக்கா நன்றி அண்ணா சிவன் கதை சொன்னதுக்கு

  • @vsarathkumar-ot2xn
    @vsarathkumar-ot2xn 8 месяцев назад +1

    ஓம் நமச்சிவாய போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி ஓம் நமச்சிவாயா போற்றி

  • @tamiln314
    @tamiln314 11 месяцев назад +1

    Naan 6 mathaththula paththan
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய ❤🙏🙏🙏

  • @ruckmanis8476
    @ruckmanis8476 Год назад +18

    இந்த சிவன் கதையை சூப்பர் நீங்கள் சொன்ன விதம் சூப்பர் அண்ணா வாழ்க உங்கள் பணி இதோடு நிற்காமல் சிவனின் தொடர்ச்சி வேண்டும் அண்ணா ஓம் நமசிவாய🙏 இமை பொழுதும் எங்கள் நெஞ்சில் நீங்கா தாள் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SakthiVel-kt9se
      @SakthiVel-kt9se Год назад

      🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🙏🙏🙏

  • @BTSLOVER-ee5vm
    @BTSLOVER-ee5vm Год назад +5

    ஓம் நமசிவாய 🌿 திருச்சிற்றம்பலம் 🌾 சிவ சிவ 🙏 🌾 🌿

  • @user-hm4cc2rp8g
    @user-hm4cc2rp8g Месяц назад +1

    🙇🥺🙏🏻Anbe Shivam 📿💙💙

  • @user-tf9ov4vm4r
    @user-tf9ov4vm4r 8 месяцев назад +1

    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤
    ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய❤ஓம் நமசிவாய போற்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤

  • @tharunm9940
    @tharunm9940 Год назад +35

    நாளை தில்லை அம்பல நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடைபெற உள்ளது.... இன்று நடராஜர் கதையை கேட்பதற்கு ஆனந்தமாய் இருக்கிறது.... ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Год назад +62

    ஓம் நமசிவாய 📿🙏 சிவன் கதை முடிய போகுது அத நெனச்சி நான் கண்ணீர் விடுகிறேன் 😭😭😭😭😭

  • @mithiyak7518
    @mithiyak7518 5 месяцев назад

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி 🙏🙏🙏

  • @gana3815
    @gana3815 2 месяца назад

    ஓம் நம சிவாய பொற்றி ... ஓம் சத்தினதா போற்றி... ஓம் சர்க்குர்ணதா பொற்றி.......
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-rw9zb2uw4r
    @user-rw9zb2uw4r Год назад +10

    அந்த சிவனின் ஆசிர்வாதம் பாலாவை ஆயிரம் கோடி வருடம் ஆசிர்வதிக்கட்டும்❤

  • @baladivya3375
    @baladivya3375 Год назад +15

    🙏🏻🕉🔱தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🔱🕉🙏🏻

  • @ramyarevathi9098
    @ramyarevathi9098 Месяц назад

    ஓம் நமச்சிவாய ஓம் ஆதிபராசக்தி ஓம் நமோ நாராயணன ஓம் முருகா ஓம் மகா கணபதி நமஹா

  • @rajeshwari.m19bbabpm11
    @rajeshwari.m19bbabpm11 10 месяцев назад +1

    Thirumbavum Mudhalil Irundhu Paarkka Pogirennn..... 🔥 Poduuuu mudhalaavadhu mudivaavadhu Sarva vyaabikku edhuvum illai bicozzz..... He is everything 🙏🏼 Hara Hara Hara Hara Mahadev 📿🔱

  • @mariswaranr8712
    @mariswaranr8712 Год назад +6

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 📿📿🙏🏵🙏🙏🏵🙏📿🙏

  • @Krishnaprasad-rk7wo
    @Krishnaprasad-rk7wo Год назад +6

    சிவன் கதையை தொடர்ந்து ௭ங்களுக்கு சொன்னதுக்கு மிக்க நன்றி🙏

  • @Dilipkumar-zn2lf
    @Dilipkumar-zn2lf Месяц назад +1

    Thanks bro full episode puthu anubavam

  • @madhanfasttrack9625
    @madhanfasttrack9625 4 месяца назад

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் என்று ❤❤❤