எங்க அம்மா சாவுக்கு..பழிவாங்க ஐ.டி. ஊழியர் குடும்பத்தை கருவறுத்தேன்...! ரகசிய காதல் சோகங்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 266

  • @shafeenarasheed584
    @shafeenarasheed584 3 месяца назад +112

    நம்பும் படியாக இல்லை......

  • @CTAuthentic
    @CTAuthentic 3 месяца назад +416

    நியாயம் கிடைக்கல, கிடைக்காது அப்படின்னு மக்கள் உணர ஆரம்பிச்சா இப்படி தான் அவங்களே நியாயம் தேடி தீர்ப்பு எழுத ஆரம்பித்துவிடுவார்கள். கலியுகத்தில் இப்படி தான் நீதி கிடைக்குமோ?😮

    • @dinum4378
      @dinum4378 3 месяца назад

      இதுக்கு என்ன நியாயம் வேணும்? அந்த பெண் உடல் பசிக்கு இந்த ஆளோடு உறவு வெச்சுருந்திருக்குறா. அது ஊருக்கு தெரிஞ்சு அசிங்கமானதும் தற்கொலை பண்ணீருக்குறா. இதுக்கு அந்த ஆள் மேல எந்த விதத்துல நடவடிக்கை எடுக்க முடியும்?

    • @Shankarks24
      @Shankarks24 3 месяца назад +4

      True

    • @asrafmezat8261
      @asrafmezat8261 3 месяца назад +11

      இனிமே எல்லாம் இப்டிதா இதுதான் கரெக்ட்

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 3 месяца назад +5

      இது தான் கலிகாலம்

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 3 месяца назад +1

      Yennaya unga nyayam puzhugumootai nyayam.Avan avan veetla aruva vizhundha theriyum yethu nyayamnu

  • @mastermind918
    @mastermind918 3 месяца назад +290

    இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட பையனை பெற்று வளர்த்த ஐடி ஊழியரின் தாயும் சாக வேண்டியதுதான் 😢 ஆனால் அந்த பச்சை குழந்தை😢

  • @sangeetha.msangeetha557
    @sangeetha.msangeetha557 3 месяца назад +233

    அந்த குழந்தை என்ன டா தவறு செய்தது. கொலை செய்தவனை சும்மா விட கூடாது தூக்கு தண்டனை கொடுங்க அவனுக்கு

    • @gs2627
      @gs2627 3 месяца назад

      0:29

  • @lakshmijamuna4672
    @lakshmijamuna4672 3 месяца назад +587

    அவன் வெட்டிது
    தப்பு இல்ல அம்மாவையும் சின்ன
    பையனையும் விட்டிருக்கலாம்..

    • @stpstar2022
      @stpstar2022 3 месяца назад

      Mothalla andha pombalaiya dha potu irukanum. Anadhai nu soliruku adhan avan vidala,, adhu evlo kashtamana word andha payan evlo hurt agi irundha kolai panra alavu poyirupan..

    • @nn-ul2cn
      @nn-ul2cn 3 месяца назад +21

      வெட்டிட்டான் இப்போ இவன் சொல்றது தான் உண்மையா.

    • @PRATAPSINGH-nh2xc
      @PRATAPSINGH-nh2xc 3 месяца назад

      இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? சாட்சிகள் யாரும் இல்லாததினால் அவர்கள் தப்பித்துவிடுவர்!

    • @jimmatrix7244
      @jimmatrix7244 3 месяца назад +1

      @@nn-ul2cn Yenna community remba athigham andha area le?

    • @abde1733
      @abde1733 3 месяца назад

      Parayan​@@jimmatrix7244

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 3 месяца назад +103

    பழிவாங்கன்னு சொல்லி ஒரு குழந்தையை கொன்னுட்டியேடா பாவி 😔

  • @NancySirumalar
    @NancySirumalar 3 месяца назад +140

    ஒழுகமா இல்லனா இப்படித்தான் ஆகும்

  • @syedmohammed2373
    @syedmohammed2373 3 месяца назад +13

    அந்த பையன் என்னாட பாவம் செஞ்சான்😢😢😢🤬🤬🤬

  • @girijadg5211
    @girijadg5211 3 месяца назад +132

    இந்த கொலைகார பையன் பொய் சொல்றான்னு நினைக்கிறேன் ஏன் தொலைபேசியில் உள்ள பதிவுகளை ஏன் அழித்தான்

    • @sureshservaran2832
      @sureshservaran2832 3 месяца назад

      😂😂😂

    • @SenthilKumar-cr3bb
      @SenthilKumar-cr3bb 3 месяца назад +9

      சரியாக சொன்னீர்கள்....ஏதோ மறுக்கப்படுவது போல உள்ளது...😮

    • @2000stalin
      @2000stalin 3 месяца назад +4

      @@girijadg5211
      அதான்.. வீடியோ எடுத்தானே அந்த சிறுவன்..
      அதை அழிக்க தான் பார்மேட் பண்ணினான்..
      பார்மேட் பண்ணும் போது எல்லா பதிவுகளும் அழிந்து விடும்

    • @2000stalin
      @2000stalin 3 месяца назад

      @@girijadg5211
      ஒரு தாய் தான் எல்லா குற்றங்களுக்கும் காரணம்..
      தாய் ஒழுங்கா இருந்தா இவளோ பிரச்சினை வந்திருக்குமா⁉️.
      சமீபத்தில்.. கடலூர் அருகே ஒரு தாய் இரண்டாம் திருமணம் செய்து கொண்டாள்...
      அவள் இரண்டு பெண் பிள்ளைகளும் உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தனர்...
      உறவினர் 15 ஆண்கள் ரெண்டு பெண் பிள்ளைகளையும் சீரழித்து விட்டனர்....
      இங்கும் ஒரு தாய் தான் இத்தனை குற்றங்களுக்கும் காரணம்

    • @peacemaker2495
      @peacemaker2495 3 месяца назад

      Idhu thaan unmai police soldrathu Unami thaan

  • @dhanasekaran9064
    @dhanasekaran9064 3 месяца назад +110

    ஆனாலும் இந்த கதை அவ்வளவா நல்லா இல்லை ஆபிசர்ஸ்...

  • @aabidhashaik6101
    @aabidhashaik6101 3 месяца назад +44

    நகைகள் களவு போகலைனு தானே first news வந்தது பாருங்க...ஜோடிப்பு நல்லாதான் இருக்கு

  • @SvGMathi
    @SvGMathi 3 месяца назад +38

    அந்த அம்மாவும் குழந்தையும் என்னப் பண்ணாங்கப் பாவம்..

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d 3 месяца назад +21

    உன் மேலேயும் சிறிய சந்தேகம் இருக்குய்யா... நீ கோவத்துல பல்லை கடிச்சிக்கிட்டு செய்தி சொல்லுறத பார்த்தே புரியுது...

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 3 месяца назад +35

    நம்பும் படி இல்லை

  • @arunsk3399
    @arunsk3399 3 месяца назад +169

    இது எதுவும் நம்பும் படி இல்லை...

  • @ChitraRamesh
    @ChitraRamesh 3 месяца назад +158

    தவறான உறவு
    கலாச்சாரம் அற்றது....
    ஆன்மீக வழி செல்லுங்கள்

    • @sadheesj3488
      @sadheesj3488 3 месяца назад +8

      லட்சுமிக்கு தெறியாத ஆன்மீகமா 😂😂😂 நெற்றி நிறைய பட்டையை வச்சுருக்காங்க 😂😂😂. வெட்டருவா வேல்கம்பு கத்தி திரிசூலம் போன்ற கூராயுதங்களை வழிபடும் மனிதர்களித்திலிருந்து அன்பும் இரக்கமும் கருணையும் எப்படி வெளிப்படும்😂😂

    • @nn-ul2cn
      @nn-ul2cn 3 месяца назад

      தவறான உறவு எப்படி சொல்றிங்க ஊர்ல இருக்குற நாய்ங்க எதானா பேசின அது தவறான உறவா. அப்போ அவங்க ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த போது என்ன பண்ணிட்டுருந்தான்.

    • @seethas6211
      @seethas6211 3 месяца назад

      ஆயுதங்கள் இல்லாத கடவுளை கும்பிடுபவர்கள் சாந்த சொரூபியாக இருக்கிறார்களா? அப்போ குண்டு போட்டு பொதுமக்களை கொன்று குவிக்கும் வல்லரசு நாட்டுகாரர்கள் சமாதான புறாவாக அல்லவா இருக்கவேண்டும்.எதுக்கு எதை ஒப்பிடுகிறீர்கள்.
      அன்பே சிவம்.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 3 месяца назад +11

      ​@@sadheesj3488vettaruva, vel, thrishulam ah??? 😳😳😳
      Ohhh avanaaa neee anniya madhamae khadharuuu khadaruuu nalla khadharuuu 🤣🤣🤣

    • @2000stalin
      @2000stalin 3 месяца назад +2

      தேவன் (இயேசு) அன்பாகவே இருக்கிறார்

  • @SuvithaNagaraj
    @SuvithaNagaraj 3 месяца назад +16

    இருவருக்கும் தூக்கு தண்டணை தர வேண்டும் பாவம் அந்த குழந்தை😢 என்னடா தப்பு செய்தது 😢

    • @thenmozhi5573
      @thenmozhi5573 3 месяца назад +2

      Antha kuzhanthai pavam .amma ilamal ivanum pavam thane

    • @SuvithaNagaraj
      @SuvithaNagaraj 3 месяца назад

      @@thenmozhi5573 இவனுக்கு தெரியாமல் தாய் தவறு செய்ய அதற்கான தண்டணை தாயே நிறைவேற்றிருக்க பிறகு தாயுடன் தகாத உறவில் இருந்த அவனை கொல்லலாம் அதற்க்கு அந்த குழந்தைக்கு என்ன தெரியும் பெற்றோர்கள் தவறு செய்தா பாவம் பிஞ்சு குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கின்றன

  • @harshithasrilifestyle5912
    @harshithasrilifestyle5912 3 месяца назад +8

    நேற்று நியூஸ் வேர மாதிரி வந்தது. இதை நம்ப முடியவில்லை

  • @Rajaram-lm1lk
    @Rajaram-lm1lk 3 месяца назад +1

    இந்த செய்தியில் துளி கூட உண்மை இருப்பதாக தோன்றவில்லை.... கேஸ் முடிக்கணும் ஒரு ஸ்டோரி 3 கதா பாத்திரம் முடிச்சுட்டீங்க 👌🏼👌🏼👌🏼👌🏼

  • @alamelualamelu5433
    @alamelualamelu5433 3 месяца назад +17

    இது நம்பும்படி இல்லை

  • @farashahsv9699
    @farashahsv9699 3 месяца назад +55

    இந்த லட்சுமிய சுதன் குமார் வச்சிருந்தானா 🤔. என்னடா சொல்லறீங்க

  • @kcbabu1781
    @kcbabu1781 3 месяца назад +5

    எல்லாம் சரி, அந்த சின்ன பையன் என்ன பாவம் பன்னான்...????

  • @goodlife6116
    @goodlife6116 3 месяца назад +22

    இவனும் அந்த துளுக்கணும் வானிவில் ஹோமோ செக்ஸ குருப் கஞ்சா பொதைல பண்ணிருக்கானுவ

  • @ShaliniGopal786
    @ShaliniGopal786 3 месяца назад +45

    Andha kuzhantha unna inna pa senjathu epdi manasu vanthuchu evlo thudichirpan

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 3 месяца назад +5

    எல்லாம் சரி பத்து வயது பையன் என்ன செய்தான்😢

  • @VP4484Nagarajan
    @VP4484Nagarajan 3 месяца назад +13

    Ithellam nambara mathiriye illa...intha payan phone la irukka details la delete pannan..thappa irukku murder pannavanga vera yaaro.. please unmaiyana kutravaliya kandupidinga police officer's

  • @jayem462
    @jayem462 3 месяца назад +18

    Antha kulanthai yanada panuchu . Pavam da . Antha kulanthai

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 3 месяца назад +15

    வாரே...வா...நல்ல படம், அதிலேயும் மீயூசிக் டைரக்டர் சூப்பர்

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz 3 месяца назад +7

    கள்ளக்காதலுக்கு ஒரு சட்டத்தை இயற்றிய அதை கடுமையாக்கவில்லை என்றால் எவ்வளவு குடும்பங்கள் சீரழியும் எவ்வளவு உயிர்கள் பறி போகுமோ என்று தெரியவில்லை ஆகவே ஒரு சட்டத்தை இயற்றி அதை கடுமையாக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்

  • @senthilsan5080
    @senthilsan5080 3 месяца назад +9

    கலியுகம் வாழ்வது ரொம்ப கஷ்டம் மனித நேயம் கிடையாது ஒழுக்கம் கிடையாது பயம் கிடையாது இதனால் தான் சர்வ சாதாரணமாக தவறு செய்கிறார்கள்

  • @baskarbaskar9261
    @baskarbaskar9261 3 месяца назад +17

    Karanam poi pola ulladhu

  • @ssathyaraj1279
    @ssathyaraj1279 3 месяца назад +1

    Gud morning..,.. இதும் நம்பும் படி இல்லை.........😢😢😢😢😢😢😢

  • @jenniferbaskar383
    @jenniferbaskar383 3 месяца назад +3

    1 minute lust spoiled 5 people's life 😢😢

  • @omveee13
    @omveee13 3 месяца назад

    Credit goes to our tamil flim makers. Who is glorifying violence & impacting the psych of youngsters

  • @AbsharNisha
    @AbsharNisha 3 месяца назад

    என்னங்க திங்கள் கிழமை வீடியோ பார்த்தப்போ பணம் நகைக்காக கொல்ல படல ஏன்னா பீரோலில் மற்றும் சடலத்தின் மீதும் நகைகள் அப்டியே இருப்பதாக சொன்னாங்க. இப்போ இப்டி நீங்கள் சொல்றிங்க... ஒன்னும் சரியில்லையே... எது எப்டியோ மூன்று உயிர் போனது ரொம்ப கஷ்டமா இருக்கு.... அந்த புள்ள என்ன பாவம் செஞ்சான்... அந்த பச்ச மண்ணையாவது விட்டு வச்சீங்களடா பாவிங்களா 😭

  • @suryag3232
    @suryag3232 3 месяца назад +31

    வழக்கில் சிருபான்மை இனத்தவர் இனைந்துள்ளதால் வழக்கு நீர்த்துபோகும்

    • @irfansha8422
      @irfansha8422 3 месяца назад +4

      உங்க அம்மா கள்ள காதல் யாராவது சிறுபான்மையினர் சொன்னானா ? வேசி மகனே 😂

    • @naan_manithan
      @naan_manithan 3 месяца назад +3

      சிறுபான்மை இனமா? டேய் இனம்னா என்னானு தெரியுமா?

  • @Kv2024feb5
    @Kv2024feb5 3 месяца назад +3

    Nambura maadiri illa ...
    Vettappatta viral yenga?? Hospital ku pogalayaa antha paiyyan ??!! 🤔🤔

  • @yasararafath8757
    @yasararafath8757 3 месяца назад +10

    அடங்கோத்தலலல..... சின்னப் பையன் என்னடா செஞ்சான் 😡😡😡😡

  • @barathithasan6312
    @barathithasan6312 3 месяца назад +67

    சுதன்குமார் போன்றவர்கள் இப்படி தான் தாண்டிக்கப்படவேண்டும்
    அவன் பொண்டாட்டிய விட்டுட்டு அடுத்தவன் பொண்டாட்டிய தேடுன இதான் நிலைமை

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 3 месяца назад +2

      Chinna paiyan yenna pannan

    • @kingslysebastin7523
      @kingslysebastin7523 3 месяца назад +2

      Tamilla kollu
      Thaandikapadam vendum😂😂

    • @dineshKumar-bc7uj
      @dineshKumar-bc7uj 3 месяца назад +1

      Sudhan kr didn't kill his mother.adultery was done by both on mutual consent.then how can this psycho killer can kill the whole family.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 месяца назад +31

    ஆம்ஸ்ட்ராங் matter மறந்து போச்சா?

  • @Ponnssdurai
    @Ponnssdurai 3 месяца назад +2

    தனிமனித ஒழுக்கம் இன்றியமையாதது

  • @praveendurai3824
    @praveendurai3824 3 месяца назад +7

    Ithu unmayah irukuma??

  • @bharathiramesh5878
    @bharathiramesh5878 3 месяца назад +1

    தற்போதைய தமிழ் சினிமாக்களின் தாக்கம் தான் இவையெல்லாம்

  • @Multi_purpose_302
    @Multi_purpose_302 3 месяца назад +6

    Different different stories coming.but nothing believable

  • @TrickShotHeroes90
    @TrickShotHeroes90 3 месяца назад +1

    Vetrimaran padam than .....ithuku karanam glorifying death 😢😢😢

  • @manisfathima-kq6rq
    @manisfathima-kq6rq 3 месяца назад

    Qran படிங்க அதில் அல்லாஹ் இது correct இது wrong என்று சொல்கிறான்..

  • @ManiKandan-dg1ws
    @ManiKandan-dg1ws 3 месяца назад +2

    Something wrong in this.

  • @imaginetv9899
    @imaginetv9899 3 месяца назад

    This is Karama ..God is there.. one one Karama what he did same written to his family

  • @Queenworld007
    @Queenworld007 3 месяца назад +19

    Unga amma melayum thappu apram avana mattum edhuku kolllanum

    • @praveenpraveen370
      @praveenpraveen370 3 месяца назад

      இவன் குடும்பமே அழிந்த விரக்தியில் அவன் குடும்பத்தை அழித்துவிட்டான்

  • @Makeup-j7c
    @Makeup-j7c 3 месяца назад +1

    Case seekaram mudiyumnu etho katha katra mari iruku enaku enavo avan 2nd wife mela than doubt ah iruku

  • @donkingmaker4047
    @donkingmaker4047 3 месяца назад +5

    நான் அதுக்குத்தான் மாட்டர் வீட்டுக்கு போனோமா முடிஞ்சு வெளியே வந்தோமா யாருக்கும் ப்ரோப்லேம் இல்ல

  • @kalaiyarasikalaiyarasi5092
    @kalaiyarasikalaiyarasi5092 3 месяца назад +7

    Jewel panathukaga pannitu ipadi solran oh

  • @ngs6919
    @ngs6919 3 месяца назад +2

    Case mudika jodicha story
    madri iruku

  • @vijiaa4225
    @vijiaa4225 3 месяца назад +6

    உங்க.அம்மாமேலை.தப்புஇருக்கே

  • @reeder633
    @reeder633 3 месяца назад

    தலைக்குமேலே வளர்ந்த பையனை வைத்துக் கொண்டு இவன் தாய் செய்தது சரியா? இவளுக்கு எங்கே போனது புத்தி? பாவம் அந்தக் குழந்தை!

  • @samirfiya7388
    @samirfiya7388 3 месяца назад

    😢Ennagada nadakuthu ingee cheee kallakadhal kanraviiii😢😢aiyooo kadavule ......suthan sethathu thappe ille😮😮hatts off to sankar.....❤

  • @arish02419
    @arish02419 3 месяца назад +3

    Nethu vera katha sonniga inneku vera katha soldriga idhula yedhu unmai ila nalaiku vera katha varumaaa

  • @sasigood1
    @sasigood1 3 месяца назад +6

    Very bad society

  • @easylifewithsri8705
    @easylifewithsri8705 3 месяца назад +1

    இந்த கதையை படம் எடுக்கலாம்....

  • @priyalovelycollection
    @priyalovelycollection 3 месяца назад +1

    சரி பழி வாங்கிட்ட... இனி உன் வாழ்க்கை 😌

  • @subasrim2023
    @subasrim2023 3 месяца назад

    உங்க அம்மா திமிரு பிடிச்சு போனதுக்கு அந்தப் சின்ன பையன் என்னடா பாவம் பண்ணா

  • @Krishnaa9876
    @Krishnaa9876 3 месяца назад +1

    Namba mudiyala

  • @rishammr1207
    @rishammr1207 3 месяца назад +2

    Lakshmi amma ean familyoda irukura aal koda palaganum
    Mistake 2 per melaium iruku avar wife m paiyanum than paavam

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 3 месяца назад +2

    Kalla kadal savil than mudiyum

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 3 месяца назад

    நான்குமனைவிவிவகாரம்சரியா

  • @geethasubramaniam4154
    @geethasubramaniam4154 3 месяца назад

    Thavarana paathayil sendral thavarana mudivu thaan kedaikum

  • @muthumahes3604
    @muthumahes3604 3 месяца назад

    நீ பண்ணது ரொம்ப கரெக்ட் பாவம் அந்த குழந்தை 😢😢😢

    • @muthumahes3604
      @muthumahes3604 3 месяца назад

      தங்கம் நீயும் ரொம்ப பாவம் உன் வாழ்க்கை இப்புடி போயிருச்சே 😢😢😢

  • @sureshkumar-um3lp
    @sureshkumar-um3lp 3 месяца назад

    அந்த சின்ன குழந்தை என்ன பாவம்டா பண்ணுச்சு

  • @MM-87-Rr
    @MM-87-Rr 3 месяца назад +4

    Oho IT aal mela thapuu...apa andha pombala mela thappu ellaya...eanna da nyayam...endha pombalaya kadhal valaila vila vachana😮😮😮😮😮....

  • @malathisharan5272
    @malathisharan5272 3 месяца назад +1

    Unga amma thapupanalaya avanga ammavum kolanthaiyum en pananga

  • @SangeethaS2023
    @SangeethaS2023 3 месяца назад +1

    அவனோட முதல் மனைவி தப்பிச்சிட்டா... கிரேட் எஸ்கேப்...

  • @techthink1508
    @techthink1508 3 месяца назад +14

    Visaranai sari illai....

  • @Kalidossrajendran-ys1lx
    @Kalidossrajendran-ys1lx 3 месяца назад +1

    Avna pothai la poi iruka kolla pana atha yarnu pakkala pacha puilanu kuta pakkama konu iruka 😭

  • @mashahirabakrudeenmohameda185
    @mashahirabakrudeenmohameda185 3 месяца назад +2

    அவன் வலி அவனுக்கு

  • @revathis120
    @revathis120 3 месяца назад

    Antha kuzhathai ennada pannu chu,😮

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 3 месяца назад

    Kalikalam what to do hmm....

  • @praveenkumar.r3673
    @praveenkumar.r3673 3 месяца назад

    Super ya

  • @Jayakumar-dx1bs
    @Jayakumar-dx1bs 3 месяца назад

    Kolai seithathu nallathuthan aana paina antha ammava vituirukalam

  • @rahulh4050
    @rahulh4050 3 месяца назад

    Police nalla kadhai kattudhu

  • @krishnamoorthyg4383
    @krishnamoorthyg4383 3 месяца назад

    Avlo than revenge over Ivanagala encounter pannirunga

  • @Sheik41
    @Sheik41 3 месяца назад

    Sari da...enn da kolanthayai konnan kelunga pa..

  • @yogiezhil613
    @yogiezhil613 3 месяца назад +2

    Phone format panna pattathu?

  • @thiruvasanth3511
    @thiruvasanth3511 3 месяца назад +22

    Oththa devitiya paiya ommalum avanum onna irunthathukku antha chinna paiyan enna da pannan antha Amma enna da pannnanka

  • @deeksha6663
    @deeksha6663 3 месяца назад +2

    Antha ala konna paravala family ye konnutan

  • @Pagadi5
    @Pagadi5 3 месяца назад +4

    ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை பெற முடியும்.
    இழப்பு- கொலை
    பெறுதல்-ஜெயில்

    • @Krishna-cr7tf
      @Krishna-cr7tf 3 месяца назад

      😂😂😂😂😂😂😂😂 mudiyala

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 3 месяца назад +2

    Nambura maathi illa 😂😂😂

  • @anithab7385
    @anithab7385 3 месяца назад

    Andha chinna kuzhadhai pavam.. Kaedu keetavanae..

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 3 месяца назад +11

    Ozhukkaminmayin palan idhu

  • @Nachiyarsquadsvollyballclub
    @Nachiyarsquadsvollyballclub 3 месяца назад +1

    Anth devediya mahana kolunga

  • @sangeetharameshkt
    @sangeetharameshkt 3 месяца назад

    Ennnaadaa nadakkuthuu enthaa thamilagathhula

  • @vivov2883
    @vivov2883 3 месяца назад

    👏👌

  • @Ohoguy
    @Ohoguy 3 месяца назад +3

    ஆவதும் காஜீ 'யாலே சாவதும் காஜீ 'யாலே..!!!! விடாது காஜீ 😂😂😂😂

  • @sripriya341
    @sripriya341 3 месяца назад

    Avana mattum pannirkalam....andha pulla enna pannuchu. .

  • @esthersweety8567
    @esthersweety8567 3 месяца назад +1

    Antha lady ah patha paati mathiri iruka...it la work panrava intha lady...full of lies...

  • @user-kaarmugil
    @user-kaarmugil 3 месяца назад

    Kollapada vendiyavanthhan IT uliyyar

  • @neerjadaya
    @neerjadaya 3 месяца назад

    So sad, what ever be the situation/ reason, no one has any rights to take any ones life. What has this world come to..
    if a man and woman had indulged in illegal affairs, this boy should have ignored or talked about these to his mom, and focused on his life.

  • @MiyAgeorgE-wu3nm
    @MiyAgeorgE-wu3nm 3 месяца назад

    Antha kozhantha ennada panuchu unna😢😢😢

  • @URMILAM-t1u
    @URMILAM-t1u 3 месяца назад

    Nalla kathei viduran

  • @karthikarthi8782
    @karthikarthi8782 3 месяца назад

    முறையற்ற உறவு இரு குடும்பமே இன்று உருகுழைந்து போய்விட்டது

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 3 месяца назад

    Well done brother