Planets in 4 ___4-ல் கிரகங்கள்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 41

  • @SundarSundar-jy8bo
    @SundarSundar-jy8bo Год назад +4

    வணக்கம் குருவே தாங்களின் 4ம் பாவகம் விளக்கம் கேட்டேன் மிக எளிமையாக கூறினீர்கள் நன்றிங்க ஐயா குருவே நன்றி நன்றி ❤❤தேனி சுந்தரம் (எ) தேனி சுந்தரராஜன் உங்கள் நல் ஆசியுடன்

  • @sashikumar5402
    @sashikumar5402 Год назад +1

    அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌

  • @ampriyaiyar9801
    @ampriyaiyar9801 Год назад +1

    அறிவு
    கடல்
    Advanced
    Happy
    New year24
    மனமார்ந்த
    நல்வாழ்த்துக்கள்❤

  • @iamDamaaldumeel
    @iamDamaaldumeel 5 месяцев назад +5

    11:39 சூரியன்
    12:57 சந்திரன்
    16:35 செவ்வாய்
    17:46 புதன்
    18:44 குரு
    21:12:சுக்கிரன்

    • @Viveckan
      @Viveckan Месяц назад +1

      22:14 Sani
      24:35 Rahu

  • @s.g.t379
    @s.g.t379 Год назад +1

    Sripathi V
    30-07-1993
    Dharmapuri
    8:40pm
    1.தொழில் (அ) வேலை எது அமையும்.
    2.தி௫மணம் ஆகிவிட்டது குடும்பத்தை காப்பாற்றுவேனா.

  • @sakthivelsakti3493
    @sakthivelsakti3493 4 месяца назад

    Gurujii மிகவும் தெளிவான விளக்கம் நன்றி..

  • @kumaranmk5634
    @kumaranmk5634 Год назад +3

    வணக்கம் குருஜி 8 12 சுபத்துவம் இருந்தும் உள்ளூரில் இருக்கும் ஜாதகம் எப்படி இருக்கும் குருஜி கிரகம் அடிபட சொல்லுங்க

  • @mageshgopalakrishnan8347
    @mageshgopalakrishnan8347 Год назад

    சார் ராகு கேது உச்சம் நீச்சம் பற்றி அபிப்பிராயம் பேதம் அதிகம் உள்ளது ஜோதட உலகில் அதைப் பற்றி விளக்கினால் நன்றாக இருக்கும் மிக்க நன்றி

  • @RajaRaja-vl9cy
    @RajaRaja-vl9cy 8 месяцев назад

    நன்றாக புரியும்விளக்கம்

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv Год назад +1

    Vanakkam guruji . Kadaga lakkanatherkku chenthera athei yogatheil ulla sukkeran thasai eppiddi irrukkum ? ( reshapatheil sukkeran ; puthan ; sani ) ( virrusigatheil chevvai ; chantheran ) ( methunatheil suriyan ; rahu ; guru ) please guruji .

  • @rb198
    @rb198 Год назад +1

    Vanakam guruji 4l sukran irunthal ena tholil seiyalam sir

  • @JaiSankar-j1m
    @JaiSankar-j1m Год назад

    Guruve saranam, mikka makizhchi,vazhka valamudan vazhthukal

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Год назад +1

    Thank you so much for your video guruji

  • @murugavel5520
    @murugavel5520 Год назад +1

    Guruji the great

  • @aadhvisworld8078
    @aadhvisworld8078 Год назад +2

    4il ragu guru veetil guru parvaiil irunthal Amma VA kedukuma ayya

  • @ssuganthi2537
    @ssuganthi2537 Год назад +1

    வணக்கம் குருஜி 🙏

  • @vijayamoni2221
    @vijayamoni2221 Год назад +1

    Vanakkam. Small doubt. I have read in parasara maharishi's book that benefics owning kendras are good. Benefics occupying kendras are bad esp for guru n budha have kendradhipathya dosha for gemini, virgo, sagitarius n pisces. Malefics in trikonas are good but owning trikona are bad. Pl clarify your stand. You are telling malefics occupying kendras are good. I would like to differ n that.

  • @thirisigas9312
    @thirisigas9312 Год назад +1

    வணக்கம் குருஜி

  • @lathag1867
    @lathag1867 Год назад

    வணங்குகிறேன் குருவே ...மிக்க நன்றி🙏🙏

  • @pradeepkumargullu6993
    @pradeepkumargullu6993 11 месяцев назад +1

    கல்வியும் 4ம் வீட்டில் தானே சேறும் ஐயா... அதை பற்றி கூறவில்லை

  • @kavinrajt21
    @kavinrajt21 Год назад +2

    4 la ragu iruntha???

  • @aiandrobot8889
    @aiandrobot8889 Год назад

    Vanagam guruji IYA Anbalagan.R

  • @aruninfotech4074
    @aruninfotech4074 Год назад

    ஐயா எனக்கு சுவாதி நட்சத்திரம் துலாம் ராசி துலாம் லக்னம் . லக்னத்தில் சந்திரன் 3 ல் ராகு 4 ல் சனி 5 ல்‌ செவ்வாய் 6 ல் புதன், சுக்கிரன் 7 ல் சூரியன் 9 ல் கேது 11 குரு . வயது 31 திருமணம் எப்போது நடக்கும்.

  • @kaverikds5361
    @kaverikds5361 Год назад

    துலா இலக்கணம் மேச சனி குரு சந்திரன் பார்வை எனக்கு பொறாமை இல்லை ஏன்

  • @subramanianmaryis1094
    @subramanianmaryis1094 Год назад

    வணக்கம் குருஜி வாழ்கவளமுடன்

  • @vincentpaulchantiapillai8625
    @vincentpaulchantiapillai8625 5 месяцев назад

  • @Mrn0body_
    @Mrn0body_ Год назад

    Sir good video ❤

  • @malarvizhyjagadeesan3854
    @malarvizhyjagadeesan3854 Год назад

    🙏

  • @smaheshwary2716
    @smaheshwary2716 Год назад

    Guruji ஐயா வணக்கம் நான் உங்கள் வீடியோவை நிறைய பார்பே எனக்கு ஒரு சந்தேகம் உதரமாக செவ்வாய் முக்கால் பாபர் என்றால் அதற்கும் degree உண்டா 0 ,- 22.5degree வரை பவத்துவம் 22.6 - 30 degree பவதுவம் இல்லை என்பது உண்டா நான் தவறாக கேட்டு இருந்தால் மன்னிக்கவும் நன்றி

    • @vallirathinam9781
      @vallirathinam9781 Год назад +2

      பாபர் சுபர் கும் degree கும் சம்பந்தம் இல்லை

    • @Kumaran.E
      @Kumaran.E Год назад

      ​@@vallirathinam978105/04/2003 ambasamuthiram 12::22pm sir ராகு தசையில் மேற்கத்திய(europe) நாடுகளில் சென்று வேலை செய்வேனா? விவரம் தெரிந்த நாளில் இருந்து அந்த ஒரு ஆசைதான் please sir sollunga

    • @n.karthikeyaneaswaran
      @n.karthikeyaneaswaran Год назад

      முதலில் நீங்கள் அடிப்படை ஜோதிட தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.. ஜோதிடம் என்பது ஒன்றிரண்டு மாதங்களிலோ.
      வருடங்களிலோ தெரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை விடுங்கள் என்
      வயது எழுபது எனக்கு பத்து
      வயது முதல் பரிச்சயம்.ஆனால் அதன் பலன்கள் ஐம்பது சதவீதம் தான்.. நீங்கள் இளைய வயதினராக‌ இருந்து புதன் மிதுனத்தோடுஇணைவு.தொடர்பு இருந்தால் மட்டும் சாத்தியம்... எனக்கு புதன் உச்சம் ஆனால் புதன் தசை 68 வயதில் வந்துள்ளது....குருஜி
      வழியில் பயணம் செய்யுங்கள்!!!!!!!

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад

    🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

  • @Thea4422
    @Thea4422 Год назад

    Enna thaayi thagappen 😅 ingu thevaivaigal thaan athigam, thevaigal athigam aagum pothu, yaar vennaalum yaarukku ethiraaga vennumnaalum thirumbuvaargal, atharrkku thaayum vithi vilakku alla

    • @Thea4422
      @Thea4422 Год назад +1

      தொடர்ந்து அழுது கொண்டிருந்தால் ஆத்திரம்; குழந்தையைக் கொன்ற கொடூரத் தாய் (just now hindu) 😂😂

  • @JaiSankar-j1m
    @JaiSankar-j1m Год назад

    🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @r.habeebmohamedbbamba7290
    @r.habeebmohamedbbamba7290 8 месяцев назад

    16.30

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 Год назад

    வணக்கம் குருவே 😊🙏

  • @girijasharma6614
    @girijasharma6614 Год назад

    வணக்கம் குருஜி.