பால் உற்பத்தியை அதிகரிக்கும் நவதானிய மாட்டு தீவனம் | இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்! RP Cattle Feeds

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Dr. KumaraGuru
    9843537115,
    Raja Manager
    9789409196
    Udumalai Main Road,
    Agraharam, Palani -624615
    Email - rpcattlefeeds@gmail.com
    =====================================
    #cattlefeeds , #cowfood , #diaryfarm, #goatfeed, #rpcattlefeed, #annapoorani , #getmoremilk , #organicfeed, #naturalfeed

Комментарии • 409

  • @SivaKumar-fm7fv
    @SivaKumar-fm7fv 2 года назад +33

    நீங்கள் விவசாயிகள் மீது அக்கறை கொண்டு அவர்களுக்காக 50 கிலோ மூட்டையை 900 ரூபாய்க்கு உள்ளே கொடுப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நீங்கள் பல நூற்றாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் சேவை தொடரட்டும் .

    • @Puppyjh
      @Puppyjh 3 месяца назад

      நாமக்கல் மாவட்டம் வசந்தபுரம்

  • @BalajiBalaji-yf2oy
    @BalajiBalaji-yf2oy 2 года назад +110

    என் மாடு ஆரோக்கியமாக உள்ளது ஒரு வருட காலமாக உபயோகித்துக் கொண்டு உள்ளேன் ஒரு நல்ல தீவனத்திற்கு நன்றி மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @subinmazz5509
      @subinmazz5509 2 года назад +4

      Rate

    • @vijayakumarmk7357
      @vijayakumarmk7357 2 года назад +3

      ரேட் சொல்ல மாட்டாங்க போல😄😄😄

    • @vivekg8586
      @vivekg8586 2 года назад +5

      விலைய சொல்லுங்கப்பா யாராச்சு

    • @edwinalex1934
      @edwinalex1934 2 года назад +2

      Enna rate

    • @muralidharanbbaskar2467
      @muralidharanbbaskar2467 2 года назад +6

      @@vijayakumarmk7357 if he buy only he will tell rate bro

  • @user-dj5bp3nw3n
    @user-dj5bp3nw3n 2 года назад +13

    நான் பயன்படுத்தியதில் மிகச்சிறந்த தீவனம் செலவும் கம்மி பாலும் அதிகமாக வருகிறது என்னை போன்ற சிறு விவசாயிகளுக்கு ஏற்ற தீவனம் வாழ்க வளமுடன்

    • @rasuvirumandi211
      @rasuvirumandi211 Год назад

      ஒரு மூட்டை எவ்வளவு?

  • @maheswaran9763
    @maheswaran9763 2 года назад +20

    ஏழை விவசாயிகளுக்காக குறைந்த விலையில் தீவனம் கொடுப்பதற்கு நன்றி. ஒரு நல்ல வீடியோ பதிவை பதிவிட்டதற்கு நன்றி

  • @atturmanidriver3924
    @atturmanidriver3924 2 года назад +9

    நீங்கள் மென்மேலும் வளர்ச்சி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sathymoorthy4027
    @sathymoorthy4027 2 года назад +13

    I am from Kerala Thrissur.. Using RP Cattle Feeds for last 1year. good results

    • @sreejithkesavan321
      @sreejithkesavan321 2 года назад +1

      Hello bro are you getting the goods delivered by RP traders or you are collecting from them am also from Thrissur need this feed

    • @nithinmohan9167
      @nithinmohan9167 Год назад +1

      Pls give phone I am thrissur

  • @johnpavijohn7187
    @johnpavijohn7187 2 года назад +5

    அருமையான தீவனம் இந்த தீவனத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்திய பாமிங் பிசினஸ் சேனலுக்கு மிக்க நன்றி

  • @prabhuprabhu-dg5om
    @prabhuprabhu-dg5om Год назад +7

    வெறும் தவிடு 850 ரூபாய்க்கு விற்கிறது . இவர்களுக்கு மிகுந்த நன்றிகள் விலை மிகவும் குறைவாக கொடுப்பதற்கு . சமூக சேவையாக பண்ணியதற்கு நன்றி

  • @Arunkumar-sf7dx
    @Arunkumar-sf7dx 2 года назад +4

    சூப்பர் தீவனம் மூன்று மாதமாக உபயோகித்துக் கொண்டுள்ளேன் நன்றி

  • @manivannanmani586
    @manivannanmani586 2 года назад +12

    One of the best feed i used.. Thanks for farming business channel.. Dr.Guru is impressive person. Nice man and good human being

  • @prathuking17
    @prathuking17 2 года назад +10

    Unga RP theevana bag la ""Save Our Mothers"" nu potu irukinga. Really Proud of you Anna Poorani.

  • @skpalanisamy7066
    @skpalanisamy7066 2 года назад +16

    உங்களுடைய பேட்டி அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @sriganeshatradersmurugavel3384
    @sriganeshatradersmurugavel3384 2 года назад +3

    Miga arumai. Neengal pallaandu vaala vendum. Valthukiraen

  • @Rudhuvarshan1234
    @Rudhuvarshan1234 2 года назад +6

    Best video from farming business channel. Very informative for business startup.

  • @veerathangaraja895
    @veerathangaraja895 2 года назад +16

    அழகு அறிவு திறமை......வாழ்க வளமுடன் தோழி

  • @johnpavijohn7187
    @johnpavijohn7187 2 года назад +5

    உங்களது வீடியோ பார்த்து இந்த தீவனத்தை வாங்கி உபயோகித்து பார்த்தேன் மாடு நன்றாக குடிக்கிறது உடனடியாக பழகிவிட்டது எங்களுக்கு தெரியப்படுத்தி அதற்கு மிக்க நன்றி

  • @RP_Cattle_Feeds
    @RP_Cattle_Feeds 2 года назад +11

    Awesome Video for farmers and farming business subscribers

    • @veeraguna4437
      @veeraguna4437 2 года назад +1

      நல்வாழ்த்துக்கள்!

    • @nagarajan7463
      @nagarajan7463 2 года назад

      3 bag send pennivigala. Amount evelo varum, including charges

  • @a.vairamuthua.vairamuthu6027
    @a.vairamuthua.vairamuthu6027 2 года назад +10

    என் மாடுகளுக்கு தீவன செலவை குறைப்பதற்காக புதிதாக வந்த ஆர் பி மாட்டு தீவனத்தை இந்த வீடியோவை பார்த்து வாங்கி உபயோகித்து பார்த்தேன் தீவனம் நன்றாக உள்ளது விலையும் குறைவாகவே உள்ளது, பாலும் நன்றாக வருகிறது ஆகவே எனக்கு லாபம் தான் நன்றி

    • @pandidurai4913
      @pandidurai4913 2 года назад +1

      Enna rate sir,

    • @subarishwanth6431
      @subarishwanth6431 Год назад +1

      நீங்கள் எந்த ஊர் இதன் விலை என்ன

  • @user-xq4vl4xy3c
    @user-xq4vl4xy3c 2 года назад +4

    வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @vikranthvishnu2240
    @vikranthvishnu2240 2 года назад +3

    Don't care about comments. You keep doing good thing for farmers.. keep going on your way lady

  • @vinothavinotha9172
    @vinothavinotha9172 2 года назад +23

    டெஸ்ட்க்காக இரண்டு முட்டை வாங்கினேன் மாடு நன்றாக சாப்பிடுகிறது இன்னும் ஒரு வாரம் பொறுத்திருந்து பார்ப்போம் பால் மாறுகிறதா என்று. ஒரு லிட்டர் சேர்ந்து வந்தால் மிகவும் அருமை அருமையான தீவனம்

  • @RanjithKumar-tg4ot
    @RanjithKumar-tg4ot 2 года назад +3

    Best and good feed for cattles. I am one of the satisfied customer

  • @prabhakarans9733
    @prabhakarans9733 2 года назад +7

    They are working hard to make Animals healthy. Keep doing ..

  • @devivenkatasamy8077
    @devivenkatasamy8077 2 года назад +3

    ஏழு மாடுகள் வைத்து உள்ளேன். எனது மாடுகள் மட்டும் தான் எனது வாழ்வாதாரம் .. எனக்கு உதவியதற்கு நன்றி ..

  • @renunakshu4656
    @renunakshu4656 3 месяца назад

    Yes, ivunga product ellame supera iruku

  • @VishnuKumar-fp4kq
    @VishnuKumar-fp4kq 2 года назад +6

    Super theevanam. i am using this for my farm. Vishnu from Vilupuram

  • @prabhuk1369
    @prabhuk1369 2 года назад +1

    Good. Good. Good. Good. Job. I. Like. You. Athan. Vilaiyai. Sollavum.

  • @inbharaju2140
    @inbharaju2140 2 года назад +20

    கடைசி வரை விலை சொல்லவே இல்லையே....

  • @mahendranmahendran3459
    @mahendranmahendran3459 2 года назад +3

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @narayananpl4637
    @narayananpl4637 2 года назад +5

    5 mootai vaangi paathaen nandraaga dhaan ulladhu .vilaiyum kammi dha 930 factory la.

  • @prabhuharan5250
    @prabhuharan5250 2 года назад +2

    Good feed. Tested with our cows. Thank you

  • @anandakumark9230
    @anandakumark9230 2 года назад +3

    Very very best feed.. price also less and quality also good.

  • @homebreedpuppys1
    @homebreedpuppys1 2 года назад +4

    Best food gud quality

  • @manikandangovindarajan8930
    @manikandangovindarajan8930 Год назад +2

    Excellent Madam

  • @selvirenganathan2085
    @selvirenganathan2085 2 года назад +2

    Good product And profitable

  • @jeevannantham6701
    @jeevannantham6701 2 года назад +3

    Best organic feed for 🐄

  • @Ajithkumar-in9nc
    @Ajithkumar-in9nc 2 года назад +3

    நான் காரிமங்கலம் தர்மபுரி மாவட்டம்...ஆர்பி மாடு தீவனத்தை உபயோகித்து பார்த்தேன் நன்றாக உள்ளது.

  • @sivalakshmis3777
    @sivalakshmis3777 Год назад

    Her explanation is too adorable

  • @karthickvbk3842
    @karthickvbk3842 2 года назад +7

    I am a truck driver . Now I am a dealer for RP Feeds

  • @narasingams4153
    @narasingams4153 2 года назад +3

    Video Paarthu 5 mootai theevanam vaanginaen .. Nandraaga dhaan ulladhu.. Narasingam from Madurai Paravai area.

  • @cherry_5412
    @cherry_5412 2 года назад +2

    சூப்பர்

  • @kumars460
    @kumars460 2 года назад +9

    ஆறு மாதத்திற்கு முன்பு என் மாட்டிற்கு தீவனம் வாங்கினேன் இப்பொழுது நான் எங்கள் ஏரியாவில் டீலர்

  • @muruganchinnaiyan8089
    @muruganchinnaiyan8089 2 года назад +9

    இந்த தீவனம் போடும்போது கடலை புண்ணாக்கு போடணுமா இல்ல வேண்டாமா இந்த தீவனமே போதுமா

    • @RP_Cattle_Feeds
      @RP_Cattle_Feeds 2 года назад +1

      Indha theevanam podum podhu idhu mattum pota podhum. Kadalai punnaku venumna potukallam

  • @saransuriya8789
    @saransuriya8789 2 года назад +3

    ரொம்ப சூப்பர் எங்களுடைய வாழ்த்துக்கள்

  • @ManiMani-pk6so
    @ManiMani-pk6so 2 года назад +2

    Naan dhaan Senjerimalai dealer. Mithul Traders Mani

  • @shanmugam2616
    @shanmugam2616 2 года назад +1

    Iam shanmugam i m from sathiyamagalam

  • @user-dt7ts5df3b
    @user-dt7ts5df3b 5 месяцев назад

    Very nice speech mam

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 2 года назад +2

    Thanks..

  • @rahaa5277
    @rahaa5277 2 года назад +2

    Nice explanation mam.

  • @karthickraj8758
    @karthickraj8758 2 года назад +4

    என்னுடைய மாடு 18 லிட்டர் பால் தருகிறது உங்களுடைய தீவனம் எவ்வளவு கொடுக்கவேண்டும் ஒரு நேரத்திற்கு.... உங்கள் தீவனத்துடன் வேறு ஏதாவது சேர்க்கபடவேண்டுமா...

  • @munawwarnisha5028
    @munawwarnisha5028 Год назад

    வாழ்த்துக்கள் அக்கா 🌹🌹🌹🙏🙏🙏

  • @braj26
    @braj26 Год назад

    Vaazhthukkal Sister...

  • @johnpavijohn7187
    @johnpavijohn7187 2 года назад +5

    தண்ணீரில் போட்டு பார்த்தேன் அவர்கள் சொன்ன மாதிரி 14 வகை தானியமும் கண்கூடாக பார்க்க முடிகிறது

  • @manikandanmathi5238
    @manikandanmathi5238 2 года назад +3

    Hi I'm Fromvriddhachalam Cuddalore district enakku nearest dealer enga irukkanga

  • @செல்வா_விவசாயி

    Enka ooru Thoothukudi district
    Ettayapuram, enkaluku theevana moodai venum na epdi kedaikum. Intha side service ethum irukuma

  • @navaradnamnavaradnamnavam1104
    @navaradnamnavaradnamnavam1104 2 года назад +1

    Wooow super sister very good video well done keep itup sister oky valthukkal welcome vanakkam vazhga vazhglamudan sister oky keep itup 👍👩👩‍🦰👌🤝🤲🙏

  • @bhuvaneshkumar6719
    @bhuvaneshkumar6719 2 года назад +3

    Without adding molasses how it will possible to produce Pillet formate feed , so there must be molasses mixer for tast , So how could it comes under natural formate feed .

    • @arunprasanna01
      @arunprasanna01 2 года назад

      molassess is natural only bro. derived from fibrous like sugarcane

    • @bhuvaneshkumar6719
      @bhuvaneshkumar6719 2 года назад

      @@arunprasanna01 for natural cattle feed extra tasty ingredients are not needed to add. If molasses ingredients got high it may give side effects to cattle as sugar patient. If it is in certain maintaining level it is not problem, if it exists it maintaining level it will create health issues to cattle.

  • @prasanthgopal4947
    @prasanthgopal4947 Год назад +1

    Super ma

  • @rxgamer4070
    @rxgamer4070 Год назад +1

    Mass entry 💫💫

  • @meenasundarrajmeena.s8391
    @meenasundarrajmeena.s8391 Год назад +2

    How much price in 50kg bag in delivery vridhachalam

  • @rcrani6035
    @rcrani6035 Год назад +1

    Super

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 2 года назад +1

    WOW SUPER SISTER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO WELCOME VANAKKAM NANNDRI KEEP IT UP 😀 👍 😊 🙂 👌 😄 😀 👍 😊 🙂 👌 😄 😀 👍

  • @kesavamoorthi9819
    @kesavamoorthi9819 2 года назад +4

    Is it available in kodumudi?

  • @HemaHema-iz9hf
    @HemaHema-iz9hf Год назад +1

    Theevana business panalam itukan unga Rp cattle feeds one pack evlo wholesale rate solunga

  • @vinobala3054
    @vinobala3054 2 года назад +2

    Kanyakumari district ku delivery available aaa mam

  • @prasanna.6906
    @prasanna.6906 2 года назад +1

    Very nice

  • @devankumar6641
    @devankumar6641 Год назад

    Great job

  • @rafeeqm385
    @rafeeqm385 2 года назад +5

    Rate sollunga mam..
    Pattukkottai delivery irukka

  • @karthickraj8758
    @karthickraj8758 Год назад

    Rate kamiya kedacha... Poison kuda payasamnu soluvanga.... Milk level la increase agathu .... Maadu Nala irukum verum nell thavidu saptalee Nala irukum.... Milk 🍼 level chuthama increase agathu.... Use panalam but milk level la increase agathu ....

  • @BlackyAshok
    @BlackyAshok 11 месяцев назад +1

    நானும் மணப்பறை தான் எனக்கும் sample பார்க்க தீவனம் தேவைப்படுகிறது. குறைந்தது 6 மாத காலம் பயன்படுத்திவிட்டு பிறகு இதன் புரிதலை எங்கள் பகுதி மக்களுக்கு எடுத்துக் கூறி டீலர் எடுத்து பண்ண தயாராக உள்ளேன். நான் BE முடித்த விவசாயி.

  • @cmlogesh1033
    @cmlogesh1033 2 года назад +1

    மாடுகளுக்கு புல் இலை தலை போட்டாவே போதும் ஆரோக்கியம் கிடைக்கும்

  • @ArunKumar-ol6gj
    @ArunKumar-ol6gj 2 года назад +2

    Karur district kulithalai la na eruken sir milk collection centre nadathittu varen dealership edukka mudiyuma sir..

  • @teqronsolution5303
    @teqronsolution5303 2 года назад

    I could like to recommend you to use good mic or correct sound as it's not able to hear properly.

  • @arunprasanna01
    @arunprasanna01 2 года назад +1

    i feel the voice is echo,ing.. focus on that

  • @karthickraj8758
    @karthickraj8758 2 года назад +4

    மாட்டிற்கு புரதம் தேவை படுகிறது அதற்காக எந்த வகை புண்ணாக்கு இதில் சேர்க்கப்படுகிறது.... பால் உற்பத்திக்கும் உடல் ஆரோக்கித்திற்கும் கால்சியம் புரதம் கண்டிப்பாக தேவை அதற்காக என்ன சேர்க்கப்படுகிறது

    • @vaasudev5941
      @vaasudev5941 Год назад

      மரச்செக்கு எள்ளு பிண்ணாக்கு விற்பனைக்கு உள்ளது.

  • @sakthisiva967
    @sakthisiva967 3 месяца назад

    Veera cattle feed video podunga bro

  • @sivachankumar943
    @sivachankumar943 2 года назад +2

    1st view like and comment na 😊❤️❤️

  • @selvamaniilovemylic1171
    @selvamaniilovemylic1171 Год назад +1

    மேடம் 5 மாடுகள் தான் erukku நான் கும்பகோணம் பக்கத்துல 12 km இருக்கேன் எனக்கு பக்கத்துல உள்ள டீலர் கான்டெக்ட் வெனும்

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 года назад +7

    Thank you so much. How much price 50kg

    • @dharshdharsh9682
      @dharshdharsh9682 2 года назад +1

      50kg.Rs.2500

    • @vijayakumarmk7357
      @vijayakumarmk7357 2 года назад +3

      விலை மிக அதிகம் 70கிலோ 1700 க்கு கம்பனி தீவனம் கிடைக்கிறது இவர்கள் 50 கிலோ 2500 ரூபாய் பால் காசு மிச்சமாகுமா

    • @palmax4927
      @palmax4927 2 года назад +3

      @@vijayakumarmk7357madu vikkira vilaiku ithu Evlo rate potu thivanam potu pal karantha loss tha agum

    • @vijayakumarmk7357
      @vijayakumarmk7357 2 года назад +5

      இந்த தீவனம் விவசாயிங்களுக்கு சரிவராது

    • @vivekg8586
      @vivekg8586 2 года назад

      @@vijayakumarmk7357 kandipa nanbra

  • @angeljo6020
    @angeljo6020 Месяц назад

    Do you deliver to kottayam kerala?

  • @vijayabaskar6147
    @vijayabaskar6147 6 месяцев назад

    Ariyalur dt jayakondam andimadam area la delivery kediguma

  • @ranjithamranjitham7735
    @ranjithamranjitham7735 Год назад

    Super sister

  • @syedalifathimagani6004
    @syedalifathimagani6004 2 года назад +1

    Mam powder rate sollunga ,kutsi thiyanam rate sollunga

  • @kowsalyakowsalya8835
    @kowsalyakowsalya8835 Год назад

    மதிப்பிற்குரிய அன்னபூரணி அவர்களே, நாங்கள் தஞ்சாவூர்... தஞ்சையில் உங்கள் தீவனம் எங்கு கிடைக்கும். தயவு செய்து கூறுங்கள்.. 🙏🙏🙏🌹

  • @river623
    @river623 2 года назад +2

    First you take health feeds..you are very very lean madam

  • @m.suresh5186
    @m.suresh5186 2 года назад +2

    புதுக்கோட்டைக்கு டீலர்சிப் கொடுப்பீர்களா m. Suresh

  • @devakumar8504
    @devakumar8504 2 года назад +1

    Thiruvannamalai district tharuvengala

  • @thangamanithangamani5937
    @thangamanithangamani5937 2 года назад +2

    👍👌

  • @senthilkumar-uo4cq
    @senthilkumar-uo4cq Месяц назад

    குச்சி தீவனம் 50 கீலோ மூட்டை 1 எவலவு உளுந்துர் பேட்டைக்கி அனுப்பமுடியுமா

  • @sathissathis314
    @sathissathis314 Год назад +1

    I want dealar manapparai area

  • @panneerpanneer9706
    @panneerpanneer9706 2 года назад +1

    Neenga panradhu Sevai dha makkaluku

  • @c.m.gobalkrishnan7601
    @c.m.gobalkrishnan7601 Год назад

    Gobichettipalayam la enga kidaikum nu sollunga

  • @rajkumargr1204
    @rajkumargr1204 2 года назад +1

    You said you will mention price in the description. But what is the secret you are trying to maintain?

    • @RP_Cattle_Feeds
      @RP_Cattle_Feeds 2 года назад

      Dealers rate differs from company price. So we didn't mentioned the price. But the price is less compare with other best feeds

    • @rajkumargr1204
      @rajkumargr1204 2 года назад +1

      That is what I am asking Sir. What is your dealer's price and what is your direct consumer price per 50kgs bag. Again please don't give excuses or give a contact number.

    • @RP_Cattle_Feeds
      @RP_Cattle_Feeds 2 года назад

      Contact number is in video and also in description

  • @hokkesh9223
    @hokkesh9223 Год назад

    Fat Snf evlo varum use pannavanga sollunga yarachum

  • @thalapathymohan458
    @thalapathymohan458 2 года назад +2

    Vellore district la enga bro kedaikum

    • @RP_Cattle_Feeds
      @RP_Cattle_Feeds 2 года назад

      Call the above number and we will send Vellore dealer number

  • @sumathi.Dharmalingam
    @sumathi.Dharmalingam Год назад +2

    கரூர்ல. எங்ககிடைக்கும்

  • @kuttipallavimaranhaircaret7908

    Mam Theni district mam RP food enku kitaidaikkum mam ennidam 3 matukalum en appa vidam 8 madukalum ullathu mam pls solluga

  • @adhiraja5104
    @adhiraja5104 2 года назад +1

    RP குரூப் of company la எதாவது job vacancy இருக்குமா மேடம்

  • @subramanim8821
    @subramanim8821 2 года назад +6

    என்னுடைய மாட்டுக்கு இந்த தீவனம் தான் போடுகிறேன்

  • @prabhuk1369
    @prabhuk1369 2 года назад +2

    Nee. Oru. Sinkappen. Good. Good. Beautiful. Beautiful. Job. I. Like. You. Good. Good. Job.